I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1

For feature updates dennisruban@gmail.com +91 9999500716

  • Yesu Oruvar Yesu Oruvare இயேசு ஒருவர் இயேசு ஒருவரே

    இயேசு ஒருவர் இயேசு ஒருவரே -3எனக்கெல்லாமே இயேசு தானே இதுவரை காத்தவர் இயேசு ஒருவரேஇனிமேலும் காப்பவர் இயேசு ஒருவரேஎன்றும் காப்பவர் இயேசு ஒருவரேஎனக்கெல்லாமே இயேசு தானே இயேசு ஒருவர் இயேசு ஒருவரே -3எனக்கெல்லாமே இயேசு தானே இரவும் பகலும் வேதத்தில்பிரியமாய் இருப்போம்எக்காலத்தில் தேவனைபோற்றியே பாடுவோம் – 2 இயேசு உன்னை அழைக்கின்றாரேஇயேசு உன்னை நேசிக்கின்றாரே -2 இயேசு ஒருவர் இயேசு ஒருவரே -3எனக்கெல்லாமே இயேசு தானே இயேசுவே நம் அடைக்கலம்நம் கோட்டையுமானவர்அவர் ஒருவரே நம் வாழ்க்கையில்அதிசயம் செய்பவர்…

  • Yesu Neenga Irukaiyile இயேசு நீங்க இருக்கையிலே

    இயேசு நீங்க இருக்கையிலே நாங்க சோர்ந்து போவதில்லை நீங்க எல்லாமே பார்த்துக் கொள்வீங்க சமாதான காரணர் நீங்கதானே சர்வ வல்லவரும் நீங்கதானே அதிசய தேவன் ஆலோசனைக் கர்த்தர் தாயும் தகப்பனும் தாங்கும் சுமைதாங்கி எனக்கு அழகெல்லாம் எனது ஆசையெல்லாம் இருள் நீக்கும் வெளிச்சம் இரட்சிப்பின் தேவன் எல்லாமே எனக்கு எனக்குள் வாழ்பவரும் முதலும் முடிவும் முற்றிலும் காப்பவர் வழியும் சத்தியமும் வாழ்வளிக்கும் வள்ளல் பாவ மன்னிப்பு பரிசுத்த ஆவியும் Yesu Neenga Irukaiyile Lyrics in EnglishYesu…

  • Yesu Nasaraiyinathipathiye யேசு நசரையினதிபதியே

    யேசு நசரையினதிபதியே –நரர்பிணை யென வரும் ரட்சகனே!தேசுறு பரதல வாசப் பிரகாசனேஜீவனே, அமரர் பாவனே மகத்துவ – யேசு இந்த உலகு சுவை தந்து போராடுதேஎனதுடலும் அதோடிசைந்து சீராடுதேதந்திர அலகை சூழ நின்று வாதாடுதேசுவாமி, பாவியகம் நோயினில் வாடுதே! நின் சுய பெலனல்லால் என்பெலன் ஏதுநினைவு, செயல், வசனம் முழுதும்பொல்லாது, தஞ்சம் உனைஅடைந்தேன், தவற விடாதுதாங்கி ஆள் கருணை ஓங்கிஎப்போதும் கிருபையுடன் என் இருதயந்தனில்வாரும் கேடு பாடுகள் யாவையும்தீரும் பொறுமை, நம்பிக்கை, அன்புபோதவே தாரும்;பொன்னு லோகமதில்என்னையும் சேரும்!…

  • Yesu Namam Uyarthiduvom இயேசு நாமம் உயர்த்திடுவோம்

    இயேசு நாமம் உயர்த்திடுவோம்இன்னல் நீக்கி வாழ்வளிக்கும்மனதின் பாரம் நீக்கிடுமேமாறாத இயேசு நாமமிதே அற்புத அடையாளம் நடந்திடும்அதிசயங்கள் பல புரிந்திடும்நோய்ககும் போய்களும்விரட்டி ஓட்டிடும் நாமமிதே இரட்சண்யம் அளித்திடும் நாமமேஇரட்சகர் இயேசுவின் நாமமேபாவங்கள் போக்கிடும்பரமன் இயேசுவின் நாமமிதே நேற்றும் இன்றும் மாறிடாநேசர் இயேசுவின் நாமமேதேனிலும் இனிமையாய்தேவன் இயேசுவின் நாமமிதே இருளின் பயங்கள் நீக்கிடும்இனிமை வாழ்வினில் தங்கிடும்மகிழ்ச்சியும் தந்திடும்மகிபன் இயேசுவின் நாமமிதே இயேசுவின் நாமம் பரிசுத்தம்நாவுகள் யாவும் துதித்திடும்உயர்ந்தது சிறந்ததேஉன்னதர் இயேசுவின் நாமமிதே Yesu namam uyarthiduvom Lyrics in EnglishYesu…

  • Yesu Namam Padapada இயேசு நாமம் பாடப்பாட

    இயேசு நாமம் பாடப்பாட‌ இனிமை பொங்குதே அவர்இல்லம் வாழ எந்தன் இதய‌ம்ஏங்கித் த‌விக்குதே ஓங்கும் குர‌லைக் காக்க‌ வேண்டும்உன் நாம‌ம் பாட‌வேஎன் உள்ள‌ம் தேற‌வே என் தாக‌ம் தீர‌வேஉன் அன்பில் வாழ‌வேஎன் தேவா தேவா வா ஏங்கும் விழிக‌ள் தேற்ற‌ வேண்டும்வான் தீப‌ம் காண‌வேஎன் அன்பில் வாழ‌வே உன்னோடு சேர‌வேஎன்னில் நீ வாழ‌வேஎன் தேவா தேவா வா Yesu Namam Padapada Lyrics in EnglishYesu naamam paadappaada‌ inimai ponguthae avarillam vaala enthan ithaya‌maengith…

  • Yesu Namam Enthan Valvil இயேசு நாமம் எந்தன் வாழ்வில் போதுமே

    இயேசு நாமம் எந்தன் வாழ்வில் போதுமேஎந்தன் வாழ்வில் உந்தன்நாமம் உயர்த்துவேன் – நீரேஎன் தேவா நீரே என் தேவா கோடான கோடி நாவுகள் போதாதையாநீர் செய்த நன்மை நான் துதித்துப்பாடிடஎன் தேவனே நீர் போதுமேஉம் அன்பு என் வாழ்விலே ஆயிரமாயிரம் ஸ்தோத்திரம் – நான்சொல்லுவேன் உமதன்பின் வெள்ளம்என் உள்ளம் பாய்ந்திடஎன் இயேசுவே நீர் போதுமேஉம் கிருபை என் வாழ்விலே அதிகாலை தோறும் உம் பாதம்பணிந்திடுவேன் விண்ணப்பம் செய்திடஉதவிடும் என் தெய்வமேதூய ஆவியே நீர் போதுமேஉம் ஐக்கியம் என்…

  • Yesu Nam Pinigalai இயேசு நம் பிணிகளை

    இயேசு நம் பிணிகளை ஏற்றுக் கொண்டார்நம் நோய்களைச் சுமந்துகொண்டார் இயேசு நம் பாவங்களுக்காய் காயப்பட்டார்அக்கிரமங்களுக்காய் நொறுக்கப்பட்டார்நம்மை நலமாக்கும் தண்டனைஅவர் மேல் விழுந்தது அவருடைய காயங்களால்குணமடைந்தோம் நாம் கொல்வதற்காய் இழுக்கப்படும்ஆட்டுக்குட்டியைப் போல மயிர்கத்திரிப்போன் முன்னிலையில்கத்தாத செம்மறி போலவாய்கூட அவர் திறக்கவில்லைதாழ்மையுடன் அதை தாங்கிக் கொண்டார் நம் பாவம் அனைத்தும் அகற்றி விட்டார்இறைவனின் பிள்ளையாய் மாற்றிவிட்டார்கழுமரத்தின் மீது தம் உடலில்நம் பாவங்கள் அவர் சுமந்தார் Yesu Nam Pinigalai Lyrics in EnglishYesu nam pinnikalai aettuk konndaarnam Nnoykalaich…

  • Yesu Nallavar Yesu Vallavar Ratchagar இயேசு நல்லவர் இயேசு வல்லவர்

    இயேசு நல்லவர் இயேசு வல்லவர்இயேசு இரட்சகரேஅல்லேலுயா ஆராதனைராஜ ராஜனுக்கே வறண்ட நிலமாய் இருந்த வாழ்வைவயலாய் மாற்றினாரேஅழுகை நிறைந்த பள்ளத்தாக்கைகளிப்பாய் மாற்றினாரேகுறைகள் எல்லாம் நிறைவாய் மாற்றிகவலை தீர்த்தாரேகண்ணீர் துடைத்தாரே – (2) அவர் சேற்றினின்றும் குழியினின்றும்தூக்கி எடுத்தாரேகன்மலைமேல் கால்கள் நிறுத்திஉறுதிப்படுத்தினாரேபுதிய பாடல் நாவில் தந்துபாட வைத்தாரேதுதிக்க செய்தாரே – என்னை (2) பாவம் யாவும் மன்னித்தாரேசாபம் நீக்கினாரேகிருபையாலே நீதிமானாய்என்னை மாற்றினாரேபிள்ளையாக என்னை கூடஏற்றுக் கொண்டாரேஅப்பா இயேசுவே – என் (2) பரலோகத்தில் எனது பெயரைஎழுதி வைத்தாரேநானும் வாழ அங்கோர்…

  • Yesu Nallavar Yesu Periyavar இயேசு நல்லவர் நம்

    இயேசு நல்லவர் – நம்இயேசு பெரியவர்இயேசு உன்னதர்சர்வ லோகத்தின் ஆண்டவர்நல்லவர் பெரியவர் சர்வ வல்லவர் வியாதியால் வருந்திடும் உனக்குசுகம் தரும் தெய்வம் நம் இயேசுசாபங்கள் யாவையும் நீக்கி – உன்னைவாழ வைக்கும் தெய்வம் இயேசு மரண பயம் சூழ்ந்த உன்னைவிடுவிக்க வல்லவர் இயேசுஇருண்டு போன உந்தன் வாழ்வில் – ஜீவஒளியை ஏற்றுவார் இயேசு ஏமாற்றம் நிறைந்த உன் வாழ்வில்புது நம்பிக்கை கொடுப்பவர் இயேசுதோல்வியை சந்தித்த உனக்குஜெயத்தைத் தருபவர் இயேசு Yesu nallavar yesu periyavar Lyrics in…

  • Yesu Nallavar Paattu Paadungal இயேசு நல்லவர் பாட்டுப் பாடுங்கள்

    இயேசு நல்லவர் பாட்டுப் பாடுங்கள்என்றும் நல்லவர் தாளம் போடுங்கள் (2)ஆனந்தக் கீதங்கள் பாடிடுங்கள்ஆன்டவர் இயேசுவை உயர்த்திடுங்கள் (2)இயேசு நல்லவர் பாட்டுப் பாடுங்கள்என்றும் நல்லவர் தாளம் போடுங்கள் (2) இரக்கத்தில் ஐசுவரிய சம்பந்தரவர்அவர் இரக்கங்கள் காலைதோறும் புதியவைகள் (2)மனதுருக்கம் நிறைந்தோரவர்மன்னிப்பில் தயை பெருத்தோரவர் (2)கர்த்தர் நல்லவரென்று பறை சாற்றுங்கள் (2) – இயேசு நல்லவர் கர்த்தர் நல்லவர் என்று ருசித்துப் பாருங்கள்அவர் மேல் நம்பிக்கை வைப்போன் பாக்கியவான் (2)உலகெங்கும் சென்றிடுங்கள்ஊரெங்கும் சொல்லிடுங்கள் (2)கர்த்தர் நல்லவரென்று பறை சாற்றுங்கள் (2)…

Got any book recommendations?