I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1
For feature updates dennisruban@gmail.com +91 9999500716
-
Varuvaai Tharunalidhuvae வருவாய் தருணமிதுவே அழைக்கிறாரே
வருவாய் தருணமிதுவே அழைக்கிறாரேவல்ல ஆண்டவர் இயேசுவண்டை வாழ் நாளையெல்லாம் வீண் நாளாய்வருத்தத்தோடே கழிப்பது ஏன்வந்தவர் பாதம் சரணடைந்தால்வாழ்வித்து உன்னைச் சேர்த்துக் கொள்வார் கட்டின வீடும் நிலம் பொருளும்கண்டிடும் உற்றார் உறவினரும்கூடுவீட்டு உன் ஆவிபோனால்கூட உனோடு வருவதில்லை அழகு மாயை நிலைத்திடாதேஅதை நம்பாதே மயக்கிடுமேமரணம் ஓர்நாள் சந்திக்குமேமறவாதே உன் ஆண்டவரை வானத்தின் கீழே பூமி மேலேவானவர் இயேசு நாமமல்லால்இரட்சிப்படைய வழியில்லையேஇரட்சகர் இயேசு வழி அவரே தீராத பாவம் வியாதியையும்மாறாத உந்தன் பெலவீனமும்கோரக்குருசில் சுமந்து தீர்த்தார்காயங்களால் நீ குணமடைய சத்திய…
-
Ninupolina varevaru
నినుపోలిన వారెవరునినుపోలిన వారెవరుమేలుచేయు దేవుడవునిన్నే నే నమ్మితిన్ నా దేవా(2) నిన్నే నా జీవితమునకుఆధారము చేసికొంటినినీవులేని జీవితమంతవ్యర్దముగా పోవునయ్య(2) ఎల్ షద్దాయి! ఆరాధనఏలోహిం! ఆరాధనఅడోనాయ్! ఆరాధనయేషువ! ఆరాధన(2) కృంగిఉన్న నన్ను చూచికన్నీటిని తుడిచితివయ్యకంటిపాప వలె కాచికరుణతో నడిపితివయ్య(2) ఎల్ షద్దాయి! ఆరాధనఏలోహిం! ఆరాధనఅడోనాయ్! ఆరాధనయేషువ! ఆరాధన(2) మరణపు మార్గమందునడచిన వేలయందువైద్యునిగా వచ్చి నాకుమరో జన్మనిచ్చితివయ్య(2) ఎల్ షద్దాయి! ఆరాధనఏలోహిం! ఆరాధనఅడోనాయ్! ఆరాధనయేషువ! ఆరాధన(2) ఎల్ షద్దాయి! నీకే ఆరాధనఏలోహిం! ఆరాధనఅడోనాయ్! ఆరాధనయేషువ! యేషువ! ఎల్ షద్దాయి! ఆరాధనఏలోహిం! ఆరాధనఅడోనాయ్!…
-
Varusha Thovakathil வருஷத் துவக்கத்தில்
வருஷத் துவக்கத்தில்வந்தேன் இயேசு நாமத்தில் பல்லவிஅஞ்சிடேன் என் வல்ல மீட்பர்தஞ்சம் தந்து என்னைக் காப்பார்நெஞ்சத்தில் விசார மேன் ?நேசரைப் பின் பற்றுவேன் வருங்காலம் அறியேன்ஆயினும் நான் கலங்கேன் சாத்தான் வந்தெதீத்தாலும்சத்ரு மூர்க்கங் கொண்டாலும் கஷ்டமோ ? கலக்கமோ ?துஸ்டரின் இடுக்கமோ ? சுகமோ ? வியாதியோ ?துக்கமோ ? மகிழ்ச்சியோ ? நித்திய யெகோவா ! உம்சித்தமே, என் பாக்கியம் Varusha Thovakathil Lyrics in EnglishVarusha Thovakathilvarushath thuvakkaththilvanthaen Yesu naamaththil pallavianjitaen en valla…
-
Nenu chesina papamukai
నేను చేసిన పాపముకైనేను చేసిన పాపముకైనీదు ప్రాణము బలియాయెను (2)నాపైవున్న దోషముకై నలిగి ముద్దాయేనా (2)యేసయ్యా …. నీ ప్రేమ ఎంత అమరంనాయేసయ్యా..అది విలువకట్టలేను ఏ నేరము చేయని నిన్నుఏ పాపము ఎరుగని నిన్ను (2)దూషించిరా అపహసించిరానిలువెల్ల నిను గాయపరచిరా (2)నాచేయి చేసిన పాపానికై నీచేతిలో సీలలానా కాళ్ళు చేసిన దోషాలకైనీ కాళ్ళలో మేకులా ఏ బంధము చూపలేనిదినాపై నీవు చూపిన ప్రేమ (2)నా మనస్సులో చేసిన పాపంనీ ప్రక్కలో బల్లెమాయెనా (2)నా తలంపుతో చేసిన పాపముకునీకు ముళ్ల మకుటముసుకుమారమైన…
-
Varusha Pirappaam Inru வருஷப் பிறப்பாம் இன்று
வருஷப் பிறப்பாம் இன்றுபுது பக்தியுடனேதேவரீரிடத்தில் வந்துவாழ்த்தல் செய்ய இயேசுவேஉந்தன் ஆவியை அளித்துஎன்னைப் பலப்படுத்தும்அடியேனை ஆதரித்துவழிகாட்டியாய் இரும் இது கிருபை பொழியும்வருஷம் ஆகட்டுமேன்என்னில் ஒளி வீசச்செய்யும்என் அழுக்கை அடியேன்முழுவதும் கண்டறிந்துஅருவருக்கச் செய்யும்பாவம் யாவையும் மன்னித்துநற்குணத்தை அளியும் நீர் என் அழுகையைக் கண்டுதுக்கத்தாலே கலங்கும்அடியேனைத் தேற்றல் செய்துதிடன் அளித்தருளும்இந்த புது வருஷத்தில்பாவத்துக்கும் கேட்டுக்கும்தப்புவித்து என்னிடத்தில்கிருபை கூர்ந்தருளும் மாயமற்ற கிறிஸ்தோனாகஇந்த வருஷத்திலேநான் நடக்கத்தக்கதாகஈவளியும் கர்த்தரேயாவர்மேலும் அன்பின் சிந்தைவைத்து தெய்வ பக்தியைஎனக்கு ரட்சிப்புண்டாககாண்பித்திருப்பேனாக பூரிப்பாய் இவ்வருஷத்தைநான் முடிக்க என்னை நீர்தாங்கி உந்தன் திருக்…
-
Varungal Iraimakkalae வாருங்கள் இறைமக்களே
வாருங்கள் இறைமக்களே இறைமகன் காட்டிய முறைதனில் பலியிட வாருங்கள் இறைமக்களே குருவுடன் கூடி குடும்பமாய் மாறி – 2 இறைவனை உண்டு புனிதராய் மாறிட இறைவனின் வார்த்தையை இதயத்தில் ஏற்று – 2 இனிவரும் வாழ்வில் புது ஒளி பெறவே பகைமையை ஒழித்து புலன்களை அறுத்து – 2 நலன்களை நாடியே நன்மைகள் அடைந்திட Varungal Iraimakkalae Lyrics in Englishvaarungal iraimakkalae iraimakan kaattiya muraithanil paliyida vaarungal iraimakkalae kuruvudan kooti kudumpamaay maari…
-
Varum Theva Vaana வாரும் தேவா வான
வாரும் தேவா வான சேனைகளுடனேவந்து வரமருள் அளித்துடுமே பாவம் அகற்றினீரே – உந்தன்பாதம் பணிந்திடுவேன் எந்தன்பரிசுத்தர் போற்றிடுமே பரம தேவாதரிசிக்கத் திருமுகமே ஆதி அன்பிழந்தே மிகவாடித் தவித்திடுதே – ஜனம்மாமிசமானவர் யாவரிலும்மாரியைப் பொழிந்திடுமே அற்புத அடையாளங்கள் இப்போஅணைந்தே குறைந்திடுதே வல்லஆதி அப்போஸ்தலர் காலங்களின்அதிசயம் நடத்திடுமே கறைகள் நீக்கிடுமே திருச்சபையும் வளர்ந்திடவே எம்மில்விழிப்புடன் ஜெபித்திடும் வீரர்களைவிரைந்தெங்கும் எழுப்பிடுமே கிருபை பெருகிடவே உம்வருகை நெருங்கிடதே மிகஆத்ம மணவாளனைச் சந்திக்கவேஆயத்தம் அளித்திடுமே Varum theva vaana Lyrics in Englishvaarum thaevaa…
-
Neevantivaaru Lerevvaru
నీవంటివారు లేరెవ్వరునీవంటివారు లేరెవ్వరుమహిమైశ్వర్యములో నీకు సమమేవారుఆకాశమందు ఆసీనుడైనవాడాకృప సత్యసంపూర్ణుడభూమిని పాదపీఠముగా చేసినవాడేనిత్యుడగు ప్రేమపూర్ణుడ పాపినైన నా కొరకైపరమును వీడిన ప్రభువానా కొరకై వెదకితివినా పాపమంతా కడిగితివి ఏమర్పింతును దేవానీవు చేసిన గొప్ప కార్యముకైఏమిచ్చెదను ఓ ప్రభువాఎనలేని నీ ప్రేమకైరక్షణ పాత్రనుచేతబూని నీ రాజ్యసువార్తను చాటెదను చీకటైన నా బ్రతుకులోచిరుదివ్వెగా వెలిగితివికఠినమైన నా హృదినినీ ప్రేమతో కరిగించితివి ఏమర్పింతును దేవానీవు చేసిన గొప్ప కార్యముకైఏమిచ్చెదను ఓ ప్రభువాఎనలేని నీ ప్రేమకైరక్షణ పాత్రనుచేతబూని నీ రాజ్యసువార్తను చాటెదను Neevantivaaru LerevvaruMahimaishwaryamulo neeku…
-
Varugavae Varugavae வருகவே!!! வருகவே
வருகவே…!!! வருகவே..!!!. ஆவியானவரே…!உம்மை வரவேற்கிறேன்…(2)உண்மையாய் மனவுருக்கமாய் உம்மை வேண்டுகிறேன்நீர் வாருமே ஆவியானவரே… ஓ… ஓ… ஓ உண்மையாய் மனவுருக்கமாய் உம்மை வேண்டுகிறேன்நீர் வாருமே ஆவியானவரே…! என்னை நிரப்புமே – (8) ஜீவ ஊற்று நீர் பரிசுத்தர் நீர்உயிர்பித்திடும் ஆவியானவர் நீர்…நல்ல ஆவி நீர் சத்ய ஆவி நீர்இயேசு கிறிஸ்துவின் தேற்றரவாளன் நீர்… என்னை நிரப்புமே – (8) வருகவே…!!! வருகவே..!!!. ஆவியானவரே…!உம்மை வரவேற்கிறேன்… ஞான ஆவி நீர் நித்ய ஆவி நீர்சமாதானம் தந்திடும் ஆவியானவர் நீர்…பெலனுள்ள ஆவி…
-
Neekistamainadhi Kavali
నీకిష్టమైనది కావాలినీకిష్టమైనది కావాలి దేవునికిబలి అర్పణ కోరలేదు దేవుడు(2)ప్రభు మనసు తెలుసుకోవాక్యాన్ని చదువుకో || నీకిష్టమైనది || కయీను అర్పణ తెచ్చాడు దేవునికిహేబెలు అర్పణ నచ్చింది దేవునికి (2)అర్పించు వాటికంటే – అర్పించు మనసు ముఖ్యంనచ్చాలి మొదట నీవే – కావాలి మొదట నీవే || నీకిష్టమైనది || దేహాన్ని దేవునికి ఇవ్వాలి కానుకగాక్రీస్తేసు వలె దేహం కావాలి యాగముగా (2)నీ ధనము ధాన్యము కంటే – ఒక పాపి మార్పు ముఖ్యంప్రకటించు క్రీస్తు కొరకే – మరణించు…
Got any book recommendations?