லோக மாயையில் சிக்காதே
- லோக மாயையில் சிக்காது நின்று
லோக இன்பத்தை அற்பமாய் எண்ணி
லோக ஞானத்தை நம்பாது சென்று
லோக ஆசையால் பற்றாது வாழ்வாய் - தேவப்பிள்ளைகள் யார்க்கும் வருமே
லோக எண்ணமே லோக ஆசை
லோக வேஷமே கடந்துபோமே
பாவக்கடலில் தள்ளிக் கொல்லுமே - தீர்க்கதரிசி பலரும் உண்டு
அப்போஸ்தலர்கள் அனேகர் உண்டு
மேய்ப்பர் ஊழியர் ஆகியோர்கூட
லோக நேசத்தால் குளிர்ந்து போனார் - லோகப்பிரியம் கொள்வாரே மெல்ல
ஜெபத்தில் தளர்ச்சியுறுவாரே பின்னர்
வேதத்தின் மேலே வாஞ்சை இழப்பார்
சாட்சிமழுங்கிக் குப்பையாய்ப் போவார் - சிம்சோன் தன் பெலன் மறைந்து செத்தான்
கேயாசி குஷ்டம் கண்டு துடித்தான்
தேமா விலகி ஓடியே போனான்
காரணம் ஏன்? லோகம் மேல் ஆசை! - முந்நாள் நற்சாட்சி பகிர்ந்தோர் பலர்
இந்நாள் மழுங்கி வீழ்ந்ததற்குப் பதில்
லோகத்தின் மேலே நெஞ்சம் சென்றதால்
எச்சரிப்போடே வாழ்க்கை நடத்து - தேவமைந்தனாம் இயேசுவே இராஜா
கலப்பை மீதே கைவைத்தேன் ஐயா
ஆசை எதையும் கடந்து நிற்க
வேண்டுகிறேனே அருள் கூரும் ஐயா
Loeka Maayaiyil Sikkaathae Lyrics in English
loka maayaiyil sikkaathae
- loka maayaiyil sikkaathu nintu
loka inpaththai arpamaay ennnni
loka njaanaththai nampaathu sentu
loka aasaiyaal pattaாthu vaalvaay - thaevappillaikal yaarkkum varumae
loka ennnamae loka aasai
loka vaeshamae kadanthupomae
paavakkadalil thallik kollumae - theerkkatharisi palarum unndu
apposthalarkal anaekar unndu
maeyppar ooliyar aakiyorkooda
loka naesaththaal kulirnthu ponaar - lokappiriyam kolvaarae mella
jepaththil thalarchchiyuruvaarae pinnar
vaethaththin maelae vaanjai ilappaar
saatchimalungik kuppaiyaayp povaar - simson than pelan marainthu seththaan
kaeyaasi kushdam kanndu thutiththaan
thaemaa vilaki otiyae ponaan
kaaranam aen? lokam mael aasai! - munnaal narsaatchi pakirnthor palar
innaal malungi veelnthatharkup pathil
lokaththin maelae nenjam sentathaal
echcharippotae vaalkkai nadaththu - thaevamainthanaam Yesuvae iraajaa
kalappai meethae kaivaiththaen aiyaa
aasai ethaiyum kadanthu nirka
vaenndukiraenae arul koorum aiyaa
Leave a Reply
You must be logged in to post a comment.