I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1
For feature updates dennisruban@gmail.com +91 9999500716
-
Uthamamai Mun Sella உத்தமமாய் முன் செல்ல
உத்தமமாய் முன் செல்லஉதவி செய்யும் யேகோவாஊக்கமதை கைவிடாமல்காத்துக்கொள்ள உதவும் பலவிதமாம் சோதனைகள்உலகத்தில் எமை வருத்தும்சாத்தானின் அக்னி ஆஸ்திரங்கள்எண்ணா நேரத்தில் தாக்கும் தீர்மானங்கள் தோற்கா வண்ணம்காத்துக்கொள் உதவும்நேர்மையாக வாக்கைக் காக்கவழி வகுத்தருள வேண்டும் இவ்வுலக மாயாபுரிஅழியப் போவது நிச்சயம்இரட்சகனே நீர் ராஜாவாகவருவது அதி நிச்சயம் தூதரோடு பாடலோடுபரலோகில் நான் உலாவகிருபை செய்யும் இயேசு தேவாஉண்மை வழிகாட்டியே Uthamamai mun sella Lyrics in Englishuththamamaay mun sellauthavi seyyum yaekovaaookkamathai kaividaamalkaaththukkolla uthavum palavithamaam sothanaikalulakaththil emai varuththumsaaththaanin…
-
Utalaikkotu Ullaththaikkotu உடலைக்கொடு உள்ளத்தைக்கொடு
உடலைக்கொடு உள்ளத்தைக்கொடு உற்சாகமாய்உன்னைக் கொடு ஒப்புக் கொடு சந்தோஷமாய் – (2)இதிலே தேவன் பிரியமாய் இருக்கிறார்இதிலே தான் மகிமை அடைகிறார் (2)உடலைக்கொடு உள்ளத்தைக்கொடு ஒருமணி நேரம் கொடுத்துப்பாருஉன்னைத் தேவன் உயர்த்துவாரு (2)பத்தில் ஒரு பங்கு கொடுத்துப்பாருகடன் இல்லாமல் நடத்துவாரு (2)உடலைக்கொடு உள்ளத்தைக்கொடு நன்றிப் பாடல் தினமும் பாடுநல்ல தேவன் வருவார் உன்னோடு (2)என்ன நடந்தாலும் நன்றி கூறிடுதீமையை நன்மையால் தினமும் வென்றிடு (2)உடலைக்கொடு உள்ளத்தைக்கொடு தேசத்திற்காக தினம் மன்றாடுபிறருக்காக பிரார்த்தனை செய்திடு (2)ஆளும் தலைவர்களை ஜெபத்தில் நினைத்திடுஅமைதி…
-
Utaintha Ullaththai Paarunka உடைந்த உள்ளத்தை பாருங்க
உடைந்த உள்ளத்தை பாருங்கஎங்கே ஓடுவேன்உடைந்த உள்ளத்தை பாருங்கஇயேசு ராஜனே யாரிடம் சொல்லுவேன்யாரிடம் கதறுவேன் உற்றார் உறவினர்பிரிந்து போகையில் நேசரின் மார்பினிலேஎன்றும் சாய்ந்திடுவேன் இயேசுவை நம்புவோம்தேற்றுவார் உள்ளத்தையே Utaintha Ullaththai Paarunka Lyrics in Englishutaintha ullaththai paarungaengae oduvaenutaintha ullaththai paarungaYesu raajanae yaaridam solluvaenyaaridam katharuvaen uttaாr uravinarpirinthu pokaiyil naesarin maarpinilaeentum saaynthiduvaen Yesuvai nampuvomthaettuvaar ullaththaiyae
-
Urugayo Nenjame உருகாயோ நெஞ்சமே
உருகாயோ நெஞ்சமேகுருசினில் அந்தோ பார்!கரங் கால்கள் ஆணி யேறித்திரு மேனி நையுதே! மன்னுயிர்க்காய்த் தன்னுயிரைமாய்க்க வந்த மன்னவர்தாம்,இந்நிலமெல் லாம் புரக்கஈன குரு சேறினார். தாக மிஞ்சி நாவறண்டுதங்க மேனி மங்குதே,ஏகபரன் கண்ணயர்ந்துஎத்தனையாய் ஏங்குறார். மூவுலகைத் தாங்கும் தேவன்மூன்றாணி தாங்கிடவோ?சாவு வேளை வந்தபோதுசிலுவையில் தொங்கினார். வல்ல பேயை வெல்ல வானம்விட்டு வந்த தெய்வம் பாராய்,புல்லர் இதோ நன்றி கெட்டுப்புறம் பாக்கி னார் அன்றோ? Urugayo Nenjame Lyrics in English urukaayo nenjamaekurusinil antho paar!karang kaalkal aanni…
-
Urugatho Nenjam Avar Thaane உருகாதோ நெஞ்சம் அவர்தானே தஞ்சம்
உருகாதோ நெஞ்சம் அவர்தானே தஞ்சம்உனக்காக பலியாக வந்தார் – கலங்காதோகண்கள் வழியாதோ கண்ணீர்கல்வாரி காட்சியைக் கண்டு நடமாட முடியா தடுமாறிக் கிடந்தமுடவனின் குரல் கேட்டு நின்றுஇடம் தேடி வந்து இதயத்தில் நொந்துநடமாடச் செய்த தாலேஉந்தன் கால்களில் ஆணியோ அரசேஅதுதான் சிலுவையின் பரிசே கரமெல்லாம் குஷ்டம் தீராத கஷ்டம்கதறிய மனிதனைக் கண்டுகனிவோடு நோக்கி கரம் தொட்டு தூக்கிகருணையாய் சுகம் தந்ததாலேஉந்தன் கரங்களில் ஆணியோ அரசேஅது தான் சிலுவையின் பரிசே இதயத்தில் பாவம் குடி கொண்டதாலேஇகமதில் அழிகின்ற ஆத்மாபாவத்தை நீக்கி…
-
Urugaadho Nenjam Negiladho உருகாதோ நெஞ்சம் நெகிழாதோ
உருகாதோ நெஞ்சம் நெகிழாதோகண்ணீர் பெருகாதோஇராஜா இயேசு இராஜாஇராஜா இயேசு இராஜா (2) கல்வாரிக் காட்சியை கண்டிடும் கல்மனம்கலங்கியே கரைந்திடுமே (2)கர்த்தாவே உம் அன்பை நினைக்கையில் எந்தன்உள்ளமும் நொறுங்கிடுதே – உருகாதோ வானமும் பூமியும் மாறிடும் போதும் உம்வார்த்தை மாறிடாதே (2)வாழ்வினை தாங்கி உம் வார்த்தையால் என்னைவாஞ்சையாய் அனைத்தீரே – உருகாதோ என் மேல் நீர் காட்டிய அன்புக்கு ஈடாய்என்ன நான் செய்திடுவேன் (2)உயிருள்ள நாள் வரை உம் பணி செய்தேஉம் பாதம் சரணடைவேன் – உருகாதோ Urugaadho…
-
Urakkam Thelivoam உறக்கம் தெளிவோம் உற்சாகம் கொள்வோம்
உறக்கம் தெளிவோம் உற்சாகம் கொள்வோம்உலகத்தின் இறுதி வரைகல்வாரி தொனிதான் மழை மாரிப் பொழியும்நாள்வரை உழைத்திடுவோம்! அசுத்தம் களைவோம் அன்பை அழைப்போம்ஆவியில் அனலும் கொள்வோம்அவர் படை ஜெயிக்க நம்மிடை கருத்துவேற்றுமையின்றி வாழ்வோம்! அச்சம் தவிர்ப்போம் தைரியம் கொள்வோம்சரித்திரம் சாட்சி கூறும்இரத்தச் சாட்சிகள் நம்மிடைத் தோன்றிநாதனுக்காய் மடிவோம்! கிறிஸ்துவுக்காக இழந்தவர் எவரும்தரித்திரர் ஆனதில்லைஇராஜ்ஜிய மேன்மைக்காய் கஷ்டம் அடைந்தோர்நஷ்டப்பட்டதில்லை! உயிர் பெறுவீர் ஒன்று கூடுவீர்உலர்ந்த எலும்புகளேநீங்கள் அறியா ஒருவர் உங்கள்நடுவில் வந்துவிட்டார் Urakkam Thelivoam Lyrics in English urakkam thelivom…
-
Uraividamai Therinthu Kondu உறைவிடமாய் தெரிந்து கொண்டு
உறைவிடமாய் தெரிந்து கொண்டுஉலவுகிறீர் என் உள்ளத்திலேபிள்ளையாக ஏற்றுக் கொண்டுபேசுகிறீர் என் இதயத்திலே அப்பா தகப்பனே உம்மைப் பாடுவேன்ஆயுள் நாளெல்லாம் உம்மை உயர்த்துவேன் நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தம் ஏது?ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியம் ஏது?விட்டு விட்டேன் பிரிந்து விட்டேன்தீட்டானதை தொடமாட்டேன் உலக போக்கோடு உறவு எனக்கில்லைசாத்தான் செயல்களோடு தொடர்பு எனக்கில்லை தூய்மையாக்கினேன் ஆவி ஆத்மாவைதெய்வ பயத்துடன் பூரணப்படுத்துவேன் பயனற்ற இருளின் செயல்களை வெறுக்கிறேன் -அதைசெய்யும் மனிதரை கடிந்து கொள்கிறேன் அந்நிய நுகத்தோடு பிணைப்பு எனக்கில்லைஅவிசுவாசிகளின் ஐக்கியம் எனக்கில்லை uraividamai therinthu…
-
Uppaga Vendum Naam உப்பாக வேண்டும் நாம் உலகிற்கு
உப்பாக வேண்டும் நாம் உலகிற்குஒளியாக வேண்டும் நாம் பிறருக்குநாதன் இயேசு கற்றுத்தந்த நற்கிரியைகள்சீஷர்களாய் வெளிப்பட்டுவாழ்ந்து காட்டுவோம்! இயேசுவின் சீஷர்கள்நாங்கள்தான் நாங்கள்தான்அவரது வழியினைத் தொடருவோம்பேச்சில் அல்ல செயலிலே தான் -2வீரராய் திகழ்ந்து செயல்படுவோம் -2 சிலுவையின் அர்ப்பணம்தொடரட்டும் தொடரட்டும்மரணத்தின் பரியந்தம்தொடரட்டும்!பேச்சில் அல்ல செயலிலே தான் – 2வீரராய் திகழ்ந்துசெயல்படுவோம்- 2 மாமிச இச்சைகள்ஒழியட்டும் ஒழியட்டும்சுயமும் நொறுங்கியே சாகட்டும்பேச்சில் அல்ல செயலிலே தான் -2வீரரா திகழ்ந்துசெயல்படுவோம்- 2 முற்றிலும் ஜெயம் பெறும்வாலிபர்!வாலிபர்!பாதாளம் வென்றிடும் வாலிபர்!பேச்சில் அல்ல செயலிலே தான் -2வீரராய்…
-
Unthan Vallamaiyaal உந்தன் வல்லமையால்
உந்தன் வல்லமையால் மகிழ்ந்திருக்கின்றேன்உந்தன் தயவினால் அசைவுராதிருப்பேன் நீர் போதுமே என் நேசரேஉம்மால் தானே மேன்மை வந்தது கேட்டேன் வாய்விட்டு நீர் மறுக்கவில்லையேஉள்ளம் விரும்பினதை எனக்குத் தந்தீரே – என் வெற்றி தந்ததால் பெரியவனானேன் – நீர்மேன்மை வந்ததால் என் ஏழ்மை மாறியது வாழ ஓடி வந்தேன் சுகம் தேடி வந்தேன்நீண்ட வாழ்வோடு நித்திய ஜீவன் தந்தீர் பூரிப்படைகின்றேன் உந்தன் பேரன்பால்பெலன் பெறுகின்றேன் உம்மை நம்புவதால் – நான் என்றும் நிலைத்திருக்கும் ஆசீர்தருகின்றீர்உம் சமுகத்தின் மகிழ்ச்சியினால் திருப்த்தியாக்குகிறீர் Unthan…
Got any book recommendations?