Blog

  • Yerukindrar Thalladi Thavalnthu ஏறுகின்றார் தள்ளாடித் தவழ்ந்து களைப்போடே

    ஏறுகின்றார் தள்ளாடித் தவழ்ந்து களைப்போடே
    என் இயேசு குருசை சுமந்தே
    என் நேசர் கொல்கொதா மலையின்மேல்
    நடந்தே ஏறுகின்றார்

    1. கன்னத்தில் அவன் ஓங்கி அடிக்கச்
      சின்னப் பிள்ளைபோல் ஏங்கி நின்றார்
      அந்தப் பிலாத்தும் கையைக் கழுவி
      ஆண்டவரை அனுப்புகின்றான் – ஏறு
    2. மிஞ்சும் பெலத்தால் ஈட்டி எடுத்தே
      நெஞ்சைப் பிளந்தான் ஆ! கொடுமை
      இரத்தமும் நீரும் ஓடி வருதே
      இரட்சகரை நோக்கியே பார் – ஏறு
    3. இந்தப்பாடுகள் உந்தன் வாழ்வுக்காய்ச்
      சொந்தப்படுத்தி ஏற்றுக்கொண்டார்
      நேசிக்கின்றாயோ இயேசு நாதரை
      நேசித்து வா குருசெடுத்தே – ஏறு
    4. சேவல் கூவிடும் மூன்று வேளையும்
      சொந்த குருவை மறுதலித்தான்
      ஓடி ஒளியும் பேதுருவையும்
      தேடி அன்பாய் நோக்குகின்றார் – ஏறு
    5. பின்னே நடந்த அன்பின் சீஷன்போல்
      பின்பற்றி வா சிலுவை வரை
      காடியைப் போல் கசந்திருக்கும்
      கஷ்டங்களை அவரிடம் சொல் – ஏறு
    6. செட்டைகளின் கீழ் சேர்த்தனைத்திடும்
      சொந்தத் தாயின் அன்பிதுவே
      எருசலமே! எருசலமே!
      என்றழுதார் கண் கலங்க – ஏறு

    Yerukindrar Thalladi Thavalnthu Lyrics in English
    aerukintar thallaatith thavalnthu kalaippotae
    en Yesu kurusai sumanthae
    en naesar kolkothaa malaiyinmael
    nadanthae aerukintar

    1. kannaththil avan ongi atikkach
      sinnap pillaipol aengi nintar
      anthap pilaaththum kaiyaik kaluvi
      aanndavarai anuppukintan – aeru
    2. minjum pelaththaal eetti eduththae
      nenjaip pilanthaan aa! kodumai
      iraththamum neerum oti varuthae
      iratchakarai Nnokkiyae paar – aeru
    3. inthappaadukal unthan vaalvukkaaych
      sonthappaduththi aettukkonndaar
      naesikkintayo Yesu naatharai
      naesiththu vaa kuruseduththae – aeru
    4. seval koovidum moontu vaelaiyum
      sontha kuruvai maruthaliththaan
      oti oliyum paethuruvaiyum
      thaeti anpaay Nnokkukintar – aeru
    5. pinnae nadantha anpin seeshanpol
      pinpatti vaa siluvai varai
      kaatiyaip pol kasanthirukkum
      kashdangalai avaridam sol – aeru
    6. settaைkalin geel serththanaiththidum
      sonthath thaayin anpithuvae
      erusalamae! erusalamae!
      entaluthaar kann kalanga – aeru
  • Yeno Yeno Yen Intha Muzhuval ஏனோ எனோ ஏன் இந்த முழுவல்

    ஏனோ எனோ ஏன் இந்த முழுவல்
    அசத்தனாம் என்மேல்
    ஆசத்தி கொண்ட
    அசத்துரு உம் போல எவருமில்லை

    ஏனோ ஏன் இந்த அசலை அன்பு
    ஏனோ என்மீது சிலுவை அன்பு

    தவறுகள் கொண்டேன்
    நசினைகள் கொண்டேன்
    ஆனாலும் சிலுவையின்
    தலையழி கண்டேன்

    அசடம் என்றே
    அசட்டை கண்டேன்
    அசரா உம் அசரங்கள் தாங்கக்கண்டேன்

    நான் என்ன செய்தேன் என்று
    கேட்கும் உலகில்
    எனக்காக செய்திட்ட அன்பை கண்டேன்
    தணியா ஒரு தகப்பனின் தட்பம் கண்டேன்


    Yeno Yeno Yen Intha Muzhuval
    Asathanaam Enmel
    Aasathi Konda
    Asathuru Um Pola Evarumillai

    Yeno Yen Intha Asalai Anbu
    Yeno En Meedhu Siluvai Anbu

    Thavarugal Kondaen
    Nasinaigal Kondaen
    Aanalum Siluvaiyin
    Thalaiyali Kandaen

    Asadam Endre
    Asattai Kandaen
    Asaraa Um Asarangal Thaangakandaen

    Naan Enna Seithaen Endru
    Ketkum Ulagil
    Enakkaaga Sedhitta Anbai Kandaen
    Thaniya Oru Thagappanin Thatpam Kandaen

  • Yennappa Seiyanum Naan என்னப்பா செய்யணும் நான்

    என்னப்பா செய்யணும் நான்
    சொல்லுங்கப்பா செஞ்சுடறேன்
    இயேசப்பா இயேசப்பா–என்னப்பா

    1. உங்க ஆசை தான் எனது ஆசை
      உங்க விருப்பம்தான் எனது விருப்பமே
    2. உங்க ஏக்கங்கதான் எனது ஏக்கம்
      உங்க எண்ணந்தான் எனது எண்ணமையா
    3. இனிஒரு வாழ்வு இல்லை நீங்க இல்லாம
      உங்க பாதம்தான் எனது தஞ்சமையா
    4. எத்தனை இடர் வரட்டும்
      அது என்னை பிரிக்காது
      உமக்காய் ஓடிடுவேன்
      உற்சாகமாய் உழைத்திடுவேன்

    Yennappa Seiyanum Naan Lyrics in English
    ennappaa seyyanum naan
    sollungappaa senjudaraen
    iyaesappaa iyaesappaa-ennappaa

    1. unga aasai thaan enathu aasai
      unga viruppamthaan enathu viruppamae
    2. unga aekkangathaan enathu aekkam
      unga ennnanthaan enathu ennnamaiyaa
    3. inioru vaalvu illai neenga illaama
      unga paathamthaan enathu thanjamaiyaa
    4. eththanai idar varattum
      athu ennai pirikkaathu
      umakkaay odiduvaen
      ursaakamaay ulaiththiduvaen
  • Yennaku Yaar Undu எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில்

    எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில்
    உம் கரம் என்னை நடத்தியதே -2

    உடைத்தீர் உருவாக்கினீர்
    ஷிட்சித்தீர் சீர்படுத்தினீர்
    புடமிட்டீர் புதிதாக்கினீர்
    பிரித்தீர் பிரியாதிருந்தீர்

    1. பள்ளத்தின் நடுவில் நான் நடந்தேன்
      அட்ச்சத்தின் உட்ச்சத்தை பார்த்தேன்
      ஒளியில்லா இருளில் நான் நடந்தேன்
      இயேசுவில்லா வாழ்வை நான் வெறுத்தேன் -2
    2. மரணத்தின் விளிம்பில் நான் இருந்தேன்
      பாதாள குழியில் நான் கிடந்தேன்
      பாவத்தின் பாரத்தை சுமந்தேன்
      இயேசுவில்லா வாழ்வை நான் வெறுத்தேன் -2

    Yennaku Yaar Undu Lyrics in English
    Yennaku Yaar Undu

    enakku yaarunndu kalangina naeraththil
    um karam ennai nadaththiyathae -2

    utaiththeer uruvaakkineer
    shitchiththeer seerpaduththineer
    pudamittir puthithaakkineer
    piriththeer piriyaathiruntheer

    1. pallaththin naduvil naan nadanthaen
      atchchaththin utchchaththai paarththaen
      oliyillaa irulil naan nadanthaen
      Yesuvillaa vaalvai naan veruththaen -2
    2. maranaththin vilimpil naan irunthaen
      paathaala kuliyil naan kidanthaen
      paavaththin paaraththai sumanthaen
      Yesuvillaa vaalvai naan veruththaen -2
  • Yennaiye Tharuhiraen Mulumaiyaai Tharuhiraen என்னையே தருகிறேன்

    என்னையே தருகிறேன்
    முழுமையாய் தருகிறேன் – 2
    இதயம் முழுதும் உமக்குத் தந்தேன்
    வாழ்க்கை முழுதும் உமக்குத் தந்தேன் – 2

    1. பாரங்கள் தருகிறேன்
      என் காயங்கள் தருகிறேன்
      என் ஆத்துமாவை உயிர்ப்பித்து
      எழும்பச் செய்யுமே

    என்னையே தருகிறேன்
    முழுமையாய் தருகிறேன்

    1. எண்ணங்கள் தருகிறேன்
      என் விருப்பங்கள் தருகிறேன்
      இனி உந்தன் சித்தம்
      எந்தன் வாழ்வில் நிறைவேற்றுமே
    2. நிந்தைகள் ஏற்கிறேன்
      அவமானங்கள் ஏற்கிறேன் உம்
      ஊழியத்தை மகிழ்ச்சியோடே
      நானும் தொடர்கிறேன்

    Yennaiye Tharuhiraen Mulumaiyaai Tharuhiraen Lyrics in English
    ennaiyae tharukiraen
    mulumaiyaay tharukiraen – 2
    ithayam muluthum umakkuth thanthaen
    vaalkkai muluthum umakkuth thanthaen – 2

    1. paarangal tharukiraen
      en kaayangal tharukiraen
      en aaththumaavai uyirppiththu
      elumpach seyyumae

    ennaiyae tharukiraen
    mulumaiyaay tharukiraen

    1. ennnangal tharukiraen
      en viruppangal tharukiraen
      ini unthan siththam
      enthan vaalvil niraivaettumae
    2. ninthaikal aerkiraen
      avamaanangal aerkiraen um
      ooliyaththai makilchchiyotae
      naanum thodarkiraen
  • Yengumullor Yaarum Serthu Sthotharippome எங்குமுள்ளோர் யாரும் சேர்ந்து ஸ்தோத்தரிப்போமே

    எங்குமுள்ளோர் யாரும் சேர்ந்து ஸ்தோத்தரிப்போமே
    இஸ்ரவேலின் கர்த்தருக்குத் துதி செலுத்துமே
    யாக்கோபின் சந்ததியாரும் கூடி வாருமே
    இயேசு எங்கள் கர்த்தர் என்று ஸ்தோத்தரிப்போமே

    1. தேவ மைந்தன் இயேசுவுக்காய் ஸ்தோத்தரிப்போமே
      பரிசுத்தாகமம் ஈந்ததற்காய் ஸ்தோத்தரிப்போமே
      கடந்த கால வீரருக்காய் ஸ்தோத்தரிப்போமே
      ஜீவன் விட்ட சுத்தருக்காய் ஸ்தோத்தரிப்போமே
      கோதுமை மணி தனித்தால் இலாபம் ஏது உண்டு பாரீர்
      செத்ததாகில் பலன் மிகுதி ஸ்தோத்தரிப்போமே — எங்கு
    2. நம்பிக்கை இழக்காவண்ணம் முன் நடப்போமே
      இராஜாவின் கட்டளைக்குக் கனம் கொடுப்போமே
      தேவ சமூகப் பழக்கம் உள்ளோர் பயம் கொள்ளமாட்டார்
      கீழ்ப்படியக் கற்றுக்கொண்டோர் தடுமாற்றம் கொள்ளார்
      அவர்க்காய் இழந்தவர்க்குப் பரிசு நூறத்தனையாகக் கிட்டும்
      நித்திய மகிழ்ச்சி அவரை மூடும் ஸ்தோத்தரிப்போமே — எங்கு
    3. அத்தி மரம் துளிர்விடாமல் போனபோதிலும்
      திராட்சைச் செடியில் கனி காணாமல் கருகிப்போயினும்
      ஒலிவ மரத்தின் பலன்கள் கூட அற்றுப்போயினும்
      வயலில் மகசூல் இன்றி ஏக்கம் வந்தபோதிலும்
      இம்மைக்காக அல்ல இயேசுநாதர் மேலே உள்ள பற்று
      நம் இருப்பு பரலோகத்தில் ஸ்தோத்தரிப்போமே — எங்கு

    Yengumullor Yaarum Serthu Sthotharippome Lyrics in English

    engumullor yaarum sernthu sthoththarippomae
    isravaelin karththarukkuth thuthi seluththumae
    yaakkopin santhathiyaarum kooti vaarumae
    Yesu engal karththar entu sthoththarippomae

    1. thaeva mainthan Yesuvukkaay sthoththarippomae
      parisuththaakamam eenthatharkaay sthoththarippomae
      kadantha kaala veerarukkaay sthoththarippomae
      jeevan vitta suththarukkaay sthoththarippomae
      kothumai manni thaniththaal ilaapam aethu unndu paareer
      seththathaakil palan mikuthi sthoththarippomae — engu
    2. nampikkai ilakkaavannnam mun nadappomae
      iraajaavin kattalaikkuk kanam koduppomae
      thaeva samookap palakkam ullor payam kollamaattar
      geelppatiyak kattukkonntoor thadumaattam kollaar
      avarkkaay ilanthavarkkup parisu nooraththanaiyaakak kittum
      niththiya makilchchi avarai moodum sthoththarippomae — engu
    3. aththi maram thulirvidaamal ponapothilum
      thiraatchaைch setiyil kani kaannaamal karukippoyinum
      oliva maraththin palankal kooda attuppoyinum
      vayalil makasool inti aekkam vanthapothilum
      immaikkaaka alla Yesunaathar maelae ulla pattu
      nam iruppu paralokaththil sthoththarippomae — engu
  • Yenge Sumandhu Pogirir Siluvaiyai Neer எங்கே சுமந்து போகிறீர் ? சிலுவையை நீர்

    எங்கே சுமந்து போகிறீர் ? சிலுவையை நீர்
    எங்கே சுமந்து போகிறீர் ?

    சரணங்கள்

    1. எங்கே சுமந்து போறீர் ? இந்தக் கானலில் உமது
      அங்கம் சுமந்து நோக , ஐயா , என் ஏசுநாதா — எங்கே
    2. தோளில் பாரம் அழுத்த , தூக்கப் பெலம் இல்லாமல் ,
      தாளுந் தத்தளிக்கவே , தாப சோபம் உற , நீர்— எங்கே
    3. வாதையினால் உடலும் வாடித் தவிப்புண்டாக ,
      பேதம் இல்லாச் சீமோனும் பின்னாகத் தாங்கிவர — எங்கே
    4. தாயார் அழுதுவர சார்ந்தவர் பின் தொடர ,
      மாயம் இல்லாத ஞான மாதர் புலம்பி வர — எங்கே
    5. வல்ல பேயைக் கொல்லவும் , மரணந்தனை வெல்லவும் ,
      எல்லை இல்லாப் பாவங்கள் எல்லாம் நாசமாகவும்— எங்கே
    6. மாசணுகாத சத்திய வாசகனே , உமது
      தாசர்களைக் காக்கவும் தாங்காச் சுமையை எடுத்து — எங்கே

    Yenge Sumandhu Pogirir Siluvaiyai Neer Lyrics in English

    engae sumanthu pokireer ? siluvaiyai neer
    engae sumanthu pokireer ?

    saranangal

    1. engae sumanthu poreer ? inthak kaanalil umathu
      angam sumanthu Nnoka , aiyaa , en aesunaathaa — engae
    2. tholil paaram aluththa , thookkap pelam illaamal ,
      thaalun thaththalikkavae , thaapa sopam ura , neer— engae
    3. vaathaiyinaal udalum vaatith thavippunndaaka ,
      paetham illaach seemonum pinnaakath thaangivara — engae
    4. thaayaar aluthuvara saarnthavar pin thodara ,
      maayam illaatha njaana maathar pulampi vara — engae
    5. valla paeyaik kollavum , marananthanai vellavum ,
      ellai illaap paavangal ellaam naasamaakavum— engae
    6. maasanukaatha saththiya vaasakanae , umathu
      thaasarkalaik kaakkavum thaangaach sumaiyai eduththu — engae
  • Finding Local Women of all ages

    What is the simplest way to find local women just for relationships? What are the asian brides online special places or ways of locating them that don’t entail using your local directory site, newspaper or internet search applications? I was searching for a local woman for quite a while just before I found the ultimate way to find local women designed for relationships.

    I’ve been very lucky so far, as my children is regional and I live close enough to travel to meet many women. There are a few approaches to find a female locally. I used to be at a party recently exactly where everyone acquired left custom business cards and says everywhere. The ladies I accomplished at the party were all friendly and funny, but not the sort I’d wish to consider home and date.

    There are many seeing websites, including local kinds, where you can find local women for human relationships. The primary method I’d recommend is to check online forums for local women. They’re a great way to locate someone you connect with on an emotional level. You can get to find out each other quickly without ever giving the comfort of your home.

    If you nonetheless aren’t sure how to find neighborhood women just for relationships, consider joining an expert dating service. There are a number of different products and services available, and a lot of include alternatives for community events, films, concerts and other local entertaining activities. This will make it easier than ever to look for local women for romances. They may be living in different places and states, when they have hobbies and interests or love interests that you find interesting, they could be simply perfect for dating.

    Another great method to find regional women designed for relationships is through word-of-mouth. For instance, in case you hang out at a restaurant a lot and have lunch with friends often , you should correctly . who their exclusive local women of all ages are. Chances are, they’ll contain a few labels of community women you may have not attained yet. You might find yourselves going in to get a pickup about Sunday, obtaining another female you’ve strike on or hooking up with a group of new friends.

    Understand what live close to any cities or cities, consider surfing the net to locate available singles in your area. You will discover numerous of local matchmaking sites you can choose from. The best part is usually, these sites help to make it simple to find local women who share your hobbies, your article topics, your needs and wants. There’s no even more need to be embarrassed to date females you’ve under no circumstances met in person.

    Whilst it can be difficult to find a woman who lives near you, there are ways to do it however. Sometimes the very best relationship tips comes from coping with women in the daily life. Even if you date 1000s of women before you find a single who’s best for you, the odds are good that you will find one whoms right for you.

    Some neighborhood singles contain websites you can visit and view their image galleries. This is certainly a great way to find local girls you’d like to get acquainted with better. Local available singles websites present message boards to find local girls to talk to. You will also find plenty of details about how to find neighborhood women online. Good luck with your search!

    Some good places to find community women consist of churches, athletics teams, alumni associations, daycares, universities and other organizations. These places routinely have women inside the area exactly who are interested in making long-term relationships. It’s also helpful in the event you have an interest in a particular area. Chances are there will be other individuals in the area who talk about the same pursuits as you do.

    The best way to build meaningful human relationships isn’t by looking for someone outside of your group. You should always be happy to try new pleasures. It’s also important to stay active in your community and have open up and honest conversations. In the event you talk to other folks, you’ll develop trust and respect for the coffee lover. You’ll also come to feel less lonely, because you’ll certainly be surrounded by similar thinking individuals.

    As you build trusting human relationships, it’s a good idea to branch out. Women desire to meet different like-minded persons. When you satisfy someone you connect with, you have to let them know about your background and what your goals are in terms of the relationship. Additionally important let them know that you have been open to internet dating them. Just be careful not to ever generate too hard or to force tasks on them, since this may make you appear desperate, which in turn won’t help your chances of building meaningful human relationships.

  • Where To Finddates With Women – Tips To Help You Meet The Young women You Have Seeking For

    One of the most essential things to know if you would like to meet women of all ages is where to find dates with asian bride online women of all ages. This is possibly the best place to start when it comes to get together a variety of ladies. This is especially true if you need to find a wide array of women and tend not to care about spending too much time in talking to each one. You should know that it will be hard to talk to some females if you do not can locate them. Its for these reasons you should know how to find dates with women.

    First, you ought to have at least one standard place where you can find dates with women. This certainly will be a community area close to you. For example , you are able to join an exercise club or a gym. Regardless of what you select. You just need to make certain it is actually somewhere high are a lot of ladies. The more women you will find, the better the chances are for you to meet a date.

    Second, if you wish to know how to find dates with women, you must know how to approach a woman. It means that you should have by least some good household. Make sure that you seem your best. Be dressed in nice garments and always bring yourself with confidence. A positive man could make the best date.

    Subsequent, you should learn how to speak with a girl. You are able to go out on the date rather than even speak the first word. However , for anyone who is talking to a girl and you add yourself then she smiles and says hi, then you definitely are away to a good start. After all, an endearing smile is an instant indicator of approval. Therefore , learning how to speak to a girl means learning where to find dates with women.

    Finally, if you really want to can locate dates with women, you have to take advantage of the free of charge activities that many girls employ for mingling. For example , you can join a softball league or a cheerleading team. Doing this will give you additional time to talk to a lady and it also provides you with time to decide whether you need to go out on a date or perhaps not. By using these factors into consideration, you may improve your odds of success dramatically.

    For anyone who is still trying to find the best place how to find dates with women, you might like to try online dating services. There are some popular sites that allow you to subscribe and build your own account. When you create your profile, you may then look for potential occassions through the site.

    When searching for the best place where to find date ranges with women, you also need to take into consideration your budget. Once deciding how to find dates with women, it is vital to remember that must be more important to deal with a date with respect than to appear desperate. In many instances, the girl you are calling will be cantankerous or inflammed if you check with her out on a date. This kind of is why it is important to leave yourself move when future a girl. You will be able to attract considerably more attention in case you act that way. It will also make a big difference in your success.

    So where to look for dates with women? As stated above, using a mixture of free and paid online dating services can perform well. Yet , you should combine both up to see which sites appeal to you more and which of them have an improved chance of getting you the time of your dreams. After all, there is no point in losing time over a date it does not mean anything to you!

  • Getting a Girl approach You Through Texting

    If you want to learn how to get a female to as if you then this article will show you among the best methods filipino women for marriage you can use. It would be that you have currently met a girl but simply do not understand how to approach her. Girls tend not to like it when guys try too hard make an impression them or if they feel like being in control. Calm down and enjoy your self and the woman will begin to like you quickly.

    The way to get A Girl To essentially Notice You Guys always ask themselves similar question when trying to impress a girl individual first time frame. What is the easiest way to approach a girlfriend and make sure your woman notices you? The answer is simple, talk about your self. I’m not really talking about pumping your fists in the air and pretending you are that special someone. The best way to have a girl to like you should be to make sure that the lady notices you.

    Approach The Girl – Talk About Yourself Girls obtain easily captivated by buzzing men who have a natural charisma about them. You’ll need to be yourself when approaching a girl. Like you would not go out with someone who can be rude, and so avoid go out with someone who is flirting with you. When you are talking to her, talk about very little and what she is interested in. Be comfortable around her and make eye contact. If a girl seems that you are enthusiastic about her she could be drawn to you instantly.

    Want to consider Her Your life And Previous A girl may become interested in men if she notices that he has got hobbies and interests which can be close to hers. If jane is into the same sports that you are then might be even go out at the same sports activities club. Simply being interested in a thing that she interests will make her feel as if you are a fun guy to become around and she will always be attracted to you.

    Take up a Conversation With Her — Learn The Art work of chatter There is almost nothing worse than sitting there talking into a girl at the time you both understand she is not really interested. You should learn how to grab girls and initiate a conversation. It is very important in order to communicate with a female when you are over a first time. This will let you know whether she likes you or not really.

    Always be Flirting With Her – Don’t Be a phony Just about every guy would like to impress a female but occasionally they overdo it it comes off as a falsify. Be subtle when flirting with a lady and do not be also funny and too pure. You might be wondering how to get a girl to as if you in the first place? Very well, you just need to act natural and you should also have a dose of humor once flirting. A lot of women wish to be with somebody whom looks like they are simply genuine. So , don’t be a phony and be yourself and you will be sure to find that girl that you have always wanted.

    Start to Particular date Her Close friends – Tend wait until you have a sweetheart to start knowing other girls. Girls will be attracted to fellas who are confident and who are good with the ladies. If you have a flirting game planned out, then a girl may be attracted to you before you even have an opportunity to talk to her. Just because you are solitary doesn’t indicate you have to sit about looking for the next big female. Get a hobby, do something that you just enjoy, and start flirting with other women.

    Just remember these tips if you are texting a female to ask her out. The lady may seem timid at first nonetheless she will loosen up once you start to talk to her and when you need to do this she’ll become more pleasant and more probably to open up to you and when that happens you’ll be on the road to earning her heart. Remember, flirting doesn’t have to be a thing hard to do. It is as simple because texting her name, cheerful, and making eye contact.