I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1
For feature updates dennisruban@gmail.com +91 9999500716
-
Sathai Nishkalamai சத்தாய் நிஷ்களமாய்
சத்தாய் நிஷ்களமாய் ஒருசாமியமும் இலதாய்சித்தாய் ஆனந்தமாய்த் திகழ்கின்ற திரித்துவமேஎத்தால் நாயடியேன் கடைத்தேறுவன் என்பவந்தீர்ந்துஅத்தா உன்னையல்லால் எனக்கார்துணை யாருறவே எம்மா விக்குருகி உயிரீந்து புரந்ததற்கோர்கைம்மாறுண்டுகொலோ கடைகாறுங் கையடையாய்சும்மாரட்சணை செய் சொல்சுதந்தரம் யாதுமிலேன்அம்மான் உன்னையல்லால் எனக்கார்துணை யாருறவே திரைசேர் வெம்பவமாம் கடல்முழ்கிய தீயரெமைக்கரைசேர்த் துய்க்க வென்றே புணையாயினை கண்னிலியான்பரசேன் பற்றுகிலேன் என்னைப்பற்றிய பற்றுவிடாய்அரசே உன்னையல்லால் எனக்கார்துணை யாருறவே தாயே தந்தை தமர் குருசம்பத்து நட்பெவையும்நீயே எம்பொருமான் கதிவேறிலை நிண்ணயங்காண்ஏயே என்றிகழும் உலகோடெனக் கென்னுரிமைஆயே உன்னையல்லால் எனக்கார்துணை யாருறவே பித்தேறிச் சுழலும்…
-
Satchigal Yesuvin Satchigal சாட்சிகள் இயேசுவின் சாட்சிகள்
சாட்சிகள் இயேசுவின் சாட்சிகள்சாட்சிகள் உலகில் நாங்கள் சாட்சிகள் பரிசுத்த ஆவியினால் பெலனடைந்த சாட்சிகள்உன்னத தேவனால் உயிரடைந்த சாட்சிகள் எருசலேமில் சாட்சிகள்யூதேயாவில் சாட்சிகள்சமாரியாவில் சாட்சிகள்உலகமெங்கும் சாட்சிகள் இயேசுவில் நிலைத்திருக்கும் நித்தியமான சாட்சிகள்கனிகொடுத்து கர்த்தரை மகிமைப்படுத்தும் சாட்சிகள் — எருசலேமில் தெரிந்து கொள்ளப்பட்ட எங்கள் தேவனின் சாட்சிகள்துன்பப்படுத்தப்பட்டும் துணிந்த வீர சாட்சிகள் — எருசலேமில் Satchigal Yesuvin Satchigal Lyrics in English saatchikal Yesuvin saatchikalsaatchikal ulakil naangal saatchikal parisuththa aaviyinaal pelanataintha saatchikalunnatha thaevanaal uyirataintha…
-
Sarva Vallavar சர்வ வல்லவர்
சர்வ வல்லவர் என் சொந்தமானார் (எஜமானன்)சாவை வென்றவர் என் ஜீவனானார் (மணவாளன்) ஆ… இது அதிசயம் தானேஓ… இது உண்மைதானே கண்டு கொண்டேன் ஒரு புதையல்பெற்றுக் கொண்டேன் ஒரு பொக்கிஷம்இயேசுதான் என் இரட்சகர்இயேசுதான் என் ராஜா சந்தோஷமும் சமாதானமும்என் உள்ளத்தில் பொங்குதம்மாபாவமெல்லாம் போக்கிவிட்டார்பயங்களெல்லாம் நீக்கிவிட்டார் பரலோகத்தில் எனது பெயர்எழுதிவிட்டார் என் இயேசுஎன் வாழ்வின் நோக்கமெல்லாம்இயேசுவுக்காய் வாழ்வது தான் ஊரெல்லாம் சொல்லிடுவேன்உலகமெங்கும் பறைசாற்றுவேன்ஜீவிக்கின்றார் என் இயேசுசீக்கிரமாய் வந்திடுவார் Sarva Vallavar Lyrics in English sarva vallavar en…
-
Sarva Valla Devan சர்வ வல்ல தேவன்
சர்வ வல்ல தேவன் பிறந்திட்டார்நமக்காகவே பிறந்திட்டார்இந்த உலகிலே பிறந்திட்டார்நம்மை மீட்கவே பிறந்திட்டார் நம் பாவம் கழுவநம் சாபம் சுமக்கநம் வாழ்வின் ஒளியாய்இவ்வுலகத்தின் பிள்ளையை அவர் தேவனே படுவேன்எல்ஷடாய் உம்மை உயர்த்திடுவேன் பிறந்தார் (2) நம் இயேசு பிறந்தார்பிறந்தார் (2) நமக்காகவே அவர் பிறந்தார்பிறந்தார் (2) தூய தேவன் பிறந்தார்பிறந்தார் (2) இரட்சகர் அவர் பிறந்தார் தாவீதின் ஊரிலே நமக்காகவே அவர் வந்தாரேஏழ்மையின் கோலம் எடுத்து பனி இரவினிலே அவர் வந்தாரேஎன் வாழ்வில் சமாதானம் அவர் தந்தாரே (2)என்…
-
Sarva Sirushtikkum Ejamaanum Neerae சர்வ சிருஷ்டிக்கும் எஜமானும் நீரே
சர்வ சிருஷ்டிக்கும் எஜமானும் நீரேசர்வ சிருஷ்டியைக் காப்பவர் நீரேஎங்கள் இதயத்தில் உம்மை போற்றுகிறோம்என்றென்றும் பணிந்து தொழுவோம் ஆஹா ஹா அல்லேலூயா (8) ஆமென். வானம் பூமி ஒழிந்து போனாலும் உம்வார்த்தைகள் என்றும் மாறாதேஉலகம் அழிந்து மறைந்து போம்விசுவாசி என்றென்றும் நிலைப்பான் – ஆஹா ஹா கர்த்தர் கரத்தின் கிரியைகள் நாங்கள்கிருபை எங்கள் மேலூற்றுவீரேஆவி ஆத்மா சரீரம் உம் சொந்தமேஅதை சாத்தான் தொடாமல் காப்பீரே எல்லா மனிதர்க்கும் ஆண்டவர் நீரேஎல்லா ஆசீர்வாதத்திற்கும் ஊற்றே – (2)எங்கள் இதயத்தை உம்மிடம்…
-
Sarva Logathiba Namaskaram சருவ லோகாதிபா நமஸ்காரம்
சருவ லோகாதிபா, நமஸ்காரம்!சருவ சிருஷ்டிகனே, நமஸ்காரம்!தரை, கடல், உயிர், வான் சகலமும் படைத்ததயாபர பிதாவே, நமஸ்காரம். திரு அவதாரா, நமஸ்காரம்!ஜெகத் திரட்சகனே, நமஸ்காரம்!தரணியின் மனுடர் உயிர் அடைந்தோங்கத்தருவினில் மாண்டோய் நமஸ்காரம். பரிசுத்த ஆவி, நமஸ்காரம்!பரம சற்குருவே, நமஸ்காரம்!அரூபியாய் அடியார் அகத்தினில் வசிக்கும்அரியசித்தே சதா நமஸ்காரம். முத்தொழிலோனே, நமஸ்காரம்!மூன்றிலொன்றோனே நமஸ்காரம்!கர்த்தாதி கர்த்தா, கருணாசமுத்திரா,நித்ய திரியேகா, நமஸ்காரம். Sarva logathiba namaskaram Lyrics in Englishsaruva lokaathipaa, namaskaaram!saruva sirushtikanae, namaskaaram!tharai, kadal, uyir, vaan sakalamum pataiththathayaapara pithaavae,…
-
Sarva Angan Thaganapali சர்வ அங்க தகனபலி
சர்வ அங்க தகனபலிஎங்கள் சர்வ வல்ல தேவனுக்குஉதடுகளின் ஸ்தோத்திர பலிஎங்கள் உன்னத நல் ராஜனுக்கு ஸ்தோத்திர பலிநான் செலுத்தும் பலி அசைவாட்டும் ஜீவபலி – எங்கள்அசைவாடும் தேவனுக்குபிசைந்த மாவின் ஓர் மெல்லிய பலிஎங்கள் மெல்லிய நல் ராஜனுக்கு சமாதான ஜீவபலி – எங்கள்சமாதான தேவனுக்கேஇடித்து பிழிந்த திராட்சை ரசத்தின் பலிஎன்னை நடத்திடும் தேவனுக்கு என் கைகளின் காணிக்கை பலிஎன்னை வாழ வைக்கும் தேவனுக்குஎன் ஆவி ஆத்ம சரீர பலிஎன்னை ஆளுகின்ற தேவனுக்கு Sarva angan thaganapali Lyrics…
-
Saruva Valimai Kirubaigal சருவ வலிமை கிருபைகள்
சருவ வலிமை கிருபைகள் மிகுந்த சருவேசாதரிசனம் பெறஉன் சன்னிதி புகுந்தேன் திருவாசா தூயசிந்தை உண்மையில் உனையே தொழுதேத்ததூய ஆவி கொண்டெனை நிரப்பும் ஜகதீசா இருதயத்தைச் சிதற விடாமல் ஒரு நேராய்இசைத்தமைத்துப் பரவசமாக்கும் நசரேயா அருளின் வாக்கைக் கருத்துடன் கேட்டு அகத்தேற்றுஅறுபது நூறுமுப்பதாய்ப் பெருக அருளீசா Saruva valimai kirubaigal Lyrics in Englishsaruva valimai kirupaikal mikuntha saruvaesaatharisanam peraun sannithi pukunthaen thiruvaasaa thooyasinthai unnmaiyil unaiyae tholuthaeththathooya aavi konndenai nirappum jakatheesaa iruthayaththaich…
-
Saruva Loekaathipaa சருவ லோகாதிபா
சருவ லோகாதிபா, நமஸ்காரம்!சருவ சிருஷ்டிகனே, நமஸ்காரம்!தரை, கடல், உயிர், வான், சகலமும் படைத்ததயாபர பிதாவே, நமஸ்காரம்! திரு அவதாரா, நமஸ்காரம்!ஜெகத் திரட்சகனே, நமஸ்காரம்!தரணியில் மனுடர் உயிர் அடைந்தோங்கத்தருவினில் மாண்டோர், நமஸ்காரம்! பரிசுத்த ஆவி, நமஸ்காரம்!பரம சற்குருவே, நமஸ்காரம்!அரூபியாய் அடியார் அகத்தினில் வசிக்கும்அரியசித்தே சதா நமஸ்காரம் முத்தொழிலோனே, நமஸ்காரம்!மூன்றிலொன்றோனே, நமஸ்காரம்!கர்த்தாதி கர்த்தா, கருணாசமுத்திரா,நித்திய திரியேகா, நமஸ்காரம் Saruva Loekaathipaa, Namaskaaram! Lyrics in English saruva lokaathipaa, namaskaaram!saruva sirushtikanae, namaskaaram!tharai, kadal, uyir, vaan, sakalamum pataiththathayaapara…
-
Saronin Rojave Salemin சாரோனின் ரோஜாவே சாலேமின்
சாரோனின் ரோஜாவே சாலேமின் ராஜாவேசர்வேசு நாதனே நமோ நமோ ஆ. அல்லேலூயா ஆ.. அல்லேலூயாதேவாதி தேவனுக்கு நமோ நமோராஜாதி ராஜனுக்கு நமோ நமோ விண்ணாளும் வேந்தனேமண்ணாளும் மைந்தனேஎனையாளும் தெய்வமே நமோ நமோ யேகோவா தேவனே யேகோவா நிசியேயேகோவா ஷம்மாவே நமோ நமோ ஆத்தும நேசரே ஆருயிர் நண்பரேஆனந்த ராகமே நமோ நமோ திரியேக தேவனே மகத்துவ ராஜனேமன்னாதி மன்னனே நமோ நமோ காட்டு மரங்களில் கிச்சலியானவரேஊற்றுண்ட தைலமே நமோ நமோ Saronin rojave salemin Lyrics in…
Got any book recommendations?