I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1
For feature updates dennisruban@gmail.com +91 9999500716
-
Thaevaa Um Saatsi Naan தேவா உம் சாட்சி நான் தினம்
தேவா உம் சாட்சி நான் – தினம்தேவை உம் ஆசிதான்தேவா உம் சாட்சி நான் நித்தியமான ஜீவனைத் தந்தீர்சத்தியத்தில் என்னை நடத்துகிறீர்ஆவியின் பெலனை அனுபவித்தேவாழவைத்தீர் என்றும் மாதிரியாய் விரும்பிய பாவம் விலக்கிய பின்னும்வீரியம் கொண்டே மயக்குகையில்நிலைத்திடும் தேவனின் அரசாட்சிஈந்திடும் வாழ்வில் தினம் வெற்றி எனக்கெதிராக யார்தான் உண்டு?என் மேல் குற்றம் சுமத்துவதார்?எல்லாமே எனக்கு இயேசுவில் உண்டுஎன் வாழ்வில் அவரே நீங்காத சொத்து உம்மையே தந்தீர் நன்மைகள் தருவீர்நீதிமானாய் என்றும் நிலைத்திருக்கவேண்டுதல் செய்வீர் எனக்காகமகிமை அளிப்பீர் முடிவாக Thaevaa…
-
Thaevaa Um Aanai Maa Perithae தேவா உம் ஆணை மா பெரிதே
மாபெரும் ஆணை தேவா உம் ஆணை மா பெரிதேதேவா உம் அழைப்பு மேலானதேதேவா என் பணிக்களம் விஸ்தாரமேதேவா என் மூச்செல்லாம் உம்பணியே இயேசுதான் எங்கள் சுபமான செய்திஅவனியோர் மீட்புக்கு அவர் தான் வழிபாவம் சீர்கேட்டின் முழுக்காரணம்போதும் உலகத்தின் அடிமைத்தனம்மன்னிப்பு மறுரூபம் பேரின்ப வாழ்வுஇது தான் இயேசுவின் அன்பளிப்பு கோடான கோடி ஜனங்கள் உண்டுஆயிரமாயிரம் ரகங்கள் உண்டுபாவம் தீர்த்திடும் வழி தேடியேவேதனையில் எங்கும் அலை மோதுதேஅளித்திடும் தேவா கிருபை எந்நாளும்அணிவேன் மகிமை தினம் தினமே உன்னத தரிசனம் நாம்…
-
Thaevaa Ezhupputhal Thaarum தேவா எழுப்புதல் தாரும்
தேவா எழுப்புதல் தாரும் இன்றே என் உள்ளத்தில் தாரும்உயிரூட்டும் என் ஆத்துமாவை உம் சித்தம் நிறைவேற்றவே பரிசுத்த சிந்தை என்னில் தாரும்பாவத்தின் மீது ஜெயத்தை தாரும்பரிசுத்தர் வைராக்கியம் தாரும்பரமன் இயேசுவை போலாகவே ஆத்தும வாஞ்சை என்னில் தாரும்அன்பின் தூதனாய் அனுப்பிடுமேதிறப்பின் வாசலில் நிறுத்தும்திரண்ட அழிவைத் தடுத்திடவே பவுலின் வைராக்கியம் என்னில் தாரும்சபைகள் பூத்துக் குலுங்கிடவேபேதுருவின் தைரியம் தாரும்பாரதம் உம்மை பணிந்திடுமே Thaevaa Ezhupputhal Thaarum Lyrics in Englishthaevaa elupputhal thaarum inte en ullaththil thaarumuyiroottum…
-
Thaeva Siththam தேவ சித்தம்
தேவ சித்தம் நிறைவேற என்னையும் ஒப்படைக்கிறேன்தேவ சத்தம் என்னுள்ளம் பலமாகத் தொனிக்குதே – (2) முட்களுக்குள் மலர்கின்றதோர்மக்களை கவரும் லீலி புஷ்பம் போல் என்னையுமே தம் சாயலாய்என்றென்றும் உருவாக்குவார் பொன்னைப் போல புடமிட்டாலும்பொன்னாக விளங்குவேன் என்றென்றுமேதிராணிக்கு மேல் சோதித்திடார்தாங்கிட பெலன் அளிப்பார் முன்னறிந்து அழைத்தவரேமுன்னின்று நலமுடன் நடத்துவார்சகலமும் நன்மைக்கேன்றேசாட்சியாய் முடித்திடுவார் கஷ்டமெல்லாம் தொலையும் ஓர் நாள்கண்ணீரும் கவலையும் நீங்கும் அந்நாள்இரட்டிப்பான பங்கைப் பெறஇரட்சகர் அழைத்திடுவார் Thaeva Siththam Lyrics in Englishthaeva siththam niraivaera ennaiyum oppataikkiraenthaeva…
-
Thaeva Pirasannam Tharumae தேவா பிரசன்னம் தாருமே
தேவா பிரசன்னம் தாருமேதேடி உம்பாதம் தொழுகிறோம்இயேசுவே உம் திவ்ய நாமத்தில்இன்பமுடன் கூடி வந்தோம் வானம் உமது சிங்காசனம்பூமி உமது பாதஸ்தலம்பணிந்து குனிந்து தொழுகிறோம்கனிந்தெம்மைக் கண்பாருமே சாரோனின் ரோஜா லீலி புஷ்பம்சாந்த சொரூபி என் இயேசுவேஆயிரம் பேரிலும் சிறந்தோராம்ஆண்டவரைத் தொழுகிறோம் கர்த்தர் செய்த உபகாரங்கள்கணக்குரைத்து எண்ணலாகுமோஇரட்சிப்பின் பாத்திரம் கையில் ஏந்திஇரட்சகரைத் தொழுகிறோம் கர்த்தர் சமூகம் ஆனந்தமேபக்தர் சபையில் பேரின்பமேகர்த்தர் நாமத்தைக் கொண்டாடுகிறோம்சுத்தர்கள் போற்றும் தேவனே நூற்றிருபது பேர் நடுவேதேற்றரவாளனே வந்தீரேஉன்னத ஆவியை ஊற்றிடுமேமன்னவனே இந்நேரமே எப்போ வருவீர் என்…
-
Thaeva Loeka Kaanamae தேவ லோக கானமே
தேன் மழை தேவ லோக கானமே! தூதர் மீட்டிய இராகமே!வானிலெங்கும் கேட்குதே! தேன்மழை சங்கீதமே! வானவர் இசைபாடிட யாதவர் மனம் மகிழ்ந்திடவந்தது கிறிஸ்மஸ்! மலர்ந்தது புதுயுகம்ஹேப்பி ஹேப்பி கிறிஸ்மஸ்! உயர் மனுவேலன் புகழென்றும் வாழ்க!உன்னத தேவனின் சுடர் எங்கும் பரவமண்ணின் மீது அமைதி வந்தாளமனிதர்கள் மத்தியில் பிரியம் நிலவ! இராஜா வருகையில் கர்ஜனை இல்லை!கோமகன் வந்தார் தோரணை இல்லை!மேளங்கள் தாளங்கள் ஆர்ப்பாட்டம் இல்லை!இரத்தினக் கம்பள வரவேற்பு இல்லை! இறைமகன் மனுவாய்ப் பிறந்தது விந்தைஇறைமகன் வரவால் ஒழிந்தது நிந்தைஇயேசுவின்…
-
Thaeva Kirupaiyil Aananthippoem தேவ கிருபையில் ஆனந்திப்போம்
தேவ கிருபை தேவ கிருபையில் ஆனந்திப்போம்அவர் வழிகளை நாம் அறிவோம்பின் தொடர்ந்திடுவோம் அவர் சுவடுகளை இந்த உலகமும் அதின் ஆசைகளும்மெய் சமாதானம் தந்திடாதேஅன்பர் இயேசுவின் திரு சன்னதியில்என்றும் சந்தோஷம் மகிழ்ச்சி உண்டே பெரும் கஷ்டங்களோ கடும் வியாதிகளோநம் வாழ்க்கையில் நேரிட்டாலும்எல்லா நம்பிக்கையும் நாம் இழந்திட்டாலும்நேசர் இயேசுவின் உதவி உண்டே இயேசு நல்லவர் எல்லாம் கொடுப்பவர்நம்மை என்றுமே நேசிப்பவர்நம் தேவைகள் அனைத்தையும் அறிந்தவரேஎன்றும் அவரே நம் துணையே Thaeva Kirupaiyil Aananthippoem Lyrics in Englishthaeva kirupai thaeva…
-
Thaeva Kirupai Enrumullathae தேவ கிருபை என்றுமுள்ளதே
தேவ கிருபை என்றுமுள்ளதேஅவர் கிருபை என்றுமுள்ளதேஅவரைப் போற்றி துதித்துப்பாடிஅல்லேலூயா என்றார்ப்பரிப்போம் நெருக்கப்பட்டோம் மடிந்திடாமல்கர்த்தர்தாம் நம்மைக் காத்ததாலேஅவர் நல்லவர் அவர் வல்லவர்அவர் கிருபை என்றுமுள்ளதே சத்துரு சேனை தொடர்ந்து சூழ்கையில்பக்தனாம் தாவீதின் தேவன் நமக்குமுன் சென்றாரே அவர் நல்லவர்அவர் கிருபை என்றுமுள்ளதே அக்கினி சோதனை பட்சிக்க வந்தும்முட்செடி தன்னில் தோன்றிய தேவன்பாது காத்தாரே அவர் நல்லவர்அவர் கிருபை என்றுமுள்ளதே காரிருள் போன்ற கஷ்டங்கள் வந்தும்பாரினில் அவர் என் பாதையில் ஒளியாய்என்னை நடத்தினார் அவர் நல்லவர்அவர் கிருபை என்றுமுள்ளதே வெள்ளம்போல்…
-
Thaeva Kirupai Aaseervaatham தேவ கிருபை ஆசீர்வாதம்
தேவ கிருபை ஆசீர்வாதம்தினமும் எங்களில் பெருகிட ஆவலாயும தோய்வு நாளில்ஆலயந்தனில் பணிந்து புகழபாவ அறிக்கை செய்யும் ஜனங்கள்பரனின் கிருபை பெற்று மகிழ — தேவ ஆவலாய் எங்கள் ஆண் குழந்தைகள்அழகான இள மரங்கள் போலவும்பாவையர்களாம் பெண் குழந்தைகள்பலத்த சித்திர அரண்கள் போலவும் — தேவ எங்கள் பண்டக சாலை சகலஇன்ப வஸ்துக்கள் நிறைந்திருக்கவும்பங்க வலசை பகலின் கூக்குரல்பதியில் என்று மில்லாதிருக்கவும் — தேவ எங்கள் மாடுகள் பலத்திருக்கவும்இடுக்கணுள்ளே வராதிருக்கவும்எங்கள் ஆடுகள் கிராமங்களிலேலட்சங் கோடியாய்ப் பெருகி வரவும் —…
-
Thaeva Janamae Makizhnthu Kalikuuru தேவ ஜனமே மகிழ்ந்து களிகூறு
தேவ ஜனமே மகிழ்ந்து களிகூறுபயங்கள் நீக்கி துதிபாடுஇரட்சகர் உன்னை நேசிக்கிறார்இரட்சித்து உன்னை காத்திடுவார் – 2 சிருஷ்டிகரே உன் நாயகர்கர்த்தர் என்பது அவர் நாமம்பரிசுத்த தேவன் உன் மீட்பர்சர்வ பூமிக்கும் அவரே தேவன் நித்திய காலத்து நீதியைநிலையாக உன்னில் ஸ்தாபிக்கிறார்கர்த்தரின் கரத்தின் கிரீடமும்ராஜ முடியும் நீ ஆவாய் கைவிடப்பட்டவள் நீ அல்லபாழான தேசம் நீ அல்லஎப்சிபா பிய10லா என்று சொல்லும்புதிய வாழ்வைப் பெற்றிடுவா Thaeva Janamae Makizhnthu Kalikuuru Lyrics in Englishthaeva janamae makilnthu kalikoorupayangal…
Got any book recommendations?