I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1
For feature updates dennisruban@gmail.com +91 9999500716
-
Thoththiram Kirupai தோத்திரம்! கிருபை
தோத்திரம்! கிருபை கூர், ஐயா!விழி பார் ஐயா, விழி பார், ஐயா! 1.பாத்திரம் இலா எனை நேத்திரம்என உச்சிதமாய்க் காத்து வந்திடும்,எனது கர்த்தாதி கர்த்தனே 2.இந்த நாள் அளவிலும் வந்த துன்பம்யாவுமே என்றனை விட்டகலவேஇரங்கிய தேவனே! 3.மனதிலும் வாக்கிலும்மட்டில்லாத பாவி நான்;எனது தகற்றி ஆளும்,ஏகாம்பர நாதனே! 4.போதனே, நீதனே, புனித சத்யவேதனே, கீதனே, தாசர் துதி கேளும், யேசு நாதனே! Thoththiram Kirupai Lyrics in Englishthoththiram! kirupai koor, aiyaa!vili paar aiyaa, vili paar,…
-
Thothiram Seivene Ratchaganai தோத்திரம் செய்வேனே ரட்சகனைத்
தோத்திரம் செய்வேனே – ரட்சகனைத்தோத்திரம் செய்வேனே அனுபல்லவி பாத்திரமாக்க இம்மாத்ரம் கருணைவைத்தபார்த்திபனை யூதக் கோத்திரனை, என்றும் — தோத்திரம் சரணங்கள் அன்னை மரி சுதனை – புல்மீதுஅமிழ்துக் கழுதவனை,முன்னணை மீதுற்ற சின்னக் குமாரனை,முன்னுரை நூற்படி இந்நிலத் துற்றோனை — தோத்திரம் கந்தை பொதிந்தவனை – வானோர்களும்வந்தடி பணிபவனை,மந்தையர்க் கானந்த மாட்சியயளித்தோனை,வான பரன் என்னும் ஞான குணவானை — தோத்திரம் செம்பொன் னுருவானைத் – தேசிகர்கள்தேடும் குருவானை,அம்பர மேவிய உம்பர் கணத்தோடுஅன்பு பெற நின்று, பைம் பொன் மலர்…
-
Thothiram Pugal Kirththanam தோத்திரம் புகழ் கீர்த்தனம்
தோத்திரம் புகழ் கீர்த்தனம் ஜெய சோபனம் உமக்கையா துதிசொல்லவும் தீதை வெல்லவும் கிருபை சூட்டுவீர் கிறிஸ்தையா கோத்திரவழி சிறந்த யூத நல் கொற்றவா தேவபாலாமனுவேலா மறைநூலா செங்கோலனு கூலா என் தனை மீட்கநீர் இந்த உலகினில் வந்து பிறந்தீர் நன் மனுவாய் மறைஏற்றித் தினம் எனை ஆற்றிநன் மொழியால் தேற்றினீர் முற்றிலும் தனுவாய்நிந்தை அடைந்து மெய்ச் சொந்த உதிரத்தைச் சிந்தினீர்எத்தனை பரிவாய் தேவநீதியும் வினங்கச் செய்து பவமனு ஜாதிக்கிரங்கி நற்குருவாய்நின்றீரே நடுவராய் நின்றீரே தீதைஎலாம்கொன்றீரே பசாசையும் வென்றீரே…
-
Thothiram Pathirane Deva தோத்திரம் பாத்திரனே தேவா
தோத்திரம் பாத்திரனே தேவாதோத்திரந் துதியுமக்கேநேத்திரம் போல் முழு ராத்ரியுங்காத்தோய்நித்தியம் துதியுமக்கே சத்துரு பயங்களின்றி -நல்லநித்திரை செய்ய எமைபத்திரமாய்ச்சீ ராட்டி உறக்கியேசுற்றிலுங் கோட்டையானாய் விடிந்திருள் ஏகும்வரை -கண்ணின்விழிகளை மூடாமல்துடி கொள் தாய்போல் படிமிசை எமதுதுணை எனக் காத்தவனே காரிருள் அகன்றிடவே -நல்லகதிரொளி திகழ்ந்திடவேபாரிதைப் புரட்டி உருளச் செய் தேகனபாங்கு சீராக்கி வைத்தாய் இன்றைத் தினமிதிலும் -தொழில்எந்தெந்த வகைகளிலும்உன் திரு மறைப்படி ஒழுகிட எமக்கருள்ஊன்றியே காத்துக் கொள்வாய் Thothiram Pathirane Deva Lyrics in Englishthoththiram paaththiranae thaevaathoththiran thuthiyumakkaenaeththiram…
-
Thothiram Paadiye Pottriduven தோத்திரம் பாடியே போற்றிடுவேன்
தோத்திரம் பாடியே போற்றிடுவேன்தேவாதி தேவனை ராஜாதி ராஜனைவாழ்த்தி வணங்கிடுவேன் சரணங்கள் அற்புதமான அன்பே — என்னில்பொற்பரன் பாராட்டும் தூய அன்பேஎன்றும் மாறா தேவ அன்பேஎன்னுள்ளம் தங்கும் அன்பே — தோத்திரம் ஜோதியாய் வந்த அன்பே — பூவில்ஜீவன் தந்து என்னை மீட்ட அன்பேதியாகமான தேவ அன்பேதிவ்விய மதுர அன்பே — தோத்திரம் மாய உலக அன்பை நம்பிமாண்ட என்னைக் கண்டழைத்த அன்பேஎன்னை வென்ற தேவ அன்பேஎன்னில் பொங்கும் பேரன்பே — தோத்திரம் ஆதரவான அன்பே — நித்தம்அன்னை…
-
Thothira Pandigai Aasaripooma தோத்திரப் பண்டிகை ஆசரிப்போமா
தோத்திரப் பண்டிகை ஆசரிப்போமாதூயகம் ஊதிய பக்தியால் நாமே-தோத்திர பாத்திரம் இதுவெனப் பகர் உடல் பொருளாவிபரமனுக் கர்ப்பணஞ்செய் பரிவு நிறைய மேவித் பணித்துளி நிலத்தினைப் படுத்தினதன்றேபகருமுகில் கொழுமைப் படுத்திய தெண்ணிநன்றே கடவுளே பயிருக்குக் கனமழை பெய்வித்தாரேகாங்கையால் கதிர்வளம் கதிக்கவும் உய்வித்தாரே நெஞ்சத்தில் தெய்வஅன்பாம் நிதிநிகர் விதைபெய்துநித்திய சமாதானம் நிறுவ விண் ணப்பம் செய்து இறைவன் இரத்தக் கையால் இரட்சண்யம் அருள்வித்தைஇதயத்தில் விதைத்ததற் கிங்குணப் பலன்வைத்துத் Thothira Pandigai Aasaripooma Lyrics in Englishthoththirap panntikai aasarippomaathooyakam oothiya pakthiyaal…
-
Thothira Paathirane Deva தோத்திர பாத்திரனே தேவா
தோத்திர பாத்திரனே, தேவா,தோத்திரந் துதியுமக்கே!நேத்திரம் போல் முழு ராத்ரியுங்காத்தோய்நித்தியம் துதியுமக்கே! சரணங்கள் சத்துரு பயங்களின்றி – நல்லநித்திரை செய்ய எமைபத்திரமாய்ச்சீ ராட்டி உறக்கியேசுற்றிலுங் கோட்டையானாய் — தோத்திர விடிந்திருள் ஏகும்வரை – கண்ணின்விழிகளை மூடாமல்,துடி கொள் தாய்போல் படிமிசை எமதுதுணை எனக் காத்தவனே — தோத்திர காரிருள் அகன்றிடவே – நல்லகதிரொளி திகழ்ந்திடவே,பாரிதைப் புரட்டி உருளச் செய் தேகனபாங்கு சீராக்கி வைத்தாய் — தோத்திர இன்றைத் தினமிதிலும் – தொழில்எந்தெந்த வகைகளிலும்உன் திறுமறைப்படி ஒழுகிட எமக்கருள்ஊன்றியே காத்துக்…
-
Thooyimai Pera Naadu தூய்மை பெற நாடு
தூய்மை பெற நாடு; கர்த்தர்பாதமேநிலைத்தவர் வார்த்தைஉட்கொள்ளென்றுமேகூடி பக்தரோடு, சோர்ந்தோர்தாங்குவாய்யாவிலுமே தெய்வ தயை நாடுவாய் தூய்மை பெற நாடு; லோகக்கோஷ்டத்தில்தனித்திரு நாளும் அவர் பாதத்தில்இயேசுவைப் போலாவாய் ,நோக்கின் அவரைபார்ப்போர் உன்னில் காண்பார்,அவர் சாயலை தூய்மை பெற நாடு; கர்த்தர்நடத்தஎன்ன நேரிட்டாலும்அவர் பின் செல்லஇன்பம் துன்பம் நேர்ந்தும்விடாடீநு அவரைநோக்கியவர் வாக்கில்வைப்பாய் நம்பிக்கை தூய்மை பெற நாடு; ஆத்மாஅமர்ந்துசிந்தை செய்கை யாவும்அவர்க்குட்பட்டுஅன்பின் ஜீவ ஊற்றைச்சேர்ந்து ருசிக்கமுற்றும் தூய்மையாவாய் , விண்ணில் வசிக்க! Thooyimai Pera Naadu Lyrics in Englishthooymai pera…
-
Thooyavare Um Vallamaiyai தூயவரே உம் வல்லமையை
தூயவரே (2) உம் வல்லமையைவாஞ்சிக்கிறேன்பரிசுத்தரே (2) உம் பரிசுத்தத்தைவாஞ்சிக்கிறேன் நீர் இல்லாமல் வாழ்க்கை முழுமையாகாதேஉம் கிருபையில்லாமல்என்னால் வாழ முடியாதே(2)உம் கிருபை வாசலில் வந்துகாத்திருப்பேன்என் மன்னவனே வாருமையா(2) நீர் செய்த நன்மையைஎன்னால் எண்ணிமுடியாதேஎன்னை சுமந்த தோள்களைஎன்னால் மறக்கமுடியாதே (2)உம் வருகை நாள்வரைஎன்னை காத்திடுமேஉம் பரிசுத்தம் தாருமையா(2) Thooyavare Um Vallamaiyai Lyrics in Englishthooyavarae (2) um vallamaiyaivaanjikkiraenparisuththarae (2) um parisuththaththaivaanjikkiraen neer illaamal vaalkkai mulumaiyaakaathaeum kirupaiyillaamalennaal vaala mutiyaathae(2)um kirupai vaasalil vanthukaaththiruppaenen mannavanae…
-
Thooyaathi Thooyavarae Umathu Pukalai தூயாதி தூயவரே உமது புகழை நான்
தூயாதி தூயவரே உமது புகழை, நான் பாடுவேன்பாரில் எனக்கு வேறென்ன வேண்டும்உயிருள்ள வரை நின் புகழ் பாட வேண்டும் – தூயாதி சீடரின் கால்களைக் கழுவினவர்செந்நீரால் என்னுள்ளம் கழுவிடுமே! பாரோரின் நோய்களை நீக்கினவர்பாவி என் பாவ நோய் நீக்கினீரே! துயரங்கள் பாரினில் அடைந்தவரேதுன்பங்கள் தாங்கிட பெலன் தாருமே! பரலோகில் இடமுண்டு என்றவரேபரிவாக எனைச் சேர்க்க வேகம் வாருமே! Thooyaathi Thooyavarae Umathu Pukalai, Naan Paaduvaen Lyrics in Englishthooyaathi thooyavarae umathu pukalai, naan paaduvaenpaaril…
Got any book recommendations?