I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1
For feature updates dennisruban@gmail.com +91 9999500716
-
Yehsua Yehsua Endra யெஷீவா யெஷீவா என்ற நாமம்
யெஷீவா யெஷீவா என்ற நாமம்உனக்கும் எனக்கும் போதும் போதும்இனிமையான நாமம்-ஒருஇணையில்லாத நாமம்முழங்க்கால்கள் மடங்கிடும் நாவுகள்சொல்லிடும் அனைவரும் தொழுதிடும் நீதியின் சூரியனே நீரே நாயகனேஏழையின் காவலனே யெஷீவா யெஷீவாபரமனின் பிள்ளைகளை காணவேசிலுவையில் மரித்தவரேஉயிரோடு எழுந்தவர் ஆதலால்மரணத்தை ஜெயித்தவரே கிருபையில் பூரணரே சிருஷ்டிப்பின் காரணரேமூன்றில் ஒன்றானவரே யெஷீவா யெஷீவாபாரங்களை சுமந்திடும் சிநேகிதன்பரமனின் தவ புதல்வன்பாவங்களை அகற்றிடும் நாயகனேமகிமையிலே முதல்வன் ஆதியில் இருந்தவரேஆவியில் நிறைந்தவரேஆத்தும இரட்சகரே யெஷீவா யெஷீவாஒப்புரவை உண்டு பண்ணும்வேலையை திப்புரவாய் முடித்தவரேமுன் குறிக்கப்பட்ட வரை மீட்கவேஜீவனை கொடுத்தவரே Yehsua…
-
Eppudo Ekkado Janminchina
ఎప్పుడో ఎక్కడో జన్మించినఎప్పుడో ఎక్కడో జన్మించిన మీరిరువురుదేవుని ప్రేమలో జతపరచబడే వేళలో (2)సంతోషం ఎదలో పొంగింది – మీ ఇరువురిలోఆనందం మదిలో నిండింది – మా అందరిలోఆశీర్వాదములే కురిసినవి – ఈ వేడుకలోకలకాలం జతగా ఉండుటకే – ఈ లోకంలోవిష్ యు ఎ బ్లెస్సెడ్ హ్యాప్పీ మ్యారీడ్ లైఫ్వి విష్ యు వండర్ఫుల్ రైడ్ ఇన్ గాడ్స్ ఐ సైట్ (2) [ఎప్పుడో] ఒంటరిగా నుండుట మంచిది కాదనినరునికి సహకారిగా స్త్రీని నిర్మించెను (2)సంఘమునకు క్రీస్తేసే శిరస్సైనట్టుగాభార్యకు శిరస్సుగా భర్తను…
-
Yehovah Shalom Hallelujah யேகோவா ஷாலோம் அல்லேலூயா
யேகோவா ஷாலோம் அல்லேலூயாயேகோவா நிசியே அல்லேலூயாயேகோவாயீரே அல்லேலூயாபரிசுத்த பிதாவே அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா (2) சாரோனின் ரோஜாவே அல்லேலூயாலீலி புஷ்பமே அல்லேலூயாஅழகில் சிறந்தவரே அல்லேலூயாஇயேசு கிறிஸ்துவே அல்லேலூயா தேற்றரவாளனே அல்லேலூயாபெலத்தின் ஆவியே அல்லேலூயாசத்திய ஆவியே அல்லேலூயாபரிசுத்த ஆவியே அல்லேலூயா Yehovah Shalom Hallelujah Lyrics in English yaekovaa shaalom allaelooyaayaekovaa nisiyae allaelooyaayaekovaayeerae allaelooyaaparisuththa pithaavae allaelooyaa allaelooyaa allaelooyaa (2) saaronin rojaavae allaelooyaaleeli pushpamae allaelooyaaalakil siranthavarae allaelooyaaYesu kiristhuvae allaelooyaa thaettaravaalanae…
-
Ellappudunu Prabhuvunandu
ఎల్లప్పుడును ప్రభువునందుఎల్లప్పుడును ప్రభువునందు ఆనందించండిప్రతి సమయములోను…ప్రతి పరిస్థితిలోను ఆనందించండి (2)యెహోవా చేసిన మేలుల కొరకైఎల్లప్పుడును ఆనందించండి (2)ఆరాధించండి [ఎల్లప్పుడును] పాపంబు తోడ చింతించుచుండనరునిగా ఈ భువిలో ఉదయించెగామన పాప భారం తన భుజమున మోసిమనకై తన ప్రాణం అర్పించెగా (2)ఉచితార్ధమైన రక్షణను నొసగి నీతిమంతుని చేసిఉల్లాస వస్త్రమును ధరియింపజేసి యున్నాడు గనుకే [ఎల్లప్పుడును] విశ్వాసమునకు కలిగే పరీక్షఓర్పును కలిగించే ఒక సాధనమైశోధనకు నిలిచి సహించిన వేళజీవ కిరీటమును పొందెదము (2)నానా విధాలైన శోధనలో పడినప్పుడు ఆనందించండిసంపూర్ణులుగాను కొదువే లేని…
-
Yehovah Ruvah En Nalla யேகோவா ரூவா என் நல்ல மேய்ப்பன்
யேகோவா ரூவா என் நல்ல மேய்ப்பன்தாழ்ச்சி எனக்கில்லையேயோகாவா தேவன் என் நல்ல ஆயன்குறைவொன்றும் எனக்கில்லையே ஆராதனை ஓ ஆராதனைஓ ஆராதனை உமக்கேஆராதனை ஓ ஆராதனைதுதி ஆராதனை உமக்கே Verse 1 புல்லுள்ள இடங்களில் மேய்த்துச் சென்றுஎன்னை போஷிக்கின்றீர்அமர்ந்த தண்ணீரண்டை என்னை நடத்திதாகம் தீர்க்கின்றீர்உம் நாமத்தினிமித்தம் நீதியின் பாதையில்நாள்தோறும் நடத்துகின்றீர் Verse 2 எதிரிகள் முன்னே எனக்கொரு பந்தியைஆயத்தப்படுத்துகிறீர் பாத்திரம் நிரம்பிட எண்ணையினாலேஅபிஷேகம் செய்கின்றீர்வாழ்நாட்களெல்லாம் நன்மையும் கிருபையும்தொடர்ந்திடச் செய்திடுவீர் Verse 3 கதறின நேரம் என்னவென்று கேட்க வந்தீர்எனைக்…
-
Yehova Yireh Enakkelam Neerae எனக்கெல்லாம் நீரே
யேகோவாயீரேஎனக்கெல்லாம் நீரேஎன் தேவையெல்லாம் சந்திப்பீர் (2) என் எதிர்பார்ப்புக்கு மேலாகசெய்பவரேஎன் ஜெபங்கள் அனைத்திற்கும்பதில் தருவீரே (2) யேகோவாயீரேஎனக்கெல்லாம் நீரேஎன் தேவையெல்லாம் சந்திப்பீர் (2) ஒவ்வொரு நாளும் அதிசயமாகபோஷித்தீரேதலைகுனிந்த இடங்களிலெல்லாம்உயர்த்தினீரே (2) யேகோவாயீரேஎனக்கெல்லாம் நீரேஎன் தேவையெல்லாம் சந்திப்பீர் (2) ஆராதனைஆராதனைஆராதனைஉமக்கே (2) Yehova Yireh Enakkelam Neerae Lyrics in Englishyaekovaayeeraeenakkellaam neeraeen thaevaiyellaam santhippeer (2) en ethirpaarppukku maelaakaseypavaraeen jepangal anaiththirkumpathil tharuveerae (2) yaekovaayeeraeenakkellaam neeraeen thaevaiyellaam santhippeer (2) ovvoru naalum athisayamaakaposhiththeeraethalaikunintha…
-
Yehova Yire Thandai Theyivum யெகோவா யீரே தந்தையாம் தெய்வம்
யெகோவா யீரே தந்தையாம் தெய்வம்நீர் மாத்ரம் போதும் எனக்குயெகோவா ராஃபா சுகம் தரும் தெய்வம்உம் தழும்புகளால் சுகமானோம்யெகோவா ஷம்மா என் கூட இருப்பீர்என் தேவையெல்லாம் சந்திப்பீர் நீர் மாத்ரம் போதும் (3) – எனக்குநீர் மாத்ரம் போதும் (3) – எனக்கு யெகோவா எலோஹிம் சிருஷ்டிப்பின் தேவனேஉம் வார்த்தையால் உருவாக்கினீர்யெகோவா பரிசுத்தர் உன்னதர் நீரேஉம்மை போல் வேறு தேவன் இல்லையெகோவா ஷாலோம் உம் சமாதானம்தந்தீர் என் உள்ளத்திலே நீர் மாத்ரம் போதும் (3) – எனக்குநீர் மாத்ரம்…
-
Yehova Yeerae யெகோவாயீரே தந்தையாம் தேவன்
யெகோவாயீரே தந்தையாம் தேவன்நீர் மாத்ரம் போதும் எனக்குயெகோவா ராஃப்பாசுகம் தரும் தேவன்உம் தழும்புகளால் சுகமானேன்யெகோவா ஷம்மாஎன்கூடே இருப்பீர்என் தேவை எல்லாம் சந்திப்பீர் நீர் மாத்ரம் போதும் (3) எனக்கு யெகோவா ஏலோஹ்ம்சிருஷ்டிபின் தேவன்உம் வார்த்தையால் உருவாகிறேன்யெகோவா பரிசுத்தர்உன்னதர் நீரேஉம்மை போல் வேறு தேவன் இல்லையெகோவா ஷாலோம்உம் சமாதானம் தந்தீர்என் உள்ளத்திலே நீர் மாத்ரம் போதும் (3) எனக்கு யேசுவே நீரேஎன் ஆத்ம நேசர்என் மேல் எவ்வளவு அன்பு கூர்ந்தீர்என்னையே மீட்கஉம்மையே தந்தீர்உம் அன்பிற்கு இணை இல்லையேஎன் வாழ்…
-
Yehova Nisiyae Enthan Jeya Kodiyae யெகோவா நிசியே எந்தன் ஜெயக்கொடியே
யெகோவா நிசியே எந்தன் ஜெயக்கொடியேஉமக்கே ஆராதனையெகோவாயீரே தேவைகளை சந்திப்பீர்உமக்கே ஆராதனை அல்லேலூயா அல்லேலூயாஅல்லேலூ அல்லேலூ அல்லேலூயா ஜெபத்தின் காரணரே ஆராதனைஜெபிக்க வைத்தவரே ஆராதனைஜெபமே சுவாசமே ஜெபமே தூபமேஜெபத்தின் வீரரே ஆராதனை அழகில் உன்னதரே ஆராதனைஅணைக்கும் ஆதரவே ஆராதனைஅன்பின் ராஜனே ஆத்ம நேசரேசாரோனின் ரோஜாவே ஆராதனை சர்வ வல்லவரே ஆராதனைசாட்சியாய் மாற்றினீரே ஆராதனைசாத்தானை ஜெயித்தவரேசாவை வென்றவரேசர்வ சிருஷ்டிகரே ஆராதனை Yehova Nisiyae Enthan Jeya Kodiyae – யெகோவா நிசியே எந்தன் ஜெயக்கொடியே Lyrics in EnglishYehova Nisiyae…
-
Yegovayeere Neer En Devanam யெகோவாயீரே நீர் என் தேவனா
யெகோவாயீரே நீர் என் தேவனாம்இனி என்னுள்ளில் கலக்கம் இல்லை ஆராதனை இனி என்னுள்ளில் கலக்கம் இல்லைநீர் எல்லாமே பார்த்துக் கொள்வீர் யெகோவா ரஃபா நீர் என் தேவனாம்நீர் என் நோய்கள் சுமந்து கொண்டீர் நீர் என் நோய்கள் சுமந்து கொண்டீர்நீர் எந்தன் மருத்துவரே யெகோவா ரூவா நீர் என் தேவனாம்என் தேவைகள் நீர் அறிவீர் என் தேவைகள் நீர் அறிவீர்நீர் எந்தன் நல் மேய்ப்பரே Yehova Yire Neer En – யெகோவாயீரே நீர் என் Lyrics…
Got any book recommendations?