I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1
For feature updates dennisruban@gmail.com +91 9999500716
-
Thesathai Suthntharikka Purapadu தேசத்தை சுதந்தரிக்கப் புறப்படு
தேசத்தை சுதந்தரிக்கப் புறப்படுமகனே சேனையின்கர்த்தர் நம் முன்னே நடப்பார் நிச்சயமாய்இந்தியாவை சுதந்தரிப்போம் பெராக்காவில் கூடுவோம்கர்த்தரை உயர்த்துவோம்துதி அல்லேலூயா அல்லேலூயாஅல்லேலூயா துதி அல்லேலூயா கட்டாத பட்டணத்தை சுதந்தரிபோம்நடாத தோட்டங்களை சுதந்தரிபோம்சேனையின் கர்த்தர் நம்முன்னே நடப்பார் சத்துருவைகாலாலே மிதித்திடுவோம் யுத்த வீரன் யோசுவாவின் சந்ததியல்லோநடந்துபோய் தேசங்களை சுதந்தரிபோம்அரணான பட்டணத்தை சுதந்தரிபோம்சத்துருவை காலாலே மிதித்திடுவோம் வாக்குதத்தம் பண்ணப்பட்ட சந்ததியல்லோஉலகம் முழுவதையும் கலக்கிடுவோம்பரலோக ராஜ்ஜியம் நம்மிடத்தில்நிச்சயமாய் தேசங்களை சுதந்தரிபோம் Thesathai suthntharikka purapadu Lyrics in Englishthaesaththai suthantharikkap purappadumakanae senaiyinkarththar nam…
-
Theri Mudhal Kirubasanane Saranam திரி முதல் கிருபாசனனே சரணம்
திரி முதல் கிருபாசனனே, சரணம்!ஜெக தல ரட்சக தேவா, சரணம்!தினம் அனுதினம் சரணம் – கடாட்சி!தினம் அனுதினம் சரணம் – சருவேசா! நலம் வளர் ஏக திரித்துவா, சரணம்!நமஸ்கரி உம்பர்கள் நாதா, சரணம்நம்பினேன் இது தருணம் – தருணம்நம்பினேன், தினம் சரணம் – சருவேசா! அருவுருவே, அருளரசே, சரணம்!அன்று மின்று மென்றும் உள்ளாய் சரணம்!அதிகுணனே தருணம் – கிரணமொளிர்அருள் வடிவே சரணம் – சருவேசா! உலகிட மேவிய உனதா, சரணம்ஓர் கிருபாசன ஒளியே, சரணம்!ஒளி அருள்வாய், தருணம்…
-
Then Inimaiyilum Yesuvin தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம்
தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம்திவ்விய மதுரமாமே – அதைத்தேடியே நாடி ஓடியே வருவாய், தினமும் நீ மனமே காசினிதனிலே நேசமதாகக்கஷ்டத்தை உத்தரித்தே – பாவக்கசடதை அறுத்துச் சாபத்தைத் தொலைத்தார்கண்டுனர் நீ மனமே – தேன் பாவியை மீட்கத் தாவியே உயிரைத்தாமே ஈந்தவராம் – பின்னும்நேமியாம் கருணை நிலைவரமுண்டுநிதம் துதி என் மனமே – தேன் காலையில் பனிபோல் மாயமாய் யாவும் (உலகம்)உபாயமாய் நீங்கிவிடும் – என்றும்கர்த்தரின் பாதம் நிச்சயம் நம்புகருத்தாய் நீ மனமே – தேன் துன்பத்தில்…
-
Theiva Aseervathathode தெய்வ ஆசீர்வாதத்தோடே
தெய்வ ஆசீர்வாதத்தோடேஅடியாரை அனுப்பும்வார்த்தையென்னும் அப்பத்தாலேபோஷித்து வளர்ப்பியும்இப்போதும்மை தேடி வந்துமனதாரப்போற்றினோம்மோட்சலோகத்தில் களித்துஉம்மை வாழ்த்தி தொழுவோம் Theiva Aseervathathode Lyrics in Englishtheyva aaseervaathaththotaeatiyaarai anuppumvaarththaiyennum appaththaalaeposhiththu valarppiyumippothummai thaeti vanthumanathaarappottinommotchalokaththil kaliththuummai vaalththi tholuvom
-
Theeyor Solvathai Kelaamal தீயோர் சொல்வதைக் கேளாமல்
தீயோர் சொல்வதைக் கேளாமல்பாவத்துக்கு விலகி,பரிகாசரைச் சேராமல்நல்லோரோடு பழகி,கர்த்தர் தந்த வேதம் நம்பிவாஞ்சை வைத்து, அதைத்தான்ராப் பகலும் ஓதும் ஞானிஎன்றும் வாழும் பாக்கியவான். நதி ஓரத்தில் வாடாமல்நடப்பட்டு வளர்ந்து,கனி தந்து, உதிராமல்இலை என்றும் பசந்து,காற்றைத் தாங்கும் மரம்போலஅசைவின்றியே நிற்பான்;அவன் செய்கை யாவும் வாய்க்கஆசீர்வாதம் பெறுவான். தீயோர், பதர்போல் நில்லாமல்தீர்ப்பு நாளில் விழுவார்;நீதிமான்களோடிராமல்நாணி நைந்து அழிவார்;இங்கே பாவி மகிழ்ந்தாலும்,பாவ பலன் நாசந்தான்;நீதிமான் இங்கழுதாலும்கர்த்தர் வீட்டில் வாழுவான். Theeyor Solvathai Kelaamal Lyrics in English theeyor solvathaik kaelaamalpaavaththukku vilaki,parikaasaraich…
-
Theeya Manathai Matra Varum தீய மனதை மாற்ற வாரும் தூய ஆவியே கன
தீய மனதை மாற்ற வாரும், தூய ஆவியே – கனநேய ஆவியே மாயபாசத் தழுந்தி வாடி மாளுஞ் சாவிதால் – மிக மாயும்பாவி நான் – தீய தீமை செய்ய நாடுதென்றன் திருக்கு நெஞ்சமே – மருள்தீர்க்கும், தஞ்சமே – தீய பரத்தை நோக்க மனம் அற்றேனே, பதடிதான், ஐயா – ஒருபாவி நான் ஐயா – தீய ஏக்கத்தோடென் மீட்பைத் தேடி இரந்து கெஞ்சவே – தினம்இதயம் அஞ்சவே – தீய புதிய சிந்தை, புதிய…
-
Theevinai Seiyathe Maa Sothanaiyil தீவினை செய்யாதே மா சோதனையில்
தீவினை செய்யாதே மா சோதனையில் பொல்லாங்கனை வென்று போராட்டத்தினில் வீண் ஆசையை முற்றும் கீழடக்குவாய் யேசையரை நம்பி வென்றேகிப்போவாய் ஆற்றித் தேற்றியே காப்பார் நித்தம் உதவி செய்வார் மீட்பர் பலனை ஈவார் ஜெயம் தந்திடுவார் வீண் வார்த்தை பேசாமல் வீண் தோழரையும் சேராமலே நீங்கி நல்வழியிலும் நின்றூக்கமும் அன்பும் சற்றேனும் விடாய் யேசையரை நம்பி வென்றேகிப்போவாய் மெய் நம்பிக்கையாலே வென்றேகினோன் தான் பொற்கிரீடம் பெற்றென்றும் பேர்வாழ்வடைவான் மா நேசரின் பெலன் சார்ந்தே செல்லுவாய் யேசையரை நம்பி வென்றேகிப்போவாய்…
-
Theeraatha Thaakaththaal தீராத தாகத்தால்
தீராத தாகத்தால் என் உள்ளம் தொய்ந்ததே,ஆ, ஜீவ தண்ணீரால் தேற்றும் நல் மீட்பரே. விடாய்த்த பூமியில் என் பசி ஆற்றுமே;நீர் போஷிக்காவிடில், திக்கற்றுச் சாவேனே. தெய்வீக போஜனம், மெய் மன்னா தேவரீர்,மண்ணோரின் அமிர்தம் என் ஜீவ ஊற்று நீர். உம் தூய ரத்தத்தால் எம் பாவம் போக்கினீர்,உம் திரு மாம்சத்தால் ஆன்மாவைப் போஷிப்பீர். மா திவ்விய ஐக்கியத்தை இதால் உண்டாக்குவீர்;மேலான பாக்கியத்தை ஏராளமாக்குவீர். இவ்வருள் பந்தியில் பிரசன்னமாகுமே;என் ஏழை நெஞ்சத்தில் எப்போதும் தங்குமே. Theeraatha Thaakaththaal Lyrics…
-
Theduven Athikalai Nerame தேடுவேன் அதிகாலை நேரமே
தேடுவேன் அதிகாலை நேரமேநாடுவேன் என்றும் உந்தன் பாதமேநாளெல்லாம் உம்மையே தேடுவேன்கன்மலை உம்மையே நாடுவேன் அல்லேலூயாஆராதிப்பேன் ஆரதிப்பேன் கிருபை உள்ளவரேதயவு நிறைந்தவரேகாலை தோறும் கிருபைபுதிதாக தானே நீர் பொழிகின்றீரேமாலை புலம்பல்கள் எல்லாம்களிப்பாக மாற்றி நீர் நடத்துகின்றீர்அல்லேலூயா இரக்கம் உள்ளவரேஉருக்கம் நிறைந்தவரேஉலகின் எல்லைகள் எங்கும்உமக்காக சாட்சியாய் சென்றிடுவேனேசுவாசம் உள்ள வரைக்கும்உம்மையே நான் பாடி ஆராதிப்பேன்அல்லேலூயா Theduven athikalai nerame Lyrics in Englishthaeduvaen athikaalai naeramaenaaduvaen entum unthan paathamaenaalellaam ummaiyae thaeduvaenkanmalai ummaiyae naaduvaen allaelooyaaaaraathippaen aarathippaen kirupai…
-
Thedi Yesu Vanthar தேடி இயேசு வந்தார்
தேடி இயேசு வந்தார்என்னைத் தேற்றி வாழ வைத்தார் கண்ணீர் கடலினிலேநான் கதறி மூழ்கையிலேகர்த்தர் தம் கரம் நீட்டினார்என் கண்ணீரெல்லாம் துடைத்தார் பாவச் சேற்றினிலேநான் மூழ்கிப் போகையிலேகல்வாரி இரத்தத்தாலேகழுவி மீட்டுக் கொண்டார் நோயின் பிடியினிலேநான் வாடித் தவிக்கையிலேஇயேசுவின் தழும்புகளால்சுகமானேன் சுகமானேன் – நான் எத்தனை ஆண்டுகளோ – நான்இஷ்டம் போல் வாழ்ந்து வந்தேன்மகராஜன் இயேசு வந்தார்மகனாய் ஏற்றுக் கொண்டார் -என்னை Thedi Yesu Vanthar Lyrics in Englishthaeti Yesu vanthaarennaith thaetti vaala vaiththaar kannnneer kadalinilaenaan…
Got any book recommendations?