I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1

For feature updates dennisruban@gmail.com +91 9999500716

  • Santhosham Venuma சந்தோஷம் வேணுமா

    சந்தோஷம் வேணுமா சமாதானம் வேணுமாஇயேசுவிடம் வாருங்களேதுன்பங்கள் நீங்கிட துயரங்கள் மாறிடஇயேசுவிடம் வாருங்களே (2)இயேசு இயேசு இயேசுவாலே எல்லாம் கூடும்நம் இயேசு இயேசு இயேசுவாலே எல்லாம் கூடும் (2) – சந்தோஷம் பாவங்கள் போக்கிடுவாரேபுது வாழ்வு தந்திடுவாரே (2)பரிசுத்தம் தந்து பரலோகம் சேர்ப்பார் -2இயேசு விடம் வாருங்களேநம் இயேசு விடம் வாருங்களே – சந்தோஷம் கண்ணீரைத் துடைத்திடுவாரேகரங்களை பிடித்திடுவாரே (2)கவலைகள் நீக்கி களிகூர செய்வார் -2இயேசு விடம் வாருங்களேநம் இயேசு விடம் வாருங்களே – சந்தோஷம் சாத்தானை துரத்திடுவாரேசாபத்தை…

  • Santhosha Vinnoliye Yesu Saantha சந்தோஷ விண்ணொளியே

    சந்தோஷ விண்ணொளியேஇயேசு சாந்த சொரூபியவர்பள்ளத்தாக்கின் லீலி சாரோனின் ரோஜாபாரில் மலர்ந்துதித்தார் இன்ப பரலோகம் துறந்தவர்துன்பம் சகித்திட வந்தவர்பாவ மனிதரை மீட்டவர்பலியாகவே பிறந்தார் பூலோக மேன்மைகள் தேடாதவர்பேரும் புகழும் நாடாதவர்ஒன்றான மெய் தேவன் இயேசுவேஎன் ஆத்ம இரட்சகரே ஜீவன் வழி சத்தியம் எல்லாமிவர்தேவாதி தேவன் சுதன் இவர்இயேசுவல்லால் வேறு யாருமில்லைஇரட்சண்யம் ஈந்திடவே ஆடம்பர வாழ்வை வெறுத்தவர்அண்ணல் எளிமையாய் வாழ்ந்தவர்எம்மையும் தம்மைப் போல் மாற்றிடும்இயேசுவைப் பின்பற்றுவோம் எங்கள் சமாதானப் பிரபு இவர்இயேசு அதிசயமானவர்வேதம் நிறைவேறும் காலமேவேகம் வருகின்றாரே Santhosha Vinnoliye…

  • Santhosama Irunga Eppoluthum சந்தோஷமாயிருங்க எப்பொழுதும்

    சந்தோஷமாயிருங்க எப்பொழுதும்சந்தோஷமாயிருங்கஉயர்வானாலும் தாழ்வானாலும்சர்வ வல்ல தேவன் நம்மோடிருக்கிறார் நெருக்கத்தின் நேரத்திலும்கண்ணீரின் பாதையிலும்நம்மைக் காண்கின்ற தேவன்நமோடிருப்பதால் சந்தோஷமாயிருங்க விசுவாச ஓட்டத்திலூம் ஊழிய பாதையிலும்நம்மை வழிநடத்தும் தேவன்நம்மோடிருப்பதால் சந்தோஷமாயிருங்க துன்பங்கள் வந்தாலும்நஷ்டங்கள் வந்தாலும்நமக்கு ஜெயங்கொடுக்கும் தேவன்நமோடிருப்பதால் சந்தோஷமாயிருங்க என்னதான் நேர்ந்தாலும்சோர்ந்து போகாதீங்கநம்மை அழைத்த தேவன்கைவிடமாட்டார் சந்தோஷமாயிருங்க Santhosama irunga eppoluthum Lyrics in Englishsanthoshamaayirunga eppoluthumsanthoshamaayirungauyarvaanaalum thaalvaanaalumsarva valla thaevan nammotirukkiraar nerukkaththin naeraththilumkannnneerin paathaiyilumnammaik kaannkinta thaevannamotiruppathaal santhoshamaayirunga visuvaasa ottaththiloom ooliya paathaiyilumnammai valinadaththum thaevannammotiruppathaal santhoshamaayirunga…

  • Santhosam Santhosam Santhosame சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷமே

    சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷமேபரலோக சந்தோஷமேசந்தோஷம் சந்தோஷம் சந்தோஷமேஅவர் சமூகத்தில் சந்தோஷமேஇயேசுவின் சமூகத்தில் சந்தோஷமே கர்த்தரின் யுத்தத்தில் நாம் நிற்கும்போதுகலங்கிடத் தேவையில்லைகைகளை உயர்த்தி ஆராதித்தால்பெரும் வெற்றியைத் தந்திடுவார் போராட்டம் பாடுகள் நம் வாழ்வில் வந்தாலும்சோர்ந்திடவே வேண்டாம்உலகத்தை ஜெயித்தவர் நம்முடன் இருக்கையில்ஜெயம் ஜெயம் ஜெயம் நமக்கே Santhosam santhosam santhosame Lyrics in Englishsanthosham santhosham santhoshamaeparaloka santhoshamaesanthosham santhosham santhoshamaeavar samookaththil santhoshamaeYesuvin samookaththil santhoshamae karththarin yuththaththil naam nirkumpothukalangidath thaevaiyillaikaikalai uyarththi aaraathiththaalperum vettiyaith thanthiduvaar…

  • Santhosa Geetham Ennil Ponguthe சந்தோஷ கீதம் என்னில் பொங்குதே

    சந்தோஷ கீதம் என்னில் பொங்குதேசர்வ வல்ல ஏசு என்னை நேசித்தார்பெற்றதாம் நன்மைகள் ஒவ்வொன்றாய் எண்ணியேபேரன்பு பொங்க என்றும் பாடுவேன் ஆர்ப்பரித்து நான் ஆனந்தங் கொள்வேன்ஆண்டவர் சமூகம் என்னைத் தேற்றுமெதுன்பங்கள் யாவுமே துரிதமாய் நீங்குதேஇன்ப இயேசு நாமத்தில் பேரின்ப கீதம் என்னில் பொங்குதேபோன நாட்கள் என்னைக் கர்த்தர் தாங்கினார்சோதனை சூழ்ந்து என் நம்பிக்கை குன்றினும்சோர்ந்தழியாமல் என்றும் காத்ததால் — ஆர்ப்பரி இரட்சிப்பின் கீதம் என்னில் பொங்குதேஇரட்சகர் என் பாவம் முற்றும் மன்னித்தார்மானிடர் மாறினும் அன்பை விட்டோடினும்மாதேவ அன்பில் என்னைக்…

  • Santhoesham Ponkuthae சந்தோஷம் பொங்குதே

    சந்தோஷம் பொங்குதே சந்தோஷம் பொங்குதேசந்தோஷம் என்னில் பொங்குதேஇயேசு என்னை இரட்சித்தார் முற்றும் என்னை மாற்றினார்சந்தோஷம் பொங்கிப் பொங்குதே வழி தப்பி நான் திரிந்தேன் பாவப் பழியதைச் சுமந்தலைந்தேன்அவர் அன்புக் குரலே அழைத்தது என்னையேஅந்த இன்ப நாளில் எந்தன் பாவம் நீங்கிற்றே சத்துரு சோதித்திட தேவ உத்தரவுடன் வருவான்ஆனால் இயேசு கைவிடார் தானாய் வந்து இரட்சிப்பார்அந்த நல்ல இயேசு எந்தன் சொந்தமானாரே பாவத்தில் ஜீவிப்பவர் பாதாளத்தில் அழிந்திடுவார்நானோ பரலோகத்தில் நாளும் பாடல் பாடிடுவேன்என்னில் வாழும் இயேசுவோடு என்றும் வாழுவேன்…

  • Santhiyum Santhiyum சந்தியும் சந்தியும்

    சந்தியும் சந்தியும் இந்தியாவைசந்தியும்! சிறியோரையும்பெரியோரையும்அனைவரையும் சந்தியும்அந்தகார வல்லமைதேசம் விட்டு நீங்கவேஇந்த நாளில் இப்போதேஇந்தியாவை சந்தியும்!என் இந்தியா இயேசுவுக்கேஎன் ஜனங்கள் இயேசுவுக்கே மீட்டிடும் மீட்டிடும்இந்தியாவை மீட்டிடும்பாதாளமாம் சாத்தானின்கையினின்று மீட்டிடும்வலது கைக்கும் இடது கைக்கும்வித்தியாசமறியாதபேதை மக்கள் ஏழை மக்கள்அனைவரையும் மீட்டிடும் ஏற்றிடும் ஏற்றிடும்சிலுவைக் கொடி ஏற்றிடும்இமய முதல் குமரி வரைகிராமமெல்லாம் ஏற்றிடும்மகிமையான வருகையில்இயேசுவை நாம் சந்திக்ககோடி கோடி மக்களின்ஆத்துமாவில் ஏற்றிடும் ஊற்றிடும் ஊற்றிடும்அபிஷேகத்தை ஊற்றிடும்மாம்சமான யாவர் மேலும்ஆவியையே ஊற்றிடும்கொழுந்துவிட்டு எரியவேபற்றிப் பிடித்து பரவவேஉன்னதத்தின் ஆவியை உள்ளமதில் ஊற்றிடும்! Santhiyum Santhiyum…

  • Sankeetham Paatitum Enthan Ullam சங்கீதம் பாடிடும் எந்தன் உள்ளம்

    சங்கீதம் பாடிடும் எந்தன் உள்ளம்பொங்கிடும் ஆனந்தம் இன்றும் என்றும்தங்கிடும் என் உள்ளில் ஜீவத் தண்ணீர்சத்தியபாதை நான் கண்டேன் அன்பின் வெள்ளங்கள் பாய்ந்திடும்ஜீவ நதிகள் ஓடிடும்சிலுவை நிழலின் அருகிலேஎந்தன் வாழ்க்கை மாறிற்றே தளர்ந்த கால்கள் மான்கள் போல்தாவி ஓடி பெலன் பெறும்தாவீதின் மைந்தன் இயேசுவின்ஆவியினாலே உயிர் பெறும் பாவ சுமைகள் விலகிவிடும்சாப கட்டுகள் அறுந்திடும்கல்வாரி ரத்தத்தின் வல்லமையால்வஞ்சகன் வலைகள் ஒழிந்திடும் Sankeetham Paatitum Enthan Ullam Lyrics in Englishsangaீtham paadidum enthan ullampongidum aanantham intum entumthangidum…

  • Sankarippaen Sankarippaen சங்கரிப்பேன் சங்கரிப்பேன்

    சங்கரிப்பேன் சங்கரிப்பேன்சாத்தானின் கிரியைகளைகர்த்தர் நாமத்தினால்கல்வாரி இரத்தத்தினால் ஜெயமெடுப்பேன் தோற்கடிப்பேன்திருவசனம் அறிக்கை செய்வேன் வேதனையில் கூப்பிட்டேன்பதில் தந்து விடுவித்தார்என் பக்கம் இருக்கின்றார்எதற்கும் பயமில்லையே சுற்றி வரும் சோதனைகள்முற்றிலும் எரிகின்றனஎரியும் முட்செடி போல்சாம்பலாய்ப் போகின்றன கர்த்தரின் வலது கரம்பராக்கிரமம் செய்கின்றதுமிகவும் உயர்ந்துள்ளதுமிராக்கிள் நடக்கின்றது சாகாமல் பிழைத்திருப்பேன்சரித்திரம் படைத்திடுவேன்கர்த்தர் செய்தவற்றைகாலமெல்லாம் அறிவிப்பேன் Sankarippaen sankarippaen Lyrics in Englishsangarippaen sangarippaensaaththaanin kiriyaikalaikarththar naamaththinaalkalvaari iraththaththinaal jeyameduppaen thorkatippaenthiruvasanam arikkai seyvaen vaethanaiyil kooppittaenpathil thanthu viduviththaaren pakkam irukkintaretharkum payamillaiyae sutti…

  • Samayamithu Nalla Samayam சமயமிது நல்ல சமயம்

    சமயமிது நல்ல சமயம் , உமதாவிதரவேனுமே அனுபல்லவிஅமையுஞ் சத்துவங்குன்றி,அருள் ஞானத் துயிரின்றி ,அமர்ந்து சேர்ந்தெழும்பா துறங்கிடும்அடியன்மீ தணல்மூட்டி யுயிர் தர ,- சரணங்கள்யேசுகிறிஸ்துவின்மேல் நேசம் பத்தியும்விசுவாசம் நம்பிக்கை சமாதானம் மங்கிடலாச்சே ,வீசுங்கிரணத்தாவி நேசச்சுவாலை மூட்டிமிஞ்சுஞ்சீவ நற்கனிகளீங்குமைக்கெஞ்சுதாசனின் மனதிலோங்கிட -சம ஜெபமோ தவமோ தேவதியானமோ வாஞ்சையோசெய்யுஞ்சுயமுயற்சி தொய்யுங் காரணமேனோ?தவனம் ஞானாமுதின் மேல் சற்றுமில்லாததேனோ?தந்தையேயுயிர் தந்தெனைத் தாங்கிடஉந்தையையினுற் சாகநல்லாவியை, – சம ஓதும் பிரசங்கமும் ஓசைக்கைத்தாளம்போலஒலிக்குதல்லாமல் பலன் பலிக்குதில்லை , தாக்குள்ஏதுமற்றிடும் பள்ளத்தெலும்பு உயிர்த்தெழும்பஎசேக்கியேலுரை வாக்கிலு யிரருள்போக்கியே செய்த ஆவியே…

Got any book recommendations?