I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1

For feature updates dennisruban@gmail.com +91 9999500716

  • Yesu Nallavar இயேசு நல்லவர்

    இயேசு நல்லவர் இயேசு வல்லவர்என்றென்றும் மாறாதவர் – அவர்என்றென்றும் மாறாதவர் வியாதியில் விடுதலை தருபவர்அவர் நல்லவர் நல்லவரேபாவத்தை மன்னிக்கும் பரிசுத்தர்அவர் நல்லவர் நல்லவரேஅவர் நல்லவர் சர்வ வல்லவர்அவர் கிருபை என்றுமுள்ளதே துன்பத்தில் ஆறுதல் அளிப்பவர்அவர் நல்லவர் நல்லவரேநம் பாரங்கள் யாவையும் நீக்குவார்அவர் நல்லவர் நல்லவரேஅவர் நல்லவர் சர்வ வல்லவர்அவர் கிருபை என்றுமுள்ளதே ———————- இதுவரை நடத்தி குறைவின்றி காத்துமகிழ்வை தந்தீரே நன்றி ஐயா அபிஷேகம் தந்து வரங்களை ஈந்துபயண்படச் செய்தீரே நன்றி ஐயா நன்றி நன்றி ஐயாஉம்மை…

  • Yesu Naesikkiraar இயேசு நேசிக்கிறார்

    இயேசு நேசிக்கிறார் – இயேசு நேசிக்கிறார் ;இயேசு என்னையும் நேசிக்க யான் செய்ததென்ன மாதவமோ! நீசனாமெனைத்தான் இயேசு நேசிக்கிறார்,மாசில்லாத பரன் சுதன்றன் முழுமனதால் நேசிக்கிறார் — இயேசு பரம தந்தை தந்த பரிசுத்த வேதம்நரராமீனரை நேசிக்கிறாரெனநவிலல் ஆச்சரியம் — இயேசு நாதனை மறந்து நாட்கழித் துலைந்தும்,நீதன் இயேசெனை நேசிக்கிறாரெனல்நித்தம் ஆச்சரியம் — இயேசு ஆசை இயேசுவென்னை அன்பாய் நேசிக்கிறார்;அதை நினைந்தவர் அன்பின் கரத்துளெஆவலாய்ப் பரப்பேன் — இயேசு ராசன் இயேசுவின் மேல் இன்ப கீதஞ் சொலில் ,ஈசன்…

  • Yesu Naaman Solla இயேசு நாமம் சொல்ல சொல்ல

    இயேசு நாமம் சொல்ல சொல்லஎங்கும் எதிலும் ஜெயமே ஜெயமேஅல்லேலூயா அல்லேலூயா இயேசுவின் நாமத்தில் புது பெலன் உண்டுஉலர்ந்த எலும்பும் உயிர்பெறும் இன்றுபெலவீனம் சுகவீனம் நீங்கிடும் இன்றுஉன்னத வல்லமை இறங்கிடும் இன்றுதெய்வீக சுகமுண்டு இயேசுவின் நாமத்திலே இயேசுவின் பேர்சொல்ல பேய் நடு நடுங்கும்அசுத்த ஆவிகள் அகன்றே ஓடும்அந்தகார வல்லமை அழிந்தே போகும்சாத்தானின் கோட்டைகள் தகர்ந்தேநொறுங்கும் பிசாசை ஜெயித்திடுவோம்நம் இயேசுவின் நாமத்திலே இயேசுவின் நாமத்தில் கேட்பது கிடைக்கும்அற்புதம் அதிசயம் எதுவும் நடக்கும்இருளும் விலகி வெளிச்சம் தோன்றும்துக்கம் எல்லாம் சந்தோஷமாகும்வாழ்வே புதிதாகும்…

  • Yesu Naamame Jeya Naamame இயேசு நாமமே ஜெய நாமமே

    இயேசு நாமமே ஜெய நாமமேஜெய நாமமே எங்கள் இயேசு நாமமேஇயேசு நாமமே எங்கள் ஜெய நாமமே வானத்திலும் பூமியிலும்உயர்ந்த நாமமே- சர்வ பூமிக்கும்ஆண்டவரே உன்னத நாமமே மரணத்தின் கூரை உடைத்தஇயேசு நாமமே- பாதாளத்தை வெற்றிசிறந்த இயேசு நாமமே நித்திய ஜீவனை தருகின்றஇயேசு நாமமே-வழியும் சத்தியம்ஜீவனுமான இயேசு நாமமே Yesu Naamame Jeya Naamame Lyrics in EnglishYesu naamamae jeya naamamaejeya naamamae engal Yesu naamamaeYesu naamamae engal jeya naamamae vaanaththilum poomiyilumuyarntha naamamae-…

  • Yesu Naamam Uyarntha Naamam இயேசு நாமம் உயர்ந்த நாமம்

    இயேசு நாமம் உயர்ந்த நாமம்உன்னத நாமம் மேலான நாமம் மரணத்தின் வல்லமைகள்தெறிப்பட்டு போகுதேஇயேசுவின் நாமம் சொல்லையிலேபாதாள சங்கிலிகள்அறுப்பட்டு போகுதேஇயேசுவின் நாமம் சொல்லையிலே சிலுவையில் இயேசு வெற்றி பெற்றார்மரணத்தை அவர் ஜெயித்திட்டார் பாவத்தின் வல்லமைகள்உடைபட்டு போகுதேஇயேசுவின் நாமம் சொல்லையிலேவியாதியின் வல்லமைகள்விலகியே போகுதேஇயேசுவின் நாமம் சொல்லையிலே தடைசெய்த மதில்கள்தளர்ந்து போய் விழுகுதேஇயேசுவின் நாமம் சொல்லையிலேஎரிகோவின் வல்லமைகள்பயந்துபோய் ஓடுதேஇயேசுவின் நாமம் சொல்லையிலே Yesu Naamam Uyarntha Naamam Lyrics in EnglishYesu naamam uyarntha naamamunnatha naamam maelaana naamam maranaththin…

  • Yesu Naamam Poetri Thuthi இயேசு நாமம் போற்றித் துதி அல்லேலூயா

    இயேசு நாமம் போற்றித் துதி அல்லேலூயாகிறிஸ்தேசு நாமம் பாடித் துதி அல்லேலூயா ராஜாதி ராஜா இயேசு அல்லேலூயா அவர்நித்திய ராஜ்யம் சேர அழைக்கிறார் அல்லேலூயா இரத்தம் சிந்தி மீட்டார் உன்னைஅல்லேலூயா கர்த்தர்திருச் சித்தம் செய்ய அழைக்கின்றார் அல்லேலூயா பாவம் சாபம் நீக்கிவிட்டார் அல்லேலூயா உந்தன்பொல்லா சாத்தானையும் வெல்ல செய்தார் அல்லேலூயா வருகையில் சேர்த்துக்கொள்வார் அல்லேலூயா கர்த்தர்அவர் கிருபையோ பெரியது அல்லேலூயா Yesu Naamam Poetri Thuthi Lyrics in EnglishYesu naamam pottith thuthi allaelooyaakiristhaesu naamam…

  • Yesu Manidanaai Piranthar இயேசு மானிடனாய்ப் பிறந்தார்

    இயேசு மானிடனாய்ப் பிறந்தார்இந்த லோகத்தை மீட்டிடவேஇறைவன் ஒளியாய் இருளில் உதித்தார்இந்த நற்செய்தி சாற்றிடுவோம் மேய்ப்பர்கள் இராவினிலே – தங்கள்மந்தையாய் காத்திருக்கதூதர்கள் வானத்திலே தோன்றிதேவனை துதித்தனரே – இயேசு ஆலொசனைக் கர்த்தரே இவர்அற்புத மானவரேவிண் சமாதான பிரபு சர்வவல்லவர் பிறந்தனரே – இயேசு மாட்டுத்தொழுவத்திலே – பரன்முன்னிலையில் பிறந்தார்தாழ்மையை பின் பற்றுவோம் – அவர்ஏழையின் பாதையிலே – இயேசு Yesu Manidanaai Piranthar Lyrics in EnglishYesu maanidanaayp piranthaarintha lokaththai meettidavaeiraivan oliyaay irulil uthiththaarintha narseythi…

  • Yesu Manavalane Nesamana Keerthiyume இயேசு மணவாளனே நேசமணர்க்கீயுமே

    இயேசு மணவாளனே நேசமணர்க்கீயுமேஆசிகள் இந்நேரமிதிலே தாசரின் புகலிடமேகாசினியின் மீதிலே வாசம் செய்யும் காலமேநேசமுடன் வாழ்ந்திடவே பாரும் இந்த நேரமே வல்லமையின் நாதனேமாறாத பரம்பொருளேஆருயிர் இவர்க்கு நீரேதாரும் இந்த நேரமே பட்சமுடன் அப்பனேஆறாக அருள் பாயவே கானா எனும் ஊரிலே கலியாண வீட்டிலேதானங்களைத் தந்தருளியேவிந்தை விளங்கச் செய்தீரேவானவனே இந்த மணம் மீதினிலே சேர்ந்துமேஞானா உம் அருள் தாருமே இன்பப் பெருக்கிலும் துன்பம் துக்கத்திலும்ஒன்றாக வாழ்ந்திடவே இன்றே ஆசீர்வதியுமேஅன்பின் பெருக்கமே என்றும் விளங்கவேஅன்பே அருள் புரிவீரே சத்தியமும் ஜீவனும் உத்தமத்தின்…

  • Yesu Kristhuvin Nal Seedaraguvom இயேசு கிறிஸ்துவின் நல் சீடராகுவோம்

    இயேசு கிறிஸ்துவின் நல் சீடராகுவோம்விசுவாசத்தில் முன் நடப்போம்இனி எல்லோருமே அவர் பணிக்கெனவேஒன்றாய் எந்நாளும் உழைத்திடுவோம் நம் இயேசு இராஜாவே இதோ வேகம் வாராரேஅதி வேகமாய் செயல்படுவோம் மனிதர் யாரிடமும் பாசம் காட்டுவோம்இயேசு மந்தைக்குள் அழைத்திடுவோம்அதி உற்சாகமாய் அதி சீக்கிரமாய்இராஜ பாதையைச் செவ்வையாக்குவோம் நம் இயேசு இராஜாவே இதோ வேகம் வாராரேஅதி வேகமாய் செயல்படுவோம் சாத்தானின் சதிகளைத் தகர்த்திடுவோம்இனி இயேசுவுக்காய் வாழ்ந்திடுவோம்இந்தப் பார் முழுவதும் இயேசு நாமத்தையேஎல்லா ஊரிலும் எடுத்துரைப்போம் நம் இயேசு இராஜாவே இதோ வேகம் வாராரேஅதி…

  • Yesu Kristhuvin Anbu Endrum இயேசு கிறிஸ்துவின் அன்பு

    இயேசு கிறிஸ்துவின் அன்புஎன்றும் மாறாததுஇயேசு கிறிஸ்துவின் மாறா கிருபைஎன்றும் குறையாதது உன் மீறுதல்கள்காய் இயேசு காயங்கள் பட்டார்உன் அக்கிரமங்கள்காய் இயேசு நொறுக்கப்பட்டார்உனக்காகவே அவர் அடிக்கப்பட்டார்உன்னை உயர்த்த தன்னை தாழ்த்தினார் – (2) பாவி என்றென்னை அவர் தள்ளவே மாட்டார்ஆவலாய் உன்னை அழைக்கிறாரேதயங்கிடாதே தாவி ஓடிவாதந்தை இயேசுவின் சொந்தம் கொள்ளவா? – (2) Yesu Kristhuvin Anbu Endrum Lyrics in English Yesu kiristhuvin anpuentum maaraathathuYesu kiristhuvin maaraa kirupaientum kuraiyaathathu un meeruthalkalkaay Yesu…

Got any book recommendations?