I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1
For feature updates dennisruban@gmail.com +91 9999500716
-
Un Ithaya Vasal Thedi Varugintren உன் இதய வாசல் தேடி வருகிறேன்
உன் இதய வாசல் தேடி வருகிறேன் என் இதயம் உறைய என்னில் வாருமே நீ இல்லையேல் நானில்லையே – 2 நான் வாழ என்னுள்ளம் வா காலங்கள் மாறலாம் கோலங்கள் மாறலாம் காற்றசைய மறக்கலாம் கடலசைய மறக்கலாம் உன் அன்பு என்றென்றும் மாறாதய்யா உன் நிழலில் நான் என்றும் வாழ்வேனய்யா குயில் பாட மறக்கலாம் மயில் ஆட மறக்கலாம் நயமுடனே நண்பரும் என்னைவிட்டுப் பிரியலாம் உன் அன்பு என்றென்றும் மாறாதய்யா உன் நிழலில் நான் என்றும் வாழ்வேனய்யா…
-
Un Arul Pera Yesuvae Naan Pathiran உம் அருள் பெற இயேசுவே நான் பாத்திரன் அல்லேன்
உம் அருள் பெற, இயேசுவே, நான் பாத்திரன் அல்லேன்,என்றாலும் தாசன் பேரிலே கடாட்சம் வையுமேன். நீர் எனக்குள் பிரவேசிக்க நான் தக்கோன் அல்லவே,நீர் என் பாழ் நெஞ்சை ஆசிக்க நிமித்தம் இல்லையே. ஆனாலும் வாரும் தயவாய், மா நேச ரட்சகா,என்றைக்கும் தங்கும் ஐக்கியமாய், என் பாவ நாசகா. நற்கருணையாம் பந்திக்கும் அபாத்திரன் ஆயினேன்,நற் சீரைத் தந்து என்னையும் கண்ணோக்கிப் பாருமேன். தெய்வீக பான போஜனம் அன்பாக ஈகிறீர்,மெய்யான திவ்விய அமிர்தம் உட்கொள்ளச் செய்கிறீர். என் பக்தி, ஜீவன்…
-
Umpaatham Panninthaen உம்பாதம் பணிந்தேன் எந்நாளும் துதியே
உம்பாதம் பணிந்தேன் எந்நாளும் துதியேஉம்மையன்றி யாரைப் பாடுவேன் – இயேசையாஉந்தன் அன்பு உள்ளம் பொங்குதே! பரிசுத்தமே பரவசமே பரனேசருளே வரம் பொருளேதேடினதால் கண்டடைந்தேன் பாடிடப் பாடல்கள் ஈந்தளித்தீர்! புது எண்ணெயால் புது பெலத்தால் புதிய கிருபை புதுக்கவியால்நிரப்பி நிதம் நடத்துகின்றீர் நூதன சாலேமில் சேர்த்திடுவீர்! நெருக்கத்திலே உம்மை அழைத்தேன் நெருங்கி உதவி எனக்களித்தீர்திசைக்கெட்டெங்கும் அலைந்திடாமல் தீவிரம் வந்தென்னைத் தாங்குகின்றீர் என்முன் செல்லும் உம் சமூகம் எனக்கு அளிக்கும் இளைப்பாறுதல்உமது கோலும் உம் தடியும் உண்மையாய் என்னையும் தேற்றிடுதே!…
-
Ummunae Yepothum Neraivaana Magilchiundu உம்முன்னே எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு
உம்முன்னே எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டுஉம் அருகில் எப்போதும் நித்திய பேரின்பம் உண்டுநிறைவான மகிழ்ச்சி நீரே நித்திய பேரின்பமே என்னை காக்கும் இறைவன் நீரேஉம்மிடம் நான் அடைக்கலம் புகுந்தேன்என்னையாளும் தலைவர் நீரேஉம்மையன்றி ஆசை வேறுயில்லைஎன்னைக் காக்கும் இறைவன் நீரேஅரசாளும் தலைவர் நீரேஆராதனை உமக்கே நாளெல்லாம் ஆராதனை எனக்குரிய பங்கும் நீரேபரம்பரை சொத்தும் நீரேஆலோசனை தரும் தகப்பனேஇரவும் பகலும் பேசும் தெய்வமேஎனக்குரிய பங்கு நீரேபரம்பரை சொத்து நீரே எப்போதும் என் முன்னேஉம்மைத்தான் நிறுத்தியுள்ளேன்வலப்பக்கத்தில் இருப்பதனால்அசைவுற விடமாட்டீர்எப்போதும் என் முன்னேஉம்மைத்தான்…
-
Ummoduthaan En Vazhvu உம்மோடுதான் என் வாழ்வு
உம்மோடுதான் என் வாழ்வுஉம் சித்தம் தான் என் உணவு (2)எந்தன் இயேசையா என் நேசரேநீரே போதுமையா(2) என் நிம்மதியே நிரந்தரமேநீர் தானே இயேசையா(2) வெள்ளம் போல் துன்பங்கள் வந்தாலும்தள்ளாடிட விடமாட்டீர்(2)எந்தன் அடைக்கலமே என் ஆதரவேஉம்மையே நம்பிடுவேன்(2) ஊழிய பாதையில் நித்தம் என்னைஉம் சித்தம் போல் நடத்திடுமே(2)எந்தன் எஜமானனே என் மேய்ப்பரேஉம்மையே பின் தொடர்வேன்(2) என் கண்கள் உம்மைதான் பார்க்கின்றனஒருபோதும் நான் வெட்கம் அடையேன்(2)எந்தன் எபினேசரே எல்ரோயீஉம்மையே உயர்த்திடுவேன்(2) Ummoduthaan En Vazhvu Lyrics in Englishummoduthaan en…
-
Ummodu Selavidum உம்மோடு செலவிடும் ஒவ்வொரு நிமிடமும்
உம்மோடு செலவிடும் ஒவ்வொரு நிமிடமும்வீணாக போகாதையா – என்னைபெலவானாய் மாற்றுதையா ஓ தேவ பிரசன்னம் ஆ என்ன ஆனந்தம்ஆகாயம் கொண்டு செல்லுதே வானத்திலே தூதரெல்லாம் பரிசுத்தரேஎன்று பணிகிறார்களே பூமியிலேமண்ணான நான் – உம் நாமம்வாழ்கவென்று தொழுகிறேனையா தாயனவள் தன் பாலனை மறந்தாலும்என்னை மறவாதவர்தகப்பனைப் போல் இரக்கமுள்ளபரிசுத்தரே உம்மை பணிகிறேனய்யா என் இயேசுவே உம் ஆவியால்ஒருவிசையாய் என்னை நிரப்பிடுமையாஉலகத்திலே உமக்காக நான் உயிருள்ளநாள் வரையில் உழைக்கணுமையா Ummodu selavidum Lyrics in Englishummodu selavidum ovvoru nimidamumveennaaka pokaathaiyaa…
-
Ummodu Pesa Enakoru உம்மோடு பேச எனக்கொரு ஆசை
உம்மோடு பேச எனக்கொரு ஆசைஉம் வார்த்தை கேட்க எனக்கொரு ஆசை (2)என் உள்ளம் கவர்ந்தவரேஎன் நெஞ்சம் நிறைந்தவரேஇயேசைய்யாஇயேசைய்யாஉம்மோடு பேச எனக்கொரு ஆசைஉம் வார்த்தை கேட்க எனக்கொரு ஆசை எந்நாளும் உம் அருகேநான் ஓடோடி வந்திடுவேன்பொல்லாத இவ்வுலகில்உம்மையல்லாமல் யாருமில்லை (2)என் நேசரே என் இராஜனேஉம்மார்பினில் நான் சாய்வதுஎன் தீராத ஆசைநநநந நநநந நா – உம்மோடு கல்லான என் மனசுஉம் சொல்லால உருகியதுபூவான என் உசுறுபுது பாமாலை பாடிடுது (2)என் தேவனே என் ஜீவனேஉம் நன்மைகள் நான் சொல்வதுஎன்…
-
Ummodu Naanum Uyirodu Kalandhu உம்மோடு நானும் உயிரோடு கலந்து
உம்மோடு நானும் உயிரோடு கலந்துஎன்னையே மறந்து தொழுதிடுவேன்என்னை நிரப்புதே நிரப்புதே நிரப்புதேஅபிஷேகம்என்னை மயக்குதே மயக்குதே மயக்குதேபரலோகம் என்னை நிரப்புதே நிரப்புதே நிரப்புதேஅபிஷேகம்என்னை மயக்குதே மயக்குதே மயக்குதேபரலோகம் இளைஞரே எழும்பிடுஇயேசுவை துதித்திடுஉலகத்தை கலக்குவோம்ஓ..ஓ…ஓ…தோல்வி ஒன்றும் இல்லை பயமென்றும் இல்லைஆவியில் நிரைந்து ஆடி பாடுவோம்தோல்வி ஒன்றும் இல்லை பயமென்றும் இல்லைஆவியில் நிரைந்து ஆடி பாடுவோம்து முஜே படுத்தாஹே படுத்தாஹே படுத்தாஹேஅபிஷேஷே- 2 இயேசுவை போலவே ஞானமாய் மாறுவோம்தேசத்தை சுற்றிடுவோம்ஓ..ஓ…ஓ… என்னை நிரப்புதே நிரப்புதே நிரப்புதேஅபிஷேகம்என்னை மயக்குதே மயக்குதே மயக்குதேபரலோகம் இயேசுவை…
-
Ummodu Naan Irunthaal உம்மோடு நான் இருந்தால்
உம்மோடு நான் இருந்தால்உலகத்தை ஜெய்த்திடுவேன்உம் சித்தம் நான் செய்தால்என்றென்றும் வாழ்ந்திடுவேன் அல்லேலூயா அல்லேலூயாஅல்லேலூயா அல்லே லூயா மரண இருளில் பள்ளதாக்கில்நடந்தால் பயம் இல்லைஉமது கோலும் தடியும்என்னை தேற்றி நடத்திடுமே சாத்ராக் மேஷாக் ஆபத் நேகோநெருப்பில் பாதுகாத்தீர்சிங்கத்தின் கெபியில் போட்டாலும்என்னை பாதுகாப்பீர் Ummodu Naan Irunthaal Lyrics in Englishummodu naan irunthaalulakaththai jeyththiduvaenum siththam naan seythaalententum vaalnthiduvaen allaelooyaa allaelooyaaallaelooyaa allae looyaa marana irulil pallathaakkilnadanthaal payam illaiumathu kolum thatiyumennai thaetti nadaththidumae…
-
Ummodu Irupathu Thaan உம்மோடு இருப்பது தான்
உம்மோடு இருப்பது தான்உள்ளத்தின் வாஞ்சையையாஉம் சித்தம் செய்வது தான்இதயத்தின் ஏக்கமையா இயேசையா உம்மைத்தானேஎன் முன்னே நிறுத்தியுள்ளேன் எனக்காக யாவையும் செய்பவரேசெய்து முடிப்பவரேஎன் பாரங்கள் என் சுமைகள்உம் பாதத்தில் இறக்கி வைத்தேன் இரக்கமும் உருக்கமும் நீடிய சாந்தமும்கிருபையும் உள்ளவரேஎன் ஜீவனை அழிவில் நின்றுமீட்டவரே என் மேய்ப்பரே எபிநேசரே எல்எலியோன்என்றுமே உயர்ந்தவரேஎல்ஷடாய் சர்வ வல்லவரேஎல்ரோயீ காண்பவரே மன்னிப்பதில் வள்ளல் நீரேசுகம் தரும் தெய்வம் நீரேஉம் அன்பையும் இரக்கத்தையும்மணி முடியாய் சூட்டுகின்றீர் Ummodu irupathu thaan Lyrics in Englishummodu iruppathu…
Got any book recommendations?