I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1
For feature updates dennisruban@gmail.com +91 9999500716
-
Saronin Roja Pallathakkin Lily சாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் லீலி
சாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் லீலிமருதோன்றிப் பூங்கொத்து நீர்தானே! ஒளி தரும் கண்கள் சுடர் தரும் பாதங்கள்பெரு வெள்ள இரைச்சல் நீ தானேநேசர் அழகுள்ளவர்பதினாயிரங்களில் அவர் சிறந்தவரே ஒளி தரும் கண்கள் சுடர் தரும் பாதங்கள்பெரு வெள்ள இரைச்சல் நீ தானேஅழகில் சிறந்தவரேதுதிகள் செலுத்தி தொழுதிடுவோம் சாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் லீலிமருதோன்றிப் பூங்கொத்து நீர்தானே! Saronin Roja Pallathakkin Lily Lyrics in English saaronin rojaa pallaththaakkin leelimaruthontip poongaொththu neerthaanae! oli tharum kannkal sudar…
-
Saronin Raja Ivar Paripoorna சாரோனின் ராஜா இவர்
சாரோனின் ராஜா இவர்பரிபூரண அழகுள்ளவர்அன்புத் தோழனென்பேன் – ஆற்றும்துணைவன் என்பேன் இன்ப நேசரை நான் கண்டேன்காடானாலும் மேடானாலும்கர்த்தரின் பின்னே போகத்துணிந்தேன சீயோன் வாசியே தளராதேஅழைத்தவர் என்றும் உண்மையுள்ளவர்அன்பின் தேவன் மறக்கமாட்டார்ஆறுதல் கரங்களால் அணைக்கின்றார் மலைகள் பெயர்ந்து போகலாம்குன்றுகள் அசைந்து போகலாம்மாறா தேவனின் புதுகிருபைகாலை தோறும் நமக்கு உண்டு நேசரை அறியா தேசமுண்டுபாசமாய் செல்ல யார்தானுண்டுதாகமாய் வாடிடும் கர்த்தருக்காய்சிலுவை சுமந்து பின்செல்வோர் யார் Saronin Raja Ivar Paripoorna Lyrics in Englishsaaronin raajaa ivarparipoorana alakullavaranputh tholanenpaen…
-
Sariththiram Pataikka Vaarunkal சரித்திரம் படைக்க வாருங்கள்
சரித்திரம் படைக்க வாருங்கள்சரித்திர நாயகர் முன் செல்கிறார்சர்வ வல்லவர் கர்த்தரே அவர்என்றென்றும் அவர் நம்முடனே மனிதனாய் மனிதன் வாழ்ந்திடவேமறுரூப அனுபவம் தேவையன்றோமன்னவர் இயேசுவின் ஆளுகையால்மானிடர் ரூபம் மாறிடுமே தேவனின் அழைப்புக்கு அடிபணிந்தேபாவ உலகை அசைத்திடுவோம்இந்தியர் இயேசுவை அறியும் வரைஇணைந்தே உழைப்போம் ஜெயம் பெறுவோம் கர்த்தரின் வைராக்கியம் நாம் பெறுவோம்கருத்துடன் செயலில் முனைந்திடுவோம்இயேசு இராஜா என்றும் துணைஎதிரியின் ஆயுதம் வாய்த்திடாதே Sariththiram Pataikka Vaarunkal Lyrics in Englishsariththiram pataikka vaarungalsariththira naayakar mun selkiraarsarva vallavar karththarae…
-
Saranam Saranam Saranam சரணம் சரணம் சரணம்
சரணம் சரணம் சரணம் எனக்குன்தயைபுரியும் என்பரனே மரணத்தின் பெலன் அழித்துயிர்த்த என்மன்னா ஓ சன்னா தரணிதனில் வந்தவதரித்த தற்பரனே எனக்காக வலுமரணம் அடைந்தும் உயிர்த்தெழுந்த தென்மகிமை நித்திய பெருமை சுரர்கள் போற்றும் பரனே உனக்குத்துரோகியான எனக்கு நீயேஇரவு பகல் என் குறைவு நீக்க உண்டேது நலம் என்மீது தப்பின ஆடதற் கொத்த அடியேனைத்தானே வந்து தேட உனக்கெப்படிச் சித்தம் உண்டானதிவ் வற்பனுக்கற்புதமாம் முடி சூட எவ்வித நன்மைக்குங் காரணனே உனைஏழை அடியேனே பற்றிஇவ் வுலகத்தில் எவ்வேளையும் போற்றவேஇரங்காய்…
-
Saranam Nambinaen Yesu சரணம் நம்பினேன் யேசு
சரணம் நம்பினேன் யேசு நாதா இது தருணம் தருணம் உன்றன் கருணை கூர் வேதா நின் அருளால் இங்கே வந்து-என்றும்நின் அடைக்கலமாக என்னையே தந்துமுன்னாள் வினையைத் துறந்து ஆதிமூலமே உனக் கோலம் ரட்சியும் என்று சன்னதி முன் தொண்டன் நின்றே -என்றும்தாயான கருணை உனக்கு உண்டென்றேசென்னிமேல் கரம் தூக்கி நின்றே உனைச்சேவிக்கும் எளியேனைக் கோபிக்காய் என்றே அலைவாய்த் துரும்புபோல் ஆடி -உனததி கருணை வரச் செம்பாதந் தேடித்தொலையாத வாழ்வை மன்றாடி அன்பின்தோத்ர சங்கீர்த்தன கீதங்கள் பாடி இனிய…
-
Saranam Iyaa Devaney சரணம் ஐயா தேவனே
சரணம் ஐயா தேவனேசர்வ வல்ல தேவனே (2)பாவம் தீர ஜீவன் விட்டஜீவனுள்ள தேவனே (2) இயேசுவே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் (3) 1.பரிசுத்தத்தை சிநேகிக்கும்பரிசுத்தராம் தேவனே(2)இதய சுத்தம் என்னில் காணஎன் உள்ளத்தில் இன்று நீர்(2) 2.நித்தம் எம்மை நடத்துவீர்நம்பினோரை கைவிடீர் (2)மக்கள் எல்லாம் உம்படைப்புஒருவரையும் புறக்கணீர் (2) 3.நொறுங்கிப் போன வாழ்வையும்புதியதாக மாற்றுவீர் (2)நொந்துபோன குடும்பங்களையும்மீண்டும் வாழச் செய்குவீர் (2) 4.ஜெயம் கொடுக்கும் தேவனேகரம் கொடுத்து நடத்துவீர்ஜெயத்தின் மேலே ஜெயத்தைக் காண என்னுடனே இன்று நீர் (2) Saranam…
-
Saranaalayam Saranaalayam சரணாலயம் சரணாலயம்
சரணாலயம் சரணாலயம்இயேசுவின் திருவடி சரணாலயம்(2) 1.பாவங்கள்போக்கிமன்னிப்பைஅருளும்இயேசுவின் திருவடி சரணாலயம்(2)மனம்மாறினோரை மகிழ்வுடன்ஏற்கும் இயேசுவின் திருவடிசரணாலயம் (2) களைத்தவர் மனதைஇளைப்பாறச் செய்யும்இயேசுவின் திருவடி சரணாலயம்(2)குருவினைத்தொடரும்சீஷருக்கெல்லாம்இயேசுவின் திருவடி சரணாலயம்(2) திவ்விய வாடிநவினை திருவாடீநுமலர்ந்த இயேசுவின் திருவடிசரணாலயம் (2)தூடீநுமையின்வாடிநவிற்குதூயாவிஅருளும்இயேசுவின் திருவடி சரணாலயம்(2) பாவத்தைவென்று உலகினைஜெயிக்க இயேசுவின் திருவடிசரணாலயம் (2)தீமையைநன்மையால்ஜெயித்திடச்செடீநுத இயேசுவின் திருவடி சரணாலயம் (2) Saranaalayam Saranaalayam Lyrics in Englishsarannaalayam sarannaalayamYesuvin thiruvati sarannaalayam(2) 1.paavangalpokkimannippaiarulumYesuvin thiruvati sarannaalayam(2)manammaarinorai makilvudanaerkum Yesuvin thiruvatisarannaalayam (2) kalaiththavar manathaiilaippaarach seyyumYesuvin thiruvati sarannaalayam(2)kuruvinaiththodarumseesharukkellaamYesuvin…
-
Sapthamaay Paati சப்தமாய் பாடி
சப்தமாய் பாடி சத்துருவை சங்கிலியால் கட்டுவோம்நித்தம் நித்தம் கர்த்தர் நாமம் பாடி உயர்த்திடுவோம் இராஜா இயேசு ஜீவிக்கின்றார்இரத்தம் சிந்தி ஜெயம் தந்தார் புதுப்பாடல் பாடி மகிழ்வோம் புனிதர்கள் சபையிலேதுதிபலி எழும்பட்டும் ஜெயக்கொடி பறக்கட்டும்எழுப்புதல் தேசத்தில் பொழுதுபோல் உதித்தது உண்டாக்கினாரே நம்மை உள்ளம் மகிழட்டும்ஆளுநர் அவர்தானே இதயம் துள்ளட்டும் – நம் தமது ஜனத்தின்மேலே பிரியம் வைக்கின்றார்வெற்றி தருகிறார் மேன்மைப்படுத்துவார் – இன்று கர்த்தரை உயர்த்தும் பாடல் வாயில் இருக்கட்டும்வசனம் என்ற போர் வாள் கையிலே இருக்கட்டும் Sapthamaay…
-
Sapaiyoerae Ellaarum சபையோரே எல்லாரும்
சபையோரே எல்லாரும் கர்த்தரைத் துதியுங்கள்ஜனங்களே எல்லோரும் அவரைப் போற்றுங்கள் – (2)அவர் நம்மேல் வைத்த கிருபை பெரியது – (2)சபையோரே எல்லாரும் நம் தேவன் உயர்ந்த செல்வந்தரன்றோதேவையான அனைத்தையும் மிகுதியாய்த் தருவார் – (2)அனேக ஜனங்களுக்கு கொடுக்கச் செய்திடுவார்கடன் வாங்காமல் வாழச் செய்திடுவார்சபையோரே எல்லாரும் கர்த்தர் குரல் கேட்கும் ஆடுகள் நாம்முடிவில்லா வாழ்வு நமக்குத் தந்திடுவார் – (2)ஒருவனும் பறித்துக் கொள்ள முடியாது என்றார்ஒருநாளும் அழிந்து போக விடமாட்டார்சபையோரே எல்லாரும் நமது கர்த்தரோ உறைவிடமானார்இன்னல்கள் நடுவிலே மறைவிடமானார்…
-
Sapaiyare Ellorum சபையாரே எல்லோரும்
சபையாரே எல்லோரும் கர்த்தரைத் துதியுங்கள்ஜனங்களே எல்லோரும் அவரைப் போற்றுங்கள்அவர் நம்மேல் வைத்த கிருபை பெரியதுஅவரது இரக்கம் என்றும் உள்ளது ! 1.கர்த்தர் குரல் கேட்கும் ஆடுகள் நாம்முடிவில்லாவாழ்வுநமக்குத்தந்திடுவார்ஒருவனும் பறித்துக் கொள்ள முடியாதென்றார்!ஒரு நாளும் அழிந்து போக விடமாட்டார்! 2.சொந்த மகனென்றும் பார்க்காமலேநாம்வாழஇயேசுவைநமக்குத்தந்தாரே அவரோடு கூடமற்ற எல்லா நன்மைகளும்அருள்வார் என்பது நிச்சயம் தானே! 3.துன்பத்தின் நடுவே நாம் நடக்கும் போதெல்லாம்வலக்கரம் தாங்கி நம்மை வாழ வைக்கின்றார்வாக்களித்த அனைத்தையும் செய்து முடிப்பார்ஏக்கமெல்லாம் எப்படியும் நிறைவேற்றுவார்! Sapaiyare Ellorum Lyrics in…
Got any book recommendations?