I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1
For feature updates dennisruban@gmail.com +91 9999500716
-
Thatukki Vizhunthoerai தடுக்கி விழுந்தோரை
தடுக்கி விழுந்தோரை தாங்குகிறீர்தாழ்த்தப்பட்டோரை தூக்குகிறீர் (2)தகப்பனே தந்தையேஉமக்குத் தான் ஆராதனை (2) தடுக்கி… போற்றுதலுக்குரிய பெரியவரேதூயவர் தூயவரே (2)எல்லாருக்கும் நன்மை செய்பவரேஇரக்கம் மிகுந்தவரே (2) உம் நாமம் உயரணுமேஅது உலகெங்கும் பரவணுமே தகப்பனே… உம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும்அருகில் இருக்கின்றீர்கூப்பிடுதல் கேட்டு குறை நீக்குவீர்விருப்பம் நிறைவேற்றுவீர்உம் நாமம்… தகப்பனே… உயிரினங்கள் எல்லாம் உம்மைத்தானேநோக்கிப் பார்க்கின்றனஏற்றவேளையில் உணவளித்துஏக்கமெல்லாம் நிறைவேற்றுவீர்உம் நாமம்… தகப்பனே… அன்பு கூரும் எங்களை அரவணைத்துஅதிசயம் செய்கின்றீர்பற்றிக் கொண்ட யாவரையும் பாதுகாத்துபரலோகம் கூட்டிச் செல்வீர்உம் நாமம்… தகப்பனே……
-
Thasare Itharaniyai Anbai தாசரே இத்தரணியை அன்பாய்
தாசரே இத்தரணியை அன்பாய்இயேசுவுக்கு சொந்தமாக்குவோம் நேசமாய் இயேசுவைக் கூறுவோம், அவரைக்காண்பிப்போம், மாவிருள் நீக்குவோம்,வெளிச்சம் வீசுவோம் வருத்தப்பட்டுப் பாரஞ்சுமப்போரைவருந்தியன்பாய் அழைத்திடுவோம்உரித்தாய் இயேசு பாவப்பாரத்தைநமது துக்கத்தை நமது துன்பத்தைச் சுமந்து தீர்த்தாரே — தாசரே பசியுற்றோர்க்குப் பிணியாளிகட்குப்பட்சமாக உதவி செய்வோம்உசித நன்மைகள் நிறைந்து தமை மறந்துஇயேசு கனிந்து திரிந்தனரே — தாசரே நெருக்கப்பட்டு ஒடுக்கப்பட்டோரைநீசரை நாம் உயர்த்திடுவோம்பொறுக்க வொண்ணா கஷ்டத்துக்குள்நிஷ்டூரத்துக்குள், படுகுழிக்குள் விழுந்தனரே — தாசரே இந்து தேச மாது சிரோமணிகளைவிந்தை யொளிக்குள் வரவழைப்போம்சுந்தர குணங்களடைந்து அறிவிலுயர்ந்துநிர்பந்தங்கள் தீர்ந்து சிறந்திலங்கிட…
-
Tharunam Ithuvae Kirubai தருணம் இதுவே கிருபை கூரும்
தருணம் இதுவே கிருபை கூரும்விழிபாரும் பதம் தாரும் தாரும் கருணை தெய்வ குமாரா கன மனுடவதாராஅருமை ரட்சக யேசு நாதா – உலகனைத்தும் வணங்கும் சத்ய வேதா உன்றன்அடியர்க் கருளும் திருப்பாதா – சதப்ரசாதா நீதா வானத்திருந்து வந்த ஞானத்தொளி சிறந்தமகிமைப் பிதாவின் திருப் பாலா – ஆதிமைந்தர்க் கிரங்கும் அனுகூலா – கனவிந்தைக் கருணை மனுவேலா- மெய்ந்நூலா சீலா அற்ப உலக வாழ்வில் அலைந்து நிலை குலைந்துஅலகைப்படு குழியில் வீழ்ந்து – தாழ்ந்துஅஞ்சி அஞ்சி நலிந்…
-
Tharunam Ithil Yesuparane தருணம் இதில் யேசுபரனே உமதாவி
தருணம் இதில் யேசுபரனே -உமதாவிதரவேணுமே சுவாமி அருள்தரும் சத்ய வல்ல அன்பின் ஜெபத்தின் ஆவிஅபிஷேகம் பெறுமுன்றன் அடியர்மேல் அமர்ந்திட வித்தை ஞானம் அறிவு வேத சத்தியங்களில்மிக்க உயர்ந்து தேர்ந்து விண்ணொளி இவர் வீசச்சத்யம் சகலத் துள்ளும் தாசர்களை நடத்தும்சத்ய ஆவி இவர்மேல் சம்பூரணமாய்ப் பெய்ய பாவத்தை வேரறுக்கும் ஆவியின் வாள்பிடித்துப்பலமாகவே இவர் உலகினில் போர் செய்யச்சாவுற்றோர்கலை நித்ய ஜீவனைப் பெறச் செய்யும்மா வீரராய் விளங்க் வல்லாவியே இறங்க ஆவியின் கனியென்னும் அன்பாதி குணங்களைஅனுதினமும் இவர் அணிகல மாயணிந்துமேவும்…
-
Tharunam Eethun Katchi தருணம் ஈதுன் காட்சி சால
தருணம் ஈதுன் காட்சி சாலஅருள் அனாதியே திவ்ய சருவ நீதியே கருணை ஆசன ப்ரதாபசமுக சன்னிதா மெய்ப் பரம் உன்னதா பரர் சுரநரர் பணிந்து போற்றும்பரம நாயகா நின் பக்தர் தாயகா உன்னதத்திருந் தென்னை ஆளும்ஒரு பரம்பரா நற் கருணை அம்பரா அரிய வல்லினை தீர்ப்பதற்குறவான தட்சகா ஓர் அனாதி ரட்சகா அலகைநரகை அகற்றி முழுதும்அடிமை கொண்டவா என தருமை கண்டவா தினந்தினம் நரர்க் கிரங்கும் இரங்கும்தேவ பாலனே இம் மானுவேலனே Tharunam Eethun Katchi Lyrics…
-
Tharisu Nilankal Anaiththum தரிசு நிலங்கள் அனைத்தும்
தரிசு நிலங்கள் அனைத்தும் பலன்கொடுக்க வேண்டுமேவேத வசன விதைகள் எங்கும் விதைக்கப்படவேண்டுமேதீர்க்கதரிசனம் உரைக்கப்படனும் – தேவவாக்குத்தத்தங்கள் நிறைவேறணும் வேத வசனம் அது தேவ வசனம் – அதைஅறிவிப்பதும் நம் கடனல்லவா?விதைத்திடுங்கள் வசனம் விதைத்திடுங்கள்கோதுமை மணிகளாய் பயன்பட வாழுங்கள் (2) இயேசுவின் இரட்சிப்பினை சொல்வது இலட்சியமா?இலக்கை இழந்தால் உப்புத்தூண் அல்லவா?தயங்குவதா? தரித்து நிற்பதா?கலப்பையில் கைவைத்து பின் திரும்பிப் பார்ப்பதா (2) பாரத விளைநிலம் முற்றிலும் விளைந்ததுபுண்ணிய நதிகளில் மூழ்கிட விரையுதுஅறுத்திடுவோம் சுயத்தை பதறாக்குவோம்ஜெபித்து ஜெபித்து பின் களத்தை நிரப்புவோம்…
-
Tharaniyil Malarattum Iyaesuvin Aatsi தரணியில் மலரட்டும் இயேசுவின் ஆட்சி
இயேசுவின் ஆட்சி மலரட்டும் தரணியில் மலரட்டும் இயேசுவின் ஆட்சிதலைமுறை தலைமுறை தொடரட்டும் மீட்சிபுறப்படு நீ திருச்சபை செயல்படு நீ அதி விரைவேஅறுவடை மிகுதி ஆளில்லையே – 2 இந்திய மண்ணில் எண்ணற்ற கோடிஎங்கெங்கோ அலைகிறார் இறைவனைத் தேடிசிந்தையில் கலக்கம் மனதினில் மயக்கம்அங்கங்கே தவிக்கிறார் அமைதியைத் நாடி இந்த நிலை நீக்கவேண்டும் விந்தை ஒளி ஈர்க்கவேண்டும்மந்தைக்குள் பலரைச் சேர்க்கவேண்டும் – 2 இமயத்தில் துவங்கி குமரி வரையில்இம்மானுவேலனை வணங்கிடவேண்டும்சமயங்கள் பலவும் சகலமும் படைத்தசர்வாதி கர்த்தரைப் பணிந்திடவேண்டும் பாரதமே மாறவேண்டும்…
-
Tharagame Pasithagathudan தாரகமே பசிதாகத்துடன் உம்மிடம்
தாரகமே பசிதாகத்துடன் உம்மிடம்வேகத்துடனே வாறேன் சீருஞ் செல்வமும் பெற்றுத் தேறும்படிக் கென்னிடம்சேரும் யாரையும் ஒரு போதுந் தள்ளிடே னென்றீர் பாவமகலத் தேவ கோபமது ஒழியப்பாடுபட்டுயிர் விடுத்தீர் -பின்னும்ஜீவ போசன மெனக்கீய உமையே அந்தச்சிலுவைதனிலே பகுத்தீர்மேவியெனை நெருக்கித் தாவும் பவத்தைக் கொன்றுசேவித் துயிர்பிழைக்க தேவே உமையுட் கொள்ள காணாதொழிந்த ஆடு வீணாய்ப் போகாமல் அதைகண்டுபிடித்தி ரட்சித்தீர்-அதுபேணுதலுடன் பரிபூரண மடைந்திடப்பேருல குதித்தே னென்றீர்வேணுமுமது நீதி பூண நிறைவா யுன்றன்மாணருளுந் திருப்தியானே பெற உம்மிடம் தந்த திருவசனம் உந்தம் இராப்போசனம்தகமை எத்தனமாமே…
-
Thapu Pannamatom தப்பு பண்ண மாட்டோம்
தப்பு பண்ண மாட்டோம்தண்டனை வாங்க மாட்டோம்Schoolக்கு போவோம் ஒழுங்காய்பாடம் படிப்போம் நன்றாய் } – 2 Bible எங்கள் Guideஅது காட்டும் பாதை நடப்போம்எபேசியர் 6:1ஐ மறந்து போக மாட்டோம்மாட்டோம் (3) பொய் சொல்ல மாட்டோம்மாட்டோம் (3) சண்டை போட மாட்டோம்மாட்டோம் (3) எதிர்த்து பேச மாட்டோம்மாட்டோம் (3) சினிமா பார்க்க மாட்டோம்நடப்போம் (2) கீழ்ப்படிந்து நடப்போம் Thapu Pannamatom Lyrics in Englishthappu pannna maattaோmthanndanai vaanga maattaோmSchoolkku povom olungaaypaadam patippom nantay }…
-
Thanthida Varugintren Niraivai தந்திட வருகின்றேன் நிறைவாய்
தந்திட வருகின்றேன் நிறைவாய் என்னையே உமக்காக-2 இருப்பதையெல்லாம் கொடுக்கின்றேன் கொடுத்தவர் நீரன்றோ -2 இறைவா எனக்கென்று கொடுத்ததெல்லாம் எடுத்துக்கொள் முழுவதும் -2 இளமையும் வளமையும் நான் வழங்கிட வறியவர்க்கே -2 வரம் தருவாய் இறைமகனே என்னையும் உன்னைப்போல உடைத்திட வருகின்றேன் -2 உலகோர் வாழ்ந்திடவும் உரிமைகள் அடைந்திடவும் -2 வரம் தருவாய் இறைமகனே Thanthida Varugintren Niraivai Lyrics in Englishthanthida varukinten niraivaay ennaiyae umakkaaka-2 iruppathaiyellaam kodukkinten koduththavar neeranto -2 iraivaa enakkentu…
Got any book recommendations?