I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1
For feature updates dennisruban@gmail.com +91 9999500716
-
Thaaveethin Koeththiranae தாவீதின் கோத்திரனே
தாவீதின் கோத்திரனேதாகத்தை தீர்ப்பவனேமா அன்பு இயெசுவேமா தேவ பாலனேமா அன்பு எங்கள் இராஜனே வான் வெள்ளி தோன்றும் அந்த வேளையில் |வான் மன்னன் இயேசு இன்று தோன்றினார் | 2வான் மூப்பர் விரைந்து அங்கு ஏகினார் |வல்லவன் பதம் பணிந்து வாழ்த்தினார் | 2 நீதி தேவன் இயேசு இராஜன் காண்கிறார் |நீதி நல்கி நியாயம் தீர்க்க போகிறார் | 2நீதி நின்று வாழும் அன்பு மாந்தரை |நீதி கிரீடம் சூட்டி அன்று வாழ்த்துவார் | 2…
-
Thaaveethaip Poela Natanamaati தாவீதைப் போல நடனமாடி
தாவீதைப் போல நடனமாடிஅப்பாவை ஸ்தோத்தரிப்பேன்இயேசப்பா ஸ்தோத்திரம் என்ன வந்தாலும் எது நடந்தாலும்அப்பாவை ஸ்தோத்திரிப்பேன் – இயேசப்பா கைத்தாளத்தோடும் மத்தாளத்தோடும்அப்பாவை ஸ்தோத்திரிப்பேன் பரிசுத்த இரத்தத்தால் பாவங்கள் கழுவியஅப்பாவை ஸ்தோத்திரிப்பேன் ஆவியினாலே அபிஷேகம் செய்தஅப்பாவை ஸ்தோத்திரிப்பேன் கிறிஸ்துவுக்குள்ளாய் முன் குறித்தாரேஅப்பாவை ஸ்தோத்திரிப்பேன் Thaaveethaip Poela Natanamaati Lyrics in Englishthaaveethaip pola nadanamaatiappaavai sthoththarippaeniyaesappaa sthoththiram enna vanthaalum ethu nadanthaalumappaavai sthoththirippaen – iyaesappaa kaiththaalaththodum maththaalaththodumappaavai sthoththirippaen parisuththa iraththaththaal paavangal kaluviyaappaavai sthoththirippaen aaviyinaalae apishaekam…
-
Thaasarae Iththaraniyai Anpaay தாசரே இத்தரணியை அன்பாய்
தாசரே இத்தரணியை அன்பாய்இயேசுவுக்கு சொந்தமாக்குவோம் நேசமாய் இயேசுவைக் கூறுவோம் அவரைக் காண்பிப்போம்மாவிருள் நீக்குவோம் வெளிச்சம் வீசுவோம் வருத்தப்பட்டுப் பாரஞ்சுமப்போரைவருந்தியன்பாய் அழைத்திடுவோம்உரித்தாய் இயேசு பாவப்பாரத்தைநமது துக்கத்தை நமது துன்பத்தைச் சுமந்து தீர்த்தாரே பசியுற்றோர்க்குப் பிணியாளிகட்குப்பட்சமாக உதவி செய்வோம்உசித நன்மைகள் நிறைந்து தமை மறந்துஇயேசு கனிந்து திரிந்தனரே நெருக்கப்பட்டு ஒடுக்கப்பட்டோரைநீசரை நாம் உயர்த்திடுவோம்பொறுக்க வொண்ணா கஷ்டத்துக்குள்நிஷ்டூரத்துக்குள், படுகுழிக்குள் விழுந்தனரே மார்க்கம் தப்பி நடப்போரைச் சத்யவழிக்குள் வந்திடச் சேர்த்திடுவோம்ஊக்கமாக ஜெபித்திடுவோம் நாமுயன்றிடுவோம்நாம் உழைத்திடுவோம், நாம் ஜெயித்திடுவோம் Thaasarae Iththaraniyai Anpaay Lyrics…
-
Thaasan Puvi தாசன் புவி
தாசன் புவியோரில் மா நீசனெனைப் பிடித்தமோசம் நிவிர்த்தி செய்த யேசுக்ருபாசமுத்ர மரணம் பிடித்துமென்னை வல்லவன் விடுவித்தார்;வலிய பாதாளம் நின்றே மகிமையா யெடுத்தார்,சரணமென்றே புது உயிர் தனைக் கொடுத்தார்சத்ரு எனக்குச் சேதம் புரியாது தடுத்தார் பாதக னெனக்குண்டோ கொஞ்சமும் பாத்திரம்?பரனருள் நன்மைக் கிப்பாவி எம்மாத்திரம்?தீதன் ருசித்த நலம் அன்பு மா காத்திரம்,செப்புவேன் இங்குமங்கும் எளியனின் தோத்ரம் அடியனுக்கவர் செய்த அன்புரைத்தாமோ?ஆயிரம் நாவினால் சொல்வது போமோ?இடிதனைத் தாங்கிட மனிதரா லாமோ?இயேசெனைத் தாங்கையில் என்னுயிர் போமோ? உள்ளும் புறம்புமான எந்த வில்லங்கம்உலகிலெனக்கு…
-
Thaai Pola Thetri தாய்போல தேற்றி
தாய்போல தேற்றி தந்தை போல ஆற்றிதோள்மீது சுமந்திடும் என் இயேசைய்யாஉம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையேஉம்மை போல அரவணைக்க யாருமில்லையேநீர் போதும் என் வாழ்விலே – இயேசைய்யா Chord : F Major மலைபோல துன்பம் எனை சூழும் போது அதைபனிபோல உருகிட செய்பவரேகண்மணி போல என்னை காப்பவரேஉள்ளங்கையில் பொறித்தென்னை நினைப்பவரேநீர் போதும் என் வாழ்விலே – இயேசைய்யா பெலவீன நேரம் என் கிருபை உனக்கு போதும்உன் பெலவீனத்தில் என்பெலன் தருவேன் என்றிர்நிழல் போல என் வாழ்வில்…
-
Thaai Madiyil Thavazhukinra தாய் மடியில் தவழுகின்ற
தாய் மடியில் தவழுகின்றகுழந்தையைப் போலதகப்பனே உம்மடியில்சாய்ந்துவிட்டேன் நான் 1.கவலையில்லையே கலக்கம் இல்லையே-2கர்த்தர் கரம் பிடித்துக் கொண்டேன் (நான்)-2எதைக் குறித்தும் பயமில்லையே-2என் நேசர் நடத்துகிறீர் (தினம்)-2 2.செய்த நன்மைகள் நினைக்கின்றேன்-2நன்றியோடு துதிக்கிறேன் (நான்)-2கைவிடாத என் ஆயனே (என்னை)-2கல்வாரி நாயாகனே-2 3.துணையாளரே துணையானீரே -2இணையில்லா மணவாளரே (என்)-2உணவாக வந்தீரையா-2உயிரோடு கலந்தீரையா (என்)-2 4.உம்மைத் தானே பற்றிக் கொண்டேன்-2உம் தோளில் அமர்ந்துவிட்டேன் (நான்)-2உந்தன் சிறகுகள் நிழ்ல்தனிலே-2உலகத்தையே மறந்துவிட்டேன் (இந்த)-2 5.அதிகாலமே தேடுகிறேன்-2ஆர்வமுடன் நாடுகிறேன் (நான்)-2உயிர்வாழும் நாட்களெல்லாம்-2உம் நாமம் சொல்வேனையா (நான்)-2 6.படுக்கையிலும்…
-
Thaai Kooda Pillaigalai Marandhu தாய் கூட பிள்ளைகளை மறந்து போகலாம்
தாய் கூட பிள்ளைகளை மறந்து போகலாம்சிங்கங் கூட குட்டிகளை பட்டினி போடலாம் (2)தாயினும் மேலாக அன்பு வைத்தவர்இரத்ததையே சிலுவையிலே உனக்குத் தந்தவர் (2)மறந்திடுவாரோ உன்னை வெறுத்திடுவாரோ -2உன் நம்பிக்கையை விட்டு விடாதேநீ நம்பினவர் கைவிட மாட்டார் (2) நீ அவரைத் தெரிந்துக் கொள்ளவில்லைஅவரல்லவோ உன்னைத் தெரிந்துக் கொண்டார் (2)நேற்று அல்ல இன்று அல்லதாயின் கருவில் தோன்று முன்னே (2)தாய் கூட பிள்ளைகளை மறந்து போகலாம்சிங்கங் கூட குட்டிகளை பட்டினி போடலாம் தேவன் உனக்கு சொன்ன வார்த்தையெல்லாம்ஒன்று கூட…
-
Thaagam Ullavan Mel Tamil தாகமுள்ளவன் மேல் தண்ணீரை
தாகமுள்ளவன் மேல் தண்ணீரைஊற்றுவேன் என்றீர்வறண்ட நிலத்தில் ஆறுகளைஊற்றுவேன் என்றீர் ஊற்றுமையா உம் வல்லமையைதாகத்ததோடு காத்திருக்கிறேன் – நான் மாம்சமான யாவர்மேலும் ஊற்ற வேண்டுமேமக்களெல்லாம் இறைவாக்கு உரைக்க வேண்டுமே முதியோர் மேலும் இளைஞர் மேலும் ஊற்ற வேண்டுமேகனவுகள் காட்சிகள் காணவேண்டுமே நீரோடை அருகிலுள்ள மரங்களைப்போலநித்தமும் தவறாமல் கனிதர வேண்டும் புதிய கூர்மையான கருவியாகணும்பூமியெங்கும் சுவைதரும் உப்பாகணும் கல்லான இதயத்தை எடுத்திட வேண்டும்சதையான இதயத்தைப் பொருத்திட வேண்டும் வனாந்திரம் செழிப்பான தோட்டமாகனும்வயல்வெளி அடர்ந்த காடாகனும் நீதியும் நேர்மையும் தழைக்க வேண்டுமேநல்வாழ்வும்…
-
Suya Athikaaraa Suntharak Kumaaraa சுய அதிகாரா சுந்தரக் குமாரா
சுய அதிகாரா சுந்தரக் குமாராசொந்த உலகந்தனை துறந்த மரிமைந்தனான — சுய அகிலத்தை ஒரு சொல்லில் அமைத்தனையேஅதை ஒரு பம்பரம் போலிசைத்தனையேதுகில் போல் ஆகாயமதை லகுவாய் சமைத்ததிலேஜோதி பல மாதிரியாய்த் தூக்கி வைத்தி லங்கவைத்த — சுய கரை மத கற்றகுளம் புவியிலுண்டோகடலுக்கவன் சொல்லையன்றிக் கரைகளுண்டோதிரை திரையாக ஜலம் மலைபோற் குவிழ்ந்தெழுந்தும்சேதமின்றிப் பூதலத்தை மா தயவாய் பாதுகாக்கும் — சுய நரர் பலர் கூடி ஒரு மனை முடிக்கஇராப்பகலுழைத்திட்டாலும் நாள் பிடிக்குமேமர முயிர் தாது இன்னும் வான்…
-
Suvisaesham Solla Vaarunkal சுவிசேஷம் சொல்ல வாருங்கள்!
சுவிசேஷம் சொல்ல வாருங்கள்! அறிவிக்காமல் நான் இருப்பேனோ?அண்ணல் இயேசுவின் அன்பினைப் பிறர்க்குஅறிவிக்காமல் நான் இருப்பேனோ? பாவியாம் எந்தனை மீட்டிடவேமேவியே உலகில் வந்தவரேபுவிதனிலே திரிந்தலைந்துசிலுவையில் தம்முயிர் தந்திருக்க விண்ணெழும் வேளையில் வேந்தனேசுசென்றிடுவீர் ப10லோக மெல்லாம்நின்றிடுவீர் என் சாட்சிகளாய்என்றுமே கட்டளைத் தந்திருக்க பேதுரு யோவான் பவுல் சீலாவும்சாதுவும் வாக்கரும் அசரியாவும்சாதனையில் நல் சாட்சிகளாய்மாதிரி வைத்துச் சென்றிருக்க Suvisaesham Solla Vaarunkal! Lyrics in Englishsuvisesham solla vaarungal! arivikkaamal naan iruppaeno?annnal Yesuvin anpinaip pirarkkuarivikkaamal naan iruppaeno? paaviyaam…
Got any book recommendations?