I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1

For feature updates dennisruban@gmail.com +91 9999500716

  • Thuya Thuya Em Yesu Natha தூயா தூயா எம் இயேசு நாதா

    தூயா தூயா எம் இயேசு நாதாஉம் நாமம் வாழ்த்த பெறுகதுதிகளின் பாத்திரரேதுதிகள் உமக்கு தந்தோம் விண் துறந்தீர் மண்ணில் வந்தீர்மாபெரும் அன்பல்லவோபாவம் சுமந்தீர் சாபமானீர்பாதம் பணிந்திடுவோம் – தூயா தூயா சாவை வென்றீர் உயிர்த்து எழுந்தீர்சாத்தானைத் தோற்கடித்தீர்நித்திய வாழ்வை எமக்கு தந்தீர்நித்தம் தொழுதிடுவோம் – தூயா தூயா மீண்டும் வருவீர் மண்ணில் நிற்பீர்மார்போடு அணைத்திடுவீர்மங்கா வாழ்வை எமக்குத் தருவீர்மன்னா தொழுதிடுவோம் – தூயா தூயா Thuya Thuya Em Yesu Natha Lyrics in Englishthooyaa thooyaa…

  • Thuya Aviye தூய ஆவியே

    தூய ஆவியே அன்பின் ஆவியேதுணையாளரே தேற்றும் தெய்வமேஊற்றுத்தண்ணீரே உள்ளம் ஏங்குதையாவரவேண்டும் வல்லவரே நல்லவரே Thuya Aviye – தூய ஆவியே Lyrics in EnglishThuya Aviyethooya aaviyae anpin aaviyaethunnaiyaalarae thaettum theyvamaeoottuththannnneerae ullam aenguthaiyaavaravaenndum vallavarae nallavarae

  • Thuuymaiyae Valimai Kaeleer தூய்மையே வலிமை கேளீர்

    பரிசுத்தத்திற்கு அழைக்கிறார் தூய்மையே வலிமை கேளீர்!வாய்மையே உயர்வு காணீர்!இயேசுவில் இரண்டும் பெறுவீர் (2) சந்திரன் பாதையைக் கண்டாய்!சமுத்திர ஆழத்தை வென்றாய்!தூய்மையின் பாதைதான் எங்கே?என்பதில் ஏதும் உலகினில் இல்லை! அழிக்கவும் ஆக்கவும் அணுதான்பலபல புதுமைகள் நலம்தான்யாவையும் கண்ட மனிதாமனத்தூய்மைக்கு மார்க்கம் சொல் எனக்கு! தத்துவம் பேசுவார் உண்டுதர்க்க சாஸ்திரம் புரட்டுவார் உண்டுகல்வி கொடுப்பது அறிவுஆனால் தேவன் அருளுவது ஞானம்! பரிசுத்த ஆவியின் நிறைவுபரிசுத்தமானதோர் வாழ்வுவெற்றியின் ஜீவியம் கொள்ளஇயேசு அழைக்கிறார்இணங்கி நீ செல்ல! Thuuymaiyae Valimai Kaeleer! Lyrics in…

  • Thuuymai Pera Natu Karththar Pathamae தூய்மை பெற நாடு கர்த்தர் பாதமே

    தூய்மை பெற நாடு கர்த்தர் பாதமேநிலைத்தவர் வார்த்தை உட்கொள்ளென்றுமேகூடி பக்தரோடு சோர்ந்தோர் தாங்குவாய்யாவிலுமே தெய்வ தயை நாடுவாய் தூய்மை பெற நாடு லோகக்கோஷ்டத்தில்தனித்திரு நாளும் அவர் பாதத்தில்இயேசுவைப் போலாவாய், நோக்கின் அவரைபார்ப்போர் உன்னில் காண்பார் அவர் சாயலை தூய்மை பெற நாடு கர்த்தர் நடத்தஎன்ன நேரிட்டாலும் அவர்பின் செல்லஇன்பம் துன்பம் நேர்ந்தும் விடாய் அவரைநோக்கியவர் வாக்கில் வைப்பாய் நம்பிக்கை தூய்மை பெற நாடு ஆத்மா அமர்ந்து,சிந்தை செய்கை யாவும் அவர்க்குட்பட்டு,அன்பின் ஜீவ ஊற்றைச் சேர்ந்து ருசிக்கமுற்றும் தூய்மையாவாய்…

  • Thuuyathi Thuuyavarae Umathu Pukazhai தூயாதி தூயவரே உமது புகழை நான் பாடுவேன்

    தூயாதி தூயவரே உமது புகழை, நான் பாடுவேன்பாரில் எனக்கு வேறென்ன வேண்டும்உயிருள்ள வரை நின் புகழ் பாட வேண்டும் – தூயாதி சீடரின் கால்களைக் கழுவினவர்செந்நீரால் என்னுள்ளம் கழுவிடுமே! பாரோரின் நோய்களை நீக்கினவர்பாவி என் பாவ நோய் நீக்கினீரே! துயரங்கள் பாரினில் அடைந்தவரேதுன்பங்கள் தாங்கிட பெலன் தாருமே! பரலோகில் இடமுண்டு என்றவரேபரிவாக எனைச் சேர்க்க வேகம் வாருமே Thuuyathi Thuuyavarae Umathu Pukazhai, Lyrics in Englishthooyaathi thooyavarae umathu pukalai, naan paaduvaenpaaril enakku vaeraெnna…

  • Thuuya, Thuuya, Thuuya! Sarvavalla Natha தூய, தூய, தூயா! சர்வவல்ல நாதா

    தூய, தூய, தூயா! சர்வவல்ல நாதா!தேவரீர்க் கெந்நாளும் சங்கீதம் ஏறுமேதூய, தூய, தூயா! மூவரான ஏகா!காருணியரே, தூய திரியேகரே! தூய, தூய, தூயா! அன்பர் சூழ நின்றுதெய்வ ஆசனமுன்னர் தம் கிரீடம் வைப்பரே,கேருபீம் சேராபீம் தாழ்ந்து போற்றப்பெற்று,இன்றென்றும் வீற்றாள்வீர், அநாதியே! தூய, தூய, தூயா! ஜோதி பிரகாசா,பாவக் கண்ணால் உந்தன் மாண்பைக் காண யார் வல்லோர்?நீரே தூய தூயர், மனோவாக்குக் கெட்டாமாட்சிமை, தூய்மை, அன்பும் நிறைந்தோர், தூய, தூய, தூயா! சர்வவல்ல நாதா!வானம் ப+மி ஆழி உம்மை…

  • Thuuya Aaviyanavar Irankum தூய ஆவியானவர் இறங்கும்

    தூய ஆவியானவர் இறங்கும்துரிதமாக வந்திறங்கும்தடையாவையும் தயவாய் நீக்கி இறங்கும் பரிசுத்த பிதாவே இறங்கும்இயேசுவின் மூலம் இறங்கும் பல பல வருடங்கள் கழிந்தும்பாரினில் இன்னும் இருளும்அகவில்லை எனவே நீரே இறங்கும் ஜெபிப்பவர் பலரையும் எழுப்பும்கிறிஸ்தவ சமுகத்தைத் திருத்தும்தயாபரனே தயவாய் வேகம் இறங்கும் ஜந்து கண்டம் வாழும் மனிதர்ஜந்து காயம் காண இறங்கும்பாடுபட்ட நாதரே இன்றே இறங்கும Thuuya Aaviyanavar Irankum Lyrics in English thooya aaviyaanavar irangumthurithamaaka vanthirangumthataiyaavaiyum thayavaay neekki irangum parisuththa pithaavae irangumYesuvin…

  • Thuupam Poel En Jepankal தூபம் போல் என் ஜெபங்கள்

    தூபம் போல் என் ஜெபங்கள்ஏற்றுக் கொள்ளும் ஐயாமாலைபலிபோல் என் கைகளைஉயர்த்தினேன் ஐயாஉம்மை நோக்கி கதறுகிறேன்விரைவாய் உதவி செய்யும் என் குற்றங்கள் நீர் மனதில் கொண்டால்நிலைதிற்க முடியாதையாமன்னிப்புத் தருபவரேஉம்மைத்தான் தேடுகிறேன் விடியலுக்காய் காத்திருக்கும்காவலனைப் பார்க்கிலும்என் நெஞ்சம் ஆவலுடன்உமக்காய் ஏங்குதையா என் வாய்க்கு காவல்வையும்காத்துக் கொள்ளுமையாதீயன எதையுமே – நான்நாட விடாதேயும் என் கண்கள் உம்மைத்தானேநோக்கி இருக்கின்றனஅடைக்கலம் புகந்தேன் – நான்அழிய விடாதேயும் என் கண்ணீரை உம்தோற்பையிலேசேர்த்து வைத்திருக்கிறீர்அலைச்சல் அனைத்தையும்அறிந்து இருக்கிறீர் இடர் (தடை)களெல்லாம் நீங்கும்வரைபுகலிடம் நீர்தானையாஎனக்காய் யாவையுமேசெய்து முடிப்பவரே…

  • Thuunkaamal Jepikkum Varum Thaankappaa தூங்காமல் ஜெபிக்கும் வரும் தாங்கப்பா

    தூங்காமல் ஜெபிக்கும் வரும் தாங்கப்பாவிழித்திருந்து ஜெபிக்கும் வரம் தாங்கப்பா – 2நான் தூங்கினால் எதிரி களை விதைப்பான்ஜெபம் (ஜெபிக்க) மறந்தால்எதிரி ஜெயம் எடுப்பான்தூங்காமல் உடலை ஒடுக்கணும் உணவை குறைக்கணும்பேச்சை நிறுத்தணும் பெலத்தில் வளரணும் அன்னாளை போல கண்ணீரை வடிக்கணும்சாமுவேலை (எழுப்புதல்) காணும் வரைஇதயத்தை ஊற்றணும் தானியேல் போல துதிக்கணும் ஜெபிக்கணும்சிங்கங்களின் வாய்களை தினம் தினம் கட்டணும் பவுலை போல சிறையிலே ஜெபிக்கணும்கதவுகள் திறக்கணும் கட்டுகள் நீங்கணும் மோசேயை போல மலை மேல் ஏறணும்கரங்களை விரிக்கணும் கதறணும் தேசத்திற்காய்…

  • Thuthiyungal Devanai துதியுங்கள் நம் தேவனை

    துதியுங்கள் நம் தேவனைபோற்றுங்கள் நம் ராஜனைவாழ்த்துங்கள் நம் கர்த்தனைபோற்றுவோம் வாழ்த்துவோம்இன்றும் என்றென்றுமாய் ஆ.. ஆ.. அல்லேலூயாஓ,. ஓ.. ஓசன்னா அதிசயம் செய்யும் தேவன் பெரியவர்நாம் ஆராதிக்கும் இயேசு நல்லவர்நமக்காய் யாவும் செய்து முடித்தார்நன்றியோடு ஆராதிப்போம் நம் பாவம் போக்கும் ஜீவ தேவன் நல்லவர்நம் பாரம் நீக்கும் வல்ல தேவன் சிறந்தவர்கண்ணீர் கவலை வியாதி யாவும் மாற்றுவார்கரங்களை தட்டி ஆர்ப்பரிப்போம் நமக்காய் இரத்தம் சிந்தி மரித்தார்மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்தார்நேற்றும் இன்றும் மாறிடா நம் இயேசுவைகரங்களை உயர்த்தி துதித்திடுவோம்…

Got any book recommendations?