I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1

For feature updates dennisruban@gmail.com +91 9999500716

  • Thudhikku Paathirar துதிக்கு பாத்திரர்

    துதிக்கு பாத்திரர்மகிமை உமக்கேஎங்கள் கரங்களை உயர்த்திஉம்மை என்றும் ஆராதிப்போம் (2) நீர் பெரியவர்அற்புதங்கள் செய்பவர்உம்மைப்போல யாருமில்லைஉம்மைப்போல யாரும் இல்லை (2) Thudhikku paathirarMagimai umakkaeEngal karangalai uyarthiUmmai endrum aaraadhippoam (2) Neer periyavarArpudhangal seibavarUmmaipoala yaarumillaiUmmaipoala yaarum illai (2)

  • Thudhikka Thudhikka Inbam Peruguthe துதிக்க துதிக்க இன்பம் பெருகுதே

    துதிக்க துதிக்க இன்பம் பெருகுதேஉம்மை துதிக்க துதிக்ககிருபை பெருகுதேதுதிக்க துதிக்க உயர்த்தப்படுகிறேன்உம்மை துதிக்க துதிக்கமதிலை தாண்டுவேன் பவுலும் சீலாவும்இரவெல்லாம் துதித்தாங்கதுதிச்சது இரண்டு பேர்விடுதலை பலபேருக்கு துதிக்க துதிக்க தான் விடுதலை உண்டுதுதிக்க துதிக்க தான் இரட்சிப்பு உண்டு அசைவில்லா ராஜ்யத்தைபெறப்போகும் நாமெல்லாரும்பயத்தோடும் பக்தியோடும்ஆராதனை செய்யனும் சாம்பலுக்கு பதிலாக சிங்காரம் தருவாரேஅழுகைக்கு பதிலாக களிப்பை தருவாரே Thudhikka Thudhikka Inbam Peruguthe Lyrics in Englishthuthikka thuthikka inpam perukuthaeummai thuthikka thuthikkakirupai perukuthaethuthikka thuthikka uyarththappadukiraenummai thuthikka…

  • Thudhi Ganam Seluthugirom துதி கனம் செலுத்துகிறோம்

    துதி கனம் செலுத்துகிறோம்திரியேக தேவனுக்கேஆராதனை நாயகரேஎன்றென்றும் புகழ் உமக்கே பரிசுத்தரே பரம பிதாவேபரலோக ராஜாவே – இருள் ஏதும்பாவமேதும் இல்லாத தூயவரே பேரறிவும் ஞானமும் நீரேஆலோசனை கர்த்தர் நீரே – யோசனையில்பெரியவரே மறைபொருள் உமக்கில்லையே சர்வலோக நீதிபதியே பூமியின் ராஜாவேநீதியோடும் நிதானத்தோடும்நியாயங்கள் தீர்ப்பவரே என்னுயிராய் இருப்பவர் நீரேஎன் பெலன் சுகம் நீரே – என் வழியேசத்தியமே உம்மாலே வாழ்கிறேன் Thudhi Ganam Seluthugirom Lyrics in EnglishThudhi Ganam Seluthugiromthuthi kanam seluththukiromthiriyaeka thaevanukkaeaaraathanai naayakaraeententum pukal…

  • Thudhi Gana Magimai Yellaam துதி கன மகிமை எல்லாம்

    துதி கன மகிமை எல்லாம் இயேசு உமக்கே தானே என்றென்றும் துதித்திடுவேன் . (2) நீர் நல்லவர் –நீர் வல்லவர் நீர் மகதுவுமானவர் –(2) இயேசு ராஜ மகிமை உமக்கே (2) – துதி உம் கண்களின் வெளிச்சம் சூரிய ஒளியை போல் எங்கெங்கும் ஜோலித்திடுதே (2) நீர் நல்லவர் –நீர் வல்லவர் நீர் மகத்துவமானவர் . –நீர் –YESU ராஜா உம் பாதங்கள் வெண்கலம் உந்தன் குரல் பெருவெள்ளம் போல் எங்கெங்கும் தொனிதிடுதே –உம் நீர்…

  • Thozhugirom Engal Pithave தொழுகிறோம் எங்கள் பிதாவே

    தொழுகிறோம் எங்கள் பிதாவேபொழுதெல்லாம் ஆவி உண்மையுடனே பரிசுத்த அலங்காரத்துடனேதரிசிப்பதினால் சரணம் சரணம் வெண்மையும் சிவப்புமானவர்உண்மையே உருவாய்க் கொண்டவர் (2)என்னையே மீட்டுக் கொண்டவர்அன்னையே இதோ சரணம் சரணம் – தொழுகிறோம் கண்கள் புறாக்கண்கள் போலகன்னங்கள் பாத்திகள் போல (2)சின்னங்கள் சிறந்ததாலேஎண்ணில்லாத சரணம் சரணம் – தொழுகிறோம் அடியார்களின் அஸ்திபாரம்அறிவுக்கெட்டாத விஸ்தாரம் (2)கூடிவந்த எம் அலங்காரம்கோடா கோடியாம் சரணம் சரணம் – தொழுகிறோம் பாவிநேசன் பாவநாசன்பரமபாதன் வரமே வாசன் (2)துங்காசிங்கன் மங்காதங்கன்துய்ய அங்கனே சரணம் சரணம் – தொழுகிறோம் பார்த்திபனே…

  • Thozhil Siluvai Nenjil Kolgai தோளில் சிலுவை நெஞ்சில் கொள்கை

    தோளில் சிலுவை நெஞ்சில் கொள்கை சுமந்தே இயேசு போகின்றார் துணிந்து தேவன் போகின்றார் 1 முதலாம் நிலையில் அரண்மனைதனிலே நீதியின் வாயில் மூடியதாலே முள்முடி தரித்து உலகை நினைத்து அநீத தீர்ப்பை ஏற்றுக்கொண்டாரே. 2 இரண்டாம் நிலையில் பளுவான சிலுவையை அவனியில் வாழும் அனைவருக்காகவும் தாமே அணைத்து தோளில் இணைத்து கொடியதோர் பயணம் ஏற்றுக்கொண்டாரே. 3 மூன்றாம் நிலையில் முதல் முறையாக முடியா நிலையில் நிலை தடுமாறி தரையில் விழுந்து மண்ணை முகர்ந்து எழுந்து நடந்திட ஆற்றல்…

  • Thozh Mel Thuki தோள் மேல் தூக்கி

    தோள் மேல் தூக்கி வந்த அன்பேகண்ணீருக்கும் தேவை உண்டோ மார்பிலேதோள் மேல் சுகம் தான் காண்பேனோ அன்பேகளப்பாற தூங்கி போனேன் மார்பிலேஅரிதான அன்பே ஆறுதல் தருமேஅப்பா உம் தோள்களிலே விழுந்தாலும் மறந்தாலும்உம்மை விட்டு போனாலும்விலகாம மறக்காம என் பின்னாலே வந்துஎங்கேயும் எப்பவும்என்னை விட்டு கொடுக்காமலே இருப்பீரே -2 நேசத்தால கரைஞ்சி போயிபூமியில உம்மோட பாதம் வச்சீர்நெருக்க பட்டு விலகி போனேன்புழுங்கிய மனசால பாசம் தந்தீர்வாழ்வேனே வசதியாய் உம் தோளிலேசாய்வேனே எந்நாளுமே விழுந்தாலும் மறந்தாலும்உம்மை விட்டு போனாலும்விலகாம மறக்காம…

  • Thottu Sugam Akum Aya தொட்டு சுகமாக்குமையா இயேசுவே

    தொட்டு சுகமாக்குமையா இயேசுவேநீர் தொட்டால் போதும் எந்தன்வாழ்க்கை மாறுமே – நீர் -(2)மாறுமே… எல்லாம் மாறுமே…(2) எட்டிக்காய் போல் கசக்கும் எந்தன்வாழ்க்கையை – உம் பாசக் கைகள்நீட்டி இன்று தொடணுமேகட்டிப்பிடித்தேன் உந்தன் பாதம்கர்த்தா எந்தன் கதறல் கேளும்தொடணுமே என்னை தொடணுமே கடனும் முடனும் என்னை முடக்கமுடியாதே – கடல்மேல் நடந்தகர்த்தர் என்னோடிக்கின்றார்கடல்மேல் என்னை நடக்கச் செய்வார்கடனை எல்லாம் மாறச் செய்வார்மாறுமே…. எல்லாம் மாறுமே… குறைவை எண்ணி புலம்புவதைநிறுத்துவேன் – நிறைவாய்என்னை நடத்துபவர் இருப்பதால்இல்லை என்பது எனக்கு இல்லைதொல்லை…

  • Thottu Pakka Aasaiya தொட்டு பாக்க ஆசையே

    தொட்டு பாக்க ஆசையேஉம்மை தொட்டு பாக்க ஆசையேவஸ்திரத்தின் ஓரத்த எப்படியாகிலும்தொட்டு விட ஆசையேஉங்க பாதத்த பிடிச்சி கண்ணீரால நனைச்சிமுத்தம்மிட ஆசையே ஆசையே -4இயேசுவே -4 நன்றி சொல்ல ஆசையேஉமக்கு நன்றி சொல்ல ஆசையேஇதுவரை தாங்கினீர்இனிமேலும் ஏந்துவீர்நன்றி சொல்ல ஆசையேஎன் துக்கத்தை எல்லாம்சந்தோஷமாய் மாற்றினீர்நன்றி சொல்ல ஆசையே ஆராதிக்க ஆசையேஉம்மை ஆராதிக்க ஆசையேபாவியாக இருந்தேன்பரிசுத்தம் ஆக்கினீர்ஆராதிக்க ஆசையேதள்ளப்பட்டு இருந்தேன்கன்மலை மேல் வைத்தீரேஆராதிக்க ஆசையே Thottu pakka aasaiya Lyrics in Englishthottu paakka aasaiyaeummai thottu paakka aasaiyaevasthiraththin…

  • Thoththiram Yesunaathaa தோத்திரம் இயேசுநாதா

    தோத்திரம் இயேசுநாதாஉமக்கென்றும் தோத்திரம் இயேசுநாதா தோத்திரம் செய்கிறோம் நின்னடியார்திரு நாமத்தின் ஆதரவில் ! வான தூதர் சேனைகள் மனோகர கீதங்களால் எப்போதும்ஓய்வின்றிப் பாடி துதிக்கப் பெறும்மன்னவனே உமக்கு ! இத்தனை மகத்துவமுள்ளபதவி இவ்வேழைகள் எங்களுக்குஎத்தனை மாதயவு நின் கிருபைஎத்தனை ஆச்சரியம் ! நின் உதிரமதினால்திறந்த நின் ஜீவ புது வழியாம்நின் அடியார்க்குப் பிதாவின் சந்நிதிசேரவுமே சந்ததம் ! இன்றைத் தினமதிலும்ஒருமித்துக் கூட உம் நாமத்தினால்தந்த நின் கிருபைக்காய் உமக்கென்றும்ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே ! நீரல்லால் எங்களுக்குப்பரலோகில் யாருண்டு ஜீவநாதாநீரேயன்றி…

Got any book recommendations?