I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1

For feature updates dennisruban@gmail.com +91 9999500716

  • Thuthipom Nam Devanai துதிப்போம் நம் தேவனை

    துதிப்போம் நம் தேவனைதொழுவோம் நம் இயேசுவைதுதிகன மகிமைக்கு பாத்திரர் அவரேபணிந்து ஆராதிப்போம் துதிப்போம் நாம் தொழுவோம்பணிந்து ஆராதிப்போம் அதிசயம் செய்திடும் தேவன் நம் அடைக்கலமானவர்அண்டினோர் எவரையும் காத்தென்றும் நடத்துவார் கிருபை நிறைந்த தேவன் நம் குறைகள் நீக்குவார்கூடவே இருந்து என்றும் விடுதலை நல்குவார் இரக்கம் உடைய தேவன் நம் இதயத்தில் வாழ்கின்றார்இதயம் நொறுங்கினோரை இரங்கியே விடுவிப்பார் கிருபை நிறைந்த தேவன் நம் கஷ்டங்கள் போக்குவார்கருத்தாய் விசாரித்தென்றும் கனிவோடு நடத்துவார் Thuthipom nam devanai Lyrics in Englishthuthippom…

  • Thuthipom Alleluya Padi துதிப்போம் அல்லேலூயா பாடி

    துதிப்போம் அல்லேலூயா பாடிமகிழ்வோம் மகிபனைப் போற்றிமகிமை தேவ மகிமைதேவ தேவனுக்கே மகிமை – அல்லேலூயா தேவன் நம்மை வந்தடையச் செய்தார்தம்மை என்றும் அதற்காகத் தந்தார்அற்புதங்கள் செய்யும் சர்வ வல்ல தேவன்அடைக்கலம் கொடுத்திடுவார் – துதிப்போம் கூப்பிடும் வேளைகளில் என்னைதப்புவிக்க ஆத்திரமாய் வந்தார்சிங்கத்தின் மேலே நடந்திடுவேனேசர்ப்பங்களை மிதித்திடுவேன் – துதிப்போம் பாதம் கல்லில் என்றும் இடறாமல்கரங்களில் தாங்கிடுவார் தூதர்ஒரு போதும் வாதை உன் கூடாரத்தைஅணுகாமல் காத்திடுவார் – துதிப்போம் அஞ்சிடேனே இருளிலே என்றும்நடமாடும் கொள்ளை நோயைக் கண்டும்பயங்கரத்திற்கும் பறக்கும்…

  • Thuthipaen Thuthipaen Yesu Devanai துதிப்பேன் துதிப்பேன் இயேசு தேவனை

    பல்லவி துதிப்பேன் துதிப்பேன் இயேசு தேவனைஅல்லேலூயா பாடிதுதிப்பேன் துதிப்பேன் இயேசு தேவனை அனுபல்லவி துதிப்பேன் லோகத்தின் பாவத்தை நீக்கிடதூயவனாய் வந்த தேவகுமாரனை சரணங்கள் கருணை நிறைந்த கண்ணுள்ளோரவர்தம் ஜனத்தின் கூக்குரல்கருணை கூர்ந்து கேட்கும் காதுள்ளோர்லோகப் பாவச் சுமைதனைசிரசுகொண்டு சுமந்தழிக்க வென்றேகுருசெடுத்துக் கொல்கதாவில் சென்றோரை – துதிப்பேன் பொற் குத்துவிளக்கு ஏழு மத்தியிலேஎங்கள் இயேசு நாயகர்பொற்கச்சை மார்பினில் கட்டி நிற்கிறார்நிலையங்கி தரித்தோராய்கற்பிக்குங் காரியம் கவனமாய்க் கேட்டுசொற்படி செய்வோரை தப்பாமல் மீட்போரை – துதிப்பேன் வழியும் சத்தியமும் ஜீவனும் அவரே!அவரருகில்…

  • Thuthipaen Thuthipaen Thuthipaen துதிப்பேன் துதிப்பேன்

    துதிப்பேன் துதிப்பேன் துதிப்பேன்அண்ணல் இயேசுவையே துதிப்பேன்காலா காலமெல்லாம் என்னைக் காத்தவரைநான் உள்ளளவும் துதிப்பேன் பாவங்கள் பல நான் செய்திட்டாலும்பாவி என் மேலே அன்பைச் சொரிந்தார்என்னை நோக்கி அன்பு கூர்ந்தஅண்ணல் இயேசுவையே துதிப்பேன் நண்பர்கள் பகைவராய் மாறிட்டாலும்துன்பங்கள் துயரங்கள் சூழ்ந்திட்டாலும்என்னைக் காத்து அன்பு கூர்ந்தஅண்ணல் இயேசுவையே துதிப்பேன் Thuthipaen Thuthipaen Thuthipaen – துதிப்பேன் துதிப்பேன் Lyrics in EnglishThuthipaen Thuthipaen Thuthipaenthuthippaen thuthippaen thuthippaenannnal Yesuvaiyae thuthippaenkaalaa kaalamellaam ennaik kaaththavarainaan ullalavum thuthippaen paavangal pala…

  • Thuthipaen Thuthipaen Devanai துதிப்பேன் துதிப்பேன் தேவனை

    துதிப்பேன் துதிப்பேன் தேவனைதுதிகள் மத்தினில் வசிப்பபோரை – 2அதிசயமானவரை அதிலிமே நானவரை – 2– துதிப்பேன் கடந்த துன்பத்தின் காலங்களில்அனடந்த ஆறா துயரங்களில் – 2ஆறுதல் தேறுதல் அளித்திட்டார்மாறாத இயேசுக் ஆனந்தம் – 2– துதிப்பேன் இன்றையதினம் வரை காத்திரேஎல்லோரையும் கூட்டி சேர்தீரே – 2நின் கிருபையால் கடந்துவந்தோம்அன்பே ஆருயிரே ஆனந்தம் – 2– துதிப்பேன் ஆனந்தமே பரமானந்தமேஅண்ணலை அண்டினோர்கானந்தமே – 2அல்லேலுயா உம்க்கல்லேலுயாஎல்லா நாளும் உம்க்கல்லேலுயா – 2– துதிப்பேன் Thuthipaen Thuthipaen Devanai Lyrics…

  • Thuthikku Paathirar Enthan துதிக்குப் பாத்திரரே

    துதிக்குப் பாத்திரரேஎந்தன் துணையாளரேஆபத்து காலத்தில் அடைக்கலமேஆதரவே என் அனுகூலமே உம்மை ஆராதனை செய்கிறேன்உம்மை ஆராதனை செய்கிறேன்உன்னதரே உயர்ந்தவரேஉம்மையே ஆராதிப்பேன் யெகோவா ஷாலோம் நீரேஎந்தன் சமாதானமேநித்திய மகிழ்ச்சி எனக்கு தந்தீர்சஞ்சலம் தவிப்பு நீக்கிவிட்டீர் யெகோவா ஷம்மா நீரேஎன்னோடு இருப்பவரேஎன்ன வந்தாலும் கலங்கிடேனேஅப்பா நீர் என்னோடு இருப்பதனால் யெகோவா நிசி நீரேஎந்தன் ஜெயக் கொடியேமனம் மகிழ்ந்து பாடிடுவேன்மகிமையாய் நீர் வெற்றி சிறந்தீர் Thuthikku paathirar enthan Lyrics in Englishthuthikkup paaththiraraeenthan thunnaiyaalaraeaapaththu kaalaththil ataikkalamaeaatharavae en anukoolamae ummai…

  • Thuthikkiroem Ummai துதிக்கிறோம் உம்மை

    1.துதிக்கிறோம் உம்மை – வல்ல பிதாவேதுத்தியம் செய்வோம் – உமை மா அரசேதோத்ரம் உம் மாட்சிமைக்கே – பரனேதுந்துமி மாட்சிமைக்கே – பிதாவே. 2.சுதனே யிரங்கும் – புவியோர் கடனைச்சுமந்ததைத் தீர்த்த – தூயசெம்மறியே,சுத்தா ஜெபங்கேளும் – பரன்வலத்தோழா ஜெபங்கேளும் – கிறிஸ்தே. 3.நித்தியபிதாவின் மகிமையில் – நீரே,நிமலாவியினோ – டாளுகிறீரே,நிதமேகார்ச்சனையே – உன்னதநேயருக் கர்ச்சனையே – ஆமேன் Thuthikkiroem Ummai – Valla Pithaavae Lyrics in English1.thuthikkirom ummai – valla pithaavaethuththiyam seyvom…

  • Thuthikkenrum Paaththirarae துதிக்கென்றும் பாத்திரரே

    தேவனைத் துதிப்போம் துதிக்கென்றும் பாத்திரரே பரிசுத்தமானவரேதுதிகளின் மத்தியினில் வாசம் செய்பவரே ஆ! அல்லேலூயா – 3ஆமென் அல்லேலூயா! உண்மையும் நீதியும் அன்பும் கிருபையும் என்றும் நிறைந்தவரேபரிவும் இரக்கமும்நீடிய பொறுமையும் என்றும் உடையவரேவிசுவாசத்தின் துவக்கமும் முடிவுமானவரே தாழ்வில் எம்மை நினைத்து அனைத்து தூக்கி நிறுத்தினீரேஉள்ளங் கையினில் எம்மை வரைந்து என்றென்றும் காப்பவ Thuthikkenrum Paaththirarae Lyrics in Englishthaevanaith thuthippom thuthikkentum paaththirarae parisuththamaanavaraethuthikalin maththiyinil vaasam seypavarae aa! allaelooyaa – 3aamen allaelooyaa! unnmaiyum neethiyum…

  • Thuthikirom Ummai துதிக்கிறோம் உம்மை

    துதிக்கிறோம் உம்மை வல்லபிதாவேதுத்தியம் செய்வோம் உமை மா அரசேதோத்ரம் உம் மாட்சிமைக்கே பரனேதுந்துமி மாட்சிமைக்கே பிதாவே சுதனே யிரங்கும் புவியோர் கடனைச்சுமந்ததைத் தீர்த்த தூயசெம்மறியேசுத்தா ஜெபங்கேளும் பரன்வலத்தோழா ஜெபங்கேளும் கிறிஸ்தே நித்யபிதாவின் மகிமையில் நீரேநிமலாவியினோ டாளுகிறீரேநித மேகார்ச்சனையே உன்னதநேயருக் கர்ச்சனையே ஆமேன் Thuthikirom ummai Lyrics in Englishthuthikkirom ummai vallapithaavaethuththiyam seyvom umai maa arasethothram um maatchimaikkae paranaethunthumi maatchimaikkae pithaavae suthanae yirangum puviyor kadanaichsumanthathaith theerththa thooyasemmariyaesuththaa jepangaelum paranvalaththolaa jepangaelum…

  • Thuthikinrom Thuthi Padal துதிக்கின்றோம் துதி பாடல் பாடி

    துதிக்கின்றோம் துதி பாடல் பாடிதூயாதி தூயவரைகோடி ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்ஸ்தோத்திரமே எந்நாளும் துதி துதியே கோட்டையும் குப்பை மேடாகுமேதுதிக்கின்ற வேளையிலேஎரிகோ போன்ற சூழ்நிலையும்மாறிடும் துதிக்கும்போது சேனைகள் சிதறியே ஓடிடுமேதுதிக்கின்ற வேளையிலேயோசபாத்தின் சூழ்நிலையும்மாறிடும் துதிக்கும் போது சிறைச்சாலை கதவுகள் திறந்திடுமேதுதிக்கின்ற வேளையிலேகடுமையான சூழ்நிலையும்மாறிடும் துதிக்கும்போது Thuthikinrom thuthi padal Lyrics in Englishthuthikkintom thuthi paadal paatithooyaathi thooyavaraikoti sthoththiram sthoththiramsthoththiramae ennaalum thuthi thuthiyae kottaைyum kuppai maedaakumaethuthikkinta vaelaiyilaeeriko ponta soolnilaiyummaaridum thuthikkumpothu senaikal sithariyae odidumaethuthikkinta…

Got any book recommendations?