I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1

For feature updates dennisruban@gmail.com +91 9999500716

  • Sediyae Thiratchai Chediyae செடியே திராட்சைச் செடியே

    செடியே திராட்சைச் செடியேகொடியாக இணைந்து விட்டேன் உம் மடிதான் என் வாழ்வுஉம் மகிழ்ச்சிதான் என் உயர்வு கத்திரித்தீரே தயவாய்கனிகள் கொடுக்கும் கிளையாய்சுத்தம் செய்தீரே இரத்தத்தால்சுகந்த வாசனையானேன் உம் மடிதான் பிதாவின் மகிமை ஒன்றேபிள்ளை எனது ஏக்கம்மிகுந்த கனிகள் கொடுப்பேன்உகந்த சீடனாவேன்ஆயன் சத்தம் கேட்டுஉம் அன்பின் நிலைத்து வாழ்வேன்பிரிக்க இயலாதையாபறிக்க முடியாதையா Sediyae Thiratchai Chediyae Lyrics in Englishsetiyae thiraatchaைch setiyaekotiyaaka innainthu vittaen um matithaan en vaalvuum makilchchithaan en uyarvu kaththiriththeerae thayavaaykanikal…

  • Sathurvin Kootaiyai சத்துருவின் கோட்டையை

    சத்துருவின் கோட்டையை தகர்த்தெரியயூதா முதலில் செல்லட்டுமேநம் தேசத்தின் நுகத்தை உடைத்தெரியதுதிக்கும் வீரர்கள் எழும்பட்டுமே யூதாவின் செங்கோல்துதியின் ஆளுகைநம் தேவனின் ராஜ்யம்என்றும் துதியின் ராஜ்யம் யூதாவே நீ எழுந்து துதிதேவ சமூகம் உன்னோடுதான்துதிப்பதற்கே நீ அழைக்கப்பட்டாய்துதி அபிஷேகம் உன்னோடு தான் யூதாவே நீ சகோதரரால் புகழப்படுவாய் என்றும்உன் கரமும் சத்துருவின் பிடரியின் மேல் இருக்கும் சமாதானத்தின் தேவனவர்உன்னை விட்டு நீங்கமாட்டார்ஜாதிகளும் ஜனங்களுமேஉன்னிடத்தில் சேர்த்திடுவார் Sathurvin Kootaiyai – சத்துருவின் கோட்டையை Lyrics in EnglishSathurvin Kootaiyaisaththuruvin kottaைyai thakarththeriyayoothaa…

  • Sathuru Vizhunthaney சத்துரு விழுந்தானே

    சத்துரு விழுந்தானேஉன் பாதத்தின் கீழேபுது எண்ணெயால் அபிஷேகம்உன் பாத்திரம் நிரம்பும் பெரும் பந்தியின் நடுவிலேஎன் தலையை உயர்த்துவார்நீதியின் சால்வையாலேஉன்னை மூடுவார் நீ உயருவாய் நீ படருவாய்உன் தேசம் வாழுமேநீ ஓங்கு வளருவாய்நீ பூத்து குலுங்குவாய்நீ பூமியை நிரப்புவாய் யுத்தங்கள் நடப்பிக்கும்சர்வ வல்ல தேவன்கூர்மையான பட்டயமாய்உன்னை என்றும் மாற்றுவார்கன்மலையின் வெடிப்பிலேஉன்னை மூடுவார் பலவானின் கையிலே உள்ளஅம்பாய் மாற்றுவார்-நீ மலையின்மேல் உள்ள பட்டணமாய்-இனிமறைவது இல்லையே நீ உலகத்தின்வெளிச்சமே நீ பூமியின் சாட்சியே sathuru vizhunthaney Lyrics in Englishsaththuru vilunthaanaeun…

  • Saththiya Thaevanin Poorana Vaalvai சத்திய தேவனின் பூரண வாழ்வை

    சத்திய தேவனின் பூரண வாழ்வைஅனுபவமாய் நான் பெறவேண்டும் தேவனே என்னை போதித்து நடத்தும்தோல்வி வராமல் தாங்கியே நிறுத்தும்உத்தம பக்தர்கள் சூழ்ந்து நிற்கஇயேசுவை நோக்கித் தொடர உதவும் துன்பங்கள் தொடர்ந்து வந்திட்ட போதும்துணிந்து நின்ற யோபுவைப்போலஅனைத்து வளமும் அகன்று போனாலும்ஆபகூக் போல மகிழ்வேன் என்றும் கொண்டது அனைத்தையும் குப்பையாய்க் கண்டஇலட்சிய வீரர் பவுலினைப் போலஇறுதிநாள் வரை உண்மையாயிருந்துஅழியா மகுடம் முடிவாய்ப் பெறுவேன் Saththiya Thaevanin Poorana Vaalvai Lyrics in Englishsaththiya thaevanin poorana vaalvaianupavamaay naan peravaenndum…

  • Sathiyamullavarai Naan Aradhippen சத்தியமுள்ளவரை நான் ஆராதிப்பேன்

    சத்தியமுள்ளவரை நான் ஆராதிப்பேன்நித்தியமானவரை நான் ஆராதிப்பேன்சஞ்சலமும் தவிப்பும் என்னை விட்டு ஓடி போனதேநித்திய மகிழ்ச்சி எந்தன் தலை மேலே வந்ததே மகிழுவேன் நான் மகிழுவேன்கர்த்தருக்குள் அனுதினமும் மகிழுவேன்புகழுவேன் நான் புகழுவேன்இயேசுவை அனுதினமும் புகழுவேன் என்னால தாங்க முடியலஎன்னால நடக்க முடியலஎன்ற நிலைமை எனக்குஇப்போ இல்ல இல்ல – காரணம்கர்த்தர் என்னை ஏந்திகொண்டார்கர்த்தர் என்னை சுமந்துகொண்டார்கர்த்தர் என்னை தாங்கிகொண்டார்கர்த்தர் என்னை தப்புவித்தார் மகிழுவேன் நான் மகிழுவேன்கர்த்தருக்குள் அனுதினமும் மகிழுவேன்புகழுவேன் நான் புகழுவேன்இயேசுவை அனுதினமும் புகழுவேன் என்னால எதுவும் முடியலஎன்னால…

  • Sathiya Vedathai Dhinam Dhiyani சத்திய வேதத்தைத் தினம் தியானி

    சத்திய வேதத்தைத் தினம் தியானிசகல பேர்க்கும் அதபிமானி அனுபல்லவி உத்தமஜீவிய வழிகாட்டும் உயர்வானுலகில் உனைக்கூட்டும் — சத்திய சரணங்கள் வாலிபர்தமக்கூண் அதுவாகும்வயோதியர்க்கும் அதுணவாகும்பாலகர்க்கினிய பாலும் அதாம்படிமீ தாத்மபசி தணிக்கும் — சத்திய சத்துருப் பேயுடன் அமர்புரியும்தருணம் அதுநல் ஆயுதமாம்புத்திரர் மித்திரரோடு மகிழும்பொழுதும் அதுநல் உறவாகும் — சத்திய புலைமேவிய மானிட ரிதயம்புனிதம் பெறுதற்கதுமருந்தாம்நிலையா நரர்வாணாள் நிலைக்கநேயகாய கற்பம் அதாம் — சத்திய கதியின் வழிகாணாதவர்கள் கண்ணுக்கரிய கலிக்கம் அதுபுதிய எருசாலேம்பதிக்குப் போகும்பயணத்துணையும் அது — சத்திய Sathiya…

  • Sathiya Vedam Baktharin Geetham சத்திய வேதம் பக்தரின் கீதம்

    சத்திய வேதம் பக்தரின் கீதம்சுத்தர்கள் போகும் பாதையின் தீபம்உத்தம மார்க்கம் காட்டும் அனுபல்லவி எத்தனை துன்பம் துயரம் வந்தும்பக்தனைத் தேற்றிடும் ஔஷதம் சரணங்கள் நித்தம் விரும்பும் கர்த்தர் வசனம்சுத்தம் பசும்பொன் தெளிந்திடும் தேன்இதயம் மகிழும் கண்கள் தெளியும்இருண்ட ஆத்மா உயிரடையும் பேதைகளிடம் ஞானம் அருளும்வேத புத்தகம் மேன்மை தரும்இரவும் பகலும் இதன் தியானம்இனிமை தங்கும் தனிமையிலும் வேதப் பிரியர் தேவ புதல்வர்சேதமடையா நடந்திடுவார்இலைகள் உதிரா மரங்கள் போலஇவர்கள் நல்ல கனி தருவார் உள்ளம் உதிக்கும் உறுதி அளிக்கும்கள்ளங்…

  • Sathikalam Neva Nanbane சாதிக்கலாம் நீ வா நண்பனே

    சாதிக்கலாம் நீ வா நண்பனேஉன்னை பெலப்படுத்து நேசர் இயேசுவாலேநீயும் சாதனை செய்திடலாம் காலையில் மலர்ந்து மாலையில் மறையும்மலர்கள் மணம் வீசுதேஉறவுகள் இல்லாத பறவைகள் கூடமகிழ்வுடன் வாழ்கின்றதேஉன்னால் ஏன் முடியாதுஉள்ளத்தில் சிந்தனை செய் நண்பாஎல்லாம் செய்ய பெலன் உண்டுஉன் ஆண்டவர் இயேசுவினால் தேவன் சொல்லாலே உலகினில் உதிக்கும்ஆதவன் ஓளி வீசுதேவானத்தில் மின்னிடும் விண்மீன்கள் கூடதினமும் ஒளிர்கின்றதேஉன்னால் ஏன் முடியாதுஉள்ளத்தில் சிந்தனை செய் நண்பாஎல்லாம் செய்ய பெலன் உண்டுஉன் ஆண்டவர் இயேசுவினால் Sathikalam Neva Nanbane Saadhikalaam neevaa nanbanaeUnnai…

  • Sathanuku Saval Vidum சாத்தானுக்கு சவால் விடும்

    சாத்தானுக்கு சவால் விடும் சந்ததி நாங்கசேனைகளின் தேவனைப்போல் வீரர்கள் நாங்கசவாலே சமாளி சாத்தனே நீ ஏமாளி சவால் …………..சவாலேநாங்க பவுல போல சவால் விடுவோம் சவாலே சாவுக்கேதுவான ஏதும் ஒன்றும் செய்வதில்லையேஆவியானவர் எங்களோடு பயமும் இல்லையேசவால் ……………சவாலேநாங்க தாவிதைப் போல் சவால் விடுவோம் சவாலே சாத்திராக் மேஷாக் ஆபேத்நேகோ ஆவி எனக்குள்ளேஏழு மடங்கு எரியும் சூளை எனக்கு பயம் இல்லைசவால் …………….சவாலேநாங்க தானியல் போல் சவால் விடுவோம் சவாலே பாலியத்தின் இச்சைகளுக்கு விலகி ஓடியேஎங்கள் வாலிபத்தை இயேசுவுக்கு…

  • Satham Kettu Sitham Seyya Alaikirare சத்தம் கேட்டு சித்தம் செய்ய அழைக்கிறாரே

    சத்தம் கேட்டு சித்தம் செய்ய அழைக்கிறாரே — இயேசுசத்தம் கேட்டு சித்தம் செய்ய அழைக்கிறாரேசத்தம் கேட்டு சித்தம் செய்ய வருந்தி அழைக்கின்றாரே காலத்தின் வேகத்தைப் பார்க்கும்போது – ஆ ஆ ஆகருத்தாய் கவனமாய் ஜாக்கிரதையாய்வாழ்ந்து விடும்படி அழைக்கின்றாரே ( 2 ) கற்பனைகள் யாவும் நன்றல்லவோ – ஆ- ஆ- ஆ- ஆகற்பனைகள் யாவும் நன்றல்லவோ அதைக் கடைப்பிடித்தாக வேண்டுமேகீழ்ப்படிந்தவர்கள் அவர்க்குச் சொந்த சம்பத்து அல்லவோகீழ்ப்படிந்தால் ஆசீர்வாதம் பெருகும்கீழ்ப்படியாவிட்டால் சாபம் பெருகும் — சத்தம் தேவை அதிகம்…

Got any book recommendations?