I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1

For feature updates dennisruban@gmail.com +91 9999500716

  • Unthan Suya Mathiye உந்தன் சுயமதியே

    உந்தன் சுயமதியே நெறி என்றுஉகந்து சாயாதே – அதில் நீமகிழ்ந்து மாயாதே மைந்தனே தேவ மறைப்படி யானும்வழுத்தும்மதித னைக் கேளாய் – தீங்கொழித் திதமாய் மனந் தாழாய் அருள் சூழாய் சொந்தம் உனதுளம் என்று நீ பார்க்கிலோவந்து விளையுமே கேடு – அதின்தந்திரப் போக்கை விட்டோடு கதி தேடு துட்டர் தம் ஆலோசனைப்படியே தொடர்ந்திட்ட மதாய் நடவாதே – தீயர்கெட்ட வழியில் நில்லாதே அது தீதே சக்கந்தக் காரர் இருக்கும் இடத்தொருமிக்க இருக்க நண்ணாதே – அவர்ஐக்கிய…

  • Unthan Sitham Pol Nadathum உந்தன் சித்தம் போல் நடத்தும்

    உந்தன் சித்தம் போல் நடத்தும்கர்த்தாவே நீர் நித்தம் என்னைஎந்தன் சித்தம் போல வேண்டாம்என் பிதாவே என் யெகோவா இன்பமான வாழ்க்கை வேண்டேன்இனிய செல்வம் சீரும் வேண்டேன்துன்பமற்ற சுகமும் வேண்டேன்நின் தொண்டு செய்யும் அடியேன் நேர் சமனாம் நின் வழியோசிறு துரமோ மாதொலைவோஎவ்விதத் துயர்கடலோஏழையின் வாழ்வு எதிலும் அக்னி ஸ்தம்பம் மேக ஸ்தம்பம்ஆம் இவற்றால் நீர் நடத்திஅனுதினம் என்னோடிருப்பீர்ஐயனே கடைக்கனியே Unthan Sitham Pol Nadathum Lyrics in English unthan siththam paeாl nadaththumkarththaavae neer niththam…

  • Unthan Samugam Nulainthu உந்தன் சமுகம் நுழைந்து

    உந்தன் சமுகம் நுழைந்துஉம் நாமம் உயர்த்திடுவேன்உந்தன் பரிசுத்த பிரசன்னம்என் மீது பொழிந்தருளும் உம்மை நான் ஆராதிப்பேன்உம் முன்னே பணிந்திடுவேன்உம் நாமம் பரிசுத்தமுள்ளதுநீர் ஒருவரே பரிசுத்தர் உந்தன் பரிசுத்த இரத்தம்எனக்காக சிந்தினீரேஉந்தன் சரீரத்தின்தழும்புகள் என்னை குணமாக்கிற்றேஉம்மை நான் ஆராதிப்பேன் உந்தன் பரிசுத்த வல்லமைஎன்னையும் நிரப்பினதேஉந்தன் பரிசுத்த அக்கினிஎன்னை அனலாக்குதேஉம்மை நான் ஆராதிப்பேன் இயேசுவே…… ஆராதிப்பேன்நீர் அழகுள்ளவர்….. நீர் ஒருவரே தேவனே… சர்வ வல்லவரேநீர் அன்புள்ளவர்… நீர் ஒருவரே ஆவியானவரே….. ஆராதனைநீர் பரிசுத்தர்…… நீர் ஒருவரே Unthan samugam nulainthu…

  • Unthan Samugam Enakkananthame உந்தன் சமூகம் எனக்கானந்தமே

    உந்தன் சமூகம் எனக்கானந்தமேஉந்தன் பாதத்தை என்றும் முத்தம் செய்வேன் நீரே போதும்நீரே போதும் என் வாழ்விலேஉம்மையன்றி யாருமில்லை கண்ணீரின் வாழ்க்கையேஎன் வாழ்க்கை ஆனதுஎந்தன் கண்ணீரை துடைப்பதுநீரன்றி யாருண்டு என் தனிமை நேரங்களில்துணையாய் வந்தீரேஎந்தன் வேதனை நேரத்தில்உம் வார்த்தையால் தேற்றினீர் என் வாழ்க்கையில் யாருமில்லாஅனாதை ஆனேனேநான் உண்டு உன் துணையேஎன்றீரே என் இயேசுவே Unthan samugam enakkananthame Lyrics in Englishunthan samookam enakkaananthamaeunthan paathaththai entum muththam seyvaen neerae pothumneerae pothum en vaalvilaeummaiyanti yaarumillai…

  • Unthan Parisuththathai உந்தன் பரிசுதத்தை

    உந்தன் பரிசுதத்தைநான் வாஞ்சிக்கிறேன் பரலோக பிதாவேபரமனே இயேசுவேபரிசுத்த ஆவியேபரிசுத்தம் தாருமே யோசேப்பை போலபரிசுத்தமாய் வாழவாலிப வயதில்என்னால முடியல இயேசுவே நீரும்வாலிப வயதில்வாழ்ந்தது போலஎன்னை மாற்றிடும் பரிசுத்தரே பேச்சினில் பரிசுத்தம்பார்வையில் பரிசுத்தம்கிரியையில் பரிசுத்தம்உணர்வினில் பரிசுத்தம் ஊழியத்தில் பரிசுத்தம்ஜீவியத்தில் பரிசுத்தம்உம்மை போல நானும்மாறுகின்றேன் ஐயா பரிசுத்தத்தை தந்தீரையாஉந்தன் பரிசுத்தத்தை தந்தீரையாபரிசுத்தரே உமக்கு நன்றிஎன் பரிசுத்தரே உமக்கு நன்றி Unthan parisuththathai Lyrics in Englishunthan parisuthaththainaan vaanjikkiraen paraloka pithaavaeparamanae Yesuvaeparisuththa aaviyaeparisuththam thaarumae yoseppai polaparisuththamaay vaalavaalipa vayathilennaala…

  • Unthan Naamathil உந்தன் நாமத்தில்

    உந்தன் நாமத்தில் எல்லாம் கூடும்எல்லாம் கூடுமேஉந்தன் சமூகத்தில் எல்லாம் கூடும்எல்லாம் கூடுமே உம்மால் கூடும் எல்லாம் கூடும்கூடாதது ஒன்றுமில்லையே உம்மால் உந்தன் வார்த்தையால்புயல் காற்று ஓய்ந்ததுஉந்தன் பார்வையால்திருந்தினார் பேதுரு கூடாதது தபித்தாள் மரித்தாள்ஜெபத்தால் உயிர்த்தாள்திமிர்வாத ஐனேயாசுகமாகி நடந்தான் மீனின் வாயிலே, காசு வந்ததேகழுதையின் வாயிலே, பேச்சு வந்ததே வாலிபன் ஐத்திகு தூக்கத்தால் விழுந்தான்இறந்தும் எழுந்தான்பவுல் அன்று ஜெபித்ததால் காலூன்றி நில்லென்றுகத்தினார் பவுல் அன்றுமுடவன் நடந்தான் லிஸ்திரா நகரிலே எலிசாவின் சால்வையால்யோர்தான்பிரிந்ததுஎரிகோவின் உப்புநீர்ஆரோக்கியமானது கோடாரி மிதந்ததுஎலிசாவின் வார்த்தையால்குஷ்டம் மறைந்ததுயோர்தானில்…

  • Unthan Naamam Menmai உந்தன் நாமம் மேன்மை போல்

    உந்தன் நாமம் மேன்மை போல்வேறே நாமம் இல்லையேநீரே என் தேவன்வல்லமையுள்ளவரேநீரே என் தேவன்ஆலோசனைக் கர்த்தரே உம்மை ஆராதிக்கின்றோம்இயேசுவே…அன்பரே நல்லவரே வல்லவரேஎன் ஆண்டவரே Unthan naamam menmai Lyrics in Englishunthan naamam maenmai polvaetae naamam illaiyaeneerae en thaevanvallamaiyullavaraeneerae en thaevanaalosanaik karththarae ummai aaraathikkintomYesuvae…anparae nallavarae vallavaraeen aanndavarae

  • Unthan Naamam உந்தன் நாமம்

    உந்தன் நாமம் மகிமை பெற வேண்டும் கர்த்தாவேஉந்தன் அரசு விரைவில் வர வேண்டும் கர்த்தாவே ஜெபிக்கிறோம் நாங்கள் துதிக்கிறோம் இந்தியா இரட்சகரை அறியவேண்டுமேஇருளில் உள்ளோர் வெளிச்சத்தையே காண வேண்டுமே சாத்தான் கோட்டை தகர்ந்து விழ வேண்டுமேசாபம் நீங்கி சமாதானம் வரணுமே கண்ணீர் சிந்தி கதறி நாங்கள் அழுகிறோம்கரம் விரித்து உம்மை நோக்கிப் பார்க்கிறோம் சிலுவை இரத்தம் தெளிக்கப்பட வேண்டுமேஜீவநதி பெருகி ஓட வேண்டுமே ஜெபசேனை எங்கும் எழும்ப வேண்டுமேஉபவாசக் கூட்டம் பெருக வேண்டுமே Unthan Naamam Lyrics…

  • Unthan Anbu Podumae உன்தன் அன்பு போதுமே

    உன்தன் அன்பு போதுமேஇயேசையா இயேசையா இயேசுவே இயேசுவேஉம் அன்பு போதுமே x4 தாய் தன் மகனை மறந்தாலும்நீர் என்னை மறப்பதில்லையேஉம் கையில் என்னை வரைந்துள்ளீர்உம் அன்பு மாறாததே உம்மை விட்டு தூரம் சென்றாலும்உம் அன்பு தவறாததேஉம் அண்டை என்னை இழுத்தீரேஉம் அன்பு வலியதே மனிதரின் அன்பு நம்பினேனேஏமாற்றம் அடைந்தேனேமாறா அன்பினால் நிறைத்தீரேஉம் அன்பு போதுமே Unthan anbu podumae Lyrics in Englishunthan anpu pothumaeiyaesaiyaa iyaesaiyaa Yesuvae Yesuvaeum anpu pothumae x4 thaay than…

  • Unthan Aaviyai Swami Enthan Meethinil உந்தன் ஆவியை சுவாமி என்றன் மீதினில்

    உந்தன் ஆவியை , சுவாமி, என்றன் மீதினில்வந்து சேரவே , அருள் தந்து காவுமே . சரணங்கள்1.இந்த மானிடர் வினை தந்த சாபமும்நிந்தை யாவுமே பட வந்த ஏசுவே . – உந்தன் 2.சத்தியா ஆவியைச் சீடர்க் கித்தரை விடசித்தமாய் உரை புரி நித்ய தேவனே . – உந்தன் 3.பெந்தே கோஸ் தெனும் மா சிறந்த நாளிலேவிந்தை ஆவியின் அருள் தந்த நேர்மையே , – உந்தன் 4.மதி மயக்குதே ; பேயும் மன தியக்குதே…

Got any book recommendations?