I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1

For feature updates dennisruban@gmail.com +91 9999500716

  • Yesuvae Um Naamathinaal இயேசுவே உம் நாமத்தினால்

    இயேசுவே உம் நாமத்தினால்இன்பம் உண்டு யாவருக்கும்நன்றியுள்ள இதயத்துடன்கூடினோம் இந்நன்னாளிலே எங்கள் தேவனே எங்கள் ராஜனே(2)என்றும் உம்மையே சேவிப்போம்நன்றியுள்ள சாட்சியாக உமக்கென்றும் ஜீவிப்போம் மன்னை நாடி பொன்னை அடைந்தோம்புகழ்தேடி ஏமாற்றம் கொண்டோம்வின்னை நோக்கி ஜெயம் பெற்றோம்இயேசுவின் க‌ரிசனத்தால் ‍- எங்கள் தேவனே இயேசுவை நாம் பின் செல்லுவோம்உலகை என்றும் வெறுப்போம்துன்ப பாதை சென்றிடுவோம்என்றும் அவரின் பலத்தால் – எங்கள் தேவனே உன்னைக் கண்டு அழைக்கும்சத்தத்தை கேட்டாயோ பாவியேஇன்று இயேசுவன்டை வாராயோநித்ய ஜீவன் பெற்றிடவே ‍ – எங்கள் தேவனே…

  • Yesuvae Um Aruginilae இயேசுவே உம் அருகினிலே

    இயேசுவே உம் அருகினிலேஆவலாய் வருகின்றேன்எந்நேரமும் எந்தன் சுவாசம்உம்மையே துதித்திடுமேஎந்நாளுமே எந்தன் வாழ்க்கைஉந்தன் மகிமையைப் பாடிடுமேஇயேசுவே… இயேசுவே… Yesuvae um aruginilae Lyrics in EnglishYesuvae um arukinilaeaavalaay varukintenennaeramum enthan suvaasamummaiyae thuthiththidumaeennaalumae enthan vaalkkaiunthan makimaiyaip paadidumaeYesuvae… Yesuvae…

  • Yesuvae Thiruchabai Aalayathin யேசுவே திருச்சபை ஆலயத்தின்

    யேசுவே திருச்சபை ஆலயத்தின்என்றும் நிலைக்கும் மூலைக்கல் பேசற் கரிய மூலைக்கல் அவர்பெரும் மாளிகையைத் தாங்கும் கல் ஆகாதிதென்று வீடு கட்டுவோர்அவமதித்திட்ட இந்தக் கல்வாகாய் ஆலய மூலைக் கமைந்துவடிவாய்த் தலைக்கல்லான கல் ஆலயமெல்லாம் இசைவாய் இணைக்கும்அதிசயமான அன்பின் கல்ஞாலத்துப் பல ஜாதிகள் தமைநட்புற ஒன்றய்ச் சேர்க்கும் கல் ஒப்பில்லா அரும் மாட்சிமை யுறும்உன்னத விலைபெற்ற கல்எப்பொதும் பரஞ்சோதியாய் நீதிஇலங்கும் சூரியனான கல் காற்றுக்கும் கன மழைக்கும் அசையாகடிய மாபலமான கல்மாற்றிக் கலியை ஆற்றித் துயரைத்தேற்றிச் சபையைக் காக்குங் கல்…

  • Yesuvae Oli Veesum இயேசுவே ஒளி வீசும்

    இயேசுவே ஒளி வீசும்எங்கள் நாட்டை உம் ஒளியால் நிரப்பும்பற்றி எரியட்டும் எங்கள் வாழ்க்கை யாவும்கிருபை இரக்கத்தில் அன்பால்என் தேசம் நிரப்பச் செய்யும்வார்த்தையை அனுப்புமேன்இயேசுவையே ஒளி வீசும் இயேசுவே உந்தன் அன்பின் வெளிச்சம்இருளின் நடுவில் என்றும் உதிக்கும்உலகின் ஒளியாம் இயேசுவின் வெளிச்சம்இருளில் இருந்தென்னை விடுதலை ஆக்கும்இயேசுவே ஒளி வீசும் — இயேசுவே உந்தன் ராஜ மேன்மையைப் பார்த்துஎங்கள் முகங்களும் உம் முகம் காட்டமகிமையில் இருந்து மகிமையாய் மாறஎன்னை காண்பவர் உம் செயல் காணஇயேசுவே ஒளி வீசும் — இயேசுவே…

  • Yesuvae Kirubasana Pathiyae இயேசுவே கிருபாசனப்பதியே கெட்ட

    இயேசுவே, கிருபாசனப்பதியே, கெட்டஇழிஞன் எனை மீட்டருள்,ஏசுவே, கிருபாசனப்பதியே. 1.காசினியில் உன்னை அன்றி, தாசன் எனக் காதரவுகண்டிலேன், சருவ வல்ல மண்டலாதிபா!நேசமாய் ஏழைக்கிரங்கி, மோசம் அணுகாது காத்துநித்தனே, எனைத் திருத்தி, வைத்தருள் புத்தி வருத்தி, 2.பேயுடைச் சிறையதிலும், காய வினைக் கேடதிலும்,பின்னமாகச் சிக்குண்ட துர்க் கன்மி ஆயினேன்@தீயரை மீட்கும் பொருளாய் நேயம் உற்றுதிரம் விட்டதேவனே, எனைக்கண் நோக்கித் தீவினை அனைத்தும் நீக்கி, 3.சிறைப்படுத்தின வற்றைச் சிறையாக்கி விட்ட அதிதீரமுள்ள எங்கள் உபகார வள்ளலே,குறை ஏதுனை அண்டினோர்க் கிறைவா? எனைச்…

  • Yesuvae Kalavariyil Ennai Vaitthu இயேசுவே கல்வாரியில் என்னை

    இயேசுவே கல்வாரியில் என்னை வைத்துக்கொள்ளும்பாவம் போக்கும் இரத்தமாம் திவ்ய ஊற்றைக்காட்டும் மீட்பரே, மீட்பரே, எந்தன் மேன்மை நீரேவிண்ணில் வாழுமளவும் நன்மை செய்குவீரே பாவியேன் கல்வாரியில் இரட்சிப்பைப் பெற்றேனேஞானஜோதி தோன்றவும் கண்டு பூரித்தேனே இரட்சகா, கல்வாரியின் காட்சி கண்டோனாகபக்தியோடு ஜீவிக்க என்னை ஆள்வீராக Yesuvae Kalavariyil Ennai Vaitthu Lyrics in English Yesuvae kalvaariyil ennai vaiththukkollumpaavam pokkum iraththamaam thivya oottaைkkaattum meetparae, meetparae, enthan maenmai neeraevinnnnil vaalumalavum nanmai seykuveerae paaviyaen kalvaariyil…

  • Yesuvae Immanuevelare Manitharai Meetka Vantha இயேசுவே இம்மானுவேலரே மனிதனை மீட்க

    ஆதியில் வார்த்தையாக இருந்த எங்கள் இயேசுவேமனிதனை மீட்க நீரே மண்ணில் வந்தீரேஇருளிலில் ஒளியாக வந்த எங்கள் வெளிச்சமேவழியாய் வந்த இயேசுவே (2) இயேசுவே இம்மானுவேலரேமனிதனை மீட்க வந்த மகா பிரபுவே -2 பொன்னை கேட்கல உன் பொருளையும் கேட்கலசொத்த கேட்கல உன் சம்பத்த கேட்கலஉன்னை கேட்கிறார் உன் உள்ளத்தை கேட்கிறார்மகனாய் உன்னை மாற்றுவார் (2)-இயேசுவே சாபத்தின் கட்டுகளை உடைக்க வந்த இயேசுவேஎனக்காய் சாபமானீர் சிலுவை மீதிலேபாவத்தின் சம்பளத்தை நான் செலுத்த தேவையில்லஇயேசு செலுத்திவிட்டாரே (2)-இயேசுவே ஆதியில் வார்த்தையாக…

  • Yesuvae Enakaga Marithirae இயேசுவே எனக்காக மரித்தீரே

    இயேசுவே எனக்காக மரித்தீரேஇயேசுவே உயிரோடு எழுந்தீரே உம் அன்பு போதும்உம் கிருபை போதும்உம் வல்லமை போதும்உம் அபிஷேகம் போதும்வேறொன்றும் வேண்டாமையாநீர் மட்டும் போதுமையா தேவனே உலகத்தை படைத்தீரேதேவனே என்னை உருவாக்கினீர் ஆவியானவரே இறங்கி வந்தீரேஆவியானவரே என்னோடு இருப்பவரே Yesuvae enakaga marithirae Lyrics in EnglishYesuvae enakkaaka mariththeeraeYesuvae uyirodu eluntheerae um anpu pothumum kirupai pothumum vallamai pothumum apishaekam pothumvaerontum vaenndaamaiyaaneer mattum pothumaiyaa thaevanae ulakaththai pataiththeeraethaevanae ennai uruvaakkineer aaviyaanavarae…

  • Yesuvae En Yesuvae இயேசுவே என் இயேசுவே

    இயேசுவே என் இயேசுவேநீர் இல்லாமல் எனக்கு யாருண்டு நான் செய்த பாவங்கள் பல ஆயிரம்உம் இரத்தத்தால் என்னை மீட்டுக்கொண்டீரேநன்றி இயேசுவே -4 பெலனில்லாமல் நான் நின்ற வேளையில்உம் பெலத்தாலே என்னை தாங்கி கொண்டீரேஉம் பெலன் போதுமே -4 பாதை தெரியாமல் நான் அழுத வேளையில்கண்ணீரை துடைத்து எந்தன் கரம் பிடித்தீரேயாருமில்லை என்று ஏங்கும் நேரத்தில்தோழனை போல் தோன்றி தோள் கொடுத்தீரேஉம் அன்பு போதுமேஉம் துணை போதுமே Yesuvae en yesuvaeNeer illamal enakku yarumillaiyaeNan seidha paavangal…

  • Yesuvae En Swasmae இயேசுவே என் சுவாசமே

    இயேசுவே என் சுவாசமேஎன் கண்களில் உம் வெளிச்சமேநான் எங்கு சென்றாலும்உம் நிழல் தொடருமேஉம் குரலை கேட்கவேநான் ஏங்கி தவிக்கின்றேன் என் இயேசுவே நீர் வாருமேஎன் பாவத்தை நீர் போக்குமேஉம் கிருபையே எனக்கு தாருமேஉம் அன்பால் என்னை அணைத்துக் கொள்ளுமே இயேசுவே என் நேசமேஎன் பாதைக்கு நீர் தீபமேஒருபோதும் விலகாமல் காத்து கொள்கின்றீர்பாதங்கள் இடறாமல் பாதுகாக்கின்றீர் என் இயேசுவே உம் அன்பு போதுமேஉம் அன்பால் எந்தன் வாழ்க்கை மாறுமேஉம் இரட்சிப்பு எனக்கு போதுமேஉம் மகனாய் என்னை ஏற்றுகொண்டீரேஉம் மகளாய்…

Got any book recommendations?