I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1
For feature updates dennisruban@gmail.com +91 9999500716
-
Ummai Podri உம்மை போற்றி
உம்மை போற்றி பாடுவோம்எங்கள் உயர்ந்த கன்மலையே பெருவெள்ளம் மதிலை மோதிபெருங்காற்று அடிக்கையில்எங்கள் புகலிடமே எங்கள் தஞ்சமேபெருங்கன்மலையின் நிழலே செங்ககடலும் பிளந்து போகும்யுத்த சேனையும் அமிழ்ந்திடும் -எங்கள்பராக்கிரமே எங்கள் பெலனும் நீரேஜெயம் எடுப்போம் உம்மாலே என்னை உயர்ந்த ஸ்தானங்கள் மேல்வைத்து வைத்ததும் நீரல்லவோகன்மலை தேனும் வடியும் எண்ணெயும்தருவது நீரல்லவோ Ummai podri Lyrics in Englishummai potti paaduvomengal uyarntha kanmalaiyae peruvellam mathilai mothiperungaattu atikkaiyilengal pukalidamae engal thanjamaeperunganmalaiyin nilalae sengakadalum pilanthu pokumyuththa senaiyum…
-
Ummai Pirinthu Vaazha Mudiyathaiyaa உம்மைப் பிரிந்து வாழ முடியாதையா
உம்மைப் பிரிந்து வாழ முடியாதையாஇயேசையா இயேசையா (2) திராட்சை செடியின் கொடியாகஉம்மில் நிலைத்திருப்பேன்மிகுந்த கனி கொடுப்பேன்உம் சீடானாயிருப்பேன் – நான் முன்னும் பின்னும் என்னை நெருக்கிஉம் கரம் வைக்கின்றீர்உமக்கு மறைவாய் எங்கே போவேன்உம்மைவிட்டு எங்கே ஓடுவேன் – நான் பகைவர்கள் ஆயிரம் பேசட்டுமேபயந்து போக மாட்டேன்துன்பங்கள் ஆயிரம் சூழ்ந்தாலும்சோர்ந்து போகமாட்டேன் – நான் நடந்தாலும் படுத்திருந்தாலும்என்னை சூழ்ந்து உள்ளீர்என் வழிகளெல்லாம் நீர் அறிவீர்எல்லாம் உம் கிருபை – ஐயா Ummai Pirinthu Vaazha Mudiyathaiyaa Lyrics in…
-
Ummai Pattri Paada உம்மை பற்றி பாட பாட
உம்மை பற்றி பாட பாடஉள்ளுக்குள்ள சந்தோஷம் தான்இயேசுவே,இயேசுவே,இயேசுவேஉம்மை பற்றி துதிக்க துதிக்கஉள்ளுக்குள்ள சந்தோஷம் தான்இயேசுவே,இயேசுவே,இயேசுவே என் கண்ணு இரண்டும் கலங்குதயா இயேசுவேநீர் நடத்தி வந்த பாதைகளை நினைக்கும் போதுஎன் நெஞ்சமெல்லாம் நெகிழுதையா இயேசுவேநீர் நடத்தி வந்த பாதைகளை நினைக்கும் போது தாகம் இல்லாம தவிப்பும் இல்லாமஎன்ன நடத்தியத நான் தான் மறப்பேனோஉண்ண உணவும் உடையும்தினமும் எனக்கு தந்ததினாலே நான் உம்மை பாடுவேன்நான் உம்மை வாழ்த்துவேன் தாயும் நீயாக தந்தையும் நீயாகஎன்னை நடத்தியத நான் தான் மறப்பேனோசேற்றில் இருந்து…
-
Ummai Parka Aasaiye உம்மைப் பார்க்க ஆசையே
உம்மைப் பார்க்க ஆசையேதொட்டுப் பார்க்க ஆசையே மகிமையே வாஞ்சையேமகிமையே மகிமையே அக்கினியாய் என்னை சூழ்ந்து கொள்ளும்அக்கினியின் பிளம்பாய் என்னை மாற்றும்அனலின்றி வாழ்வதென்ன வாழ்வுஅனலாக எரியச் செய்யுமே மலை மீது என்னை கொண்டு செல்லும்மகிமையின் மேகம் சூழ வேண்டும்முகமுகமாய் உம்மைப் பார்க்க வேண்டும்இரகசியம் பேச வேண்டும் Ummai parka aasaiye Lyrics in Englishummaip paarkka aasaiyaethottup paarkka aasaiyae makimaiyae vaanjaiyaemakimaiyae makimaiyae akkiniyaay ennai soolnthu kollumakkiniyin pilampaay ennai maattumanalinti vaalvathenna vaalvuanalaaka eriyach…
-
Ummai Paarka Aasayae உம்மை பார்க்க ஆசையே
உம்மை பார்க்க ஆசையேதொட்டு பார்க்க ஆசையேமகிமையே வாஞ்சையேமகிமையே வாஞ்சையே x 2மகிமையே … மகிமையே … Verse 1 மலை மீது என்னைக் கொண்டு செல்லும்மகிமையின் மேகம் சூழ்ந்து கொள்ளும்முக முகமாய் உம்மை பார்க்க வேண்டும்ரகசியம் பேச வேண்டுமேமகிமையே வாஞ்சையே x 2மகிமையே … மகிமையே … Verse 1 அக்கினியாய் என்னை சூழ்ந்து கொள்ளும்அக்கினியின் பிளம்பாய் என்னை மாற்றும்அனலின்றி வாழ்வதேன்ன வாழ்வுஅனலாக என்னை மாற்றுமேமகிமையே வாஞ்சையே x 2மகிமையே … மகிமையே … உம்மை பார்க்க…
-
Ummai Paadamal உம்மை பாடாமல்
உம்மை பாடாமல் யாரை பாடிடுவேன்உம்மை தேடாமல் யாரை தேடிடுவேன்உம்மிடம் பேசாமல் யாரிடம் பேசுவேன்எந்தன் இயேசுவே அன்பு தெய்வம் நீரே உங்க நேசம் மாறாதது, அன்பு பெரியதுஅதை தாண்டி எதையும் என்னால் செய்ய முடியாதுஉங்க சுவாசம் எனக்குள் தந்து, உயிரோடு உயிராய் வந்தஉம்மை விட்டு எங்கும் என்னால் போக முடியாதுஎன் இயேசுவே, என் தெய்வமே எனக்கெல்லாம் நீர் ஒருவரேஎன் சுவாசமே என் ஜீவனே என் உயிரோடு உயிரானீரே எந்தன் பாவம் மன்னிக்க வந்து சிலுவையில் ஜீவன் தந்துஜீவ தண்ணீரும்…
-
Ummai Paadaatha Natkalum Illaye உம்மை பாடாத நாட்களும் இல்லையே
உம்மை பாடாத நாட்களும் இல்லையேஉம்மை தேடாத நாட்களும் இல்லையே -2உம்மையல்லாமல் யாரை நான் நேசிப்பேன்உமக்காக அல்லாமல் யாருக்காக வாழுவேன் -2நம்புங்கப்பா உந்தன் பிள்ளையை -2 (உம்மை பாடாத) வெள்ளியை புடமிடும் போல என்னை புடமிட்டிர்அதனால் நான் சுத்தமானேனே -2பொண்ணாக விளங்கச் செய்தீரே (உம்மை பாடாத) பொருத்தனைகள் நிறைவேற்றி ஸ்தோத்திரங்கள் செலுத்துவேன் -2ஆராதித்து உம்மை உயர்த்துவேன்நம்புங்கப்பா உந்தன் பிள்ளையை -2 (உம்மை பாடாத) என் அலைச்சல்களை எண்ணினீர் கண்ணீரும் துருத்தியில் -2வைத்து நன்மை தருபவரேநம்புவேன் நான் எல்லா நாளிலும்…
-
Ummai Paadaatha Naavum உம்மை பாடாத நாவும்
உம்மை பாடாத நாவும்கேளாத செவியும் மகிமையிழந்ததேபாரில் மகிமையிழந்ததே உந்தன் சித்தம் செய்ய நித்தம்இயேசுவை நீர் என்னை ஆட்கொள்ளுமே எந்தன் பாவத்தைப் போக்கபாரினில் வந்த பரனை போற்றுவேன் – தேவபரனை போற்றிடுவேன் — உந்தன் இயேசு சிந்தின இரத்தம் உந்தனுக்காகசிலுவை அண்டை நீ வா – அவர்சிலுவை அண்டை நீ வா — உந்தன் இதோ சீக்கிரம் வரும் இயேசு ராஜனைபோற்றித் துதித்திடுவோம் – தினம்போற்றித் துதித்திடுவோம் — உந்தன் Ummai Paadaatha Naavum Lyrics in English…
-
Ummai Paadaatha Naatkalum Illaiyae உம்மை பாடாத நாட்களும் இல்லையே
உம்மை பாடாத நாட்களும் இல்லையேஉம்மை தேடாத நாட்களும் இல்லையே (2) உம்மையல்லாமல் யாரை நான் நேசிப்பேன் (2)உமக்காக அல்லாமல் யாருக்காக வாழுவேன்நம்புங்கப்பா உந்தன் பிள்ளையை (2) — உம்மை வெள்ளியை புடமிடும் போல என்னை புடமிட்டீர் (2)அதனால் நான் சுத்தமானேனேபொன்னாக விளங்கச் செய்தீரே (2) — உம்மை பொருத்தனைகள் நிறைவேற்றி ஸ்தோத்திரங்கள் செலுத்துவேன் (2)ஆராதித்து உம்மை உயர்த்துவேன்நம்புங்கப்பா உந்தன் பிள்ளையை (2) — உம்மை என் அலைச்சல்களை எண்ணினீர் கண்ணீரும் துருத்தியில் (2)வைத்து நன்மை தருபவரேநம்புவேன் நான்…
-
Ummai Nnokkip Paarkkinten உம்மை நோக்கிப் பார்க்கின்றேன்
உம்மை நோக்கிப் பார்க்கின்றேன்உம்மை நினைத்து துதிக்கின்றேன்இயேசையா ஸ்தோத்திரம் – (4) உலகம் வெறுக்கையில்நீரோ அணைக்கிறீர்உமது அணைப்பிலே அந்தவெறுப்பை மறக்கின்றேன் கண்ணின் மணிபோலஎன்னைக் காக்கின்றீர்உமது சமூகமேதினம் எனக்குத் தீபமே நீரே என் செல்வம்ஒப்பற்ற என் செல்வம்உம்மில் மகிழ்கின்றேன் – நான்என்னை மறக்கின்றேன் Ummai Nnokkip Paarkkinten Lyrics in Englishummai Nnokkip paarkkintenummai ninaiththu thuthikkinteniyaesaiyaa sthoththiram – (4) ulakam verukkaiyilneero annaikkireerumathu annaippilae anthaveruppai marakkinten kannnnin mannipolaennaik kaakkinteerumathu samookamaethinam enakkuth theepamae neerae…
Got any book recommendations?