I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1
For feature updates dennisruban@gmail.com +91 9999500716
-
Unnai Valakamal உன்னை வாலாக்காமல்
உன்னை வாலாக்காமல்இயேசு தலையாக்குவார்உன்னை கீழாக்காமல்இயேசு மேலாக்குவார் ஜெயம் ஜெயம் அல்லேலூயா இஸ்ரவேலே நீ பயப்படாதேகரம் பிடித்து உன்னை நடத்தி செல்வார் செங்கடலும் யோர்தானும்உன்னைக் கண்டு விலகி ஓடுமே சிறியவனை குப்பையிலிருந்துஉயர்த்துகிறீர் அப்பா உயர்த்துகிறீர் ஒன்றுமில்லாத என்னை அழைத்தீரேபயன்படுத்தும் இன்னும் பயன்படுத்தும் பாலும் தேனும் ஓடுகின்ற தேசத்தைபோல் உன்னை மாற்றிடுவார் Unnai valakamal Lyrics in Englishunnai vaalaakkaamalYesu thalaiyaakkuvaarunnai geelaakkaamalYesu maelaakkuvaar jeyam jeyam allaelooyaa isravaelae nee payappadaathaekaram pitiththu unnai nadaththi selvaar sengadalum…
-
Unnai Thedum Enthan Ullam உன்னைத் தேடும் எந்தன் உள்ளம்
உன்னைத் தேடும் எந்தன் உள்ளம் – என் உள்ளத்தில் உறைந்திட வா உன்னைப் பாடும் எந்தன் நெஞ்சம் – என் உயிரினில் கலந்திட வா வாருமே என் இயேசுவே வாருமே என் வாழ்விலே – 2 உறவுகள் என்னைப் பிரிந்தாலும் உறவாய் என்னில் வா வருத்தமும் என்னைச் சூழ்ந்தாலும் வளமாய் என்னில் வா – 2 நீதியும் நேர்மையும் மறைந்தாலும் உரிமையை மனிதம் இழந்தாலும் – 2 உண்மையை உரைத்திட வா எம்மில் உறவை வளர்த்திட வா…
-
Unnai Nambi Vazhum Pothu உன்னை நம்பி வாழும் போது
உன்னை நம்பி வாழும் போது உறுதி பெறுகிறேன் உன் பணியைச் செய்யும் போது நிறைவு அடைகிறேன் உன் வழியில் செல்லும் வாழ்வில் அமைதி காண்கிறேன் இறைவா இறைவா அமைதி காண்கிறேன் நிறைவு அடைகிறேன் நான் அமைதி காண்கிறேன் என்னை மட்டும் நம்பும் போது இடறி விழுகிறேன் எழுந்து நடக்க முடியாமல் தவழ்ந்து தவிக்கிறேன் – 2 என்னுள் வாழும் உன்னை நம்பி எழுந்தடி வைத்தேன் – 2 இனி இமயமெனத் தடைவரினும் எளிதாய் கடப்பேன் எளிதாய் கடப்பேன்…
-
Unnai Kaangiraar உன்னைக் காண்கிறார்
உன்னைக் காண்கிறார் – உன்கண்ணீர் துடைக்கின்றார் – இயேசுநீ அழவேண்டாம்…அழ வேண்டாம்அதிசயம் செய்திடுவார் -உன்னை நோய்நொடியில் வாடுகின்றஉன்னைக் காண்கிறார்நொடிப்பொழுது சுகம் தந்துஉன்னைத் தேற்றுவார் கடன் தொல்லையால் கதறுகின்றஉன்னைக் காண்கிறார்உடன் இருந்த நடத்திடுவார்ஒருபோதும் கைவிடார் எதிர்காற்றோடு போராட்டமாஉன்னைக் காண்கிறார்உன் படகில் ஏறுகிறார் அமைதி தருகிறார் உனக்கெதிரான ஆயுதங்கள்வாய்க்காதே போகும்உன்னை எதிர்த்து வழக்காடுவோர்உன் சார்பில் வருவார்கள் கிறிஸ்துவோடு இணைந்து வாழும் நமக்குவெற்றி உண்டுநறுமணம் போல் பரவிடுவோம்நற்செய்தி முழங்குவோம் Unnai Kaangiraar Lyrics in Englishunnaik kaannkiraar – unkannnneer thutaikkintar…
-
Unnai Enakku உன்னை எனக்கு காட்டையா
உன்னை எனக்கு காட்டையாகாட்டாமல் சும்மாஒளித்தென்ன விளையாட்டையா?தன்னைப் பாராமலேதன் பிள்ளை கண்மூடிதனம் ஊட்டும் தாயுண்டோசாமி நீ தயை கூடி கறவைதனைப் பிரிந்தகன்று கதறல் போலும்கணவன்தனைப் பிரிந்துகலங்கும் உத்தமி போலும்இறகுகள் பறிகொடுத்தேங்கும் பறவை போலும்இருகண்ணுந் தெரியாதஈனக்குருடன் போலும்ஏங்கினேன் சுகம் நீங்கினேன்- துயர்தாங்கினேன் மனம் வீங்கினேன் நீ நினைக்க நினைக்க எந்தன்நெஞ்சம் எல்லாம் ருசிக்கும்நின்னைப் புகழும் வாயேநித்தியாமிர்தம் புசிக்கும்!கனக்கும் நின்னடி காணக்கண்கள் தினம் பசிக்கும்கர்த்தனே உன்னைக்கண்டால்கவலை எல்லாம் நசிக்கும்கனத்திலேனும் ககனத்திலேனும் என்மனத்திலேனும் சொப்பனத்திலேனும்நீ விண்ணே! நினையல்லால்வேறொன்றைத் தொடுவேனோ?மேதினி எங்குந்தேடிவேதனைப்படுவேனோ!கண்ணே மணியே நினைக்கண்டால்…
-
Unnai Andri Vere Kethi உன்னையன்றி வேறே கெதி
உன்னையன்றி வேறே கெதிஒருவரில்லையே ஸ்வாமீ அன்னை தந்தை உற்றார் சுற்றார் – ஆருமுதவுவரோஅதிசய மனுவேலா – ஆசை என் யேசு ஸ்வாமீ பண்ணின துரோகமெல்லாம் – எண்ணினா லெத்தனைகோடிபாதகத்துக் குண்டோ எல்லை – பரதவித்தேனே தேடிகண்ணினாலுன் திருவடிக் – காண நான் தகு மோதான்கடையனுக்கருள்புரி – மடியுமுன் யேசு ஸ்வாமீ அஞ்சியஞ்சித் தூர நின்றென் – சஞ்சலங்களை நான் சொல்லிஅலைகடல் துரும்புபோல் – மலைவு கொண்டே னானையோகெஞ்சிக் கெஞ்சிக் கூவுமிந்த – வஞ்சகன் முகம்பாராய்க்கிட்டி என்னிடம் சேர்ந்து…
-
Unnai Adhisayam Kaana Seiven உன்னை அதிசயம் காணச் செய்வேன்
உன்னை அதிசயம் காணச் செய்வேன்நீ அற்புதம் கண்டிடுவாய் (2) இன்று வாக்களித்தார் தேவன்இன்று நிறைவேற்ற வந்து விட்டார்(2) – உன்னை வழிதிறக்கும் அதிசயம் நடந்திடுமேசெங்கடலும் திறந்தே வழிவிடுமே (2)தடைகளெல்லாம் தகர்ந்தே போகுமேஇடைஞ்சலெல்லாம் இன்றே மறைந்திடுமே(2) – உன்னை குறைகளெல்லாம் நிறைவாகும் அதிசயமேஇறைமகனாம் இயெசுவால் நடந்திடுமேவாதையெல்லாம் மறைந்தே போகுமேபாதையெல்லாம் நேயாய் பொழிந்திடுமே – உன்னை வழிநடத்தும் அதிசயம் நடந்திடுமேகாரிருளில் பேரொளி வீசிடுமேவனாந்திரமே வழியாய் வந்தாலும்வல்லவரின் கரமே நடத்திடுமே – உன்னை Unnai Adhisayam Kaana Seiven Lyrics in…
-
Unnadhathin Thoothargale Ondraga Koodungal உன்னதத்தின் தூதர்களே ஒன்றாகக் கூடுங்கள்
உன்னதத்தின் தூதர்களே ஒன்றாகக் கூடுங்கள்மன்னன் இயேசு நாதருக்கே வான்முடி சூட்டுங்கள் ராஜாதி ராஜன் இயேசு இயேசு மகாராஜன் – அவர்ராஜ்ஜியம் புவியெங்கும் மகா மாட்சியாய் விளங்கஅவர் திரு நாமமே விளங்க – (2)அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயாவேஅல்பா ஒமேகா அவர்க்கே அல்லேலூயாவே நாலா தேசத்திலுள்ளோரே நடந்து வாருங்கள்மேலோக நாதருக்கே மெய்முடி சூட்டுங்கள் இயேசுவென்னும் நாமத்தையே எல்லாரும் பாடுங்கள்ராஜாதிராஜன் தலைக்கு நன்முடி சூட்டுங்கள் சகல கூட்டத்தார்களே சாஷ்டாங்கம் செய்யுங்கள்மகத்துவ ராசரிவரே மாமுடி சூட்டுங்கள் Unnadhathin Thoothargale Ondraga Koodungal Lyrics…
-
Unnadharae Um உன்னதரே உம்
உன்னதரே உம்பாதுகாப்பில் வாழ்கின்றேன் -சர்வவல்லவரே உம் நிழலில்தான்தங்கியுள்ளேன் புகலிடமே அடைக்கலமேகோட்டையே நம்பிக்கையே பாழாக்கும் கொள்ளை நோய் அணுகாதுவேடனின் கண்ணி ஒன்றும் செய்யாதுகாக்கும் அரண் நீரே என் கேடகமானீரே படைத்தவரை புகலிடமாய்க் கொண்டுள்ளேன்பரிசுத்தரே பாதுகாக்கும் மதிலானார்தீங்கு நிகழாது நோயும் அணுகாது வழியெல்லாம் காக்கும் தூதன் எனக்குண்டுபாதம் கல்லில் மோதாமல் தாங்கிடுவார்மிதிப்பேன் சிங்கத்தையே நான்நடப்பேன் சர்ப்பத்தின்மேல் சிறகுகளால் அரவணைத்து மூடுகிறீர்உம் சமூகம்தான் நிரந்தர நீரோடைநிமிரச் செய்தீரே நிரந்தரமானீரே -தலை இரவில் வரும் திகிலுக்குநான் பயப்படேன்பகலில் வரும் சோதனைகளை மேற்கொள்வேன்ஆயிரம் எனக்கெதிராய்…
-
Unnadha Devanukku Aarathanai உன்னத தேவனுக்கு ஆராதனை
உன்னத தேவனுக்கு ஆராதனைமகத்துவ ராஜனுக்கு ஆரதனைசர்வவல்ல தேவனுக்கு ஆராதனைஎங்கள் ஆராதனை எங்கள் ஆராதனை அல்லேலுய பாடி துதிப்போம்எங்கள் இயேசு இரஜனைவாழ்த்தி போற்றுவோம் – 2 பிதாவம் தேவனுக்கு ஆரதனைகுமாரனாம் இயேசுவுக்கு ஆரதனைஆவியாம் கர்த்தனுக்கு ஆரதனைஎங்கள் ஆராதனை எங்கள் ஆராதனை அதிசயம் செய்பவரை ஆராதிப்போம்அற்புதங்கள் செய்பவரை ஆராதிப்போம்கரம் பற்றி நடத்தினர் ஆராதிப்போம்கன்மலைமேல் உயர்த்தினர் ஆராதிப்போம்அல்லேலுய பாடி பாவங்கள் மன்னித்தார் ஆராதிப்போம்பரிசுத்தம் தந்திட்டார் ஆராதிப்போம்அக்கினியால் புடமிட்டரே ஆராதிப்போம்பொன்னாக மின்ன செய்தார் ஆராதிப்போம்அல்லேலுய பாடி வாக்குத்தத்தம் தந்தவரை ஆராதிப்போம்வாக்குமாற நல்லவரை ஆராதிப்போம்விண்ணப்பத்தை…
Got any book recommendations?