I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1

For feature updates dennisruban@gmail.com +91 9999500716

  • Sthothiram Thuthi Pathira ஸ்தோத்திரம் துதி பாத்திரா

    ஸ்தோத்திரம் துதி பாத்திரா உம்மைஇன்றும் என்றும் துதித்திடுவேன் காத்தீரே என்னைக் கருத்தாகவழுவாமல் என்னை உமக்காகஎடுத்தீர் என்னையும் உமக்காககொடுத்தீர் உம்மையும் எனக்காக வல்ல வான ஞான வினோதாதுதியே துதியே துதித்திடுவேன்எல்லாக் குறையும் தீர்த்தீரேதொல்லை யாவும் தொலைத்தீரேஅல்லல் யாவும் அறுத்தீரேஅலைந்த என்னையும் மீட்டீரே நம்பினோரைக் காக்கும் தேவாதுதியே துதியே துதித்திடுவேன்அம்புவி யாவும் படைத்தீரேஅம்பரா உந்தன் வாக்காலேஎம்பரா எல்லாம் ஈந்தீரேநம்பினோர்குந்தன் தயவாலே கண்ணின் மணிபோல் காத்தீரேஎம்மைத் துதியே துதியே துதித்திடுவேன்அண்ணலே உந்தன் அருளாலேஅடியாரைக் கண் பார்த்தீரேமன்னா எமக்கும் நீர் தானேஎந்நாளும் எங்கள்…

  • Sthothiram Sthothiram ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்

    ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் இயேசுவே கர்த்தர் செய்த நன்மைகளைநினைத்து தியானிக்கஸ்தோத்திரம் இயேசு நாதாகுடும்பமாக பணிகிறோம் – ..கர்த்தர் திகையாதே என்றவரேதிகைக்கும்போது காத்தவரேகலங்காதே என்றவரேகலங்கும்போது காத்தவரே – ..கர்த்தர் விடுவிப்பேன் என்றவரேவியாதியின் நேரத்தில் காத்தவரேவிடுவித்திடும் உம் தழும்புகளால்திருரத்ததால் என்னை காத்தவரே – ..கர்த்தர் உம் கிருபை போதுமென்றேன்இம்மானுவேலனாய் வந்தவரேஎம்மாத்திரம் என் குடும்பம்உந்தன் கிருபையை நினைத்திட்டால் – ..கர்த்தர் Sthothiram Sthothiram – ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் Lyrics in EnglishSthothiram Sthothiram sthoththiram sthoththiramsthoththiram sthoththiram Yesuvae karththar seytha…

  • Sthothiram Paadiye Potriduven ஸ்தோத்திரம் பாடியே போற்றிடுவேன்

    ஸ்தோத்திரம் பாடியே போற்றிடுவேன்தேவாதி தேவனை ராஜாதி ராஜனைவாழ்த்தி வணங்கிடுவேன் அற்புதமான அன்பே – என்னில்பொற்பரன் பாராட்டும் தூய அன்பேஎன்றும் மாறா தேவ அன்பேஎன்னுள்ளம் தங்கும் அன்பே – ஸ்தோத்திரம் ஜோதியாய் வந்த அன்பே – பூவில்ஜீவன் தந்து என்னை மீட்ட அன்பேதியாகமான தேவ அன்பேதிவ்விய மதுர அன்பே – ஸ்தோத்திரம் மாய உலக அன்பை – நம்பிமாண்ட என்னைக் கண்டழைத்த அன்பேஎன்னை வென்ற தேவ அன்பேஎன்னில் பொங்கும் பேரன்பே – ஸ்தோத்திரம் ஆதரவான அன்பே – நித்தம்அன்னை…

  • Sthothira Pali ஸ்தோத்திர பலி

    ஸ்தோத்திரபலி ஸ்தோத்திர பலி அப்பாவுக்குதுதியும் கனமும் மகிமையும் என் அப்பாவுக்கு சுகம் தந்தீரே நன்றி ஐயாபெலன் தந்தீரே நன்றி ஐயா உணவு தந்தீர் நன்றி ஐயாஉடையும் தந்தீர் நன்றி ஐயா அன்பு கூர்ந்தீர் நன்றி ஐயாஅரவணைத்தீர் நன்றி ஐயா கூடவைத்தீர் நன்றி ஐயாபாட வைத்தீர் நன்றி ஐயா அபிஷேகித்தீர் நன்றி ஐயாஅனலாக்கினீர் நன்றி ஐயா இரத்தம் சிந்தினீர் நன்றி ஐயாஇரட்சிப்பு நன்றி ஐயா Sthothira Pali – ஸ்தோத்திர பலி ஸ்தோத்திர பலி Lyrics in EnglishSthothira…

  • Sthotharipaen Sthotharipaen ஸ்தோத்தரிப்பேன் ஸ்தோத்தரிப்பேன்

    ஸ்தோத்தரிப்பேன், ஸ்தோத்தரிப்பேன் இயேசு தேவனைஎன் ஜீவனுள்ள நாட்களெல்லாம் ஸ்தோத்தரிப்பேனே உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரப் பலியைஇயேசுவின் நாமத்தினாலே செலுத்துகிறேன் யான் – ஸ்தோத்தரிப்பேன் பாவக்கறை நீங்க என்னை முற்றிலுமாகஉம் சுத்தமுள்ள இரத்தத்திற்குள் தோய்த்ததினாலே – ஸ்தோத்தரிப்பேன் என்னுடைய நோய்களை உம் காயங்களாலேஎன்றைக்குமாய்த் தீர்த்ததினால் ஸ்தோத்தரிப்பேன் யான் – ஸ்தோத்தரிப்பேன் ஆகாயத்துப் பட்சிகளைப் போஷிக்கும் – தேவன்தினமும் என்னைப் போஷிப்பதால் ஸ்தோத்தரிப்பேன் யான் – ஸ்தோத்தரிப்பேன் நாளைத்தினம் ஊன் உடைக்காய் என் சிந்தைகளைகவலையற்றதாக்கினதால் ஸ்தோத்தரிப்பேன் யான் – ஸ்தோத்தரிப்பேன் சீக்கிரமாய்…

  • Sthoeththiram Thuthi Paaththiraa ஸ்தோத்திரம் துதி பாத்திரா

    உம்மைத் துதித்திடுவேன் ஸ்தோத்திரம் துதி பாத்திரா – உம்மைஇன்றும் என்றும் துதித்திடுவேன்! காத்தீரே என்னைக் கருத்தாக வழுவாமல் என்னை உமக்காகஎடுத்தீர் என்னையும் உமக்காக கொடுத்தீர் உமையும் எனக்காக! வல்ல வான ஞான வினோதா துதியே துதியே துதித்திடுவேன்!எல்லாக் குறையும் தீர்த்தீரே தொல்லை யாவும் தொலைத்தீரே!அல்லல் யாவும் அறுத்தீரே அலைந்த எனையும் மீட்டீரே! நம்பினோரைக் காக்கும் தேவா துதியே துதியே துதித்திடுவேன்!அம்புவி யாவும் படைத்தீரே அம்பரா உந்தன் வாக்காலே!எம்பரா எல்லாம் ஈந்தீரே நம்பினோர்க் குந்தன் தயவாலே! கண்ணின் மணிபோல்…

  • Sthoeththiram Paatiyae Poerrituvaen ஸ்தோத்திரம் பாடியே போற்றிடுவேன்

    தேவாதி தேவனை வணங்கிடுவேன்! ஸ்தோத்திரம் பாடியே போற்றிடுவேன்தேவாதி தேவனை இராஜாதி ராஜனைவாழ்த்தி வணங்கிடுவேன்! 1.அற்புதமான அன்பே – என்னில்பொற்பரன் பாராட்டும் தூய அன்பேஎன்றும் மாறா தேவ அன்பேஎன்னுள்ளம் தங்கும் அன்பே! ஜோதியாய் வந்த அன்பே – ப10வில்ஜீவன் தந்து என்னை மீட்ட அன்பேதியாகமான தேவ அன்பேதிவ்விய மதுர அன்பே! மாய உலக அன்பை – நம்பிமாண்ட என்னைக் கண்டழைத்த அன்பேஎன்னை வென்ற தேவ அன்பேஎன்னில் பொங்கும் பேரன்பே! ஆதரவான அன்பே – நித்தம்அன்னை போல் என்னையும் தாங்கும்…

  • Sthoeththiram Iyaesu Naathaa ஸ்தோத்திரம் இயேசு நாதா

    ஸ்தோத்திரம் இயேசு நாதாஉமக்கென்றும் ஸ்தோத்திரம் இயேசு நாதாஸ்தோத்திரம் செய்கிறோம் நின்னடியார்திரு நாமத்தின் ஆதரவில்! வான தூதர் சேனைகள்மனோகர கீதங்களால் எப்போதும்ஓய்வின்றிப் பாடித் துதிக்கப் பெறும்மன்னவனே உமக்கு! இத்தனை மகத்துவமுள்ளபதவி இவ்வேழைகள் எங்களுக்குஎத்தனை மாதயவு நின் கிருபைஎத்தனை ஆச்சரியம்! நின் உதிரமதினால்திறந்த நின் ஜீவப் புது வழியாம்நின் அடியார்க்குப் பிதாவின் சந்நிதிசேரவுமே சந்ததம்! இன்றைத் தினமதிலும்ஒருமித்துக்கூட உம் நாமத்தினால்தந்த நின் கிருபைக்காய் உமக்கென்றும்ஸ்தோத்திரம், ஸ்தோத்திரமே! நீரல்லால் எங்களுக்குப்பரலோகில் யாருண்டு ஜீவநாதாநீரேயன்றி இகத்தில் வேறொருதேட்டமில்லை பரனே! Sthoeththiram Iyaesu Naathaa…

  • Sthoeththira Pali Sthoeththira Pali ஸ்தோத்திர பலி ஸ்தோத்திர பலி

    ஸ்தோத்திர பலி ஸ்தோத்திர பலி அப்பாவுக்குதுதியும் கனமும் மகிமையும் என் அப்பாவுக்கு சுகம் தந்தீரே நன்றி ஐயாபெலன் தந்தீரே நன்றி ஐயா உணவு தந்தீர் நன்றி ஐயாஉடையும் தந்தீர் நன்றி ஐயா அன்பு கூர்ந்தீர் நன்றி ஐயாஅரவணைத்தீர் நன்றி ஐயா கூட வைத்தீர் நன்றி ஐயாபாட வைத்தீர் நன்றி ஐயா அபிஷேகித்தீர் நன்றி ஐயாஅனலாக்கினீர் நன்றி ஐயா இரத்தம் சிந்தினீர் நன்றி ஐயாஇரட்சிப்பு தந்தீர் நன்றி ஐயா Sthoeththira Pali Sthoeththira Pali Lyrics in Englishsthoththira…

  • Sthiraththanmai Enrum Namakku ஸ்திரத்தன்மை என்றும் நமக்கு

    ஸ்திரத்தன்மை ஸ்திரத்தன்மை என்றும் நமக்கு வேண்டும்கிறிஸ்துவுக்குள் நிலைத்திருந்து வாழ வேண்டும்சுய சித்தம் வெறுத்த சுய ராஜியம் அழித்துஅவர் அன்பில் நாம் என்றும் நிலைக்க வேண்டும் பாவத்தில் வெற்றி நமக்கு வேண்டும்வேதத்தில் வேர் ஊன்ற வேண்டும்ஆவியின் கனிவரம் அலங்கரிக்கபரிசுத்தாவி ஆளவேண்டும் ஜெபமே மூச்சாய் மாறவேண்டும்ஜெயம் ஜெயம் என்றே முழங்கவேண்டும்பாமரர், பழங்குடி, உயர்குலத்தோர்பரலோகம் சேர உழைக்க வேண்டும் 3.தரிசனப்பிரியர் எழும்பவேண்டும்கிறிஸ்துவை என்றும் உயர்த்தவேண்டும்நவபாரதம் புது எருசலேமைஅமைத்திடும் சிற்பியாகவேண்டும் Sthiraththanmai Enrum Namakku Lyrics in Englishsthiraththanmai sthiraththanmai entum namakku…

Got any book recommendations?