I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1
For feature updates dennisruban@gmail.com +91 9999500716
-
Siluvaiyil Maanta Iyaesuvae Enrum சிலுவையில் மாண்ட இயேசுவே என்றும் உன் தஞ்சம்
சிலுவையில் மாண்ட இயேசுவே என்றும் உன் தஞ்சம்சிந்தனை செய்து சீக்கிரம் அவரண்டை வந்திடுவாய் நாள்தோறும் நடத்திடுவார்உன்னை நாதன் காத்திடுவார்நேர்வழி சென்று புது ஜீவன் கண்டு |சார்ந்திட அவரை நம்பிடுவாய் | 2 பாவத்தில் ஜீவிப்பவர்பாதாளம் சென்றிடுவார்நீயோ உன் நேசர் இயேசுவின் சாந்த |வார்த்தையை நம்பி வந்திடுவாய் | 2 ஏன் இந்த வேதனையோஇனி நீங்கி வான்ழ்ந்திடாயோஇயேசு சுமந்தார் யாவும் உனக்காய் |சிந்தினார் இரத்தம் வந்திடுவாய் | 2 Siluvaiyil Maanta Iyaesuvae Enrum Lyrics in Englishsiluvaiyil…
-
Siluvaiyil Araiyunda Iyesaiyaa சிலுவையில் அறையுண்ட இயேசையா
சிலுவையில் அறையுண்ட இயேசையாஉம் முகம் பார்க்கின்றேன்கண்ணீர் சிந்தி உம் பாதமே என் முகம் பதிக்கின்றேன்பரிசுத்தரே இறை மகனேஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே.. உம்மையே வெறுமை ஆக்கினீரே அடிமையின் கோலம் எடுத்தீரேஉமது உயிரை தந்தீரே அடிமை என்னை மீட்டீரேபரிசுத்தரே இறை மகனே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே.. செந்நீர் வியர்வை வியர்ததவரே கண்ணீர் சிந்தி அழுதீரேகொடிய வேதனை அடைந்தீரே பாவி என்னை நினைத்தீரேபரிசுத்தரே இறை மகனே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே. siluvaiyil araiyunnda iyaesaiyaaum mukam paarkkintenkannnneer sinthi um paathamae en mukam pathikkintenparisuththarae…
-
Siluvaiyandayil Nambi Vandhu Nirkayil சிலுவையண்டையில் நம்பிவந்து நிற்கையில்
நான் உம்மைப் பற்றி இரட்சகா!வீண் வெட்கம் அடையேன்பேரன்பைக் குறித்தாண்டவாநான் சாட்சி கூறுவேன் சிலுவையண்டையில்நம்பிவந்து நிற்கையில்பாவப்பாரம் நீங்கி வாழ்வடைந்தேன்எந்த நேரமும் என துள்ளத்திலும்பேரானந்தம் பொங்கிப் பாடுவேன் ஆ! உந்தன் நல்ல நாமத்தைநான் நம்பிச் சார்வதால்நீர் கைவிடீர் இவ்வேழையைக்காப்பீர் தேவாவியால் மாவல்ல வாக்கின் உண்மையைகண்டுணரச் செய்தீர்நான் ஒப்புவித்த பொருளைவிடாமல் காக்கிறீர் நீர் மாட்சியோடு வருவீர்அப்போது களிப்பேன்ஓர் வாசஸ்தலம் கொடுப்பீர்மெய்ப் பாக்கியம் அடைவேன் Siluvaiyandayil Nambi Vandhu Nirkayil Lyrics in English naan ummaip patti iratchakaa!veenn vetkam ataiyaenpaeranpaik…
-
Siluvaiyai Sumanthumai Pin Sellave சிலுவையை சுமந்தும்மை பின் செல்லவே
சிலுவையை சுமந்தும்மை பின் செல்லவேஇயேசுவே என்னையும் அழைத்தீரேகல்வாரி மலையில் ஜீவனை இழந்துமேநல்லதோர் வழியை வகுத்தீரே முற்றுமாய் பலியாய் படைக்கின்றேன்உந்தனின் திருப்பாதத்தில்ஏற்றுக் கொள்ளும் என்னை இயேசுவேஉம் சித்தம் நிறைவேற்றிடும் நேசரே உம் அடிச் சுவடுகளைநேசித்து தொடர்வேன் என் வாழ்வினிலேஇயேசுவே உம் திரு கரங்களில் பெற்ற – நல்சேவையை நிறைவேற்ற வாஞ்சிக்கிறேன் – முற்றுமாய் நேசத்தில் நின் சித்தம் நிறைவேற்றியேவேகமாய் உம் அண்டை வந்திடுவேன்ஏகமாய் உம்முடன் சீயோனில் இணைந்தும்மையுகயுகமாக சேவை செய்வேன் – முற்றுமாய் Siluvaiyai Sumanthumai Pin Sellave…
-
Siluvaiyai Patri Nindru சிலுவையைப் பற்றி நின்று
சிலுவையைப் பற்றி நின்று சிலுவையைப் பற்றி நின்றுதுக்கம் மகனைக் கண்ணுற்று.வம்மிப் பொங்கினாள் ஈன்றாள்தெய்வ மாதா மயங்கினார்,சஞ்சலத்தால் கலங்கினார்,பாய்ந்ததாத்துமாவில் வாள். பாக்கியவதி மாதா உற்றார்சிலுவையை நோக்கிப் பார்த்தார்,அந்தோ என்ன வேதனை,ஏசு புத்திரனிழந்து,துக்க சாகரத்தில் ஆழ்ந்து,சோகமுற்றார் அன்னை. இணையில்லா இடருற்றஅன்னை அருந்துயருறயாவரும் உருகாரோ?தெய்வ மைந்தன் தாயார் இந்ததுக்க பாத்திரம் அருந்த,மாதாவோடழார் யாரோ? Siluvaiyai Patri Nindru Lyrics in English siluvaiyaip patti nintu siluvaiyaip patti nintuthukkam makanaik kannnuttu.vammip ponginaal eentaltheyva maathaa mayanginaar,sanjalaththaal kalanginaar,paaynthathaaththumaavil vaal.…
-
Siluvaiyae Nalmaramae சிலுவையே நல்மரமே
சிலுவையே நல்மரமேஅதன் நிழல் அடைக்கலமேகலங்காதே அழுதிடாதேஇயேசு உன்னை அழைக்கிறார் துன்ப நெருக்கடியில்சோர்ந்து போனாயோஅன்பர் இயேசு பார் – உன்னைஅணைக்கத் துடிக்கின்றார் பாவச் சேற்றினிலேமூழ்கி தவிக்கின்றாயோஇயேசுவின் திருரத்தம்இன்றே கழுவிடும் வியாதி வேதனையில்புலம்பி அழுகின்றாயோஇயேசுவின் காயங்களால்இன்றே குணம் பெறுவாய் Siluvaiyae Nalmaramae Lyrics in Englishsiluvaiyae nalmaramaeathan nilal ataikkalamaekalangaathae aluthidaathaeYesu unnai alaikkiraar thunpa nerukkatiyilsornthu ponaayoanpar Yesu paar – unnaiannaikkath thutikkintar paavach settinilaemoolki thavikkintayoYesuvin thiruraththaminte kaluvidum viyaathi vaethanaiyilpulampi alukintayoYesuvin kaayangalaalinte kunam…
-
Siluvai Yen Avarukku Siru Kutramum சிலுவை ஏன் அவர்க்கு
சிலுவை ஏன் அவர்க்குசிறு குற்றமும் செய்யாதவர்க்குசிலுவை ஏன் அவர்க்கு சிலுவை ஞானம் தேவ ஞானம்மற்றதெல்லாம் உலக ஞானம்சிலுவை ஏன் அவர்க்கு கொடிய பாவத்தால் உண்டான குஷ்டரோகியை (2)குனிந்து கரத்தால் அவனை தொட்டு (2)குரோதத்தை மாற்றினதாலோ – சிலுவை ஏன் அவர்க்கு இவரில் குற்றம் ஒன்றும் காணேன் என்றுரைத்தான் பிலாத்துஇவரில் குற்றம் ஒன்றும் காணேன் என்றுரைத்தான் ஏரோதுஇயேசுவை கண்டவர் எல்லாம் (2)ஏதும் குற்றம் இல்லை என்றார் – சிலுவை ஏன் அவர்க்கு உலகோர் பாவ பாரம் யாவும் உத்தமர்…
-
Siluvai Veerarae Saernthu Vaarunkal சிலுவை வீரரே சேர்ந்து வாருங்கள்
இயேசுவைப் பற்றிக்கொள்வோம் சிலுவை வீரரே சேர்ந்து வாருங்கள்இயேசுவின் பின்னே செல்ல வாருங்கள் உலகை மறந்து உன்னை வெறுத்து யாவையும் விட்டுமானிடரே இயேசுவையே பற்றிக்கொள்வீரே – 2 அவரைப் போலவே நீயும் மாறிடஅவருக்காகவே நீயும் வாழ்ந்திடதுன்பம் சகிக்கவே முன்னே வருவாயே ஆத்துமாக்களை அவரின் மந்தையில்கூட்டிச் சேர்க்கவே விரைந்திடுவீரேஇரத்த சாட்சியாய் மரித்திடுவீரே Siluvai Veerarae Saernthu Vaarunkal Lyrics in EnglishYesuvaip pattikkolvom siluvai veerarae sernthu vaarungalYesuvin pinnae sella vaarungal ulakai maranthu unnai veruththu yaavaiyum…
-
Siluvai Thiru Siluvai சிலுவை திரு சிலுவை
சிலுவை திரு சிலுவைசிலுவையின் இனிய மறைவினில் மறைத்துகருணையின் தெய்வத்தை காட்டிடும் அறிய பரியாசம் பசி தாகமடைந்துபடுகாயம் கடும் வேதனை அடைந்துபாவமறியா பரிசுத்தர் இயேசு (2)பாதகர் நடுவில் பாவியாய் நிற்கும் கைகள் கால்களில் ஆணி கடாவகடும் முள் முடி பின்னி தலையிலே சூடநான்கு காயங்கள் போதாதென்று (2)நடு விலாவையும் பிளந்திட செய்த மரணத்தால் சாத்தானின் தலையை நசுக்கஇரத்தத்தால் பாவ கறைகள் நீக்கஉந்தன் வியாதியின் வேதனை ஒழிய (2)சாபத்தினின்று நீ விடுதலையடைய லோக சிற்றின்ப பாதையை நோடிமாளும் பாவியை சிலுவையில்…
-
Siluvai Sumanthonaaga சிலுவை சுமந்தோனாக
சிலுவை சுமந்தோனாகஇயேசு உம்மைப் பற்றினேன்ஏழைப் பரதேசியாகமோட்ச வீடு நாடுவேன்உற்றார் மேன்மை ஆஸ்தி கல்விஞானம் லோகம் அனைத்தும்அற்ப குப்பை என்று எண்ணிவெறுப்பேனே முற்றிலும் உம்மைப் பின் செல்வேன் என் சுவாமி!எனக்காக நீர் மரித்தீர்உம் கிருபை என்னைத் தாங்கின்உமதன்பால் நான் நிற்பேன் துஷ்டர் என்னைப் பகைத்தாலும்நீரே தஞ்சம் ஆகுவீர்கஸ்தி என்ன நேரிட்டாலும்இனி மேன்மை தருவீர்உமதன்பு என்னைத் தேற்றதுக்கம் பயமில்லையேநாதா உம் பிரசன்னம் நீங்கஇன்பமெல்லாம் துன்பமே நெஞ்சமே விண்மேன்மை நோக்கிபாவம் பயம் அகற்றுஎந்தக் கஷ்டத்தையும் தாங்கிமீட்பரை நீ பின்பற்றுதிவ்ய அன்பைச் சிந்தை…
Got any book recommendations?