I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1
For feature updates dennisruban@gmail.com +91 9999500716
-
Thai Madiyil Thavalugingra தாய்மடியில் தவழுகின்ற
தாய்மடியில் தவழுகின்ற குழந்தையைப் போலதகப்பனே உம்மடியில் சாய்ந்துவிட்டேன் நான் கவலையில்லையே கலக்கமில்லையேகர்த்தர் கரம்பிடித்துக் கொண்டேன்எதைக் குறித்தும் பயமில்லையேஎன் நேசர் நடத்துகிறீர் செய்த நன்மைகள் நினக்கின்றேன்நன்றியோடு துதிக்கிறேன் – நான்கைவிடாத என் ஆயனேகல்வாரி நாயகனே துணையாளரே துணையாளரேஇணையில்லா மணவாளரே – என்உணவாக வந்தீரையாஉயிரோடு கலந்தீரையா -என் உம்மைத்தானே பற்றிக்கொண்டேன்உம்தோளில் அமர்ந்துவிட்டேன்-நான்உந்தன் சிறகுகள் நிழல்தனிலேஉலகத்தையே மறந்துவிட்டேன் – இந்த அதிகாலமே தேடுகிறேன் ஆர்வமுடன் நாடுகிறேனஉயிர்வாழும் நாட்களெல்லாம்உம் நாமம் சொல்வேனையா – நான் அதிசயமே அதிசயமே ஆறுதல் நாயகனே – என்ஆலோசனைக்…
-
Thagappanae Nalla Thagappanae தகப்பனே நல்ல தகப்பனே
தகப்பனே நல்ல தகப்பனேஎன்னை தாங்கிடும் நல்ல தகப்பனே குறை ஒன்றும் இல்லை என்னை நிறைவாக நடத்துறீங்கநன்றி சொல்ல வார்த்தை இல்லை நலமாக நடத்துறீங்க நன்றி உமக்கே நன்றி -3 எத்தனை நன்மை நீங்க என் வாழ்வில் செஞ்சீங்கஎதைக் கண்டு என்னை நீர் இவ்வளவாய் நேசிச்சீங்க நன்றி உமக்கே நன்றி -3 தகுதிக்கு மிஞ்சி என்னை நன்மையால நிரப்புறீங்கஉதவாத என்மேல் நீர் உண்மையாக இருக்குறீங்க நன்றி உமக்கே நன்றி -3 Thagappanae Nalla Thagappanae Lyrics in EnglishThagappanae…
-
Thagamullavan Mel தாகமுள்ளவன் மேல்
தாகமுள்ளவன் மேல் தண்ணீரை ஊற்றுவேன் என்றீர்வறண்ட நிலத்தில் ஆறுகளை ஊற்றுவேன் என்றீர் ஊற்றும் ஐயா உம் வல்லமையைதாகத்தோடு காத்திருக்கிறேன் -நான் மாம்சமான யாவர்மேலும் ஊற்ற வேண்டுமேமக்களெல்லாம் இறைவாக்கு உரைக்க வேண்டுமே முதியோர் மேலும் இளைஞர் மேலும் ஊற்ற வேண்டுமேகனவுகள் காட்சிகள், காண வேண்டுமே -2 நீரோடை அருகிலுள்ள மரங்களைப் போலநித்தமும் தவறாமல் கனிதர வேண்டும் -2 கல்லான இதயத்தை எடுத்திட வேண்டும்சதையான இதயத்தைப் பொருத்திட வேண்டும் -2 வனாந்தரம் செழிப்பான தோட்டமாகணும்வயல்வெளி அடர்ந்த காடாகணும் -2 நீதியும்…
-
Thagam Theerkkum Jeevathanneer தாகம் தீர்க்கும் ஜீவத்தண்ணீர்
பல்லவி சரணங்கள் கல்வாரி மலையின் மேட்டினிலே நேசர் இயேசுவின் காயங்களால் ஜீவ நதி தண்ணீர் ஓடிடுதே மூழ்கியே தாகம் நான் தீர்த்திடுவேன் – தாகம் நானோ நல்கிடும் ஜீவத்தண்ணீரை நாளும் பருகி வாழ்வாயானால் தாகம் இல்லை என்றும் இல்லையே தஞ்சம் இயேசு உனக்கு எல்லையே – தாகம் Thagam Theerkkum Jeevathanneer Lyrics in Englishpallavi saranangal kalvaari malaiyin maettinilae naesar Yesuvin kaayangalaal jeeva nathi thannnneer odiduthae moolkiyae thaakam naan theerththiduvaen…
-
Thaevathi Thaevanae Peththalai Uurinilae தேவாதி தேவனே பெத்தலை ஊரினிலே
தேவாதி தேவனே பெத்தலை ஊரினிலேசத்திர கொட்டினிலே (2) புல்லணை மீதிலேதம்மை வேண்டா மானிடர்க்காய், தம்சொல் கேளா பாவிகட்காய்தம்மைத்தாம் வெறுமையாக்கினார், அடிமை ரூபம் எடுத்து வந்தாரேஆ வினோதமே ஆ வினோதமே தேவாதி தேவனே பெத்தலை ஊரினிலேசத்திர கொட்டினிலே (2) புல்லணை மீதிலேமந்தைக் காக்கும் வேளையிலே, தங்க மாட்டு கொட்டினிலேகந்தைக் கோலம் பூண்டு வந்தனர், மனுஷத் தன்மை யாவும் ஏற்றாரேஆ வினோதமே ஆ வினோதமே தேவாதி தேவனே பெத்தலை ஊரினிலேசத்திர கொட்டினிலே (2) புல்லணை மீதிலேவானம் பார்த்த மேய்ப்பர்கட்கும், நிதம்…
-
Thaevasaenai Vanameethu Koetikoetiyakath Thoenrum தேவசேனை வானமீது கோடிகோடியாகத் தோன்றும்
தேவசேனை வானமீது கோடிகோடியாகத் தோன்றும்பலகோடித் திரள்கூடி குகைதேடி வேகம் ஓடும்விண்மீன்கள் இடம்மாறிப் பாரெங்கும் வந்து கொட்டும்நானோ ஆடி மிகப்பாடி என் நேசருடன் சேர்வேன் அல்லேலூயா, அல்லேலூயா – 4 ஐந்து கண்டம் தனில் ஆளும் ஆட்சியாவும் அற்றுப்போகும்இருள் சூழும் இடிமுழங்கும் கூச்சல் கேட்கும் கண்ணீர் சிந்தும்தூயர் கூட்டம் சுத்த உள்ளம் சாட்சிப்பாடல் எங்கும் கேட்கும்நானோ ஆடி மிகப்பாடி என் நேசருடன் சேர்வேன் கடல் குமுறும் கரை உடையும் கப்பல் கவிழும் பெரும் நாசம்போக்குவரத்து யாவும் நிற்கும் இனி…
-
Thaevap Pitha Enthan Maeyppan Alloe தேவப் பிதா எந்தன் மேய்ப்பன் அல்லோ
தேவப் பிதா எந்தன் மேய்ப்பன் அல்லோசிறுமை தாழ்ச்சி அடைகிலேனே ஆவலதாய் எனைப் பைம்புல்மேல்அவர் மேய்த் தமர் நீர் அருளுகின்றார் ஆத்துமத் தன்னைக் குளிரப்பண்ணிஅடியேன் கால்களை நீதி என்னும்நேர்த்தியாம் பாதையில் அவர் நிமித்தம்நிதமும் சுகமாய் நடத்துகின்றார் சாநிழல் பள்ளத் திறங்கிடினும்சற்றும் தீங்கு கண்டஞ்சேனேவானபரன் என்னோடிருப்பார்வளை தடியும் கோலுமே தேற்றும் பகைவர்க் கெதிரே ஒரு பந்திபாங்காய் எனக்கென் றேற்படுத்திச்சுக தயிலம் கொண்டென் தலையைச்சுபமாய் அபிஷேகம் செய்குவார் ஆயுள் முழுவதும் என் பாத்ரம்அருளும் நலமுமாய் நிரம்பும்நேயன் வீட்டினில் சிறப்போடேநெடுநாள் குடியாய் நிலைத்திருப்பேன…
-
Thaevanae Ummaith Thaetukiraen தேவனே உம்மைத் தேடுகிறேன்
தேவனே உம்மைத் தேடுகிறேன்தினமும் துதிக்கின்றேன்துதித்துக் கொண்டே யிருப்பேன் அரணும் கோட்டையும் நீர் எனக்குஅஞ்சமாட்டேன் என் இயேசுவேநீர் எனக்கு துணையானீர்துதித்துக் கொண்டே பின் செல்வேன் பாவங்களெல்லாம் போக்கி விட்டீர்பரிசுத்தமாய் மாற்றி விட்டீர்கல்வாரி சிலுவையிலேஎன் நோய்கள் சுமந்து கொண்டீர் தாயும் தந்தையும் நீர் எனக்குதளர்ந்து போக மாட்டேனய்யாதாலாட்டி சீராட்டினீர்தயவோடு காத்துக் கொண்டீர் உலகம் என்னை வெறுத்தாலும்உம் கரம் என்னை அணைத்துக் கொள்ளும்உற்றார் என்னைத் தூற்றினாலும்உம் கிருபை சூழ்ந்து கொள்ளும் மீண்டும் உமது வருகையிலேஆயத்தமாக இருப்பேனய்யாஅறியா மக்கள் அனைவரையும்ஆயத்தமாக்கிக் கொள்வேனய்யா Thaevanae…
-
Thaevanae Neer Ennil Vaarum தேவனே நீர் என்னில் வாரும்
தேவனே நீர் என்னில் வாரும்தேவை நீர் என் வாழ்வு தோறும்தேடி நான் உம்மண்டை வந்தேன்தீருமே என் வாஞ்சை யாவும் பாவத்தில் நான் வாழ்வதை விட்டுபரிசுத்தமான வாழ்வினை பெற்றுநீர் காட்டும் மாறா நேசத்தை ஏற்றுநிலைமாறும் இந்த உலகினில் வாழ்வேன் உம் திருசாயல் நான் ஆகவேண்டும்உம்மை நான் சார்ந்து வாழ்ந்திட வேண்டும்உம் சிந்தை என்றும் எனையாள வேண்டும்என் சித்தம் நீங்கி உம் சித்தம் செய்வேன் Thaevanae Neer Ennil Vaarum Lyrics in Englishthaevanae neer ennil vaarumthaevai neer…
-
Thaevanae En Thaevaa தேவனே என் தேவா
தேவனே என் தேவாஉம்மை நோக்கினேன்நீரில்லா நிலம் போலஉம்மை பார்க்கிறேன் ஒவ்வொரு நாளும் உம் பிரசன்னம்ஓடி வருகிறேன்உம் வல்லமை மகிமை கண்டுஉலகை மறக்கின்றேன் ஜீவனைப் பார்க்கிலும் உம் கிருபைஎனக்குப் போதுமேஉதடுகளாலே துதிக்கின்றேன்உலகை மறக்கின்றேன் படுக்கையிலே உம்மை நினைக்கின்றேன்இராச்சாமத்தில் தியானிக்கிறேன்உம் சிறகுகளின் நிழல்தனிலேஉலகை மறக்கின்றேன் எனது ஆன்மா தொடர்ந்து உம்மைபற்றி கொண்டதுஉம் வலக்கரமோ என்னை நாளும்தாங்கி கொண்டது வாழ்நாளெல்லாம் உம் நாமம்வாழ்த்திப் பாடுவேன்சுவையான உணவை உண்பதுபோல்திருப்தி அடைகின்றேன் Thaevanae En Thaevaa Lyrics in Englishthaevanae en thaevaaummai Nnokkinaenneerillaa…
Got any book recommendations?