I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1

For feature updates dennisruban@gmail.com +91 9999500716

  • Sthirappatuvaay Nee Sthirappatuvaay நீ ஸ்திரப்படுவாய்

    நீ ஸ்திரப்படுவாய் ஸ்திரப்படுவாய் நீ ஸ்திரப்படுவாய்கர்த்தராலே நீ ஸ்திரப்படுவாய்தேவ நீதியால் அவரின் வார்த்தையால்நாம் என்றும் ஸ்திரப்படுவோம் -2 விசுவாசியாக அழைக்கப்பட்டோம்விரைந்தே இயேசுவில் நிலைத்திடுவோம்கிருபையின் காலமிதுகிறிஸ்து இயேசுவில் இரக்கமுண்டு ஒன்று கூடுவோம் ஒப்புக்கொடுப்போம்தேவசித்தம் நிறைவேற்றுவோம் இந்தியர் இயேசுவில் ஸ்திரப்பட்டிடசுவிசேஷப்பணியை ஆதரிப்போம்தூக்கத்தை உதறி நாம்தூதுப்பணிக்காக உழைத்திடுவோம் ஒன்று கூடுவோம் ஒப்புக்கொடுப்போம்தேவசித்தம் நிறைவேற்றுவோம் காலமும் சிறிது, செயல்படுவோம்கடமையும் பெரிது, புறப்படுவோம்இயேசுவால் வெற்றி உண்டுதிறப்பில் நின்று ஜெபித்திடுவோம் ஒன்று கூடுவோம் ஒப்புக்கொடுப்போம்தேவசித்தம் நிறைவேற்றுவோம Sthirappatuvaay Nee Sthirappatuvaay Lyrics in Englishnee sthirappaduvaay…

  • Soththiram Soththiramey ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே

    ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமேஇயேசு ஸ்வாமிக்கு ஸ்தோத்திரமேதோஷி என்னை இரட்சித்தபரிசுத்தர்க்கு ஸ்தோத்திரமே 2.கோடா கோடி தூதர்கள்சபை கூடி நடனமாடிபாடி உம்மைத் துதிக்க- அடியானும்உம்மைத் துதிப்பேன் 3.கன்னியர் கீதம்பாடி இயேசுமன்னவனையே போற்றிஉன்னி யும்மைத் துதிக்க- அடியானும்உம்மைத் துதிப்பேன் 4.பரிசுத்தவான்கள் சங்கம்எங்கள் பார்த்திபன்இயேசுவையே பாடி உம்மைத் துதிக்க – அடியானும்உம்மைத் துதிப்பேன் 5.மூப்பர்கள் சுற்றி நின்றுஎங்கள் முன்னவன் இயேசுவையேஆர்ப்பரித்து துதிக்க – அடியானும்உம்மைத் துதிப்பேன் 6.பூமியின் தாவரங்கள்புஷ்பம் பூத்துத் துளிர் மலர்ந்துநாதா உம்மைத் துதிக்க – அடியானும்உம்மைத் துதிப்பேன் 7.தாழ்த்தித் தலைகுனிந்து –…

  • Sornthu Pogathe En Nanbane சோர்ந்து போகாதே என் நண்பனே

    சோர்ந்து போகாதே என் நண்பனேமனம் உடைந்து போகாதே என் பிரியமேகடும் புயல் வரினும் காற்று வீசினும்கலங்காதே மனமே ஆத்ம நேசர் முன் செல்கையில்நான் என்றுமே அஞ்சிடேன்என் கரம்பிடித்து தம் மகிமைதனில்அவர் தினமும் நடத்துவார் இயேசு உன்னை தேற்றிடுவார்இயேசு உன்னை காத்திடுவார்இயேசு உன்னை உயர்த்துவார் நண்பனே நண்பர் உன்னை கைவிட்டாலும்நம்பினோர் உன்னை தள்ளி விட்டாலும்நீ கலங்காதே திகையாதேஉன் இயேசு இருக்கின்றார் Sornthu pogathe en nanbane Lyrics in Englishsornthu pokaathae en nannpanaemanam utainthu pokaathae en…

  • Soraathae En Manamae சோராதே என் மனமே

    சோராதே என் மனமேசோர்ந்து போகாதே என் உள்ளமேமாறாத கர்த்தர் உன் பக்கம் இருக்கிறார்பாராதவர் போல தான் – உன்னை பொன்னை புடமிடுவார்அதின் மண்ணை அகற்றிடுவார்உன்னை நேசிப்பதால் இந்த பணி செய்வார்உனக்கேற்ற கிரீடம் செய்வார் – இயேசு வடியாதே கண்ணீர் இன்றுமனம் மடிவடையாதே நின்றுஇடி மேகம் அகன்றிடும் விடிவெள்ளி ஜொலித்திடும்நடுப்பகல் கதிர் வீசிடும் – உனக்கு Soraathae En Manamae Lyrics in English soraathae en manamaesornthu pokaathae en ullamaemaaraatha karththar un pakkam irukkiraarpaaraathavar…

  • Soornthu Poogathey சோர்ந்து போகாதே மனமே

    சோர்ந்து போகாதே மனமேசோர்ந்து போகாதே போராடசோர்ந்து போகாதே கண்டுனை அழைத்த தேவன்கைவிடுவாரோ– சோர்ந்து 1.வாக்களித்த தேவனை நீ பாடிக் கொண்டாடுஊக்கமான ஆவி உன்னைத் தாங்க மன்றாடு– சோர்ந்து 2.துன்பங்கள் தொல்லைகள் உன்னைச் சூழ்ந்து கொண்டாலும்அன்பர் உன்னைத் தேற்றும் நேரம் ஆனந்தமல்லோ – சோர்ந்து 3.சோதனைகளை ஜெயிப்பேன் பாக்கியவானல்லோஜீவகிரீடம் சூடும் நேரம் என்ன பேரின்பம்– சோர்ந்து Soornthu Poogathey Lyrics in Englishsornthu pokaathae manamaesornthu pokaathae poraadasornthu pokaathae kanndunai alaiththa thaevankaividuvaaro- sornthu 1.vaakkaliththa thaevanai…

  • Sonthamakukuvom Sugantharipom சொந்தமாக்குவோம் சுதந்தரிப்போம்

    சொந்தமாக்குவோம் சுதந்தரிப்போம்இந்தியா இயேசுவுக்கேகாஷ்மீர் முதல் குமரி வரைஇந்தியா இயேசுவுக்கே இயேசுவுக்கே . . . இயேசுவுக்கே . . .இந்தியா இயேசுவுக்கே . . . .எங்கள் பாரதம் இயேசுவுக்கே . . . ஜம்மு காஷ்மீர் இயேசுவுக்கேபஞ்சாப் ஹரியானா இயேசுவுக்கேராஜஸ்தான் குஜராத் இயேசுவுக்கேஇமாச்சல் பிரதேசம் இயேசுவுக்கே டெல்லி உத்தர்காண்ட் இயேசுவுக்கேஉத்தர் பிரதேசம் இயேசுவுக்கேமத்திய பிரதேசம் இயேசுவுக்கேபீகார் ஜார்க்கண்ட் இயேசுவுக்கே அருணாச்சல் பிரதேசம் இயேசுவுக்கேஅஸ்ஸாம் சிக்கிம் இயேசுவுக்கேநாகலாந் மணிப்பூர் இயேசுவுக்கேமிசோராம் திரிபுரா இயேசுவுக்கே மேகாலயா வெஸ்ட் பெங்கால்…

  • Sontham Endru Solli Kolla Ummai சொந்தம் என்று சொல்லிக் கொள்ள

    சொந்தம் என்று சொல்லிக் கொள்ளஉம்மை விட யாரும் இல்லசொத்து என்று அள்ளிக் கொள்ளஉம்மை விட ஏதும் இல்லஇயேசுவே இயேசுவே எல்லாம் இயேசுவே உம் தழும்புகளால் நான் சுகமானேன்உம் வார்த்தையினால் நான் பெலனானேன்நான் பெலனானேன், நான் பெலனானேன் உம் கிருபையினால் நான் பிழைத்துக் கொண்டேன்உம் பாசத்தினால் நான் திகைத்துப் போனேன்நான் திகைத்துப் போனேன், நான் திகைத்துப் போனேன் உம் ஆவியினால் நான் பிறந்து விட்டேன்உம் ஊழியத்துக்காய் நான் உயிர் வாழ்வேன்நான் உயிர் வாழ்வேன், நான் உயிர் வாழ்வேன் Sontham…

  • Sonnathais Seypavarae சொன்னதைச் செய்பவரே

    இயேசு என் நம்பிக்கை சொன்னதைச் செய்பவரே! நம்பத் தகுந்தவரே!இயேசு நீர் என்றுமே வாக்கு மாறாதவர் – 2 திட்டங்கள் எமக்குத் தந்தீர் நிறைவேற்ற பெலனளித்தீர்மேற்கொண்ட செயல்களில் வெற்றிகள் எமக்களித்தீர்உம்மோடு நடப்பதிலே எத்தனை ஆனந்தமேஎன்றென்றும் ஆனந்தமே – என்றும்ஆனந்தம் ஆனந்தமே! மாபெரும் செயல்களை சாதிக்க எம்மை அழைத்தீர்தேசத்தின் எல்லைகளை சுதந்தரிக்கச் சொன்னீர்எதிர்க்கும் சக்திகளை முறிய அடித்திட்டீர்முற்றிலும் ஜெயம் கொள்ளவே – நாங்கள்முற்றிலும் ஜெயம் கொள்ளவே! பெலவீனர் எங்களையும் வலிய தெரிந்து கொண்டீர்ஓங்கிய புயத்தினால் பிடித்து நடத்துகின்றீர்துணிவோடு சிதறி திசையெங்கும்…

  • Sonnapadi Uyir சொன்னபடி உயிர்த்தெழுந்தார்

    சொன்னபடி உயிர்த்தெழுந்தார்சொல்தவறா நம் இயேசுஅல்லேலூயா ஆனந்தமேஅன்பர் இயேசு உயிர்த்தெழுந்தார் சாவே உன் வெற்றி எங்கேசாவே உன் கொடுக்கு எங்கேசாவு வீழ்ந்தது வெற்றி கிடைத்ததுசகல அதிகாரம் நமக்கு உண்டு விண்ணும் ஒழிந்து போகும்மண்ணும் மறைந்து போகும்ஆண்டவர் வாக்கோ இன்றும் என்றும்அழியாதது மாறாதது கிறிஸ்து உயிர்த்ததினால்நாமும் உயிர்த்தெழுவோம்ஆண்டவர் வருகை சீக்கிரம் அன்றோஅபிஷேகம் பெற்று காத்திருப்போம் Sonnapadi Uyir – சொன்னபடி உயிர்த்தெழுந்தார் Lyrics in EnglishSonnapadi Uyirsonnapati uyirththelunthaarsolthavaraa nam Yesuallaelooyaa aananthamaeanpar Yesu uyirththelunthaar saavae un vetti…

  • Sollarum Meighanare Menmaiprabuve சொல்லரும் மெய்ஞ்ஞானரே மேன்மைப்ரபுவே

    சொல்லரும் மெய்ஞ்ஞானரே, மேன்மைப்ரபுவே,சுரூபத் தரூபக் கோனாரே – உரை அனுபல்லவி வல்லறஞ் சிறந்து மனுவானாரே – உயர்இல்லறந் துறந்து குடிலானாரே – உரை — சொல் சரணங்கள் மாடாயர் தேடும் வஸ்துபகாரி – மிகுகேடாளர் நாடுங் கிறிஸ்து சற்காரி,வையகம் புரப்பதற்கு வந்தாரே – அருள்பெய்து நவமும் தவமுந் தந்தாரே – உரை — சொல் அச்சய சவுந்தர அசரீரி – அதிஉச்சித சுதந்தர அருள்வாரி,ஐயா வல்லாவே, மாதேவா – ஓ!துய்யா, நல்லாவே, ஏகோவா – உரை —…

Got any book recommendations?