I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1
For feature updates dennisruban@gmail.com +91 9999500716
-
Vaanam Umathu Singasanam வானம் உமது சிங்காசனம்
வானம் உமது சிங்காசனம் பூமி உமது பாதபடி(2)வானாதி வானங்கள் கொள்ளாத தேவனே (2) ஸ்தோத்ரம் உமக்கு ஸ்தோத்ரம்ஸ்தோத்ரம் உமக்கு ஸ்தோத்ரம்! 1.சருவத்தையும் படைத்த தேவனேசர்வ வல்ல இராஜாதி ராஜனே என்மேல்கண்வைத்து ஆலோசனை சொல்லிஎந்நாளும் நடத்திடும் நல்ஆயனே (2) 2.பரிசுத்தர்கள் போற்றும் தேவனேபரலோக இராஜாதி ராஜனேநீர் சொல்ல ஆகும் கட்டளையிட நிற்கும்உம்மாலே கூடாத காரியம் இல்லை(2) Vaanam Umathu Singasanam Lyrics in Englishvaanam umathu singaasanam poomi umathu paathapati(2)vaanaathi vaanangal kollaatha thaevanae (2) sthothram…
-
Vaanam Thiranthu Venpura Pola வானம் திறந்து வெண்புறா போல
வானம் திறந்து வெண்புறா போல இறங்கி வர வேண்டும் தேவா வல்லமை தர வேண்டும் (2) யோர்தான் நதிக்கரை அனுபவங்கள் அப்படியே இன்று நடக்கணுமே (2) மறுபடியும் நான் பிறக்க வேண்டும் மறுரூபமாக மாற வேண்டும் (2) –யோர்தான் வரங்கள் கனிகள் பொழியணுமே வல்லமையோடு வாழணுமே (2) –யோர்தான் பாவங்கள் காயங்கள் நீங்க வேண்டும் பரிசுத்த வாழ்வு வாழ வேண்டும் (2) –யோர்தான் அற்புதம் அதிசயம் நடக்கணுமே சாட்சிய வாழ்வு வாழணுமே (2) –யோர்தான் கண்ணீர் கவலைகள்…
-
Vaanam Boomiyo Paraaparan Manidan வானம் பூமியோ? பராபரன்
வானம் பூமியோ? பராபரன் பல்லவி வானம் பூமியோ? பராபரன்மானிடன் ஆனாரோ? என்ன இது? அனுபல்லவி ஞானவான்களே, நிதானவான்களே, – என்ன இது? – வானம் சரணங்கள் பொன்னகரத் தாளும், உன்னதமே நீளும்பொறுமைக் கிருபாசனத்துரை,பூபதி வந்ததே அதிசயம்! – ஆ! என்ன இது? – வானம் சத்ய சருவேசன், துத்ய கிருபைவாசன்,நித்ய பிதாவினோர்மகத்துவக் குமாரனோ இவர்? – ஆ! என்ன இது? – வானம் மந்தைக் காட்டிலே மாட்டுக்கொட்டிலிலேகந்தைத் துணியைப் பொதிந்த சூட்சி,நிந்தைப் பாவிகள் சொந்தக் கண்காட்சி! –…
-
Vaanaathi Vaanavar Nam Yesuvai வானாதி வானவர் நம் இயேசுவை
வானாதி வானவர் நம் இயேசுவைவாத்தியங்கள் முழங்கியே பாடுவோம்தேவாதி தேவன் நம் இயேசுவைநாட்டியங்கள் ஆடியே கொண்டாடுவோம் அல்லேலூயா அல்லேலூயாஅல்லேலூயா அல்லேலூயா x 2 Verse 1 வானங்களை விரித்தவரை பாடுவோம்வானபரன் இயேசுவை கொண்டாடுவோம் x 2 Verse 2 வாக்குத்தத்தம் தந்தவரை பாடுவோம்வாக்கு மாறா தேவனைக் கொண்டாடுவோம் x 2 Verse 3 பாரில் வந்த பரலோக நாயகன்பலியாகி என்னை மீட்டுக் கொண்டாரே x 2 Verse 4 பாவச் சேற்றில் வாழ்ந்து வந்த என்னையேபாசக் கரம் நீட்டி…
-
Vaanaathi Vaanangalil வானாதி வானங்களில்
வானாதி வானங்களில்காணாத விண்ணொளியில்வெள்ளிரத பவனியிலேகள்ளமின்றி வந்தாயோ கண்ணே தாலாட்டும் புல்லணையில்கண் தேடும் அழகன்றோ?என்றும் நீங்காத பனிமழையில்நீர் தாங்காத குளிரன்றோ? தூக்காத வன் சிலுவைநீர் தூக்கி சுமப்பாயோ?கறை காணாத திருரத்தத்தால்எம்மை கழுவிட வந்தாயோ? உலகோரின் பாவத்திற்காய்நீ மரிக்க துடிப்பாயோ?உந்தன் பிதாவின் சித்தத்தினால்மீண்டும் உயிர்ப்பித்து எழுவாயோ? Vaanaathi Vaanangalil Lyrics in Englishvaanaathi vaanangalilkaannaatha vinnnnoliyilvelliratha pavaniyilaekallaminti vanthaayo kannnnee thaalaattum pullannaiyilkann thaedum alakanto?entum neengaatha panimalaiyilneer thaangaatha kuliranto? thookkaatha van siluvaineer thookki sumappaayo?karai kaannaatha…
-
Vaana Thoothar Senaigal வான தூதர் சேனைகள்
வான தூதர் சேனைகள் வான தூதர் சேனைகள்கீதங்களைப் பாடியேஓய்வின்றி துதித்துப் பாலனை வாழ்த்தினர் (2) ராவேளை மேய்ப்பர்கள் மந்தை காக்கையில்தோன்றினர் தூதர்கள் அட்சணமேஅச்சத்தை நீக்கியே மேய்ப்பரிடம்நற்செய்தி கூறியே மகிழ்வித்தனர்சேர்ந்து நாமும் சென்றங்குகாண்போம் நம் பாலனை– வானதூதர் பொன் தூபம் வெள்ளைப் போளம் ஏற்றிடுவோம்சென்றனர் பாலனை தரிசிக்கவான் நட்சத்திரத்தின் ஒளியிலேமாட்டுத் தொழுவத்தை அடைந்தனர்சேர்ந்து நாமும் சென்றங்குகாண்போம் நம் பாலனை– வானதூதர் Vaana Thoothar Senaigal Lyrics in Englishvaana thoothar senaikal vaana thoothar senaikalgeethangalaip paatiyaeoyvinti thuthiththup…
-
Vaana Paraaparanae வான பராபரனே
வான பராபரனே இப்போ வாரும் எம்மத்தியிலேவந்து நின் திருக்கரத்தால் எம்மை ஆசீர்வதியுமையாஎல்லா மகிமை கனமும் துதியும் ஏற்றிட வாருமையா பக்தரின் மறைவிடமே, ஏழை மக்களின் அதிபதியே!பாதமே கூடும் பாலகர் எமக்கும் பரிசுத்த மீயுமையாவாக்குமாறா தேவா வாரும் வல்லமையால் நிறைக்க கிருபாசனப் பதியே, நின் கிருபையால் நிலைத்திடவேகஷ்டமதிலும் நஷ்டமதிலும் நின் கருணையால் நின்றிடவேநின் சக்தியோடும் பக்தியில் யாம் பூரணராகிடவே தாய் என்னை மறந்தாலும் ஐயா, நீர் மறவாதிருக்கஆவியினால் எம் உள்ள மீதினில் அக்கினி பற்றிடவேயெகோவாவே, எங்களின் ராஜா எழுந்து…
-
Vaana Nagarathin Menmaiyena வான நகரதின் மேன்மையென
வான நகரதின் மேன்மையென சொலுவோம் கனவலன் நலவருக்கருள் பானொளிரத்னங்கள் அஸ்திபாரமாந் திருவாசல்கள்பன்னிரு முத்துக்கள் தெரு பொன்னின்மயமேதேனிலும் மதுரம் தெளிவிற் பளிங்கதான ஆறும்ஜீவதருவும் இருக்கும் செப்பரும் அழகதான அங்குநோய் துன்பம் விசாரம் அக்ரமம் கண்ணீர் தரித்திரம்அற்பமு மிருப்பதில்லை சொற்பமாகிலும்பொங்கியே முச்சத்துருக்கள் போரினுக் கிழுப்பதில்லைபுண்ணியனார் சொன்னதிரு உன்னத எருசலையாம் அந்நகர்க் குடிகள் வெண்மையான அலங்காரமானஅர்ச்சய உடுப்பு சிரமானதிற் கிரிடம்மன்னவர் போலே அணிந்து மகிமையி னாசனத்தில்வாய்மையாக வீற்றிருப்பர் தூய்மையான அந்த நல் நேயமுற்பிதாக்கள் தீர்க்கர் நின்மலன் அப்போஸ்தலர்கள்நீதிமான்ங்கள் எல்லாரும் தூதர் நல்லோரும்ஒய்வதின்றித்…
-
Vaan Velli Pirakaasikkuthae வான் வெள்ளி பிரகாசிக்குதே
வான் வெள்ளி பிரகாசிக்குதேஉலகில் ஒளி வீசிடுமேயேசு பரன் வரும் வேளைமனமே மகிழ்வாகிடுமே பசும் புல்லணை மஞ்சத்திலேதிருப்பாலகன் துயில்கின்றான்அவர் கண் அயரார் நம்மை கண்டிடுவார்நல் ஆசிகள் கூறிடுவார் — வான் இகமீதினில் அன்புடனேஇந்த செய்தியை கூறிடுவோம்மகிழ்வோடு தினம் புகழ் பாடிடுவோம்அவர் பாதம் பணிந்திடுவோம் — வான் Vaan Velli Pirakaasikkuthae Lyrics in Englishvaan velli pirakaasikkuthaeulakil oli veesidumaeyaesu paran varum vaelaimanamae makilvaakidumae pasum pullannai manjaththilaethiruppaalakan thuyilkintanavar kann ayaraar nammai kanndiduvaarnal aasikal…
-
Vaan Veliliyil வான்வெளியில் தூதர்கள்
ரிகமரி நிச ரிகமரி நிசரிகமரி நிச சநிதபம பரிகமரி நிச ரிகமரி நிசசநிதபம ப ரிகமரி நிச வான்வெளியில் தூதர்கள்பாடும் ஓசை கேட்டதுவான் உயர் எழும் மலைகளும்பதிலாய் தாளம் போட்டது ஓ ….. ஓங்குக உன்னதரின் நாமம் (2)பமரி கமரிரிச ரிச பமதப மரி தமஓ ….. ஓங்குக உன்னதரின் நாமம்பதம கமபரி கமபரி கமபம தபமபதனிச கப மரி கம.. மேப்பப்பர்களின் ஆனந்தம்மேன் மேலும் சந்தோஷம்ஓயா இன்பப் பாடல்கள்ஒலிக்கிறதேன் கூறுங்கள் ஓ ….. ஓங்குக உன்னதரின்…
Got any book recommendations?