I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1
For feature updates dennisruban@gmail.com +91 9999500716
-
Yelumbiduvir Valibare எழும்பிடுவீர் வாலிபரே
எழும்பிடுவீர் வாலிபரேஎழும்பிடுவீர் கன்னியரே -2எழும்பிடுவீர் (எல்லா) வாலிபரேஎழும்பிடுவீர் (இப்போ) கன்னியரே – 2 1.உல்லாசம் தந்திடும் உலகம் இதுஆடம்பரம் தந்திடும் அலகு இன்று -2ஆர்ப்பாட்டம் செய்திடும் மனது இங்குவாடி வதங்கிடும் வருகை அன்று 2.எத்தனை முறை கேட்டோர் இங்கு உண்டுஒருமுறை கேளாதோர் அங்கு உண்டு -2திருவிழா பெருவிழா தெருவுக்கொன்றுதிருமறை சொல்வதை கேட்பவர் யார்? 3.தற்புகழ் பாடிடும் மாந்தர் மத்தியில்தம்மைதந்த தேவனை அறிவிப்போர் யார் -2நரகத்தின் பாதை செல்லும் மாந்தரைதடுத்திட தம்மை தந்தவர் யாரோ? Yelumbiduvir Valibare –…
-
Yelluputhale Engal Vanjai எழுப்புதலே எங்கள் வாஞ்சை
எழுப்புதலே எங்கள் வாஞ்சைஎழுப்புதல் தாரும் தேவா-2பரிசுத்த ஆவியின் எழுப்புதல்பரவட்டும் எங்கள் தேசத்தில்-2 அந்தகார இருள் முற்றும் அகலவேஆவியின் மழையை ஊற்றுமேஅனலாய் கொழுந்துவிட்டெரியஅக்கினியால் எம்மை நிரப்பும் இந்தியாவின் எல்லைகள் எங்கிலும்ஏசுவின் ரத்தம் பூசப்படட்டுமேஏசுவே ஆண்டவர் என்ற முழக்கம்இன்றே தொனிக்கச் செய்யும் எங்கள் தேசத்தை அழிக்க வேண்டாம்நாங்கள் திறப்பினில் நிற்கிறோம்தேவ கோபம் மாற வேண்டும்தேசம் ஏசுவை காண வேண்டும் எங்கள் சபைகள் உயிர்மீட்சி அடையஆவியானவரே அருள் புரியும்பெருமழையின் சத்தம் கேட்கஎங்கள் செவிகளை தூய்மையாக்கும். Yelluputhale Engal Vanjai – எழுப்புதலே…
-
Ihamanduna Aa Paramandu
ఇహమందున ఆ పరమందుఇహమందున ఆ పరమందు నాకుగృహమొసగిన నా దైవమామితిలేని ప్రేమతో గతిలేని నాకుస్థితినొసగిన నా స్నేహమా (2)యేసయ్యా నీవే నా ఆద్యంతంయేసయ్యా నీలోనే నా ఆత్మీయంయేసయ్యా నీకై నా ఆరాటంయేసయ్యా నీతోనే నా ఆనందంనీవే నా ఆశీర్వాదంనీతోనే నా అనుబంధం (2) [ఇహమందున] నేనునూ నా ఇంటి వారునుయెహోవాను సేవించెదం (2)అని యెహోషువా నిను కొనియాడినంతగాకీర్తించనా నిను స్తుతియించనానీ మేలులను నే చాటించనా (2)యేసయ్యా నీవే నా సమీపంయేసయ్యా నీలోనే నే సంపూర్ణంయేసయ్యా నీకై నా సామర్ధ్యంయేసయ్యా నీతోనే…
-
Yellavatrilum Mellanavar எல்லாவற்றிலும் மேலானவர்
எல்லாவற்றிலும் மேலானவர்எல்லோரிலும் பெரியவர்சகலவற்றையும் சிருஷ்டித்தவர்சர்வத்தில் உயர்ந்தவர் உம்மை போல் வேறொரு தெய்வம் இல்லைநீரே நீர் மாத்றமேபரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே ஒருவரும் சேர கூடாத ஒளியில்வாசம் செய்பவரேநீரே பரிசுத்த தெய்வம்-2நீரே நீர் மாத்றமே-2பரிசுத்தர் நீர் பரிசுத்தர்பரிசுத்தர் நீர் பரிசுத்தர்பரிசுத்தர் நீர் பரிசுத்தரே Ellavatrilum Neer Mellanavarellorilum PeriyavarSagalavatraiyum ShrishtithavarSarva VallavareyEllavatrilum Neer Mellanavarellorilum PeriyavarSagalavatraiyum ShrishtithavarSarva Vallavarey Ummai pol ver Oru Deivam illaiNeerey Neer MathrameyUmmai pol ver Oru Deivam illaiNeerey Neer Mathramey…
-
Yellam Um Kirubaiye எல்லாம் உம் கிருபையே
எல்லாம் உம் கிருபையேஉந்தனின் கிருபையேகிருப கிருப கிருப கிருபையே நிற்பதும் கிருபையேஉந்தனின் கிருபையேநிர்மூலம் ஆகாததும் கிருபையே – நான் எனக்கு போதுமேஉந்தனின் கிருபையேபெலவீனத்தில் போதும் கிருபையே – என் கைவிடா கிருபையேஉந்தனின் கிருபையேவழுவாமல் காத்ததும் உம் கிருபையே – என்னை நாள்தோறும் புதியதேஉந்தனின் கிருபையேநாளெல்லாம் காப்பதும் உம் கிருபையே – என்னை Yellam Um Kirubaiye – எல்லாம் உம் கிருபையே Lyrics in EnglishYellam Um Kirubaiye ellaam um kirupaiyaeunthanin kirupaiyaekirupa kirupa kirupa…
-
Yellam Mudithire Siluvaiyil எல்லாம் முடித்தீரே சிலுவையில்
எல்லாம் முடித்தீரே சிலுவையில்ஜெயத்தை எங்களுக்கு தந்தீரேநன்றி நன்றி ஏசுவே என் ஏசுவே ஏசுவே நீர் ஜெயித்தவர் -4(அல்லேலுயா -3 ஆமென்) – 2(அல்லேலுயா -3 ஆமென்) – 2 என் பாவத்தை சிலுவையில் சுமந்தீரே என் ஏசுவே – 2 என் சாபத்தை சிலுவையில் உடைத்தீரே என் ஏசுவே -2 மரணத்தை சிலுவையில் ஜெயித்தீரே என் ஏசுவே -2 எல்லா வியாதிக்கும் சிலுவையில் சுகம் தந்தீரே என் ஏசுவே – 2 விடுதலை விடுதலை சிலுவையில் எனக்கு…
-
Yellaiilla Unthan Anbal எல்லையில்லா உந்தன் அன்பால்
எல்லையில்லா உந்தன் அன்பால்எந்தன் உள்ளம் கொள்ளை கொண்டமன்னவா உமக்கு நன்றிஇயேசு மன்னவா உமக்கு நன்றி கள்ளமில்லா உந்தன் அன்பினால்எனக்குள்ளதெல்லாம் மறந்தேன் – 2கல்லும் முள்ளும் எந்தன் வாழ்வில் – 2என்னை நடத்தின விதம் தனை மறவேன் – 2நான் மறவேன் – 3 என்றென்றும் மறவேன் – 2 எல்லையில்லா உந்தன் அன்பால்எந்தன் உள்ளம் கொள்ளை கொண்டமன்னவா உமக்கு நன்றிஇயேசு மன்னவா உமக்கு நன்றி தொல்லை மிகுந்த உலகில்இல்லை ஆறுதல் எனக்கு – 2அல்லல் நிறைந்த எந்தன்…
-
Yella Magimaikum Pathiraray எல்லா மகிமைக்கும் பாத்திரரே
எல்லா மகிமைக்கும் பாத்திரரேஎல்லா கனத்திற்கும் பாத்திரரேஅசைவாடும் தெய்வமேஎங்கள் மேலே அசைவாடுமே செங்கடல் மேல் அசைவாடினீர்எல்லா தடைகளை மாற்றினீரேஎங்கள் தடைகள் மேல் அசைவாடுமே உலர்ந்த எலும்பிற்கும் உயிர் தந்தீரேஎன் வாழ்கையில் அசைவாடுமே ஆசரிப்பு கூடாரத்தில்அசைவாடினீர் எங்களை பரிசுத்தமாக்கிவிடுமே பவுலும் சீவாவும் பாடும் போதுசிறைச் சாலையில் அசைவாடினீர்எங்கள் மேலே அசைவாடுமே Yella Magimaikum Pathiraray Lyrics in Englishellaa makimaikkum paaththiraraeellaa kanaththirkum paaththiraraeasaivaadum theyvamaeengal maelae asaivaadumae sengadal mael asaivaatineerellaa thataikalai maattineeraeengal thataikal mael asaivaadumae…
-
Yeliyaavin Devan எலியாவின் தேவன்
எலியாவின் தேவன் நம் தேவன்வல்லமையின் தேவன் நம் தேவன்தாசர்களின் ஜெபம் கேட்பார்வல்லப்பெரும் காரியம் செய்திடுவார் கர்த்தரே தேவன் கர்த்தரே தேவன்என்றே ஆர்ப்பரிப்போம் (2) 1.வேண்டிடும் பக்தர்களின் ஜெபம் கேட்டேபனிமழை நிறுத்தினார் வல்ல தேவன்பஞ்சகாலத்தில் விதவை வீட்டில்பாத்திரங்களை அவர் ஆசீர்வதித்தார் 2.சத்துருக்கள் முன்னிலையில் தேவமனிதன்வீரமுடன் முழங்கினான் தேவமனிதன்அக்கினியால் பதில் அளிக்கும் தேவனேதேவன் என்றார் தேவமனிதன் 3.தேவஜனம் கூட்டிச்சேர்த்த தேவமனிதன்பலிபீடம் செப்பனிட்டு பலியுமீந்தார்கேட்டருளும் கேட்டருளும்என்றே கதறினார் தேவமனிதன் 4.வானங்களை திறந்தே வல்லதேவன்அக்கினியால் பதில் தந்தார் ஜீவதேவன்கர்த்தரே தேவன் கர்த்தரே தேவன்என்றே…
-
Yekoevaa Nisiyae Enthan Jeyakkotiyae யெகோவா நிசியே எந்தன் ஜெயக்கொடியே
யெகோவா நிசியே எந்தன் ஜெயக்கொடியேஉமக்கே ஆராதனை (2) யெகோவா யீரே தேவைகளை சந்திப்பீர்உமக்கே ஆராதனை (2) அல்லேலூயா அல்லேலூயாஅல்லேலூ அல்லேலூ அல்லேலூ (2) ஜெபத்தின் காரணரே ஆராதனைஜெபிக்க வைத்தவரே ஆராதனை (2)ஜெபமே சுவாசமேஜெபமே தீபமே (2)ஜெபத்தின் வீரரே ஆராதனை (2) அழகில் உன்னதரே ஆராதனைஅணைக்கும் ஆதரவே ஆராதனை (2)அன்பின் ராஜனேஆத்தும நேசரே (2)சாரோனின் ரோஜாவே ஆராதனை (2) Yekoevaa Nisiyae Enthan Jeyakkotiyae Lyrics in English yekovaa nisiyae enthan jeyakkotiyaeumakkae aaraathanai (2) yekovaa…
Got any book recommendations?