I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1

For feature updates dennisruban@gmail.com +91 9999500716

  • Varthaiyam Yesu Devan வார்த்தையாம் இயேசு தேவன்

    வார்த்தையாம் இயேசு தேவன்இவ்வுலகில் மாம்சமானார்பாவங்கள் மன்னித்து போக்கசிலுவையில் மரித்து உயித்தார் யாரும் சேரா ஒளியில்இயேசு என்றும் வாசம் செய்கிறார்சாத்தானை ஜெயிக்க பிறந்தார் இயேசுஇப்பூமியில் ஜெயிக்க பிறந்தார் பிரதான ஆசாரியன் இயேசுபரிந்து பேச பூமி வந்தார்ஆனந்தம் சந்தோஷம் உண்டாகவேமனிதனாய் இயேசு பிறந்தார் Varthaiyam yesu devan Lyrics in Englishvaarththaiyaam Yesu thaevanivvulakil maamsamaanaarpaavangal manniththu pokkasiluvaiyil mariththu uyiththaar yaarum seraa oliyilYesu entum vaasam seykiraarsaaththaanai jeyikka piranthaar Yesuippoomiyil jeyikka piranthaar pirathaana aasaariyan…

  • Varraatha Neeruurru வற்றாத நீரூற்று

    வற்றாத நீரூற்று போலிருப்பாய்வளமிக்க தோட்டத்தைப் போலிருப்பாய்கர்த்தரை நம்பி வாழ்ந்திருப்பாய்காலமெல்லாம் நீ செழித்திருப்பாய் வாழ்க்கால்கள் ஓரம்நடப்பட்ட மரமாய்எப்போதும் கனி கொடுப்பாய்தப்பாமல் கனி கொடுப்பாய் ஓடும் நதி நீபாயும் இடத்தில்உயிரெல்லாம் பிழைத்திடுமேசுகமாக வாழ்ந்திடுமே பலநாட்டு மக்கள்உன் நிழல் கண்டுஓடி வருவார்கள்பாடி மகிழ்வார்கள் பஞ்ச காலத்தில்உன் ஆத்துமாவைதிருப்தியாக்கிடுவார்தினமும் நடத்திடுவார் கோடைக் காலத்தில்வறட்சிக் காலத்தில்அச்சமின்றி இருப்பாய் – நீஆறுதலாய் இருப்பாய் Varraatha Neeruurru Lyrics in Englishvattaாtha neeroottu poliruppaayvalamikka thottaththaip poliruppaaykarththarai nampi vaalnthiruppaaykaalamellaam nee seliththiruppaay vaalkkaalkal oramnadappatta maramaayeppothum…

  • Nee thyagame ne dhyaaninchuchuu
    నీ త్యాగమే నే ధ్యానించుచూ

    నీ త్యాగమే నే ధ్యానించుచూనీ కోసమే ఇల జీవించెదా(2)నీతిమంతుడా షాలేము రాజా(2)ఆరాధన నీకే(3) గడియ గడియకు నిన్ను గాయపరచితిగతమునే మరచి నిన్ను హింసించితి(2)అయినా విడువలేదు నీ కృపానన్నెన్నడు మరువలేదు నీ ప్రేమ(2) ||నీ త్యాగమే|| ఇహలోక ఆశలలో పడియుండగానీ సన్నిధి విడిచి నీకు దూరమవ్వగా(2)అయినా విడువలేదు నీ కృపానన్నెన్నడు మరువలేదు నీ ప్రేమ(2) ||నీ త్యాగమే|| హృదయమనే వాకిట నీవు నిలిచినానిన్ను కానకా నే కఠినుడనైతి(2)అయినా విడువలేదు నీ కృపానన్నెన్నడు మరువలేదు నీ ప్రేమ(2) ||నీ త్యాగమే||…

  • Vareero Vaan Pathiyae வாரீரோ வான்பதியே

    பல்லவி வாரீரோ வான்பதியே சேரீரோ திருமதியே தீரீரோ எம் குறைவை தாரீரோ உம் நிறைவை பூ உலகில் போற்றும் உம்மை புகழ்ந்து மேலோகில் வாழ்த்த எம்மை தீ உலகில் நின்று தீவிரமாய் சேர்த்துக் கொள்வீரே உம்மிடமாய் – வாரீரோ கண்டதில்லை நேர் முகமாய் கல்வாரியின் காந்தனை நாம் கண்டிடவே முகமுகமாய் கர்த்தா உன் சாயல் முழுமையுமாய் – வாரீரோ காயம் கொண்ட கால் கரமும் கருணை பொங்கும் விலாபுரமும் நேயன் உன் அங்க மகத்துவமாம் நீர் வரும்…

  • Varavenum Paranaaviye வரவேணும் பரனாவியே

    வரவேணும் பரனாவியே,இலங்குஞ் சுடராய் மேவியே, அனுபல்லவிமருளாம் பாவம் மருவிய எனக்குவானாக்கினியால் ஞான தீட்சை தர ,- வர சரணங்கள்பலமான எப்பாவமும் பாழாக்கும் மாநோயகளும்வலியகொடும் ரோகமும் மாம்சசிந்தை ஓடுமே ;பலிபீடத்தில் என்னைப் பலியாக வைத்தேன் ,எலியாவின் ஜெபத்துக் கிரங்கிய வண்ணம்- வர என்றன் பவம்யாவையும் எரிக்கும்வகை தேடியும்எங்கும் இந்த லோகத்தில் எத்தீயுமே காண்கிலேன் ;என்றன் செயலால் யாதொன்றும் முடியாதின்றே வானாக் கினி வரவேணும் ,-வர குடிகொள் எஹ்த்னாப்பாவமும் அடியோடே தொலைத்திடும் ,தடுத்தாட் கொள்ளும் தோஷமும் சாம்பலாகச் செய்திடும் ;படிமிசை…

  • Varavaenum Enatharase வரவேணும் எனதரசே

    வரவேணும் எனதரசே,மனுவேல், இஸரேல் சிரசே. அனுபல்லவிஅருணோ தயம் ஒளிர் பிரகாசா,அசரீரி ஒரே சரு வேசா! சரணங்கள் வேதா கருணா கரா, மெய்யான பரா பரா,ஆதார நிராதரா, அன்பான சகோதரா,தாதாவும் தாய் சகலமும் நீயே;நாதா, உன் தாபரம் நல்குவாயே. — வரவேணும் படியோர் பவ மோசனா, பரலோக சிம்மாசனா,முடியாதருள் போசனா, முதன் மா மறைவாசனாஇடையர் குடிலிடை மேவி எழுந்தாய்,இமையவர் அடி தொழு மேன்மையின் எந்தாய். — வரவேணும் வானோர் தொழும் நாதனே, மறையாகம போதனே,கானாவின் அதீதனே, கலிலேய வினோதனேஞானாகரமே,…

  • Naa Pranama Yelane thondhara
    నా ప్రాణమా ఏలనే తొందర

    నా ప్రాణమాఏలనే తొందర నీకుఏమని పాడేద నీవుఎంతనీ పొగడెదవు ||2|| సముద్రమంతా సిరాతో రాసినా ఆకాశమే సరిపడదేనా యేసు ప్రేమను కొలువా ||2|| నా ప్రాణమా ఏలనే తొందర నీకుఏమని పాడేదనీవు ఎంతనీ పొగడెదవు దుప్పి నీటి వాగు – కొరకు అశించునట్లు నా ప్రాణము నా దేవా – తృష్ణగొనుచున్నదిజీవముగల దేవా – నీ సన్నిధికి నేనుఎప్పుడు వచ్చెదను – ఎలా నే కనబడుదు (2)ఆశతీరా కన్నీళ్ళతో – నీ పాదాలు కడిగెదను (2) నా…

  • Varavaenndum Thaeva Aaviyae வரவேண்டும் தேவ ஆவியே

    வரவேண்டும் தேவ ஆவியேஎங்கள் மத்தியிலேவரவேண்டும் தேவ ஆவியேஎங்கள் உள்ளத்திலே ஆட்கொள்ளும் ஐயாஅபிஷேகியும்அனல் மூட்டிஎரிய விடும் தூய ஆவியே அன்பின் ஆவியேதுணையாளரே தேற்றும் தெய்வமேஊற்றுத் தண்ணீரே உள்ளம் ஏங்குதையாவரவேண்டும் நல்லவரே வல்லவரே Varavaenndum Thaeva Aaviyae Lyrics in Englishvaravaenndum thaeva aaviyaeengal maththiyilaevaravaenndum thaeva aaviyaeengal ullaththilae aatkollum aiyaaapishaekiyumanal moottieriya vidum thooya aaviyae anpin aaviyaethunnaiyaalarae thaettum theyvamaeoottuth thannnneerae ullam aenguthaiyaavaravaenndum nallavarae vallavarae

  • Varandanilam Thanneerukkaai வறண்ட நிலம் தண்ணீருக்காய்

    வறண்ட நிலம் தண்ணீருக்காய்ஏங்குவது போலஎன் ஆத்துமா உமக்காய் ஏங்கிடுதேமான்கள் நீரோடை வாஞ்சித்துகதறுவது போலஎன் ஆத்துமா உமக்காய் ஏங்கிடுதேமனிதர் குரல் கேட்டது போதும்உம் குரல் கேட்கணுமேஉந்தன் மகிமை காண வேண்டுமே வாரும் உம் பிரசன்னம்வேண்டும் வேண்டும்தேற்றிடும் உம் சமுகம்வேண்டும் வேண்டும் இந்த உலகத்திலே மனிதர்கள்கேட்கும் கேள்விகள்உன் தேவன் எங்கே எங்கே என்றார்கள்அது கேட்டிடும் வேளையிலேஎன் உள்ளம் நொறுங்கினதேஇரவும் பகலும் என் கண்ணீரேஎன் போஜனம்உம்மை நோக்கிக் காத்திருப்பேன்உம்மை இன்னமும் துதித்திடுவேன்உமது மகிமையை இந்த உலகம் அறிந்திடவேண்டும் வேண்டும் Varandanilam thanneerukkaai…

  • Naa hrudhyamantha
    నా హృదయమంత

    ఈ లోకము నను విడచిననునను విడువని నా దేవుడవుఎవ్వరు లేని ఈ జీవితములోనా తోడు నీవై – నన్నాధుకొంటివి . . నా హృదయమంత నీ కొరకే.. సమర్పింతును దేవా..నా జీవితమంతా… నీ సాక్షిగా నిలిచేదను.. యేసు….నీ మార్గములో నే నడిచేదను – నీ చిత్తములో నే సాగేదను సొలిపోయినా నా ప్రాణము చెయ్యి పట్టి నన్ను లేపితివి.నన్నాధరించి – చేరదీసికన్నీరు తుడచి – హత్తుకొంటివి నా హృదయమంత నీ కొరకే… సమర్పింతును దేవా..నా జీవితమంతా… నీ…

Got any book recommendations?