I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1

For feature updates dennisruban@gmail.com +91 9999500716

  • Ummai Ninaikkum Poethellaam உம்மை நினைக்கும் போதெல்லாம்

    உம்மை நினைக்கும் போதெல்லாம்நெஞ்சம் மகிழுதையாநன்றி பெருகுதையா..நன்றி நன்றி ராஜாநன்றி இயேசு ராஜா தள்ளப்பட்ட கல் நான்எடுத்து நிறுத்தினீரேஉண்மை உள்ளவன் என்று கருதிஊழியம் தந்தீரையா… பாலை நிலத்தில் கிடந்தேன்தேடி கண்டு பிடித்தீர்…கண்ணின் மணிபோல காத்து வந்தீர்கழுகு போல் சுமக்கின்றீர் பேரன்பினாலே என்னைஇழுத்துக் கொண்டீர்பிரிந்திடாமலே அணைத்துக் கொண்டீர் – உம்பிள்ளையாய் தெரிந்து கொண்டீர் இரவும் பகலும் கூடஇருந்து நடத்துகின்றீர்கலங்கும் நேரமெல்லாம் கரம் நீட்டி – என்கண்ணீர் துடைக்கின்றீர் உந்தன் துதியைச் சொல்லஎன்னை தெரிந்து கொண்டீர்உதடுகளைத் தினம் திறந்தருளும்புது ராகம் தந்தருளும்…

  • Ummai Neynachale Aluganunu உம்மை நெனச்சாலே அழுகனுன்னு தோனுது

    உம்மை நெனச்சாலே அழுகனுன்னு தோனுதுநீர் இருந்தாலே ஜெயிப்பேனென்று தெரியுது (2)நன்றி நன்றி ஐயாஉம் இரக்கத்திற்கு நன்றி ஐயாநன்றி நன்றி ஐயாஉம் அன்பிற்கு நன்றி ஐயா சரீரத்தின் வேதனையோ தாங்க முடியலஜனங்களின் வார்த்தைகளோ கேட்க முடியல (2)உள்ளமெல்லாம் காயமானதேஇயேசப்பா ஆற்ற வாங்களேன் (2)நன்றி நன்றி ஐயாஉம் இரக்கத்திற்கு நன்றி ஐயாநன்றி நன்றி ஐயாஉம் அன்பிற்கு நன்றி ஐயா மனுஷங்க திட்டங்களோ ஒன்னும் தெரியலதிட்டங்களின் நோக்கங்களோ ஒன்னும் புரியல (2)உள்ளமெல்லாம் சிதைந்து போனதேஇயேசப்பா சேர்க்க வாங்களேன் (2)நன்றி நன்றி ஐயாஉம்…

  • Ummai Nesippen Nesippen உம்மை நேசிப்பேன் நேசிப்பேன்

    உம்மை நேசிப்பேன் நேசிப்பேன் நேசிப்பேன் இயேசுவே (2)ஆராதனை ஆராதனை (2)உம்மை நேசிப்பேன் நேசிப்பேன் நேசிப்பேன் இயேசுவே (2) மாறாதவர் நீர் மாறாதவர்என் இயேசு நீர் மாறாதவர் (repeat) உம்மை நேசிப்பேன் நேசிப்பேன் நேசிப்பேன் இயேசுவே (2)ஆராதனை ஆராதனை (2)உம்மை நேசிப்பேன் நேசிப்பேன் நேசிப்பேன் இயேசுவே (2) உம்மை நேசிப்பேன் நேசிப்பேன் நேசிப்பேன் இயேசுவே (2)உம்மை நேசிப்பேன் நேசிப்பேன் நேசிப்பேன் இயேசுவே (2)உம்மை நேசிப்பேன் நேசிப்பேன் நேசிப்பேன் இயேசுவே (2) Ummai Nesippen Nesippen Lyrics in English…

  • Ummai Nesikkiren Yesuve உம்மை நேசிக்கிறேன் இயேசுவே

    உம்மை நேசிக்கிறேன் இயேசுவேஎன் இரட்சகா என் தேவாஉம்மை ஆராதிப்பேன் போற்றுவேன் தேவாநீரே என்றும் என் வாழ்வினில் தேவன் பெலவீனம் வியாதி எனை சூழும்போதுபரிகாரி நீர் போதுமேபரிசுத்தர் நீரே பாரில் வந்ததால்பாவங்கள் பறந்தோடுதேபரலோகில் நான் சேர வழியானீரே நிழல் தேடி அலைந்தேன் நிழலானீர் தேவநிதம் உம்மை நான் பாடுவேன்நிலையில்லா வாழ்வில் நீர்தானே என்னைநினைவில் கொள்ளும் நாதனேநீரன்றி யாருண்டு நான் பாடி மகிழ Ummai nesikkiren yesuve Lyrics in Englishummai naesikkiraen Yesuvaeen iratchakaa en thaevaaummai aaraathippaen…

  • Ummai Nesikka Katru Thaarum உம்மை நேசிக்க கற்று தாரும்

    உம்மை நேசிக்க கற்று தாரும்உள்ளத்தால் முழு பெலத்தால்உம்மை நேசிக்க கற்று தாரும் உலகை மறந்து உம்மை நேசிக்கஎன்னை மறந்து உம்மை நேசிக்கசிலுவை சுமக்கையில் நேசிக்கமரணம் சந்திக்கையில் நேசிக்க துன்பமான நேரத்தில் நேசிக்கஇன்பமான நேரத்தில் நேசிக்ககண்ணீரின் மத்தியில் நேசிக்கதனிமையான நேரத்தில் நேசிக்க Ummai Nesikka Katru Thaarum Lyrics in Englishummai naesikka kattu thaarumullaththaal mulu pelaththaalummai naesikka kattu thaarum ulakai maranthu ummai naesikkaennai maranthu ummai naesikkasiluvai sumakkaiyil naesikkamaranam santhikkaiyil naesikka…

  • Ummai Nambuven உம்மை நம்புவேன்

    உம்மை நம்புவேன் உள்ளளவுமாய்எனக்காக மரித்தீரேபாவம் போக்கினீர்சாபம் நீக்கினீர்காயங்களால் குணமாக்கினீர் துதித்திடுவேன் துன்ப வேளையில்மகிழ்ந்திருப்பேன் உம்மிலேஅதிகாலையில் உம்மை தேடிடுவேன்உண்மையாய் உயர்த்துவேன் அமர்ந்திருப்பேன் உம் பாதத்திலேகஷ்டத்தின் மத்தியிலும்உந்தனின் மகிமை என் மேல் உதித்திடும்எழும்பி பிரகாசிப்பேன் ஜீவநாளெல்லாம் உம்மை தேடுவேன்ஜீவன் தந்த என் இயேசுவேதேவைகள் பல நெருக்கினாலும்தெரிந்தவர் நீரல்லோ Ummai Nambuven Lyrics in Englishummai nampuvaen ullalavumaayenakkaaka mariththeeraepaavam pokkineersaapam neekkineerkaayangalaal kunamaakkineer thuthiththiduvaen thunpa vaelaiyilmakilnthiruppaen ummilaeathikaalaiyil ummai thaediduvaenunnmaiyaay uyarththuvaen amarnthiruppaen um paathaththilaekashdaththin maththiyilumunthanin makimai…

  • Ummai Nambiyirukiraen உம்மை நம்பியிருக்கிறேன் இயேசுவே

    உம்மை நம்பியிருக்கிறேன் இயேசுவேஎன்னில் இரக்கமாயிரும் இயேசுவே உன் கணவனை விடஉன் மனைவியை விடஉன்னில் அன்பு வைத்தவர் இயேசுதான் உன் பெற்றோரை விடஉன் நண்பர்களை விடஉன்னில் பாசம் வைத்தவர் இயேசுதான் அவரைப்போல நல்லநேசர் உலகில் இல்லைஅவரைப்போல உண்மைநண்பன் உனக்கு கிடைக்காதே உயிரை கொடுத்து நான்நேசித்தோர்களோ-என்னைஉதறி தள்ளினர் குப்பை போலஇந்த உலக பாசங்கள் அழிந்து போயிடும்அழியாத அன்புதான் இயேசுவேஎன் அன்பை நான் உமக்காக தருவேனேஎன் உயிரை நான் உமக்காக கொடுப்பேனே Ummai nambiyirukiraen Lyrics in Englishummai nampiyirukkiraen Yesuvaeennil…

  • Ummai Nambi Unthan Paatham உம்மை நம்பி உந்தன் பாதம்

    உம்மை நம்பி உந்தன் பாதம்உறுதியாய்ப் பற்றிக் கொண்டோம்ஒருபோதும் கைவிடமாட்டீர் – 2 கண்ணீரைத் துடைத்துகரங்களைப் பிடித்துகாலமெல்லம் காத்துக் கொண்டீர் மகனாக மகளாகஅப்பா என்றழைக்கும்உரிமையை எனக்குத் தந்தீர் அச்சாரமாய் முத்திரையாய்அபிஷேக வல்லமையைஅடிமைக்குத் தந்தீரே குருடர்கள் பார்த்தார்கள்செவிடர்கள் கேட்டார்கள்முடவர்கள் நடந்தார்கள் Ummai Nambi Unthan Paatham Lyrics in Englishummai nampi unthan paathamuruthiyaayp pattik konntoomorupothum kaividamaattir – 2 kannnneeraith thutaiththukarangalaip pitiththukaalamellam kaaththuk konnteer makanaaka makalaakaappaa entalaikkumurimaiyai enakkuth thantheer achchaாramaay muththiraiyaayapishaeka vallamaiyaiatimaikkuth…

  • Ummai Naatith Thaetum உம்மை நாடித் தேடும் மனிதர்

    உம்மை நாடித் தேடும் மனிதர்உம்மில் மகிழ்ந்து களிகூரட்டும்உந்தன் மீட்பில் நாட்டம் கொள்வோர்மன அமைதி இன்று பெறட்டும் மகிமைää மாட்சிமை மாவேந்தன் உமக்கேதுதியும் கனமும்ää தூயோனே உமக்கே ஒரு நாளும் உம்மை மறவேன்ஒரு போதும் உம்மை பிரியேன்மறு வாழ்வு தந்த நேசர்மணவாளன் மடியில் சாய்ந்தேன் (மகிமை… என் பார்வை சிந்தை எல்லாம்நீர்காட்டும் பாதையில் தான்என் சொல்லும் செயலும் எல்லாம்உம் சித்தம் செய்வதில் தான் (மகிமை… உந்தன் வேதம் எனது உணவுநன்றி கீதம் இரவின் கனவுஉந்தன் பாதம் போதும் எனக்குஅதுதானே…

  • Ummai Naan Poerrukinraen Iraivaa உம்மை நான் போற்றுகின்றேன் இறைவா

    உம்மை நான் போற்றுகின்றேன் இறைவாஉம்மை நான் புகழ்கின்றேன் தேவாபோற்றி புகழ்கின்றேன்வாழ்த்தி வணங்குகின்றேன் என்னைக் கைதூக்கிவிட்டீர்எதிர்pயின் மேல் வெற்றி தந்தீர்உதவி தேடி வந்தேன்உடல் சுகம் தந்தீரய்யா – ஆ… ஆ… ஆ… ஆ…புகழ்ந்து பாடுவேன்மகிழ்ந்து கொண்டாடுவேன் மாலைநேரம் அழுகை என்றால்காலைநேரம் ஆனந்தமேநொடிப்பொழுது உந்தன் கோபம்தயவோ வாழ்நாளெல்லாம் சாக்கு துணி களைந்துவிட்டீர்மகிழ்ச்சி உடை உடுத்திவிட்டீர்புலம்பலை நீக்கிவிட்டீர்புதுப்பாடல் நாவில் வைத்தீர் என் உள்ளம் புகழ்ந்து பாடும்இனி மௌனமாய் இருப்பதில்லைகர்த்தாவே என் தெய்வமேகரம்பிடித்த மெய் தீபமே மலைபோல் நிற்கச் செய்தீர்மாவேந்தன் உம் அன்பினால்நிலைகலங்கி…

Got any book recommendations?