I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1

For feature updates dennisruban@gmail.com +91 9999500716

  • Um Kirubai Thaan Iyya உம் கிருபை தான் ஐயா

    உம் கிருபை தான் ஐயா ………..மரித்துப் போன எனக்கு உயிர் தந்த கிருபைபாவியாய் இருந்தவனை உயர்த்தி வைத்த கிருபைஉம் கிருபை தான் ஐயா ………. சாம்பலை சிங்காரமாய் மாற்றின அந்த கிருபைதீமையை நன்மையாய் மாற்றி வைத்த கிருபைஉம் கிருபை தான் ஐயா ……….. பெலவீன நேரத்தில் பெலன் தந்த கிருபைசோர்ந்து போன நேரத்தில் சூழ்ந்து கொண்ட கிருபைஉம் கிருபை தான் ஐயா……….. Um Kirubai Thaan Iyya Lyrics in Englishum kirupai thaan aiyaa ………..mariththup…

  • Um Kirubai Thaan Ennai உம் கிருபை தான் என்னைக் கண்டது

    உம் கிருபை தான் என்னைக் கண்டதுஉம் கிருபை தான் என்னைக் காத்ததுஉம் கிருபை தான் என்னை நடத்தியது கிருபை கிருபை கிருபையே கஷ்டங்கள் என்னை நெருங்கினாலும்கவலையால் நான் கலங்கினாலும்துன்பங்கள் என்னை துவட்டினாலும்காத்தது உங்க கிருபையே சாத்தான் என்னை துரத்தினாலும்பாவம் என்னை நெருங்கினாலும்உலகம் என்னை மயக்கினாலும்மீட்டது உங்க கிருபையே Um Kirubai thaan ennai kathadhuUm kirubai thaan ennai kathadhuUm kirubai thaan ennai nadathiyadhu kirubaiyae Kirubai Um kirubaiyae Kastangal ennai nerukkinalumkavalaiyaal naan…

  • Um Kirubai Enaku Pothum உம் கிருபை எனக்கு போதும்

    உம் கிருபை எனக்கு போதும்உம் கிருபை எனக்கு போதும்உம் கிருபை எனக்கு போதும் என் பெலவீனத்தில் உம் பெலமோபூரணமாய் விளங்கும் தாழ்வில் இருந்தாலும் உம் கிருபை போதும்கண்ணீரில் மூழ்கினாலும் உம் கிருபை போதும்வேதனை இருந்தாலும் உம் கிருபை போதும்ஒன்னுமே இல்லனாலும் உம் கிருபை போதும் இயேசப்பா நீங்க மட்டும்என் கூட இருந்தாபோதுமே கிருபை போதுமேமாறுமே எல்லாமே மாறுமே மலைகள் விலகினாலும் உம் கிருபை போதும்பர்வதங்கள் பெயர்ந்தாலும் உம் கிருபை போதும்தண்ணீரை கடந்தாலும் உம் கிருபை போதும்அக்கினியில் நடந்தாலும்…

  • Um Irathamea Um Irathamea உம் இரத்தமே உம் இரத்தமே

    உம் இரத்தமே உம் இரத்தமே சுத்தம் செய்யுமேஉம் இரத்தமே என் பானமே பாய்ந்து வந்த நின் ரத்தமேசாய்ந்தோர்கட்கு அடைக்கலமேபாவிகள் நேசர் பாவி என்னைகூவி கழுவினீர் என்னை நெசர் சிலுவை சத்தியம்நாசம் அடைவோர்க்குப் பைத்தியம்இரட்சிப்படைவோர் சத்தியம்நிச்சயம் காப்பார் நித்தியம் நின் சிலுவையில் சிந்தியவன்மையுள்ள இரத்தத்தினால்என் பாவத்தை பரிகரித்தீர்அன்புள்ள தேவ புத்திரா பன்றி போல் சேறில் புரண்டேன்நன்றி இல்லாமல் திரிந்தேன்கரத்தால் அரவணைத்தீர்வரத்தால் ஆசீர்வதித்தீர் விழுங்கப் பார்க்கும் சாத்தானைமழுங்க வைத்தீர் அவனைபுழங்காமல் போக்கினானேகளங்கமில்லா கர்த்தரே ஐயனே உமக்கு மகிமையும்துய்யனே துதி கனமும்மெய்யனே…

  • Um Arul Pera Iyaesuvae உம் அருள் பெற இயேசுவே

    கர்த்தாவே கடாட்சம் வையும் உம் அருள் பெற இயேசுவே நான் பாத்திரன் அல்லேன்என்றாலும் தாசன் பேரிலே கடாட்சம் வையுமேன். நீர் எனக்குள் பிரவேசிக்க நான் தக்கோன் அல்லவேநீர் என் பாழ் நெஞ்சை ஆசிக்க நிமித்தம் இல்லையே. ஆனாலும் வாரும் தயவாய் மா நேச ரட்சகாஎன்றைக்கும் தங்கும் ஐக்கியமாய் என் பாவ நாசகா. நற்கருணையாம் பந்திக்கும் அபாத்திரன் ஆயினேன்நற் சீரைத் தந்து என்னையும் கண்ணோக்கிப் பாருமேன். தெய்வீக பான போஜனம் அன்பாக ஈகிறீர்மெய்யான திவ்விய அமிர்தம் உட்கொள்ளச் செய்கிறீர்.…

  • Um Anpu Onte Pothum Yaesappaa உம் அன்பு ஒன்றே போதும் யேசப்பா

    உம் அன்பு ஒன்றே போதும் யேசப்பாஎன் ஜீவன் உம்மில் மகிழும் யேசப்பாவாழ் நாள் முழுதும் உம்மைத் துதித்திடுவேன்உம் நாமம் என்றும் உயர்த்திடுவேன் அன்பு பாசத்திற்கு ஏங்கி நின்றேன்வாழ்க்கை ஓரத்துக்கே நெருக்கினதேஉள்ளம் பாரத்தாலே சிதறியதேஉம் பாசக்கரம் நீட்டினீரேஅப்பா உம் சிலுவை இந்த பாவிக்காகவேராஜா சிந்திய ரத்தம் அது எனக்காகவே என் விண்ணப்பத்தை கேட்டவரேஎன் கண்ணீரை காண்பவரேஉம் மார்போடு அணைத்துக் கொண்டீர் ஐயாஎல்லா தீங்கிற்கும் விலக்கி வைத்தீர்அப்பா உம் சிலுவை இந்த பாவிக்காகவேராஜா சிந்திய ரத்தம் அது எனக்காகவே Um…

  • Um Anpu Eththanai Perithaiyaa உம் அன்பு எத்தனை பெரிதையா

    உம் அன்பு எத்தனை பெரிதையாஉம் அன்பு எத்தனை பெரிதைய்யாஇயேசைய்யா உம் அன்பு பெரிதைய்யாஎப்படி நான் மறப்பேன் – (3)உம் அன்பை – (2) பாவத்தின் பாரத்தால் சோர்ந்து நான் போகையில்பாசமாய் வந்தென்னை இரத்தத்தால் மீட்டீர்எப்படி நான் மறப்பேன் – (3)உம் அன்பை – (2)உம் அன்பு எத்தனை பெரிதைய்யாஇயேசைய்யா உம் அன்பு பெரிதைய்யா தனிமையில் கண்ணீரில் கலங்கி நான் நிற்கையில்வலக்கரம் கொண்டென்னை மார்பில் அணைத்தீர்எப்படி நான் மறப்பேன் – (3)உம் அன்பை – (2)உம் அன்பு எத்தனை…

  • Um Anbu Ethanai Perithaiya உம் அன்பு எத்தனை பெரிதைய்யா

    உம் அன்பு எத்தனை பெரிதைய்யா இயேசைய்யா உம் அன்பு பெரிதைய்யா எப்படி நான் மறப்பேன் -3 உம் அன்பை (2) பாவத்தின் பாரத்தால் சோர்ந்து நான் போகையில் பாசமாய் வந்தென்னை இரத்தத்தால் மீட்டீர் எப்படி நான் மறப்பேன் -3 உம் அன்பை (2) உம் அன்பு எத்தனை பெரிதைய்யா இயேசைய்யா உம் அன்பு பெரிதைய்யா தனிமையில் கண்ணீரில் கலங்கி நான் நிற்கையில் வலக்கரம் கொண்டென்னை மார்பில் அனைத்தீர் எப்படி நான் மறப்பேன் -3 உம் அன்பை (2)…

  • Um Anbe Pothum உம் அன்பே போதும்

    உம் அன்பே போதும் என் தேவாநீரின்றி நானில்லை தேவா தேவா(2) யார் என்னை கைவிட்டாலும்நீர் என்னை காத்து கொள்வீர்யார் என்னை வெறுத்தாலும்நீர் என்னை அனைத்துக் கொள்வீர்(2)உம் அன்பு ஒன்றே போதும் தேவாமண்ணில் நானும் வாழும் வரையில்(2) பாவத்தால் பிரிந்திருந்தேன்உம் பாசத்தால் அணைத்து கொண்டீர்பாவியாய் வாழ்ந்த என்னைஉம் பிள்ளையாய் மாற்றி விட்டீர்(2)என் அன்னை நீரே தந்தை நீரேஉயிரை தந்த இயேசு நீரே(2) Um Anbe Pothum Lyrics in Englishum anpae pothum en thaevaaneerinti naanillai thaevaa…

  • Um Anbal Ennai Nirappum உம் அன்பால் என்னை நிரப்பும்

    உம் அன்பால் என்னை நிரப்பும்என் இயேசுவே (2) உம் பாசம் மட்டும் எனைத் தேற்றுமேஉம் அன்பால் என்னை நிரப்பும் நிழலாகத் தொடரும் பல துன்பங்கள் இங்குநீரன்றி யாரென்னை காக்கும் இவ்வேளைஉம்மண்டை சேர நான் வேண்டினேன்உம்முகம் காண நான் ஏங்கினேன் — உம் அன்பால் ஆசைகள் என்னில் ஓராயிரம் உண்டுநேசமாய் உம் சித்தம் நிறைவேற்றும் இன்றுஎன் வாழ்வில் எந்நாளும் நீர் தங்க வேண்டும்உம் வார்த்தையால் என்னில் நீர் பேச வேண்டும் — உம் அன்பால் Um Anbal Ennai…

Got any book recommendations?