I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1
For feature updates dennisruban@gmail.com +91 9999500716
-
Thaeva Atissuvattil Sellavae தேவ அடிச்சுவட்டில் செல்லவே
தேவ அடிச்சுவட்டில் செல்லவேநான் தீர்மானித்தேன் இன்றேஅர்ப்பணித்தேன் நான் அகமகிழ்ந்தேன் |புது நோக்கம் என் வாழ்வினிலே | 2 – தேவ இயேசுவின் அன்பினையே நான்அனுதினம் அனுபவித்தேன்ஊற்றிடுவேன் என்னை பலியாக |அவர் அன்புக்கு பதிலாக | 2 – தேவ உலகத்தை முற்றிலுமாய் தினம்சிலுவையில் அறைந்திடுவேன்சிலுவையை எடுத்தே பின் செல்வேன் |அவர் காட்டும் பாதையிலே | 2 – தேவ இந்தியர் இயேசுவுக்கே என்றநோக்கத்தில் வாழ்ந்திடுவேன்என் தலைமுறையை இயேசுவுக்கே |வரவழைப்பேன் சீக்கிரமே | 2 – தேவ Thaeva…
-
Thaeti Iyaesu Vanthaar தேடி இயேசு வந்தார்
தேடி இயேசு வந்தார்என்னைத் தேற்றி வாழவைத்தார் கண்ணீர் கடலினிலேநான் கதறி மூழ்கையிலேகர்த்தர் தம் கரம் நீட்டினார்என் கண்ணீரெல்லாம் துடைத்தார் பாவச் சேற்றினிலேநான் மூழ்கிப் போகையிலேகல்வாரி இரத்தத்தாலேகழுவி மீட்டுக் கொண்டார் நோயின் பிடியினிலேநான் வாடித் தவிக்கையிலேஇயேசுவின் தழும்புகளால்சுகமானேன் சுகமானேன் – நான் எத்தனை ஆண்டுகளோ – நான்இஷ்டம் போல் வாழ்ந்து வந்தேன்மகராஜன் இயேசு வந்தார்மகனாய் ஏற்றுக் கொண்டார் – என்னை Thaeti Iyaesu Vanthaar Lyrics in Englishthaeti Yesu vanthaarennaith thaetti vaalavaiththaar kannnneer kadalinilaenaan kathari…
-
Thaesaththin Ezhupputhalai தேசத்தின் எழுப்புதலை
தேசத்தின் எழுப்புதலை -2வாருங்கள் வந்து பாருங்கள்ஓசன்னா பாடிடுவோம்வாருங்கள் வந்து பாடுங்கள்ஓசன்னா பாடிடுவோம் சாத்தானின் கோட்டைகளைதகர்த்துவிட்டோம் ஜெயம் பெற்றுவிட்டோம்இயேசுவின் நாமத்தினால் இந்தியாவின் எழுப்புதலைவாருங்கள் வந்து பாருங்கள்இந்தியாவின் எழுப்புதலைஆராதனை செய்யுங்கள்வாருங்கள் வந்து போற்றுங்கள் Thaesaththin Ezhupputhalai Lyrics in Englishthaesaththin elupputhalai -2vaarungal vanthu paarungalosannaa paadiduvomvaarungal vanthu paadungalosannaa paadiduvom saaththaanin kottaைkalaithakarththuvittaோm jeyam pettuvittaோmYesuvin naamaththinaal inthiyaavin elupputhalaivaarungal vanthu paarungalinthiyaavin elupputhalaiaaraathanai seyyungalvaarungal vanthu pottungal
-
Thaesaththin Ellaiyenkum தேசத்தின் எல்லையெங்கும்
வந்தேமாதரம் தேசத்தின் எல்லையெங்கும் நாசகர் தொல்லைதரபாரத மண்ணில் அமைதி போனதேபேதையர் நம்மில் சிலர் பேதங்கள் பேசப் போகபாரம் போர்களம் போல் ஆனதேகார்மேகக் கூட்டம் எல்லாம்மண்ணின் நிறம் பார்த்தா மழையை கொடுக்கும்பண்பாடும் குயிலின் இனமும் காசு வாங்கியா அழகாய் கூவும்மலர் கூட்டம்ää வேண்டிய மனிதர்என்று பார்த்திட்டா மணத்தை வீசும்மனிதன் மட்டும் தரம் பிரித்து ஏன்விருப்பு வெறுப்பினை காட்டிட வேண்டும் அன்பு தேவை அன்பு தேவைஅன்பு தெய்வத்தின் அனுபவம் தேவைஅன்பின் தெய்வம் இயேசு தெய்வம்அனுக்கிரகம் இன்றே இந்தியத் தேவை வந்தேமாதரம்…
-
Thaesam Thaevanai Ariyum தேசம் தேவனை அறியும்
தேசம் தேவனை அறியும் தேசம் தேவனை அறியும்திசையெங்கும் எதிரொலி கேட்கும்திருச்சபையெங்கும் எழும்பும்தேவனுக்கே என்றும் மகிமை அல்லேலூயா – 7 களங்கமற்ற வாழ்வுகசிந்திடாத நிறைவுகலைந்திடாத கனவுகடமையில் வெற்றியைக் காணும் இடைவிடாது ஜெபித்தால்இளைப்படையாது உழைத்தால்போவதும் போகச் செய்வதுமேமிக மிக எளிதேயாகும் மாநிலங்கள் எல்லாம்பல நூறு ஊழியர் பெற்றுபல்லாயிரம் திருச்சபையைபலகோடி மக்களால் நிரப்பும் அர்ப்பணம் செய்வோம் இன்றுநம் அத்தனையும் அவர்க்கென்றுஅற்பமே ஆரம்பம் ஆனால்யார் அசட்டை செய்திட முடியும்? Thaesam Thaevanai Ariyum Lyrics in Englishthaesam thaevanai ariyum thaesam thaevanai…
-
Thaen Inimaiyilum Aesuvin Naamam தேன் இனிமையிலும் ஏசுவின் நாமம்
தடுமாறும் கால்களைக் கண்டேன்கண்கள் குளமாகிப்போனதையாபாரமான சிலுவை என்று இறக்கி வைக்கவில்லைகூர்மையான ஆணி என்று புறக்கணிக்கவில்லை எனை யோசித்திரே எனை நேசித்தீரேஎனக்காக ஜீவன் தந்தீரே …தடுமாறும் கால்களைக் கண்டேகண்கள் குளமாகிப்போனதையா!!!! குருதி சிந்தி பாடு பட்டும் மறுதலிக்கவில்லை ..மரணம் சேர்ந்த நேரத்திலும் விட்டுகொடுக்கவிலை ..எனை யோசித்திரே எனை நேசித்தீரேஎனக்காக ஜீவன் தந்தீரே Thadumaarum Kaalgal – தடுமாறும் கால்களைக் கண்டேன் Lyrics in EnglishThadumaarum Kaalgalthadumaarum kaalkalaik kanntaenkannkal kulamaakipponathaiyaapaaramaana siluvai entu irakki vaikkavillaikoormaiyaana aanni entu…
-
Thadumaarum Kaalgal தடுமாறும் கால்களைக் கண்டேன்
தடுமாறும் கால்களைக் கண்டேன்கண்கள் குளமாகிப்போனதையாபாரமான சிலுவை என்று இறக்கி வைக்கவில்லைகூர்மையான ஆணி என்று புறக்கணிக்கவில்லை எனை யோசித்திரே எனை நேசித்தீரேஎனக்காக ஜீவன் தந்தீரே …தடுமாறும் கால்களைக் கண்டேகண்கள் குளமாகிப்போனதையா!!!! குருதி சிந்தி பாடு பட்டும் மறுதலிக்கவில்லை ..மரணம் சேர்ந்த நேரத்திலும் விட்டுகொடுக்கவிலை ..எனை யோசித்திரே எனை நேசித்தீரேஎனக்காக ஜீவன் தந்தீரே Thadumaarum Kaalgal – தடுமாறும் கால்களைக் கண்டேன் Lyrics in EnglishThadumaarum Kaalgalthadumaarum kaalkalaik kanntaenkannkal kulamaakipponathaiyaapaaramaana siluvai entu irakki vaikkavillaikoormaiyaana aanni entu…
-
Thadukki Vizhundhoarai Thangukireer தடுக்கி விழுந்தோரை தாங்குகிறீர்
தடுக்கி விழுந்தோரை தாங்குகிறீர்தாழ்த்தப்பட்டோரை தூக்குகிறீர் தகப்பனே தந்தையேஉமக்குத்தான் ஆராதனை (2) போற்றுதலுக்குரிய பெரியவரேதூயவர் தூயவரே (2)எல்லாருக்கும் நன்மை செய்பவரேஇரக்கம் மிகுந்தவரே (2) உம் நாமம் உயரணுமேஅது உலகெங்கும் பரவணுமே தகப்பனே தந்தையேஉமக்குத்தான் ஆராதனை -2 உம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும்அருகில் இருக்கின்றீர் (2)கூப்பிடுதல் கேட்டு குறை நீக்குவீர்விருப்பம் நிறைவேற்றுவீர் (2) – உம் உயிரினங்கள் எல்லாம் உம்மைத்தானேநோக்கிப் பார்க்கின்றன (2) ஏற்றவேளையில் உணவளித்துஏக்கமெல்லாம் நிறைவேற்றுவீர் (2) – உம் அன்பு கூறும் எங்களை அரவனைத்துஅதிசயம் செய்கின்றீர் (2)…
-
Thaaveethin Oorilae தாவீதின் ஊரிலே
தாவீதின் ஊரிலேமாட்டுக் குடிலிலேமீட்பர் பிறந்துள்ளார்வாரும் ஆராதிப்போம் ஆண்டவருக்காக புதிய பாடல் பாடுங்கள்நீங்கள் இன்று அவரைப் பாடுங்கள்ஆண்டவரைப் போற்றுங்கள்அவர் பெயரை வாழ்த்துங்கள்அவர் பெயரை வாழ்த்துங்கள்வாழ்த்துங்கள்- (2) -தாவீதின் அவர் கொணரும் மீட்பையே அறிவியுங்கள்நீங்கள் அவரின் மாட்சி சொல்லுங்கள்ஆண்டவர் தம் செயல்களைஅனைவருக்கும் கூறுங்கள் – (2)அனைவருக்கும் கூறுங்கள்கூறுங்கள் – (2) -தாவீதின் Thaaveethin Oorilae Lyrics in Englishthaaveethin oorilaemaattuk kutililaemeetpar piranthullaarvaarum aaraathippom aanndavarukkaaka puthiya paadal paadungalneengal intu avaraip paadungalaanndavaraip pottungalavar peyarai vaalththungalavar peyarai…
-
Thaaveethin Mainthanae Oosannaa தாவீதின் மைந்தனே ஓசன்னா
இயேசுவே நீர் எங்கள் ராஜா தாவீதின் மைந்தனே ஓசன்னா! ஓசன்னா!சாலேமின் இராஜாவே ஓசன்னா! ஓசன்னா! ஓசன்னா – 8 நிஜமான இராஜா வந்தார்ஏரோது அலறிப்போனான்!சகரியா சொன்னது போலசரியாக நடக்குது பாரு!ஊரெல்லாம் அவரின் பின்னேதிண்டோடிப் போகுது பாரு!உயர்த்திடும் நேரம் வந்தால்போகாமல் என்ன செய்யும்! பணிவாகக் கழுதை மேலேமேசியா வருவதைப் பார்த்துபொறுக்காத போலி கும்பல்தடுக்காமல் என்ன செய்யும்!ஈசாயின் வாரிசு வந்தார்சபை ஏனோத் தடை சொல்லுதுபுகழ்வோரை தடுத்தால் போதும்கல்கூடப் போற்றும் தானாய்! ஜெபவீடு என்வீடென்றார்பொறுப்பானோர் கொள்ளையடித்தார்உபதேசம் செய்ய வந்தார்உரிமை உனக்கேது என்றார்!தோட்டத்தின்…
Got any book recommendations?