I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1
For feature updates dennisruban@gmail.com +91 9999500716
-
Unn Nenjile Undana Visararangalai உன் நெஞ்சிலே உண்டான விசாரங்களை நீ
உன் நெஞ்சிலே உண்டான விசாரங்களை நீகர்த்தாவின் உண்மையான கரத்துக் கொப்புவிவிண்மண்ணை ஆண்டிருக்கும் மகா தயாபரர்உன் காரியங்களுக்கும் வழியுண்டாக்குவார். ஜெயமடைந்து வாழ கர்த்தாவைப் பிள்ளைபோல்நீ நம்பி மனதார பணிந்து பற்றிக்கொள்உன் கவலைகளாலே பயம் ரட்டிக்குதுவேண்டாம் ஜெபத்தினாலே நீ வேண்டிக்கொண்டிரு. இக்கட்டுகளினாலே கலங்கினோனே நீதிடன்கொள் கர்த்தராலே இக்கட்டின் ராத்திரிசந்தோஷமாக மாறும் சற்றே பொறுத்திருநீ பூரிப்பாய்க் கொண்டாடும் நாள் வரப்போகுது. கர்த்தாவே எங்களுக்கு எல்லா இக்கட்டிலும்ரட்சிப்பளிப்பதற்கு நேரிட்டுக்கொண்டிரும்ஆ எங்களைத் தேற்றிடும் பரகதிக்குப் போம்வழியிலும் நடத்தும் அப்போ பிழைக்கிறோம். Unn Nenjile Undana…
-
Unka Mukaththai Paarkkanumae Iyaesaiyaa உங்க முகத்தை பார்க்கனுமே இயேசையா
உங்க முகத்தை பார்க்கனுமே இயேசையா உங்க முகத்தை பார்க்கனுமே இயேசையா – 4உங்க முகத்தை பார்க்கனுமே இயேசையா – 4 எந்தன் பாடுகள் வேதனை மறைந்து விடும் 2எந்தன் துயரங்கள் கலக்கங்கள் மாறிவிடும் உங்க அல்லேலுயா –(8) உங்க யோர்தானின் வெள்ளங்கள் விலகிவிடும் 2எரிகோவின் மதில்களும் இடிந்துவிழும் உங்க எங்கள் தேசத்தில் கட்டுகள் முறிந்து விழும் 2எங்கள் சபைகளில் எழுப்புதல் பரவிவிடும் உங்க Unka Mukaththai Paarkkanumae Iyaesaiyaa Lyrics in Englishunga mukaththai paarkkanumae iyaesaiyaa…
-
Ungalapathi Thanae Paesikittu Irukkom உங்கள பத்தி தானே பேசிகிட்டு இருக்கோம்
உங்கள பத்தி தானே பேசிகிட்டு இருக்கோம் – உங்கவசனம் மட்டும் தானே வாசிச்சிட்டு இருக்கோம் – உங்கவல்லமை பத்தி தானே பாடிகிட்டு இருக்கோம் – உங்கவருகைக்காகத்தானே காத்துகிட்டு கிடக்கோம் என்றும் மாறாத உங்க அன்ப பாட்டா பாடுவோங்கஎன்றும் தீராத உங்க தயவ ஏட்டில் எழுதுவோங்கஎங்க கர்த்தரே உங்க கிருப கவிதையா சொல்லுவோங்கஎங்க வாழ்நாள் முழுவதும் உங்க சமூகத்தில் கொண்டாட்டம் கொண்டாட்டங்க என்றும் நீங்காத உங்க பெரும பேசிகிட்டு போவோங்கஎன்றும் மங்காத உங்க மகிம மெச்சிகிட்டு இருப்போங்க –எங்க…
-
Ungal Meethu Kangal உங்கள் மீது கண்கள்
உங்கள் மீது கண்கள் வைத்துகருத்தாய் விசாரிப்பவர்இன்ப நல் மீட்பர்இயேசுவின் மீது உங்கள்பாரத்தை வைத்திடுங்கள் உயர்த்துங்கள் இயேசுவையே உயர்த்துங்கள்ஆர்பரித்து விண்ணதிர உயர்த்துங்கள் – 5 தோற்கடித்து காலடியில் கீழ்ப்படுத்திவீழ்த்திடுங்கள் சாத்தானை வீழ்த்திடுங்கள் உயர்த்துங்கள் இயேசுவையே உயர்த்துங்கள்ஆர்பரித்து விண்ணதிர உயர்த்துங்கள் – 5 Ungal Meethu Kangal Lyrics in Englishungal meethu kannkal vaiththukaruththaay visaarippavarinpa nal meetparYesuvin meethu ungalpaaraththai vaiththidungal uyarththungal Yesuvaiyae uyarththungalaarpariththu vinnnathira uyarththungal – 5 thorkatiththu kaalatiyil geelppaduththiveelththidungal saaththaanai…
-
Ungal Kural Uyarthi Padidungal உங்கள் குரல் உயர்த்திப்
உங்கள் குரல் உயர்த்திப்பாடிடுங்கள் கொண்டாடிடுங்கள்பரிசுத்த ஸ்தலத்தில் உங்கள் கரம் உயர்த்தித்திருனாமத்தைப் புகழ்ந்திடுங்கள்பரிசுத்த ஸ்தலத்தில் அல்லேலூயா-6துதியின்கீதங்கள் இசைப்போம் மகிழ்ச்சியாய் செல்வீர் சமாதானம் கொள்வீர்பர்வதங்கள் மலைகள் உம் முன்பாய் முழங்கும்ஆனந்தம் பெருகும் எந்நாளுமேஉம் துன்பம் சுகமாகும் வயல் வெளியின் மரங்கள் கைகொட்டும்வெளியின் மரங்கள் கைகொட்டும்நீர் செல்லும் பாதைகளில் கர்த்தரால் பராக்ரமம் செய்வோம்அவரால் உண்டாகும் வெற்றி என்றுமேஅவர் நாமம் உயர்த்தியே போற்றிடுவோம் தேவன் மீட்டெடுத்தார் நம்மைமுற்றும் ஜெயம் கொள்வோம்தந்தார் சத்திய வார்த்தையைதரித்தே நாளும் உயர்வோம் Ungal kural uyarthi padidungal Lyrics…
-
Ungal Dhukkam Santhosamai Maarum உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும்
உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும்உங்கள் கவலைகள் கண்ணீர்எல்லாம் மறைந்து விடும் கலங்காதே மகனே, கலங்காதே மகளேஎன் இயேசு கைவிட மாட்டார் கடந்ததை நினைத்து கலங்காதேநடந்ததை மறந்துவிடுகர்த்தர் புதியன செய்திடுவார்இன்றே நீ காண்பாய்… கலங்கிடவே வேண்டாம் நொறுங்குண்ட இதயம் தேற்றுகிறார்உடைந்த உள்ளம் தாங்குகிறார்காயங்கள் அனைத்தையும் கட்டுகிறார்கண்ணீர் துடைகின்றார் – (உன்) திராணிக்கு மேலாக சோதிக்கப்படஒருநாளும் விட மாட்டார்தாங்கிடும் பெலன் தருவார்தப்பி செல்ல வழி செய்வார் – (நீ) நல்லதோர் போராட்டம் போராடுவோம்விசுவாசம் காத்துக் கொள்வோம்நீதியின் கிரீடம் நமக்கு உண்டுநேசர்…
-
Unga Vasanam உங்க வசனம்
உங்க வசனம் மனமகிழ்ச்சியாஇல்லாமல் போனா என் துக்கத்திலேஅழிந்து போயிருப்பேன் பாதைக்கு வெளிச்சமல்லோபேதைக்கு தீபமல்லோ மரண இருளில் நடக்கினற போது-கோலும்தடியுமாக தேற்றுதையா உம் வசனம்துன்பத்தின் பாதையிலே நடக்கின்ற போதுஉயிர்பித்து உயர்த்துதையாஉம் வசனம் தானையா உமது வேதத்தை இரவும் பகலும்தியானம் செய்வதினால்பாக்கியமாய் உயர்த்துதையாபச்சையான மரமாக இலை உதிராமல்காலமெல்லாம் கனிகொடுத்துஉயர்த்துதையா உம் வசனம் உமது வசனம் உட்கொள்ளும்போதுஇதயம் அனலாகி கொழுந்துவிட்டு எரியுதையாஉலர்ந்த எலும்பெல்லாம் உயிர்பித்துஎழும்புதையா-சேனையாய் எழும்பிநின்று சத்துருவை துரத்துதையா Unga vasanam Lyrics in Englishunga vasanam manamakilchchiyaaillaamal ponaa en…
-
Unga Uliyam Naan உங்க ஊழியம் நான்
உங்க ஊழியம் நான் ஏன் கலங்கணும்அழைச்சது நீங்க நடத்திச் செல்வீங்க திட்டங்கள் தருபவரும் நீர்தானையாசெயல்படுத்தி மகிழ்பவரும் நீர்தானையாஎஜமானனே என் ராஜனேஎஜமானன் நீர் இருக்கவேலைக்காரனுக்கு ஏன் கவலை எலியாவை காகம் கொண்டு போஷித்தீரேசூரைச்செடி சோர்வு நீங்க பேசினீரேதெய்வமே பேசும் தெய்வமேஎலியாவின் தேவன் இருக்கஎதுவும் என்னை அசைப்பதில்லை பவுலையும் சீலாவையும் பாட வைத்தீரேசிறையிலே நள்ளிரவில் ஜெபிக்க வைத்தீரேகதவு திறந்தன கட்டுகள் உடைந்தனகாக்கும் தெய்வம் நீர் இருக்ககவலை பயம் எனக்கெதற்கு ஆயன் நான் ஆடுகளை அறிந்திருக்கிறேன்ஒருவராலும் பறித்துக் கொள்ள முடியாதென்றீர்நல் ஆயனே…
-
Unga Prasannam Illamal உங்க பிரசன்னம் இல்லாமல்
உங்க பிரசன்னம் இல்லாமல்என்னால் ஒன்றும் செய்ய முடியாதையாஉங்க பிரசன்னம் இல்லாமல்என்னால் பாட முடியாததையா மோசை கண்ட பிரசன்னம்நானும் காண வேண்டும்கன்மலையின் வெடிப்பிலேஎன்னை நிற்க்கச் செய்யும்உம் பிரசன்னம் என்னை பாட செய்யும்உம் பிரசன்னம் என்னை துதிக்க செய்யும்உங்க பிரசன்னம் பிரசன்னம் பிரசன்னம் எந்தன் சமூகமே உன் முன்னே செல்லும் என்றீர்நான் போகும் இடமெல்லாம் என்னோட இருக்கின்றீர்உம் கரத்தால் என்னை மறைத்துக்கொள்வீர்உம் மகிமையால் என்னை மூடிக் கொண்டீர்உம் பிரசன்னம் பிரசன்னம் பிரசன்னம்உங்க பிரசன்னம் பிரசன்னம் பிரசன்னம் உந்தன் பிரசன்னத்தால் காற்றும்…
-
Unga Prasanathil Siragillaamal Parakkiraen உங்க பிரசன்னத்தில்
உங்க பிரசன்னத்தில்சிறகில்லாமல் பறக்கிறேன்உங்க சமுகத்தில்குறைவில்லாமல் வாழ்கிறேன் என் தஞ்சமானீரேஎன் கோட்டையானீரேஎன் துருகமானீரேஎன் நண்பனானீரே உதவாதே என்னையேஉருவாக்கும் உறவேகுறைவான என்னையேநிறைவாக்கும் நிறைவே பொய்யான வாழ்வையேமெய்யாக மாற்றினீர்மண்ணான என்னையேஉம் கண்கள் கண்டதே Unga Prasanathil Siragillaamal parakkiraen Lyrics in Englishunga pirasannaththilsirakillaamal parakkiraenunga samukaththilkuraivillaamal vaalkiraen en thanjamaaneeraeen kottaைyaaneeraeen thurukamaaneeraeen nannpanaaneerae uthavaathae ennaiyaeuruvaakkum uravaekuraivaana ennaiyaeniraivaakkum niraivae poyyaana vaalvaiyaemeyyaaka maattineermannnnaana ennaiyaeum kannkal kanndathae
Got any book recommendations?