I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1

For feature updates dennisruban@gmail.com +91 9999500716

  • Vaa Paavi Malaithu Nillathe Vaa வா பாவீ மலைத்து நில்லாதே வா

    வா, பாவீ, மலைத்து நில்லாதே, வா என்னிடத்தில் ஒரு நன்மையுமில்லையென்றெண்ணித் திகையாதே;உன்னிடத்தில் ஒன்றுமில்லை, அறிவேனே,உள்ளபடி வாவேன். — வா உன்றனுக்காகவே நானேயடி பட்டேன்,உன் பாவத்தைச் சுமந்தேன்;சிந்திய என் திரு ரத்தத்தால் உன் பாவம்தீர்த்து விட்டேன், பாவி, வா. — வா கொடிய பாவத்தழலில் விழுந்துகுன்றிப் போனாயோ?ஒடுங்கி வருந்தும் பாவிகள் தஞ்சம் நான்,ஒன்றுக்கும் அஞ்சாதே, வா. — வா விலக யாதொரு கதியில்லாதவன்உலகை நம்பலாமோ?சிலுவை பாவிகளடைக்கலமல்லோ?சீக்கிரம் ஓடி வாவேன். — வா என்னிடத்தில் வரும் பாவி யெவரையும்இகழ்ந்து தள்ளேனே;மன்னிய…

  • Vaa Endrazhaikkum Dheiva Satham வா என்றழைக்கும் தெய்வ சத்தம் கேட்குதா

    வா என்றழைக்கும் தெய்வ சத்தம் கேட்குதாநீ திரும்ப மாட்டாயா உன்னை தேடி பார்க்கிறார் உன் நொறுங்குண்ட இதயத்தை அவரிடம் கொடுத்தால்அதை சரி செய்து மறுபடியும் உன்னிடம் கொடுப்பார்உன் மன வேதனைகளை நீ சொல்லி அழுதால்அவ்வேதனைகளை தீர்த்து ஆறுதல் அளிப்பார்உன் கஷ்டங்கள் அறிவார்உன் கண்ணீரை அறிவார்உன்னை பார்ப்பார் உன்னை மீட்பார் உனை காப்பார் உன் மனபாரம் யாவையும் அவரிடம் சொல்லுஉனை வழிகாட்டும் இறைவனிடம் முழங்காலில் நில்லுஉன் உறவுகள் கைவிட்டால் உறவாக இருப்பார்உன் உடலுன்னை கைவிட்டால் உயிராக இருப்பார்உன் தேவனை…

  • Uyirulla Yesuvin Karangalil உயிருள்ள இயேசுவின் கரங்களிலே

    உயிருள்ள இயேசுவின் கரங்களிலேஎன்னை முழுவதும் அர்ப்பணித்தேன்ஏற்றுக்கொள்ளும் ஏந்திக்கொள்ளும்உபயோகியும்…. உந்தன் சித்தம் என்னில் இருக்கும்வழுவாமல் அதில் நடப்பேன்-உம்மைஎன்றும் பற்றிக் கொள்ளுவேன்என் வாழ்வில் நீர்தான் எல்லாமே ஆனந்தம் ஆனந்தம் உந்தன் சமூகம்ஆராதனை வெள்ளத்தில் மிதக்கிறேன்உள்ளம் நிரம்ப வாய் நிறைய ஸ்தோத்திரமே உம்மைத் துதிக்காமல் இருக்க முடியவில்லைசிலுவை உயர்த்தாமல் உறக்கமேயில்லைஉம்மை சொல்லாமல் வாழ்வேயில்லைஉம்மை நம்பாமல் நித்தியமில்லை நீர் செய்த சகல உபரகாரங்கள்நினைத்து நினைத்துத் துதிக்கின்றேன்அல்லேலூயா ஆராதனை உமக்குத்தானே உந்தன் அன்பை எங்கும் சொல்லுவேன்நன்றி மறவாமல் என்றும் நடப்பேன்பத்தில் ஒன்றை உமக்கு கொடுப்பேன்சாட்சியாய்…

  • Uyirulla Thirupaliyai உயிருள்ள திருப்பலியாய்

    உயிருள்ள திருப்பலியாய்உடலைப் படைக்கின்றேன்உள்ளம் தந்துவிட்டேன் – 2 தகப்பனே தந்துவிட்டேன்தங்கிவிடும் நிரந்தரமாய் – 2 உயிருள்ள திருப்பலியாய்உடலைப் படைக்கின்றேன்உள்ளம் தந்துவிட்டேன் உலகப்போக்கில் நடப்பதில்லைஒத்த வேஷம் தரிப்பதில்லை – 2என் மனம் புதிதாக வேண்டும்திருச்சித்தம் புரிந்து வாழ வேண்டும் – 2 தகப்பனே தந்துவிட்டேன்தங்கிவிடும் நிரந்தரமாய் – 2 உயிருள்ள திருப்பலியாய்உடலைப் படைக்கின்றேன்உள்ளம் தந்துவிட்டேன் உள்ளத்தின் நினைவுகள் உமக்குஉகந்தவனவாய் இருப்பதாக – 2நாவின் சொற்கள் எல்லாம்ஏற்றனவாய் இருப்பதாக – 2 தகப்பனே தந்துவிட்டேன்தங்கிவிடும் நிரந்தரமாய் – 2 உயிருள்ள…

  • Uyirulla Nallellam உயிருள்ள நாளெல்லாம்

    உயிருள்ள நாளெல்லாம்உம்மை ஆராதிப்பேன்உயிரான இயேசுவே ஆராதிப்பேன் ஆராதிப்பேன் அப்பாஆராதிப்பேன் இயேசுவேஆராதிப்பேன் தூயரே ஆராதிப்பேன் எந்தன் பெலனே ஆராதிப்பேன்எந்தன் கோட்டையே ஆராதிப்பேன்எந்தன் அரணே ஆராதிப்பேன்எந்தன் கேடகமே ஆராதிப்பேன் யெகோவா நிசியே ஆராதிப்பேன்ஜெயதரும் தேவனே ஆராதிப்பேன்யெகோவா ராஃபா ஆராதிப்பேன்சுகம்தரும் தேவனே ஆராதிப்பேன் Uyirulla Nallellam Lyrics in EnglishUyirulla Nallellamuyirulla naalellaamummai aaraathippaenuyiraana Yesuvae aaraathippaen aaraathippaen appaaaaraathippaen Yesuvaeaaraathippaen thooyarae aaraathippaen enthan pelanae aaraathippaenenthan kottaைyae aaraathippaenenthan arannee aaraathippaenenthan kaedakamae aaraathippaen yekovaa nisiyae aaraathippaenjeyatharum…

  • Uyirulla Naalellam Ummai உயிருள்ள நாளெல்லாம் உம்மைப் பாடுவேன்

    உயிருள்ள நாளெல்லாம் உம்மைப் பாடுவேன்என் ஆசை நாயகா உம்மை நேசிப்பேன்என்ன வந்தாலும் உம்மை துதிப்பேன்எவ்வேளையும் நான் உம்மில் மகிழ்வேன் பூமியிலே உயிர் வாழும் வரைஆசையுடன் உம்மை ஆராதிப்பேன்விண்ணிலும் மண்ணிலும் என் செல்வம் நீரேஇழப்பேனோ உம்மை மறப்பேனோ நினைவெல்லாம் உமதாகணும்என் பேச்செல்லாம் உம் புகழாகணும்உம்மை அல்லாமல் நிம்மதி ஏதுஉம்மையன்றி வேரு மகிழ்வேது Uyirulla naalellam ummai Lyrics in Englishuyirulla naalellaam ummaip paaduvaenen aasai naayakaa ummai naesippaenenna vanthaalum ummai thuthippaenevvaelaiyum naan ummil makilvaen…

  • Uyirtheluntha Nam Yesu உயிர்தெழுந்த நம் இயேசு

    உயிர்தெழுந்த நம் இயேசுமரணத்தை ஜெயித்தெழுந்தார்இன்றும் உயிரோடிருக்கிறார்நம்மை என்றென்றும் நடத்துவார் ஹல்லேலூயா பாடுவோம் ஆர்ப்பரித்து போற்றுவோம்-2 உயிரோடழுந்த இயேசுவைநாம் என்றென்றும் ஆராதிப்போம் Uyirtheluntha Nam Yesu Lyrics in Englishuyirtheluntha nam Yesumaranaththai jeyiththelunthaarintum uyirotirukkiraarnammai ententum nadaththuvaar hallaelooyaa paaduvom aarppariththu pottuvom-2 uyirodaluntha Yesuvainaam ententum aaraathippom

  • Uyirodu Uyiraga Kalanthavaru உயிரோடு உயிராக கலந்தவரு யாரு சொல்லு

    உயிரோடு உயிராக கலந்தவரு யாரு சொல்லுஎங்க இயேசு (3) என்று சொல்லுஇதயத்திலே துடிதுடிப்பாய் வைத்தவரு யாரு சொல்லுநம்ம இயேசு (3) நல்லா சொல்லு தாயின் கருவில் தெரிஞ்சவருஎன் பேரை சொல்லி அழைச்சவரு எனக்காக (3) மரித்தீரேஎனக்காக (3) உயிர்த்தீரே பூமியில் வந்தாரேஅன்பை விதைத்தாரேசந்தோஷம் தான் (2)அன்று நடந்த அற்புதங்கள்இன்று இங்கு நடக்கும் ஐயாகுறைகள் எல்லாம் நிறைவாய் மாறும்இயேசு மட்டும் எனக்கு போதும் – எனக்காக கிருபை தருபவர் பெருக செய்பவர்ஆராதிப்போம் (2)யோசனை தந்து நடத்திடுவார்பெரிய காரியம் செய்திடுவார்உலகத்தை…

  • Uyirodu Ezhuntha Yesuve உயிரோடு எழுந்த இயேசுவே

    உயிரோடு எழுந்த இயேசுவேநான் வாழுவேன் உமக்காகவேநீர் ஒருவரே ஆண்டவர்நீர் ஒருவரே ரட்சகர் என்னை தூக்கி தூக்கி எடுத்தீரேநீர் சர்வ வல்லவரேஎன்னை தூக்கி தூக்கி எடுத்தீரேநீர் சமாதான காரனரே அல்லேலுயா 4X மரித்து போன அந்த லாசாருஅன்று தேடியே இயேசு வந்தீரேஉங்கள் வாயின் வார்த்தையால்அங்கு ஜீவன் வந்தது சிலுவையின் அந்த போரிலேஇயேசு நீரே மரித்து போனீரேஆனால் உயிரோடு எழுந்தீரேஅந்த எதிரியை ஜெயித்தீரே Uyiroadu ezhundha yaesuvaeNaan vaazhuvaen umakkaagavaeNeer oruvarae aandavarNeer oruvarae ratchagar Neer sarva vallavaraeEnnai…

  • Uyirodu Elunthavare உயிரோடு எழுந்தவரே

    உயிரோடு எழுந்தவரேஉம்மை ஆராதனை செய்கிறோம்ஜீவனின் அதிபதியேஉம்மை ஆராதனை செய்கிறோம் அல்லேலூயா ஓசன்னா -4 மரணத்தை ஜெயித்தவரேஉம்மை ஆராதனை செய்கிறோம்பாதாளம் வென்றவரேஉம்மை ஆராதனை செய்கிறோம் அகிலத்தை ஆள்பவரேஉம்மை ஆராதனை செய்கிறோம்ஆனந்த பாக்கியமேஉம்மை ஆராதனை செய்கிறோம் Uyirodu elunthavare Lyrics in Englishuyirodu elunthavaraeummai aaraathanai seykiromjeevanin athipathiyaeummai aaraathanai seykirom allaelooyaa osannaa -4 maranaththai jeyiththavaraeummai aaraathanai seykirompaathaalam ventavaraeummai aaraathanai seykirom akilaththai aalpavaraeummai aaraathanai seykiromaanantha paakkiyamaeummai aaraathanai seykirom

Got any book recommendations?