I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1

For feature updates dennisruban@gmail.com +91 9999500716

  • Ummaku Nikaranavar Yaar உனக்கு நிகரானவர் யார் இந்த

    உனக்கு நிகரானவர் யார் இந்தஉலக முழுவதிலுமே தனக்கு தானே நிகராம் தாதை திருச்சுதனேமனுக்குலம் தன்னை மீட்க மானிடனாக வந்த -உனக்கு தாய் மகளுக்காக சாவாளோ கூடப் பிறந்ததமையன் தம்பிக்காய் மாய்வானோநேயன் நேயர்க்காய் சாவானோ தனதுயிரைநேர் விரோதிக்காய் ஈவானோநீ இம் மண்ணுலகில் நீசர்கட்காக வந்துகாயும் மனமடவர்க்காக மரித்தாய் சுவாமி – உனக்கு கந்தை உரிந்தெறிந்தனை நீதியின் ஆடைகனக்க உடுத்துவித்தனைமந்தையில் சேர்த்துவைத்தனை கடும் வினைகள்மாற்றி எந்தனைக் காத்தனைகந்த மலர்ப் பாதனே கனகரத்ன மேருவேசிந்தை உவந்து வந்த தியாக ராசனே சுவாமி…

  • Ummakai Odukirom உமக்காய் ஓடுகிறோம்

    உமக்காய் ஓடுகிறோம்உமக்காய் வாழுகிறோம்வீணானவைகளை எல்லாம் விட்டு விட்டுவேண்டாதவைகளை எல்லாம் வெறுத்து விட்டு ஓடுகிறோம் ஓடுகிறோம் ஓடுகிறோம்விசுவாசத்திலே இயேவுக்காய் ஓடுகிறோம்வாழுகிறோம் வாழுகிறோம் வாழுகிறோம்தேவ வார்த்தையாலே ரொம்ப நல்லா வாழுகிறோம் ஓடுகிறோம் ஓடுகிறோம் ஓடுகிறோம்தேவ பயத்தோடு பரிசுத்தமாய் ஓடுகிறோம்வாழுகிறோம் வாழுகிறோம் வாழுகிறோம்ஜீவன் உள்ளவர் தேசம் சேர்ந்திடவே வாழுகிறோம் ஓடுகிறோம் ஓடுகிறோம் ஓடுகிறோம்பின்னானவைகளை மறந்து விட்டு ஓடுகிறோம்வாழுகிறோம் வாழுகிறோம் வாழுகிறோம்முன்னானவைகளை நாடி தேடி வாழுகிறோம் ஓடுகிறோம் ஓடுகிறோம் ஓடுகிறோம்வீண் கவலைகளை விட்டு விட்டு ஓடுகிறோம்வாழுகிறோம் வாழுகிறோம் வாழுகிறோம்தேவ ராஜ்ஜியத்தை கொண்டுவரவே வாழுகிறோம்…

  • Ummakagavae Naan Vaazhukiren உமக்காகவே நான் வாழுகிறேன்

    உமக்காகவே நான் வாழுகிறேன்உமக்காகவே உயிர் வாழுகிறேன் -2என்னை உருவாக்கும் இன்னும் பயன்படுத்தும்உங்க மகிமைக்காகஎன்னை உருவாக்கும் இன்னும் பயன்படுத்தும்உங்க மகிமைக்காக 1.ஆவி ஆத்துமா சரீரம் எல்லாம்உமக்காகவே வாழ துடிக்குதே -2 உம்மை போலவே என்னை மாற்றுமேஉலகம் உம்மை பார்க்கணும் எனக்குள்ளே -2 ஆயுள் முடியும் வரை உம் ஊழியத்தைஉண்மை உத்தமமாய் நாங்கள் செய்யனுமே -2 (உம் மகிமைக்காக– 3 என்னை உருவாக்கும்) -2(உருவாக்குமே– 3 உங்க மகிமைக்காக) Ummakagavae Naan VaazhukirenUmmakagavae Uyir Vaazhukiren-2 Yennai Uruvakum Innum…

  • Ummaiye Nokki Odukiren உம்மையே நோக்கி ஓடுகிறேன்

    உம்மையே நோக்கி ஓடுகிறேன் –இயேசுவே உம்மையே நோக்கிஓடுகிறேன் இந்த பூவிலேஇந்த வாழ்விலே உம்மையேநோக்கி ஓடுகிறேன்(2) கவலைகள் கண்ணீர்கள்பெருகும் வேளையில்அலைகளால் சிக்கியேமூழ்கும் வேளையில்உம்மையே நோக்கி ஓடுகிறேன் –முழங்காலில்! சதிகளும் பழிகளும்காணும் வேளையில்வழியிலே தனிமையில்தவிக்கும் வேளையில்யாரிடம் போவேன்உம்மையே நோக்கி ஓடுகிறேன் –முழங்காலில்! Ummaiye Nokki Odukiren Lyrics in Englishummaiyae Nnokki odukiraen –Yesuvae ummaiyae Nnokkiodukiraen intha poovilaeintha vaalvilae ummaiyaeNnokki odukiraen(2) kavalaikal kannnneerkalperukum vaelaiyilalaikalaal sikkiyaemoolkum vaelaiyilummaiyae Nnokki odukiraen –mulangaalil! sathikalum palikalumkaanum vaelaiyilvaliyilae…

  • Ummaiyallaamal Enakku Yaarunndu உம்மையல்லாமல் எனக்கு யாருண்டு

    உம்மையல்லாமல் எனக்கு யாருண்டு?உம்மைத்தவிர விருப்பம் எதுவுண்டு? ஆசையெல்லாம் நீர்தானையாதேவையெல்லாம் நீர்தானையாஇரட்சகரே… இயேசுநாதா…தேவையெல்லாம் நீர்தானே இதயக்கன்மலை நீர்தானய்யாஉரிய பங்கும் நீர்தானய்யாஎப்போதும் உம்மோடு இருக்கின்றேன்வலக்கரம் பிடித்து தாங்குகிறீர் — ஆசை உம்மோடு வாழ்வதே என் பாக்கியம்நீரே எனது உயிர்துடிப்புஉமது விருப்பம்போல் நடத்துகிறீர்முடிவிலே மகிமையில் ஏற்றுக்கொள்வீர் — ஆசை உலகில் வாழும் நாட்களெல்லாம்உமது செயல்கள் சொல்லி மகிழ்வேன்உம்மைத்தான் அடைக்கலமாய்க் கொண்டுள்ளேன்உம்மையே நம்பி வாழ்ந்திருப்பேன் — ஆசை Ummaiyallaamal Enakku Yaarunndu? Lyrics in Englishummaiyallaamal enakku yaarunndu?ummaiththavira viruppam ethuvunndu? aasaiyellaam…

  • Ummaiyae Nampiyullomae உம்மையே நம்பியுள்ளோமே

    உம்மையே நம்பியுள்ளோமே இயேசையாஉம்மையே நம்பியுள்ளோமே (2)நீரே என் ஜீவன் நீரே சத்தியம்நீரே என் வழியையா உம்பாதம் சரணடைந்தேன் இயேசையாஉம்மில் நான் மகிழ்ந்திருப்பேன்நன்மையும் கிருபையும் என்னைஎன்றும் சூழ்ந்திடும் உம் தயவால்நீரே என் ஜீவன் நீரே சத்தியம்நீரே என் வழியையா என் காலை மான் காலாய் மாற்றி (மாற்றி )மதிலை தாண்டசெய்தீர்என்னை நீர் பெலப்படுத்தி இடைகட்டிவழியை செவ்வையாக்கினீர்நீரே என் ஜீவன் நீரே சத்தியம்நீரே என் வழியையா ஆபத்து நாட்களெல்லாம்எனக்கு ஆதரவாயிருந்தீர்சத்ருக்கள் எனக்கு முன்பாய் (முன்பாய்)ஓடிடக் காணச் செய்தீர்நீரே என் ஜீவன்…

  • Ummaiyae Nambuvaen உம்மையே நம்புவேன்

    உம்மையே நம்புவேன்உண்மையாய் ஆராதிப்பேன் நம்பிக்கை நாயகன் நீரேநம்பிடுவேன் நான் உம்மையே எந்தன் வாழ்வில்அசையாத கன்மலையே கோட்டையே – நம்பிக்கை எந்தன் வாழ்வில்பிரகாசிக்கும் தீபமே ஜோதியே – நம்பிக்கை எந்தன் வாழ்வைசூழ்ந்து நிற்கும் கேடகமே துருகமே – நம்பிக்கை Ummaiyae Nambuvaen Lyrics in Englishummaiyae nampuvaenunnmaiyaay aaraathippaen nampikkai naayakan neeraenampiduvaen naan ummaiyae enthan vaalvilasaiyaatha kanmalaiyae kottaைyae – nampikkai enthan vaalvilpirakaasikkum theepamae jothiyae – nampikkai enthan vaalvaisoolnthu nirkum kaedakamae…

  • Ummaiyae Nambina Enakku உம்மையே நம்பின எனக்கு

    உம்மையே நம்பின எனக்குஅடைக்கலமும் புகலிடமும் நீரேஉம்மையே சார்ந்த எனக்குகேடகமும் துருகமும் நீரேநம்பினோரை கைவிடிரேநல்லவர் நீர் மாறிடிரே தாங்குவீர் என்றும்நடத்துவீர் என்றும் தேவன் நீரே எந்தன் விளக்கை ஏற்றிடும்இருளின் காலங்களில் துணையாயிரும்உம்மால் தானே ஓர் சேனைக்குள் பாய்வேன்நீங்க இல்லாம எப்படி மதிலை தாண்டுவேன் எதிரியின் கையில் என்னை ஒப்புக்கொடாமல்விசாலத்தில் என்னை நிற்கசெய்திடும்எதிரான தூஷணங்களை அவமாக்கிடும்எதிர்காலங்களை உருவாக்கிடும் Ummaiyae Nambina Enakku Lyrics in Englishummaiyae nampina enakkuataikkalamum pukalidamum neeraeummaiyae saarntha enakkukaedakamum thurukamum neeraenampinorai kaivitiraenallavar neer…

  • Ummaiyae Naan Naesippaen உம்மையே நான் நேசிப்பேன்

    உம்மையே நான் நேசிப்பேன் – 3உன்னதரே இயேசய்யா – உம்பாதம் அமர்ந்து ஆராதிப்பேன்வசனம் தியானித்து அகமகிழ்வேன்எந்தப் புயல் வந்து மோதி தாக்கினாலும் – 2அசைக்கப்படுவதில்லை Ummaiyae Naan Naesippaen Lyrics in Englishummaiyae naan naesippaen – 3unnatharae iyaesayyaa – umpaatham amarnthu aaraathippaenvasanam thiyaaniththu akamakilvaenenthap puyal vanthu maeாthi thaakkinaalum – 2asaikkappaduvathillai

  • Ummaithanae Naan உம்மைத்தானே நான் முழுஉள்ளத்தோடு

    உம்மைத்தானே நான் முழுஉள்ளத்தோடுநேசிக்கிறேன் தினமும்உயிரோடு நான் வாழும் நாட்களெல்லாம்உம்மைத்தான் நேசிக்கிறேன் மாலை நேரத்திலே அழுகையென்றாலேகாலையில் ஆனந்தமேஇன்றைய துன்பமெல்லாம் நாளைய இன்பமாகும்நடப்பதெல்லாம் நன்மைக்கே அல்லேலூயா ஆராதனை (4) நொறுங்கின இதயம் உடைந்த உள்ளம்அருகில் நீர் இருக்கின்றீர்ஒடுங்கிப்போன உள்ளம் தேடிகாயம் கட்டுகின்றீர் நீதிமான் வேதனை அநேகமாயிருக்கும்அநேகமாயிருக்கும்விடுவிக்கின்றீர் அவை அனைத்தினின்றும்வெற்றியும் தருகின்றீர் புலம்பி நான் அழுதேன் மாற்றினீரேநடனமாட வைத்தீர்துயரத்தின் ஆடையை நிக்கினீரேதுதிக்கச் செய்தீரையா Ummaithanae naan Lyrics in Englishummaiththaanae naan muluullaththodunaesikkiraen thinamumuyirodu naan vaalum naatkalellaamummaiththaan naesikkiraen maalai…

Got any book recommendations?