I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1

For feature updates dennisruban@gmail.com +91 9999500716

  • Thambi Un Valkaiyin Nookam தம்பி உன் வாழ்க்கையின் நோக்கம் தெரிஞ்சுக்கோ

    தம்பி உன் வாழ்க்கையின் நோக்கம் தெரிஞ்சுக்கோதங்கையே நீ வாழும் வாழ்வின் அர்த்தம் புரிஞ்சுக்கோஏனோ பொறந்தோம் ஏனோ வளர்ந்தோம் .ஏனோ வாழ்வோமுன்னு வாழக் கூடாதுவாழக் கூடாது நல்லா வாழ்ந்து நன்மை செய்யனும்நாலு பேரு வாழ்க்கை உன்னால் மாறனும்உன்னால் மாறனும் உந்தன் வாழ்வில் மாற்றம் பெற்றால்சமுதாயத்திலும் மாற்றம் நடக்குமே மாற்றம்நடக்குமே, உந்தன் மூலம் மாற்றம் பெறுமேஅது தான் தேவ நோக்கம் அறிஞ்சுக்கோநீ புரிஞ்சுக்கோ Thambi Un Valkaiyin Nookam – தம்பி உன் வாழ்க்கையின் நோக்கம் Lyrics in EnglishThambi…

  • Thamandai Vantha Baalarai தம்மண்டை வந்த பாலரை

    தம்மண்டை வந்த பாலரை தம்மண்டை வந்த பாலரைஆசீர்வதித்த ரட்சகர்,இப்போதும் சிறுவர்களைஅணைக்கத் தயையுள்ளவர். ஆ, இயேசுவே, இப்பிள்ளையைஅணைத்து ஏந்தியருளும்அளவில்லாசீர்வாதத்தைஅன்பாகத் தந்திரட்சியும். Thamandai Vantha Baalarai Lyrics in Englishthammanntai vantha paalarai thammanntai vantha paalaraiaaseervathiththa ratchakar,ippothum siruvarkalaiannaikkath thayaiyullavar. aa, Yesuvae, ippillaiyaiannaiththu aenthiyarulumalavillaaseervaathaththaianpaakath thanthiratchiyum

  • Tham Rathathal Thoitha Angi Porthu தம் ரத்ததததில் தோய்ந்த

    தம் ரத்ததததில் தோய்ந்த I கேள்வி தம் ரத்ததததில் தோய்ந்தஅங்கி போர்த்து,மாதர் பின் புலம்பநடந்து பாரச் சிலுவையால்சோர்வுறவேதுனையாள் நிற்கின்றான்பாதையே. கூடியே செல்கின்றார்அப்பாதையேபின்னே தாங்குகின்றான்சீமோனே குருசை சுமந்தெங்கேசெல்லுகின்றார்?முன் தபங்கிச் சுமக்கும்அவர் யார்? II மறுமொழி அவர் பின் செல்லுங்கள்கல்வாரிக்கேஅவர் பராபரன்மைந்தனே. அவரின் நேசரே,நின்று, சற்றேதிவ்விய முகம் உற்றுபாருமே. சிலுவைச் சரிதைகற்றுக் கொள்வீர்பேரன்பை அதனால்அறிவீர். பாதையில் செல்வோரே:முன் ஏகிடும்ரூபத்தில் காணீரோசௌந்தரியம்? III சிலுவை சரிதை குருசில் அறையுண்டமனிதனாய்உம்மை நோக்குகின்றேன்எனக்காய் கூர் முள் உம் கிரீடமாம்குரூசாசனம்சிந்தினீர் எனக்காய்உம் ரத்தம் உம் தலை…

  • Tham Kirubai Paerithallo தம் கிருபை பெரிதல்லோ

    தம் கிருபை பெரிதல்லோஎன் ஜீவனிலும் அதேஇம்மட்டும் காத்ததுவேஇன்னும் தேவை கிருபை தாருமே x 2 Verse 1 தாழ்மையுள்ளவரிடம் தங்கிடுதே கிருபை x 2 வாழ்நாளெல்லாம் அது போதுமேசுகமுடன் தம் பெலமுடன்சேவை செய்ய கிருபை தாருமே x 2 Tham Kirubai Paerithallo Lyrics in Englishtham kirupai perithallo en jeevanilum athae immattum kaaththathuvae innum thaevai kirupai thaarumae x 2 Verse 1 thaalmaiyullavaridam thangiduthae kirupai x 2 vaalnaalellaam…

  • Thalarnthu Poena Kaikalai தளர்ந்து போன கைகளை

    தளர்ந்து போன கைகளை திடப்படுத்துங்கள்தள்ளாடும் முழங்கால்களை உறுதிப்படுத்துங்கள் உறுதியற்ற உள்ளங்களே திடன் கொள்ளுங்கள் அஞ்சாதிருங்கள்அநீதிக்கு பழி வாங்கும் தெய்வம் வருகிறார்விரைவில் வந்து உங்களையே விடுவிப்பார்அஞ்சாதிருங்கள் திடன்கொள்ளுங்கள்ராஜா வருகிறார் இயேசு ராஜா வருகிறார் அங்கே ஒரு நெடுஞ்சாலை வழியிருக்கும் அது தூய வழிதீட்டுப்படடோர் அதன் வழியாய் கடந்து செல்வதில்லைமீட்கப்பட்டோர் அதன் வழியாய் நடந்து செல்வார்கள் ஆண்டவரால் மீட்கப்பட்டோர் மகிழ்ந்து பாடிசீயோன் வருவார்கள்நித்திய மகிழ்ச்சி தலை மேலிருக்கும்சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போகும் பார்வையற்றோர் கண்களெல்லாம்பார்வை அடையும் செவிகள் கேட்கும்ஊனமுற்றோர் மான்கள் போல…

  • Thalaiva Unai Vananka தலைவா உனை வணங்க என்

    தலைவா உனை வணங்க – என் தலைமேல் கரம் குவித்தேன் வரமே உனைக் கேட்க – நான் சிரமே தாள் பணிந்தேன் அகல்போல் எரியும் அன்பு – அது பகல்போல் மணம் பரவும் நிலையாய் உனை நினைத்தால் – நான் மலையாய் உயர்வடைவேன் – 2 நீர்போல் தூய்மையையும் – என் நினைவில் ஓடச் செய்யும் சேற்றினில் நான் விழுந்தால் – என்னைச் சீக்கிரம் தூக்கிவிடும் – 2 Thalaiva Unai Vananka Lyrics in Englishthalaivaa…

  • Thalaigal Uyarattum தலைகள் உயரட்டும்

    தலைகள் உயரட்டும் கதவு திறக்கட்டும்இராஜா வருகிறார்-இயேசு யார் இந்த ராஜா…. மகிமையின் ராஜா வாசல்களே தலைகளை உயர்த்துங்கள்கதவுகளே திறந்து வழிவிடுங்கள்படைகளின் ஆண்டவர் பராக்கிரமம் நிறைந்தவர்உள்ளே நுழையட்டும் மண்ணுலகம் கர்த்தருக்கு சொந்தமன்றோஅதன் குடிகள் எல்லாம்அவரின் உடமை அன்றோதேடுவோம் அவரை நாடுவோம் தினமும்இரட்சகர் இயேசுவை கர்த்தர் மலைமேல் ஏறத்தகுந்தவன் யார்?அவர் சமூகத்திலே நிற்கத்தகுந்தவன் யார்?சுத்தமான கைகள் தூய்மையான இதயம்உடையவன் தானே கர்த்தர் சமூகம் தேடும் சமுதாயம் நாம்அவராலே ஆசீர் பெற்ற சபை நாம்நீதிமான்கள் என்று கர்த்தர் தாமே நமக்குதீர்ப்பு கூறிவிட்டார்…

  • Thalai Saikkum Kal தலை சாய்க்கும் கல்

    தலை சாய்க்கும் கல் நீரய்யாமூலைக்கல் நீரய்யா ஏல் பெத்தேல் இது வானத்தின் வாசல்என் இயேசையா ஆசீர்வாதத்தின் வாசல் மேற்கு கிழக்கு வடக்கு தெற்கு பரம்புவாய் என்றீரே ஆதிபூமியின் தூளைப்போல் உன் சந்ததிபெருகும் என்று வாக்குரைத்தீரேசொன்னதை செய்யுமளவும்என்னை கைவிடவே மாட்டீர் – எனக்கு பூமியின் வம்சங்கள் உனக்குள்உன் சந்ததிக்குள் ஆசீர்வதிக்கப்படும்என்று ஆசீர்வாத வாய்க்காலாகஎன்னை மாற்றினீரேசொன்னதை செய்யுமளவும்என்னை கைவிடவே மாட்டீர் – எனக்கு செல்லும் இடமெல்லாம் என்னோடு இருந்துஎன்னை கனப்படுத்துவீர்தகப்பன் தேசத்துக்கு திரும்பும் வரையில்என்னை காப்பாற்றுவீர்சொன்னதை செய்யுமளவும்என்னை கைவிடவே மாட்டீர்…

  • Thakappanae Thanthaiyae தகப்பனே தந்தையே

    தகப்பனே தந்தையேதலைநிமிரச் செய்பவர் நீரே கேடகம் நீரே மகிமையும் நீரேதலை நிமிரச் செய்பவர் நீரே எதிரிகள் எவ்வளவாய் பெருகிவிட்டனர்எதிர்த்தெழுவோர் எத்தனைமிகுந்து விட்டனர் ஆனாலும் சோர்ந்து போவதில்லைதளர்ந்து விடுவதில்லைதகப்பன் நீர் தாங்குகிறீர்என்னைத் தள்ளாட விடமாட்டீர் படுத்துறங்கி மகிழ்வுடனேவிழித்தெழுவேன்ஏனெனில் கர்த்தர்என்னை ஆதரிக்கின்றீர் அச்சமில்லையே கலக்கமில்லையேவெற்றி தரும் கர்த்தர் என்னோடுதோல்வி என்றும் எனக்கில்லையே ஒன்றுக்கும் நான் கலங்காமல்ஸ்தோத்தரிப்பேன்அறிவுக்கெட்டா பேர் அமைதிபாதுகாக்குதே நீர் விரும்பத்தக்கவை,தூய்மையானவைஅவைகளையே தியானம் செய்கின்றேன்தினம் அறிக்கை செய்து ஜெயம் எடுப்பேன் Thakappanae thanthaiyae Lyrics in Englishthakappanae thanthaiyaethalainimirach seypavar…

  • Thai Pola Thetri Thanthai தாய்போல தேற்றி தந்தை போல ஆற்றி

    தாய்போல தேற்றி தந்தை போல ஆற்றிதோள்மீது சுமந்திடும் என் இயேசைய்யாஉம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையேஉம்மை போல அரவணைக்க யாருமில்லையேநீர் போதும் என் வாழ்விலே – இயேசைய்யா மலைபோல துன்பம் எனை சூழும் போது அதைபனிபோல உருகிட செய்பவரேகண்மணி போல என்னை காப்பவரேஉள்ளங்கையில் பொறித்தென்னை நினைப்பவரேநீர் போதும் என் வாழ்விலே – இயேசைய்யா பெலவீன நேரம் என் கிருபை உனக்கு போதும்உன் பெலவீனத்தில் என்பெலன் தருவேன் என்றிர்நிழல் போல என் வாழ்வில் வருபவரேவிலகாமல் துணை நின்று காப்பவரேநீர்…

Got any book recommendations?