I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1
For feature updates dennisruban@gmail.com +91 9999500716
-
Thuthikal Enkal Arssanaip Puukkal துதிகள் எங்கள் அர்ச்சனைப் பூக்கள்
துதிகள் எங்கள் அர்ச்சனைப் பூக்கள்தோத்திரங்கள் வாசனை தூபம்கேட்போர் பயந்து நடுங்கிடுவார்கர்த்தர் தான் மெய்தேவன் என்பார் கர்த்தர் எனது நம்பிக்கை அவர் செயல்கள் அதிசயம்அவரது யோசனை ஆயிரம் விவரிக்க முடியாதுஎண்ணில் அடங்காது இதை நம்பினால் பாக்கியம் கர்த்தர் எனது மகிமை அவர் கட்டளை உன்னதம்நெஞ்சம் எல்லாம் நிறைந்திடும் செய்வதெல்லாம் வாய்க்கும்கேட்பதெல்லாம் கிடைக்கும் இது எந்தனின் சுதந்திரம் கர்த்தர் எனது பிரியம் என் நினைவாய் இருப்பவர்நானோ சிறுவன் எளியவன் எனக்கும் வாழ்வளித்தார்என்னை உயர்த்தினார் இதை எப்படி சொல்லுவேன்? Thuthikal Enkal…
-
Thuthigalin Mathiyil Vaasam Seyum Senaikalin துதிகளின் மத்தியில் வாசம் செய்யும்
துதிகளின் மத்தியில் வாசம் செய்யும் துதிகளின் மத்தியில் வாசம் செய்யும் சேனைகளின் தேவன்தாழ்வில் நம்மை நினைத்த அவரை வாழ்வில் போற்றிடுவோம் அல்லேலூயா அல்லேலூயாஆரவாரம் செய்வோம் எரிகோவின் மதிலும் இடிந்து விழுந்தது துதியின் ஆயுதத்தால்சாத்தான் சேனை பயந்து நடுங்கிடும் துதியின் முழக்கத்தினால் பவுலும் சீலாவும் சிறையில் துதித்தனர் பாடுகள் மத்தியிலும்மீட்கப்பட்டோர் சீயோனில் பாடுவார் துதியின் புதுப்பாடல் மௌனத்தில் இறங்கும் மரித்தவர் எவரும் துதிக்க முடியாதேதேகத்தில் ஆவி உள்ளவரை துதித்தே ஆராதிப்போம் Thuthigalin Mathiyil Vaasam Seyum Senaikalin Lyrics…
-
Thuthigalil Vasam Seiyum துதிகளில் வாசம் செய்யும்
துதிகளில் வாசம் செய்யும்எங்கள் தூயாதி தூயரே – உம்மைதுதிக்கிறோம் உம்மை தொழுகிறோம்நீர் ஒருவரே பாத்திரர் உம்மை பாடி போற்றுவோம்உந்தன் நாமம் உயர்த்துவோம்உமக்கே துதிகள் செலுத்துகிறோம்உம் பாதம் தாழ்ந்து பணிகின்றோம் என் வாழ்வில் நீர் செய்தநன்மைகள் ஏராளம் ஏராளம்அதை எண்ணி நான் உம்மை துதித்திடஎன் நாட்கள் போதாதேநீர் செய்த நன்மை நினைக்கின்றேன்உள்ளம் நிறைந்து துதிக்கின்றேன் என்மீது நீர் கொண்ட அன்பினைஉம் சிலுவையில் அறிந்தேன்எனக்காய் நீர்பட்ட அடிகளில்உம் நேசத்தை உணர்ந்தேன்உம் சிலுவையை நோக்கி பார்க்கின்றேன்உம் அன்பை நினைத்து துதிக்கின்றேன் சோர்ந்து…
-
Thuthigalal Avarai Uyara Uyarthuven துதிகளால் அவரை உயர உயர்த்துவேன்
துதிகளால் அவரை உயர உயர்த்துவேன் -3சாத்தானை காலின் கீலே மிதித்திட எதற்கு நீ அவரை உயர்த்துவாய்சாத்தானை காலின் கீலே மிதித்திட எதற்கு நீ அவரை ஆராதிப்பாய்சாத்தானை காலின் கீலே மிதித்திட Thuthigalal Avarai Uyara Uyarthuven – துதிகளால் அவரை உயர Lyrics in EnglishThuthigalal Avarai Uyara Uyarthuventhuthikalaal avarai uyara uyarththuvaen -3saaththaanai kaalin geelae mithiththida etharku nee avarai uyarththuvaaysaaththaanai kaalin geelae mithiththida etharku nee avarai aaraathippaaysaaththaanai kaalin…
-
Thuthigal Naduvil துதிகள் நடுவில்
துதிகள் நடுவில் வாசம் செய்யும்தூயாதி தூயர் நீரேதுதிக்கும் வேளையில் ஜெயம் தந்திடும்கர்த்தாதி கர்த்தர் நீரேஎன் தஞ்சம் நீரே உம்மை ஆண்டினேன்உமக்கே என் ஆராதனை உமக்கே உமக்கே ஆராதனைஉமக்கே என் ஆராதனை பாவியாய் அலைந்த என்னையுமேதம் இரத்தத்தால் மீட்டவரேபரிசுத்தமாய் வாழ பெலன் தந்தீரேதம் பிள்ளையாய் மாற்றினீரேபரிசுத்தரே எந்தன் இயேசுவேஉமக்கே என் ஆராதனை மகிமை மாட்சிமை நிறைந்தவரேமகத்துவமானவரேமன்னித்து மறுரூபமாக்குகிறீர்மறுகரை சேர்த்திடுவீர்மன்னவரே எந்தன் இயேசுவேஉமக்கே என் ஆராதனை சாந்தமும் தாழ்மையும் உடையவரேஅன்புள்ளம் கொண்டவரேநுகங்கள் முறித்திட அபிஷேகித்தீர்வல்லமை பொழிந்திடுவீர்வல்லவரே எந்தன் இயேசுவேஉமக்கே என்…
-
Thuthibaliyai Selutha துதிபலியை செலுத்த
துதிபலியை செலுத்தவந்தோம் இயேசய்யாஉம்மை ஆராதிக்ககூடி வந்தோம் இயேசய்யா (2) நீர் உயர்ந்தவர் நீர் வல்லவர் (2)இந்த உலகை ஆளும் தெய்வம் நீரே (2) என்னிலே ஒன்றுமில்லைஆனாலும் நேசித்தீரே (2)என்னிலே நன்மையில்லைஆனாலும் உயர்த்தினீரே (2)தகப்பனைப் போலஎன்னை சுமந்தீரைய்யாஒரு தாயைப் போலஎன்னைத் தேற்றினீரே (2)சுமந்தீரைய்யா தேற்றினிரேசுமந்தீரைய்யா என்னை தேற்றினிரே ஆராதனை உமக்கே ஐய்யாஎங்கள் ஆராதனை உமக்கே ஐய்யாஆராதனை ஆராதனைஆராதனை ஆராதனைஆராதனை ஆராதனைஆராதனை ஆராதனைஎங்கள் ஆராதனை ஆராதனை ஆராதனைஎங்கள் ஆராதனை ஆராதனை ஆராதனைஆராதனை உமக்கே ஐய்யாஎங்கள் ஆராதனை உமக்கே ஐய்யா பிறந்த…
-
Thuthi Umake Yesu Naatha துதி உமக்கே இயேசு நாதா
துதி உமக்கே இயேசு நாதாவாழ்த்திடுவோம் உம்மையே நித்தமும் காக்கும் உம் கிருபைகளையேஎண்ணியே துதித்திடுவோம் 1.ஆதி அந்தமில்லா அனாதி தேவனேஅடைக்க்கலாமாநீர் எமக்கு நீரேமாறா விஸ்வாசத்தை எமக்குத் தந்தீரேஎண்ணியே துதித்திடுவோம் – துதி 2.கடந்த நாளெல்லாம் வழுவாமல்காருண்யத்தாலே காத்தீரேவல்ல தேவனே உம் வாக்குகளையேஎண்ணியே துதித்திடுவோம் – துதி 3.தாயினும் மேலாய் அன்புகூர்ந்தீர்தந்தை போல் எமை சுமந்தீரேஜீவனைத் தந்த உம் அன்பினையேஎண்ணியே துதித்திடுவோம் – துதி 4.ஜெயம் பெற்றோராய் சேவை செய்துஜீவனை வைத்தே துதித்திடவேநித்திய ஜீவனை எமக்குத் தந்தீரேஎண்ணியே துதித்திடுவோம் –…
-
Thuthi Thuthi Iyaesuvai துதி துதி இயேசுவை
துதி துதி இயேசுவைதுதி துதி இயேசுவை என் நேசரை (துதி) காலை கல்லில் இடறாதபடிகாத்து நடத்துவார்எந்தன் தெய்வம் என் இயேசுவைஎன்றென்றும் பாடுவோம் (துதி) துன்ப இன்ப வேளையில்தாங்கி நடத்துவார்மாறா தெய்வம் என் இயேசுவைஎன்றென்றும் பாடுவோம் (துதி) Thuthi Thuthi Iyaesuvai Lyrics in Englishthuthi thuthi Yesuvaithuthi thuthi Yesuvai en naesarai (thuthi) kaalai kallil idaraathapatikaaththu nadaththuvaarenthan theyvam en Yesuvaiententum paaduvom (thuthi) thunpa inpa vaelaiyilthaangi nadaththuvaarmaaraa theyvam en Yesuvaiententum…
-
Thuthi Thuthi En Maname துதி துதி என் மனமே
துதி துதி என் மனமேதுதிகளில் உன்னதரைஅவர் நாள்தோறும் செய்யும்நன்மைகளை நினைத்துபாடித் துதி என் மனமே அன்னையைப் போல அவர்என்னை அரவணைத்தாற்றிடுவார்அவர் அன்புள்ள மார்பதனில்இன்பமாக இளைப்பாறுவேன் – நான் கஷ்டங்கள் வந்திடவேநல்ல கர்த்தராம் துணை அவரேதுஷ்ட எதிரிகள் நடுவிலவர்நல்ல பந்தி ஆயத்தம் செய்வார் பாரங்கள் அமிழ்த்தினாலும்தீரா வியாதியால் கலங்கினாலும்அவர் காயத்தின் தழும்புகளால்வியாதி தனை விலக்கிடுவார் சிங்கமோ விரியன் பாம்போபால சிங்கமோ வலு சர்ப்பமோஅதன் தலையதை நசுக்கிடவேபெலனதை தருபவரே Thuthi thuthi en maname Lyrics in Englishthuthi thuthi…
-
Thuthi Thangiya Paramandala Suvisedaga Naamam துதி தங்கிய பரமண்டல சுவிசேடக நாமம்
துதி தங்கிய பரமண்டல சுவிசேடக நாமம்,சுப மங்கள மிகு சம்பிரம சுக சோபன ஷேமம்! சரணங்கள் அதி சுந்தர நிறை கொண்டுயர் அருள் மோக்கிஷ தீபன்,கதி உம்பர்கள் தொழும் இங்கித கருணைப் பிரதாபன் — துதி மந்தை ஆயர் பணிந்து பாதம் மகிழ்ந்து வாழ்த்திய அத்தனார்,நிந்தையாய் ஒரு கந்தை மூடவும் வந்த மாபரி சுத்தனார் — துதி திருவான் உல கரசாய் வளர் தேவ சொரூபனார்,ஒரு மாதுடை வினை மாறிட நரர் ரூபமதானார் — துதி ஆபிராம்…
Got any book recommendations?