I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1
For feature updates dennisruban@gmail.com +91 9999500716
-
Um Siththam Thevaa Nadappiyum உம் சித்தம் தேவா நடப்பியும்
உம் சித்தம் தேவா, நடப்பியும்நான் ஓர் மண்பாண்டம்உம் கையிலும்உம் பாதத்தண்டை காத்திருக்கும்என்னை உம் சித்தப்படி மாற்றும் உம் சித்தம் தேவா, ஆகட்டுமேஎன் இதயத்தை ஆராயுமேஉம் சமூகத்தில் தாடிநந்திருக்கும்என்னைக் கழுவிச் சுத்தம் செய்யும் உம் சித்தம் தேவா, ஆகட்டுமேகாயப்பட்ட என்னை நோக்குமேஎல்லாம் வல்ல என் ஆண்டவரேஎன்னைத் தொட்டுக் குணப்படுத்தும் உம் சித்தம் தேவா, ஆகட்டுமேமுற்றிலும் என்னை ஆட்கொள்ளுமேகிறிஸ்துவின் ஜீவன் வெளிப்படஎன்னை உம் ஆவியால் நிரப்பும்! um siththam thaevaa, nadappiyumnaan or mannpaanndamum kaiyilumum paathaththanntai kaaththirukkumennai um…
-
Um Siththam Seivathil உம் சித்தம் செய்வதில் தான்
உம் சித்தம் செய்வதில் தான்மகிழ்ச்சி அடைகின்றேன்உம் வசனம் இதயத்திலேதினம் தியானமாய்க் கொண்டுள்ளேன் அல்லேலூயா மகிமை உமக்குத்தான்அல்லேலூயா மாட்சிமை உமக்குத்தான் காத்திருந்தேன் பொறுமையுடன்கேட்டீரே என் வேண்டுதலைகுழியிலிருந்து தூக்கிமலையில் நிறுத்தினீரே – அல்லேலூயா துதிக்கும் புதியபாடல் – என்நாவில் எழச்செய்தீரே – உம்மைத்பலரும் இதைப் பார்த்துப் பார்த்துநம்புவார்கள் உம்மையே எத்தனை எத்தனை நன்மைகளோஎன் வாழ்வில் நீர் செய்தீர்எண்ண இயலாதையாவிவரிக்க முடியாதையா மாபெரும் சபை நடுவில்உம் புகழை நான் அறிவிப்பேன்மௌனமாய் இருக்கமாட்டேன்மனக்கண்கள் திறந்தீரே Um Siththam Seivathil Lyrics in Englishum…
-
Um Siththam Poela உம் சித்தம் போல் என்னை என்றும்
உம் சித்தம் போல் என்னை என்றும்தற்பரனே நீர் நடத்தும்என் சித்தமோ ஒன்றும் வேண்டாம்என் பிரியனே என் இயேசுவே 1.திரு மார்பில் நான் சாய்ந்திடுவேன்மறு பிரயாண காலம் வரைபரனே உந்தன் திருசித்தத்தைஅறிவதல்லோ தூயவழி 2.வழிப் பிரயாணி மூடனைப்போல்வழி தவரு நடந்திடவேவழி இதுவே என்று சொல்லும்இனிய சத்தம் தொனித்திடட்டும் 3.அக்கினிஸ்தம்பம் மேகஸ்தம்பம்அடியார் மீது ஜொலித்திடட்டும்இரவு பகல்கூட நின்றுஎன்றென்றுமாய் நடத்திடுமே 4.இடுக்கமே என் அப்பமுமாய்கண்ணீரோ என் தண்ணீருமாய்பருகிடினும் பயப்படேன் நான்என்றென்றும் உம் சித்தம் போதும் Um Siththam Poela Lyrics in…
-
Um Siththam Devaa உம் சித்தம் தேவா
உம் சித்தம் தேவா, நடப்பியும்நான் ஓர் மண்பாண்டம்உம் கையிலும்உம் பாதத்தண்டை காத்திருக்கும்என்னை உம் சித்தப்படி மாற்றும் உம் சித்தம் தேவா, ஆகட்டுமேஎன் இதயத்தை ஆராயுமேஉம் சமூகத்தில் தாடிநந்திருக்கும்என்னைக் கழுவிச் சுத்தம் செய்யும் உம் சித்தம் தேவா, ஆகட்டுமேகாயப்பட்ட என்னை நோக்குமேஎல்லாம் வல்ல என் ஆண்டவரேஎன்னைத் தொட்டுக் குணப்படுத்தும் உம் சித்தம் தேவா, ஆகட்டுமேமுற்றிலும் என்னை ஆட்கொள்ளுமேகிறிஸ்துவின் ஜீவன் வெளிப்படஎன்னை உம் ஆவியால் நிரப்பும்! Um Siththam Devaa Lyrics in Englishum siththam thaevaa, nadappiyumnaan or…
-
Um Sitham Seivathu உம் சித்தம் செய்வது
உம் சித்தம் செய்வது தான்என் வாழ்வின் நோக்கமையாவேறே ஒன்றும் இல்லைஇவ்வுலகில் நீர்தானையா இயேசையா -2 உம் பிள்ளை நானையா தனிமையாய் நானும் எங்கே போவேன்தகப்பனே நீர் தானே என் தஞ்சம் கண்மணிபோல என்னை காத்தீரேகால்கள் வழுவாமல் தாங்கினீரே உம்பாதம் நானென்றும் சரணடைந்தேன்உமக்காக என்னையே அர்ப்பணித்தேன் Um sitham seivathu Lyrics in Englishum siththam seyvathu thaanen vaalvin Nnokkamaiyaavaetae ontum illaiivvulakil neerthaanaiyaa iyaesaiyaa -2 um pillai naanaiyaa thanimaiyaay naanum engae povaenthakappanae…
-
Um Sitham Pol Ennai உம் சித்தம் போல் என்னை
உம் சித்தம் போல் என்னை என்றும்தற்பரனே நீர் நடத்தும்என் சித்தமோ ஒன்றும் வேண்டாம்என் பிரியனே என் இயேசுவே திரு மார்பில் நான் சாய்ந்திடுவேன்மறு பிரயாண காலம் வரைபரனே உந்தன் திருசித்தத்தைஅறிவதல்லோ தூயவழி – உம் வழிப் பிரயாணி மூடனைப்போல்வழி தவரு நடந்திடவேவழி இதுவே என்று சொல்லும்இனிய சத்தம் தொனித்திடட்டும் – உம் அக்கினிஸ்தம்பம் மேகஸ்தம்பம்அடியார் மீது ஜொலித்திடட்டும்இரவு பகல்கூட நின்றுஎன்றென்றுமாய் நடத்திடுமே – உம் இடுக்கமே என் அப்பமுமாய்கண்ணீரோ என் தண்ணீருமாய்பருகிடினும் பயப்படேன் நான்என்றென்றும் உம் சித்தம்…
-
Um Sirakukal Nizhalil உம் சிறகுகள் நிழலில்
உம் சிறகுகள் நிழலில் எந்நாளும் என்னைஅரவணைத்திடு இறைவா !அந்த இருளிலும் ஒளி சுடரும்வெண் தணலிலும் மனம் குளிரும் – 2உந்தன் கண்களின் இமைபோல் எந்நாளும் என்னைகாத்திடு என் இறைவா! பாவங்கள் சுமையாய் இருந்தும் உன்மன்னிப்பில் பனிபோல் கரையும் -2கருணையின் மழையில் நனைந்தால் உன்ஆலயம் புனிதம் அருளும் -2 வலையினில் விழுகின்ற பறவை – அன்றுஇழந்தது அழகிய சிறகைவானதன் அருள்மழை பொழிந்தே நீவளர்த்திடு அன்பதன் உறவை Um Sirakukal Nizhalil Lyrics in Englishum sirakukal nilalil ennaalum…
-
Um Sattaigalin உம் செட்டைகளின் கீழ்
உம் செட்டைகளின் கீழ்மறைத்திடுமேஉம் கரங்களால்எனை மறைத்திடுமே கடல் கொந்தளித்தெழுந்தாலும்புயல்களை நான் மேற்கொள்வேனேஜலத்தின் மேல் ஆளும் தேவன் நீர்அமர்ந்திருது நீர் தேவன் என்பேன் ஆத்துமாமேஇளைப்பாறிடுஅமர்ந்திருந்துஅவர் வல்லமை உணர்ந்திடு Um Sattaigalin Lyrics in Englishum settaைkalin geelmaraiththidumaeum karangalaalenai maraiththidumae kadal konthaliththelunthaalumpuyalkalai naan maerkolvaenaejalaththin mael aalum thaevan neeramarnthiruthu neer thaevan enpaen aaththumaamaeilaippaariduamarnthirunthuavar vallamai unarnthidu
-
Um Samuukamae En Paakkiyamae உம் சமூகமே என் பாக்கியமே
உம் சமூகமே என் பாக்கியமேஓடி வந்தேன் உம்மை நோக்கிடஉம் குரல் கேட்க…ராஜா… இயேசு ராஜா… ஒரு கோடி செல்வங்கள் எனைத் தேடி வந்தாலும்உமக்கது ஈடாகுமோசெல்வமே ஒப்பற்ற செல்வமேநல் உணவே… நாளெல்லாம் உம் நினைவே என் பாவம் நீங்கிட எடுத்தீரே சிலுவையைஎன்னே உம் அன்புதென்றலே கல்வாரி தென்றலேஅசைவாடும் ஆட்கொள்ளும் என்னில்ஆளுகை செய்யும் எத்தனையோ எழில் மிகு காட்சிகள் கண்டாலும்எல்லாமே மாயை ஐயா – 2தண்ணீரே ஊற்றுத் தண்ணீரேஉம் நதியில் ஒவ்வொரு நாளும்நான் மூழ்கணுமே Um Samuukamae En Paakkiyamae…
-
Um Samugathai Vaanjikiren உம் சமூகத்தை வாஞ்சிக்கிறேன்
உம் சமூகத்தை வாஞ்சிக்கிறேன்உம் சமூகத்தை விரும்புகிறேன்உம் சமூகத்தை தேடுகிறேன்உம் சமூகத்தை நேசிக்கிறேன் உம் சமூகத்தால் என்னை மூடிடுமேஉம் சமூகத்தால் என்னை தேற்றிடுமேஉம் சமூகத்தை முன்னே அனுப்பிடுமேஉம் சமூகத்தால் என்னை சூழ்ந்திடுமே அக்கினி ஸ்தம்பமாய்என் மேல் இறங்கிடுமேமேக ஸ்தம்பமாய் என் மேல் நிழலிடுமேமறுரூப மலையே இறங்கி வந்திடுமேமகிமையின் மேகமே என்னை கவர்ந்திடுமே Um samugathai vaanjikiren Lyrics in Englishum samookaththai vaanjikkiraenum samookaththai virumpukiraenum samookaththai thaedukiraenum samookaththai naesikkiraen um samookaththaal ennai moodidumaeum samookaththaal…
Got any book recommendations?