I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1

For feature updates dennisruban@gmail.com +91 9999500716

  • Thooya Thooya Thooyaa தூய தூய தூயா சர்வவல்ல நாதா

    தூய தூய தூயா சர்வவல்ல நாதாதேவரீர்க்கெந்நாளும்சங்கீதம் ஏறுமேதூய தூய தூயா மூவரானஏகா காருணியரே தூயதிரியேகரே தூய தூய தூயா அன்பர் சூழநின்றுதேவ ஆசனமுன்னர் தம் கிரீடம்வைப்பரேகேரூபிம் சேராபிம் தாடிநந்துபோற்றப் பெற்றுஇன்றென்றும் வீற்றாழ்வீர்அநாதியே! தூய தூய தூயா ஜோதிப்பிரகாசாபாவக்கண்ணால் உம்தன்மாண்பைக் காண யார் வல்லோர்நீரே தூய தூயர்,மனோவாக்குக்கெட்டாமாட்சிமை, தூய்மை! அன்பும்நிறைந்தோர் தூய தூய தூயா சர்வவல்ல நாதாவானம் பூமி ஆழி உம்மைத்துதிசெய்யுமேதூய தூய தூயா மூவரானஏகா காருணியரே தூயதிரியேகரே! Thooya Thooya Thooyaa Lyrics in Englishthooya thooya…

  • Thooya Thooya Em Yesu Natha தூயா தூயா எம் இயேசு நாதா

    தூயா தூயா எம் இயேசு நாதாஉம் நாமம் வாழ்த்த பெறுகதுதிகளின் பாத்திரரேதுதிகள் உமக்கு தந்தோம் 1.விண் துறந்தீர் மண்ணில் வந்தீர்மாபெரும் அன்பல்லவோபாவம் சுமந்தீர் சாபமானீர்பாதம் பணிந்திடுவோம் தூயா தூயா எம் இயேசு நாதாஉம் நாமம் வாழ்த்த பெறுகதுதிகளின் பாத்திரரேதுதிகள் உமக்கு தந்தோம் 2.சாவை வென்றீர் உயிர்த்து எழுந்தீர்சாத்தானைத் தோற்கடித்தீர்நித்திய வாழ்வை எமக்கு தந்தீர்நித்தம் தொழுதிடுவோம் தூயா தூயா எம் இயேசு நாதாஉம் நாமம் வாழ்த்த பெறுகதுதிகளின் பாத்திரரேதுதிகள் உமக்கு தந்தோம் 3.மீண்டும் வருவீர் மண்ணில் நிற்பீர்மார்போடு அணைத்திடுவீர்மங்கா…

  • Thooya Devanai Thuthiththiduvom தூய தேவனை துதித்திடுவோம்

    தூய தேவனை துதித்திடுவோம்நேயமாய் நம்மை நடத்தினாரேஓயாப் புகழுடன் கீதம் பாடி தினம்போற்றியே பணிந்திடுவோம் – அல்லேலூயா கடந்திட்ட நாட்களில் அவர் கரங்கள்கனிவுடன் நம்மை அரவணைத்தேநம் கால்களை கன்மலையின் மேல்நிறுத்தியே நிதம் நம்மை வழி நடத்தும் யோர்தானைப் போல் வந்த துன்பங்களைஇயேசுவின் பெலன் கொண்டு கடந்து வந்தோம்அவர் கரத்தைப் பிடித்துக் கொண்டேபரிசுத்த பாதையில் நடந்திடுவோம் கழுகுக்கு சமமாய் நம் வயதுதிரும்பவும் வாம வயதாகும்புது நன்மையால் புது பெலத்தால்நிரம்பியே நம் வாயும் திருப்தியாகும் தாவீதுக்கருளின மாகிருபைதாசராம் நமக்குமே தந்திடுவார்எலிசாவைப் போல்…

  • Thooya Aaviyae Thunaiyaga Varuveer தூய ஆவியே துணையாக வருவீர்

    தூய ஆவியே துணையாக வருவீர் இயேசுவின் சாட்சிகளாய் எம்மை மாற்றிடுவீர் – 2 மனத்தின் தீமைகளை மன்னிக்க வருவீர் மனத்தின் கீறல்களை மாற்றிட வருவீர் – 2 மனத்தின் பாரங்களைப் போக்கிட வருவீர் மனத்தின் காயங்களை ஆற்றிட வருவீர் – 2 தாழ்வு மனம் நீக்கித் தேற்றிட வருவீர் தடுமாறி நான் விழாமல் தாங்கிட வருவீர் – 2 பாவப் பிடிநின்று மீட்டிட வருவீர் பாவக் கறை கழுவி தூய்மை தர வருவீர் – 2 கல்மன…

  • Thooya Aaviyae Anpin Aaviyae தூய ஆவியே அன்பின் ஆவியே

    தூய ஆவியே அன்பின் ஆவியேதுணையாளரே தேற்றும் தெய்வமேஊற்றுத் தண்ணீரே உள்ளம் ஏங்குதையாவரவேண்டும் நல்லவரே வல்லவரே Thooya Aaviyae Anpin Aaviyae Lyrics in Englishthooya aaviyae anpin aaviyaethunnaiyaalarae thaettum theyvamaeoottuth thannnneerae ullam aenguthaiyaavaravaenndum nallavarae vallavarae

  • Thooya Aaviyaanavar Irangum தூய ஆவியானவர் இறங்கும்

    தூய ஆவியானவர் இறங்கும்துரிதமாக வந்திறங்கும்தடையாவையும் தயவாய் நீக்கி இறங்கும் பரிசுத்த பிதாவே இறங்கும்இயேசுவின் மூலம் இறங்கும் பல பல வருடங்கள் கழிந்தும்பாரினில் இன்னும் இருளும்அகவில்லை எனவே நீரே இறங்கும் ஜெபிப்பவர் பலரையும் எழுப்பும்கிறிஸ்தவ சமுகத்தைத் திருத்தும்தயாபரனே தயவாய் வேகம் இறங்கும் ஜந்து கண்டம் வாழும் மனிதர்ஜந்து காயம் காண இறங்கும்பாடுபட்ட நாதரே இன்றே இறங்கும Thooya Aaviyaanavar Irangum Lyrics in English thooya aaviyaanavar irangumthurithamaaka vanthirangumthataiyaavaiyum thayavaay neekki irangum parisuththa pithaavae irangumYesuvin…

  • Thooram Sendru Ponirae தூரம் சென்று போனீரோ உம்மை

    தூரம் சென்று போனீரோ உம்மைதேடி தேடி கண்கள் வாடுதேதளராத விசுவாசத்தினால் உம்மைநாடி நாடி நானும் வாழ்கிறேன் நான் என்ன சொல்லுவேன்நான் எங்கு செல்லுவேன்நீர் தந்த கிருபையால்உள்ளம் நிறைந்து பாடுவேன் பாடுவேன் துதிப்பேன் இருள் சூழும்வேளையிலும் கண்ணீரின் பாதையிலும்பாடுவேன் துதிப்பேன் கரம் உயர்த்திசொல்லுவேன் உம் வார்த்தை உண்மையே பல நன்மைகள் நீர் வைத்துமேஎன் கண்களால் காண முடியலஆனாலும் நீர் என் நம்பிக்கைநீர் எனக்காய் மரித்து உயிர்த்தெழுந்தீர் I Will Sing I Will praiseEven in my darkest…

  • Thoongamal Jebikkum தூங்காமல் ஜெபிக்கும்

    தூங்காமல் ஜெபிக்கும் வரம் தாங்கப்பாவிழித்திருந்து ஜெபிக்கும்வரம் தாங்கப்பா தூங்கினால் எதிரி களை விதைப்பான்ஜெபம் (ஜெபிக்க) மறந்தால்எதிரி ஜெயம் எடுப்பான் – நான் உடலை ஒடுக்கணும் உணவைக் குறைக்கணும்பேச்சை நிறுத்தணும் பெலத்தில் வளரணும் அன்னாளைப் போல கண்ணீரை வடிக்கணும்சாமுவேலைக் (எழுப்புதல்) காணும் வரைஇதயத்தை ஊற்றணும் தானியேல் போல துதிக்கணும் ஜெபிக்கணும்சிங்கங்களின் வாய்களைத் தினம் தினம் கட்டணும் பவுலைப் போல சிறையிலே ஜெபிக்கணும்கதவுகள் திறக்கணும் கட்டுகள் நீங்கணும் மோசேயைப் போல மலை மேல் ஏறணும்கரங்களை விரிக்கணும் கதறணும் தேசத்திற்காய் Thoongamal…

  • Thooki Sumapeerae தூக்கி சுமப்பீரே

    தூக்கி சுமப்பீரே வாழ்நாளெல்லாம்தூக்கி சுமப்பீரே வாழ்நாளெல்லாம்உந்தன் தோள்களில் நான் கிடப்பேன்பயமின்றி வாழ்ந்திடுவேன் குழப்பங்கள் என்னை குழப்பும் போதுகுழந்தை போல நான் உம்முன் வருவேன்போராட்டங்கள் எனை நோக்கி கெர்ச்சிக்கும் போதுயூத ராஜ சிங்கத்திடம் அடைக்கலம் புகுவேன் பாரங்கள் என்னை அழுத்தும் போதுஉம் பாதத்தை நான் பிடித்துக்கொள்வேன்யாருமின்றி நான் கலங்கும் போதுஎன் நண்பனாக நீரே என்னை நடத்திச் செல்வீர் Thooki Sumapeerae Lyrics in Englishthookki sumappeerae vaalnaalellaamthookki sumappeerae vaalnaalellaamunthan tholkalil naan kidappaenpayaminti vaalnthiduvaen kulappangal ennai…

  • Thooimai Pera Naadu Karthar Pathame தூய்மை பெற நாடு கர்த்தர் பாதமே

    தூய்மை பெற நாடு; கர்த்தர் பாதமே நிலைத்தவர் வார்த்தை உட்கொள்ளென்றுமே; கூடி பக்தரோடு சோர்ந்தோர் தாங்குவாய், யாவிலுமே தெய்வ தயை நாடுவாய். தூய்மை பெற நாடு; லோகத்தில் கோஷ்டத்தில் தனித்திரு நாளும் அவர் பாதத்தில் யேசுவைப் போலாவாய், நோக்கின் அவரை பார்ப்போர் உன்னில் காண்பார் அவர் சாயலை. தூய்மை பெற நாடு; கர்த்தர் நடத்த, என்ன நேரிட்டாலும், அவர்பின் செல்ல; இன்பம் துன்பம் நேர்ந்தும் விடாய் அவரை, நோக்கியவர் வாக்கில் வைப்பாய் நம்பிக்கை. தூய்மை பெற நாடு;…

Got any book recommendations?