I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1
For feature updates dennisruban@gmail.com +91 9999500716
-
Sunabu Adicha Kalarai சுண்ணாம்பு அடிச்ச கல்லறை
சுண்ணாம்பு அடிச்ச கல்லறைஏன் கேட்குற சில்லறைபணத்துக்காக ஏங்குறஅதுக்குத்தான் பல்ல காட்டுறMoney is your teachingMoney is your preachingStop this PreachingWhere is the Reaching பணம் பேர சொன்னாலே பொணம் கூட எந்திச்சிகுஈயாஉலகில் எல்லா பாவத்துக்கு பணம் தானே ரூட்டு ஐயாஇந்த பாழா பணத்தினாலே நல்ல குணம் போச்சிய்யா-2 பொருள நம்பி போன அந்த லோத்து கதி பாருமைய்யாசுத்தத்தை நம்பி வந்த யோசேப்போல மாறும்மைய்யாபரிசுத்தம் தானே உன்ன பரலோகம் சேர்க்குமைய்யா Sunabu Adicha Kalarai Lyrics…
-
Summer Vanthale Kalakal Thane Summer வந்தாலே கலக்கல் தானே
Summer வந்தாலே கலக்கல் தானேCGC -க்கு போனாலே Colourful தானே பாடல் பாடி மகிழவசனம் கதை கேட்க } – 2கற்றுகொள்ள போகலாம்சீக்கிரம் வாங்க } – 2 இயேசுவுக்காய் வாழஇயேசுவைப் போல மாறஇயேசப்பாவின் நோக்கத்தைநிறைவேற்ற வாங்க ரம்… பம்… பம்… பம்… பம்-ப-ப-ப-ப….பம்…பம்…CGC ஆரம்பம்டம்…டம்…டம்…டம்…ஊரெல்லாம் கொண்டாட்டம் Summer Vanthale Kalakal Thane – சாம்மார் வந்தாலே கலக்கல் தானே Lyrics in EnglishSummer Vanthale Kalakal Thane Summer vanthaalae kalakkal thaanaeCGC -kku ponaalae…
-
Sumanthu Kaakkum சுமந்து காக்கும் இயேசுவிடம்
சுமந்து காக்கும் இயேசுவிடம்சுமைகளை இறக்கி வைத்திடுவோம் தாயின் வயிற்றில் தாங்கியவர்தலை நரைக்கும்வரை தாங்கிடுவார்விடுதலை கொடுப்பவர் இயேசுவன்றோவியாதிகள் தீமைகள் வென்றுவிட்டோம் ஆயன் ஆட்டை சுமப்பது போல்ஆண்டவர் நம்மைச் சுமக்கின்றார்பசும்புல் மேய்ச்சல் நமக்குண்டுபயப்படாதே சிறுமந்தையே கண்ணின் மணிபோல் காக்கின்றார்கருத்தாய் நம்மைப் பார்க்கின்றார்கழுகு போல் சிறகின் மேல் வைத்துகாலமெல்லாம் நம்மைச் சுமக்கின்றார் Sumanthu Kaakkum Lyrics in English sumanthu kaakkum Yesuvidamsumaikalai irakki vaiththiduvom thaayin vayittil thaangiyavarthalai naraikkumvarai thaangiduvaarviduthalai koduppavar Yesuvantoviyaathikal theemaikal ventuvittaோm aayan aattaை…
-
Sumai Sumanthu Sornthirupporae சுமை சுமந்து சோர்ந்திருப்போரே
சுமை சுமந்து சோர்ந்திருப்போரே வாருங்கள் நம் ஆண்டவர் அழைக்கின்றார் இளைப்பாற்றி கொடுக்கின்றார் இருகரம் விரித்தவராய் இதயத்தைத் திறந்தவராய் – 2 இறைவன் இருக்கின்றார் இனியும் தாமதமேன் வரும் வழி பார்த்தவராய் வரம் மழை பொழிந்தவராய் – 2 வந்தவர் இருக்கின்றார் விரைந்திடத் தாமதமேன் துயரினில் ஆறுதலாய் நோயினில் மருத்துவராய் – 2 அடிமையின் விடுதலையாய் ஆண்டவர் இருக்கின்றார் வறுமையின் விருந்தெனவே வெறுமையில் மகிழ்வெனவே வேந்தன் இருக்கின்றார் வந்திடத் தாமதமேன் Sumai Sumanthu Sornthirupporae Lyrics in Englishsumai…
-
Sugam Undu Belan Undu சுகம் உண்டு பெலன் உண்டு
சுகம் உண்டு பெலன் உண்டுஜீவன் உண்டு உம் பாதத்தில் நேசிக்கிறேன் உம்மைத் தானேஎன் தெய்வமே என் இயேசுவே நேசம் உண்டு பாசம் உண்டுஇரக்கம் உண்டு உம் பாதத்தில் அடைக்கலமே அதிசயமேஅண்டி வந்தேன் உம் பாதமே துக்கம் நீங்கும் துயரம் நீங்கும்துன்பம் நீங்கும் உம் பாதத்தில் வியாதி நீங்கும் வறுமை நீங்கும்பாரம் நீங்கும் உம் பாதத்தில் உயர்த்துகிறோம் உம்மைத்தானேஎன் தெய்வமே என் இயேசுவே சுகப்படுத்தும் பெலப்படுத்துதிடப்படுத்தும் இந்நேரத்தில் உயர்த்துகிறேன் உம்மைத் தானேஎன் தெய்வமே என் இயேசுவே Sugam undu…
-
Sugam Tharavendum சுகம் தரவேண்டும்
சுகம் தரவேண்டும் யேகோவா ரஃப்பா -இன்றுஇயேசு நாமத்தினால் இயேசு இரத்தத்தினால்தூய ஆவியின் வல்லமையால் (2) நிமிரமுடியாத மகளை அன்றுநிமிர்ந்து துதிக்கச் செய்தீர்நிரந்தாரமாய் குணமாக்கிஉமக்காய் வாழச் செய்தீர் -சுகம் தொழுநோய்கள் சுகமானதேஉம் திருக்கரம் தொட்டதால்கடும் வியாதிகள் விலகியதேஉமது வல்லமையால் பிறவியிலே முடவர் அன்றுஉம் நாமத்தில் நடந்தாரேபெரும்பாடுள்ள பெண் அன்றுசாட்சி பகர்ந்தாளே லேகியோனை தேடிச் சென்றுஉம்பாதம் அமரச் செய்தீர்தெக்கப்போலி நாடெங்கும்உம் நாமம் பரவச் செய்தீர் பேதுரு மாமி குணமாக்கினீர்பணிவிடை செய்ய வைத்தீர்பேய் பிடித்த அநேகரைஅதட்டி விடுவித்தீர் Sugam tharavendum Lyrics…
-
Sugam Belan Enakulle Painthu சுகம் பெலன் எனக்குள்ளே பாய்ந்து
சுகம் பெலன் எனக்குள்ளே பாய்ந்து செல்லுதேவல்லமை நதியாய் பரவி பாயுதே -2 இரத்த குழாய்கள் கண்கள் செவி வாய்தவணி எங்கும் பாய்கின்றதே -2உங்க வல்லமையால் சுகமானேன்உங்க வார்த்தையால் சுகமானேன்உங்க தழும்புகளால் சுகமானேன்உங்க தயவினால் சுகமானேன் இயேசையா இரெட்சகரேசுகம் தரும் என் தெய்வமே – உங்க முதுகு தண்டு இதயம் மூளை நரம்புஇரத்தம் வல்லமை பாய்கின்றதே-2குடல் தோல் கணையம் இரைப்பை வயிறுசதை எங்கும் பாய்கின்றதே – இயேசையா முட்டு ஈரல் மூட்டு கை கால் பிசுக்கள்வல்லமை பாய்கின்றதேஎலும்பு நரம்புகள்…
-
Sthothiramyesu Nadha ஸ்தோத்திரம் இயேசு நாதா
ஸ்தோத்திரம் இயேசு நாதாஉமக்கென்றும் ஸ்தோத்திரம் இயேசு நாதாஸ்தோத்திரம் செய்கிறோம் நின்னடியார்திரு நாமத்தின் ஆதரவில்! வான தூதர் சேனைகள்மனோகர கீதங்களால் எப்போதும்ஓய்வின்றிப் பாடித் துதிக்கப் பெறும்மன்னவனே உமக்கு! இத்தனை மகத்துவமுள்ளபதவி இவ்வேழைகள் எங்களுக்குஎத்தனை மாதயவு நின் கிருபைஎத்தனை ஆச்சரியம்! நின் உதிரமதினால்திறந்த நின் ஜீவப் புது வழியாம்நின் அடியார்க்குப் பிதாவின் சந்நிதிசேரவுமே சந்ததம்! இன்றைத் தினமதிலும்ஒருமித்துக்கூட உம் நாமத்தினால்தந்த நின் கிருபைக்காய் உமக்கென்றும்ஸ்தோத்திரம், ஸ்தோத்திரமே! நீரல்லால் எங்களுக்குப்பரலோகில் யாருண்டு ஜீவநாதாநீரேயன்றி இகத்தில் வேறொருதேட்டமில்லை பரனே! Sthothiramyesu Nadha Lyrics…
-
Sthothirame Sthothirame Appa ஸ்தோத்திரமே ஸ்தோத்திரமே அப்பா
ஸ்தோத்திரமே ஸ்தோத்திரமேஅப்பா அப்பா – உம் கிருபைஎனக்குப் போதும் அப்பா அப்பா நல்லவரே வல்லவரே கர்த்தரே என் கன்மலையும் கோட்டையுமானார்இரட்சகரும் தேவனுமானார் – நான்நம்பின என் துருகமும் கேடகமானார்என் இரட்சண்யக் கொம்புமானார்நல்லவரே வல்லவரே தேவரீர் என் இருளையெல்லாம் வெளிச்சமாக்கினீர்எனது விளக்கை ஏற்றி வைத்தீர்ஒரு சேனைக்குள்ளே பாய்ந்து போரிடச் செய்தீர்மதிலையெல்லாம் தாண்டிடச் செய்தீர்நல்லவரே வல்லவரே உம்முடைய வலக்கரத்தால் என்னைத் தாங்கினீர்உம் காருண்யத்தால் பெரியவனானேன்நான் செல்லுகின்றபாதையெல்லாம் அகலமாக்கினீர்வழுவாமல் நடந்து செல்கிறேன்நல்லவரே வல்லவரே Sthothirame sthothirame appa Lyrics in Englishsthoththiramae…
-
Sthothiram Yaesu Theva ஸ்தோத்திரம் இயேசு தேவா
ஸ்தோத்திரம் இயேசு தேவா ஸ்தோத்திரமே நாதா ஆ! ஆ!! ஸ்தோத்திரம் தேவா அன்புடன் அருளும் ஆழ்ந்த கிருபையும் என் போல் ஈனருக்காமோ – ஆ! உன் போல் ஒருவரையும் உலகெங்கும் காணேன் தன் உயிர் தந்த தயாளா – ஆ! ஆ!! மீட்பின் செயலால் மீண்டும் பிறக்கா ஆட்கொண்ட அருள் நிறை வேதா காட்டினீர் கருணை கல்வாரி தனிலே நாட்டினீர் என்னில் உம் அன்பை – ஆ! ஆ!! துன்மார்க்கம் நிறை துரோகியாம் என்னை நீர் நல்…
Got any book recommendations?