I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1
For feature updates dennisruban@gmail.com +91 9999500716
-
Yen Intha Sothanai ஏன் ஏன் ஏன் இந்த சோதனை
ஏன் ஏன் ஏன் இந்த சோதனை?ஏன் ஏன் ஏன் இந்த வேதனை?என்று கலங்கி தவித்து நிற்கும்சூழ்நிலையோ?எபிநேசர் இயேசு உன்னை தாங்கிடுவார்உன் துக்கமெல்லாம் மாற்றிடுவார்திகைத்திடுவார் (ய்)உன் கண்ணீரெல்லாம் துடைத்திடுவார்கலங்கிடாதே (2) – ஏன் ஏன் (2) உலகத்திலே உபத்திரவம் வந்திடலாம்ஆனாலும் நீ பலங்கொண்டு திடனாயிரு (2)இந்த உலகத்தையே ஜெயித்துவிட்டார் சிலுவையிலேஅந்த நித்திய வாழ்வை உனக்காக தருவதற்காய் (2) – ஏன் ஏன் (2) இமைப்பொழுது அவர் உன்னை கைவிடலாம்ஆனாலும் நீ மனந்தளர்ந்து சோர்ந்திடாதேஉருக்கமான இரக்கத்தினால் இரங்கிடுவார்தம் அரவணைக்கும் கரங்களினால்…
-
Yen Intha Paduthan ஏன் இந்தப் பாடுதான்
ஏன் இந்தப் பாடுதான்! – சுவாமிஎன்ன தருவேன் இதற்கீடுநான்? ஆனந்த நேமியே – எனை ஆளவந்த குரு சுவாமிய கெத்செமனே யிடம் ஏகவும் – அதின்கெழு மலர்க் காவிடை போகவும்அச்சயனே, மனம் நோகவும் – சொல்அளவில்லாத் துயரமாகவும் முழந்தாள் படியிட்டுத் தாழவும் – மும்முறை முகம் தரைபட வீழவும்மழுங்கத் துயர் உமைச் சூழவும், – கொடுமரண வாதையினில் மூழ்கவும் அப்பா, பிதாவே என்றழைக்கவும், – துயர்அகலச் செய்யும் என்றுரைக்கவும்செப்பும் உன் சித்தம் என்று சாற்றவும், – ஒருதேவதூதன்…
-
Yen Indha Paadugal Umakku ஏன் இந்தப் பாடுகள் உமக்கு
ஏன் இந்தப் பாடுகள் உமக்குஎன் இயேசுவே காயங்கள் எதற்குகைகள் கால்களில் ஆணிகள் பாயகோர காட்சியும் எதற்கு சிந்தையில் பாவம் செய்ததால் தான்சிரசினில் முள்முடி அறைந்தனராஇரத்தம் ஆறாக ஓடிடுதேஇதயம் புழுவாக துடிக்கிறதே தியாகமாய் ஜீவனை ஈந்ததாலேதருகிறேன் எந்தன் இதயமதைதாகமாய் சிலுவையில் தொங்கினீரேதாகத்தை தீர்த்திட வருகின்றேன் Ean indha paadugal umakku Lyrics in English aen inthap paadukal umakkuen Yesuvae kaayangal etharkukaikal kaalkalil aannikal paayakora kaatchiyum etharku sinthaiyil paavam seythathaal thaansirasinil mulmuti…
-
Yen Indha Kolam ஏன் இந்த கோலம்
ஏன் இந்த கோலம் என் ஐயனேஏன் இந்த கோரம் சொல் மெய்யனே (2)சிலுவையை சுமந்தது எதற்காகசிந்திய இரத்தமே யாருக்காகசிலுவையிலே மறித்தீர் எதற்காக – ஏன் அழகுமில்லை செளந்தர்யமில்லைஆண்டவர் என்னும் அந்தஸ்துமில்லை (2)கள்ளருக்கு நடுவே கள்வராய் தோன்றிகள்ளருக்கு நடுவே கள்வராய் தோன்றிகுற்றவாளி என்று நீர் காட்சியளித்தீர்குற்றவாளி என்று நீர் காட்சியளித்தீர் – ஏன் வானத்து வெளிகளின் சூரிய சந்திரன்உளாவிடும் விண்மீன்கள் படைத்திட்ட இறைவா (2)மனிதன் உம்மை வதைத்திட்ட போதும்ஈன மனிதன் இகழ்ந்திட்ட போதும்இறைவனின் மகனே மெளனம் ஏனோஇறைவனின் மகனே…
-
Yen Devanukai Naan என் தேவனுக்காய் நான் வாழ்ந்திடுவேன்
என் தேவனுக்காய் நான் வாழ்ந்திடுவேன்என் வாழ்க்கையிலே அவரே எல்லாம் இன்பமோ துன்பமோகஷ்டமோ நஷ்டமோஇயேசுவுக்காக நான் வாழ்ந்திடுவேன்என்னை அழைத்தவர் உன்மையுள்ளவரேஎனக்காகவே தம் ஜீவன் ஈந்தார் தாய் என்னை மறந்தாலும்உற்றார் வெறுத்தாலும்என்னை மறவாத தேவன் நீரேஉம் உள்ளங்கைகளில்என்னையும் வரைந்துள்ளீர்உயிர் உள்ள நாளெல்லாம்என்னோடு இருக்கின்றீர் Yen devanukai naan Lyrics in Englishen thaevanukkaay naan vaalnthiduvaenen vaalkkaiyilae avarae ellaam inpamo thunpamokashdamo nashdamoYesuvukkaaka naan vaalnthiduvaenennai alaiththavar unmaiyullavaraeenakkaakavae tham jeevan eenthaar thaay ennai maranthaalumuttaாr veruththaalumennai…
-
Yen Arul Naadha Yesuve என் அருள் நாதா யேசுவே
என் அருள் நாதா யேசுவேசிலுவை காட்சி பார்க்கையில்பூலோக மேன்மை நஸ்டமேஎன்று உணர்ந்தேன் என் உள்ளத்தில் -2 என் மீட்பர் சிலுவை அல்லால்வேறதை நான் பாரட்டுவேன்சிற்றின்பம் யாவும் அதனால் தகாதது என்று தள்ளுவேன் -2 கை தலை காலிலும் இதோபேரண்பும் துன்பும் கலந்துபாய்ந்தோடும் காட்சி போல் உண்டோமுள்மூடியும் ஒப்பற்றது -2 சராசரங்கல் அனைத்தும்அவ் அன்புக்கு எம்மாத்திரம்என் ஜீவன் சுகம் செல்வமும்என் நேசருக்கு பாக்கியம் -2 மாந்தர்க்கு மீட்பை அஸ்தியால்சம்பாதித் தீர் இந்த யேசுவேஉமக்கு என்றும் தாசரால்மா ஸ்தோத்திரம் உண்டகவே…
-
Yen Allugirai Yaarai Nee Theduginrai ஏன் அழுகின்றாய் யாரை நீ தேடுகின்றாய்
ஏன் அழுகின்றாய் யாரை நீ தேடுகின்றாய்ஏக்கம் போக்க இயேசு இருக்க ஏன் நீ அழுகின்றாய் கண்ணீர் பொங்கினதோ கவனிப்பார் இல்லையோகாருண்ய கர்த்தர் இயேசு இருக்க ஏன் நீ அழுகின்றாய் பெற்றோர் கைவிட்டாரோ பிள்ளைகள் பேணலையோயாரினும் மேலாய் காப்பவர் இருக்க ஏன் நீ அழுகின்றாய் கனியற்ற மரம் ஆனாயோ வெட்டிட சொல்லிட்டாரோகளை கொத்தி உரமிட உன்னதர் இருக்க ஏன் நீ அழுகின்றாய் aen alukintay yaarai nee thaedukintayaekkam pokka Yesu irukka aen nee alukintay kannnneer…
-
Jaaligala Daivamaa
జాలిగల దైవమాజాలిగల దైవమా యేసయ్యామనసారా స్తుతింతున్ స్తోత్రింతునునీవు దేవుడు సర్వశక్తుడు (2)నీ జాలికి హద్దులే లేవునీ ప్రేమకు కొలతలే లేవు (2)అవి ప్రతిదినము క్రొత్తగా నుండున్ (2) ||జాలిగల|| నిజముగ మా యొక్క పాపములన్ మోసికొనిదుఃఖములను భరించితివే (2)అయ్యా – దుఃఖములను భరించితివే ||నీవు|| మా కొరకు సమాధానమిచ్చుటకై దండనంతనీపైన పడెనే ప్రభూ (2)అయ్యా – నీపైన పడెనే ప్రభూ ||నీవు|| మాదు అతిక్రమములచే గాయపడి నలిగితివేగాయములచే స్వస్థమైతిమి (2)నీదు – గాయములచే స్వస్థమైతిమి ||నీవు|| Jaaligala Daivamaa…
-
Yeluputhal Anuppum Yeluputhal Anuppum எழுப்புதல் அனுப்பும் எழுப்புதல் அனுப்பும்
எழுப்புதல் அனுப்பும் , எழுப்புதல் அனுப்பும்எங்கள் உள்ளத்திலேஎழுப்புதல் அனுப்பும் , எழுப்புதல் அனுப்பும்சீக்கிரத்திலே எழுப்புதல் அனுப்பும் , எழுப்புதல் அனுப்பும்எங்கள் உள்ளத்திலேஎழுப்புதல் அனுப்பும் , எழுப்புதல் அனுப்பும்இந்த நேரத்திலே பாவத்தை மன்னியும் ஆவியைத் தாரும்இரட்சகரின் நாமத்திலேவியாதியை நீக்கும் , பிசாசைத் துரத்தும்இயேசுவின் நாமத்திலே Yeluputhal Anuppum Yeluputhal Anuppum Lyrics in English elupputhal anuppum , elupputhal anuppumengal ullaththilaeelupputhal anuppum , elupputhal anuppumseekkiraththilae elupputhal anuppum , elupputhal anuppumengal ullaththilaeelupputhal anuppum…
-
Yelunbi Pragasi Un எழும்பிப் பிரகாசி உன்
எழும்பிப் பிரகாசி உன் ஒளி வந்ததுகர்த்தர் மகிமை உன்மேல் உதித்தது பூமியையும் ஜனங்களையும்காரிருள் மூடும் – ஆனாலும்உன்மேல் கர்த்தர் உதிப்பர் உன் குமாரரும் குமாரத்திளும்உன் அருகினில் வளர்க்கப்படுவர் – உன்கண்ணால் கண்டு நீ ஓடி வருவாய்உன் இருதயம் மகிழ்ந்து பூரிக்கும் உன்னை சேவிக்க ஜாதிகள் அழியும்ராஜ்ஜியங்களும் பாழாகப் போய்விடும்கர்த்தர் நகரம் பரிசுத்தரின் சீயோன்என்று கூறி நீ அழைக்கப்படுவாய் 3.உன் தேசத்திலே கொடுமை கேட்காதேஉன் எல்லைகளில் நாசமும் வராதேஉன் மதில்களை இரட்சிப்பென்று சொல்வாய்உன் வாசல்களை துதியென்றும் சொல்வாய் 4.சூரியன்…
Got any book recommendations?