I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1

For feature updates dennisruban@gmail.com +91 9999500716

  • Samayamithu Nalla Samayam சமயமிது நல்ல சமயம்

    சமயமிது நல்ல சமயம் , உமதாவிதரவேனுமே அனுபல்லவிஅமையுஞ் சத்துவங்குன்றி,அருள் ஞானத் துயிரின்றி ,அமர்ந்து சேர்ந்தெழும்பா துறங்கிடும்அடியன்மீ தணல்மூட்டி யுயிர் தர ,- சரணங்கள்யேசுகிறிஸ்துவின்மேல் நேசம் பத்தியும்விசுவாசம் நம்பிக்கை சமாதானம் மங்கிடலாச்சே ,வீசுங்கிரணத்தாவி நேசச்சுவாலை மூட்டிமிஞ்சுஞ்சீவ நற்கனிகளீங்குமைக்கெஞ்சுதாசனின் மனதிலோங்கிட -சம ஜெபமோ தவமோ தேவதியானமோ வாஞ்சையோசெய்யுஞ்சுயமுயற்சி தொய்யுங் காரணமேனோ?தவனம் ஞானாமுதின் மேல் சற்றுமில்லாததேனோ?தந்தையேயுயிர் தந்தெனைத் தாங்கிடஉந்தையையினுற் சாகநல்லாவியை, – சம ஓதும் பிரசங்கமும் ஓசைக்கைத்தாளம்போலஒலிக்குதல்லாமல் பலன் பலிக்குதில்லை , தாக்குள்ஏதுமற்றிடும் பள்ளத்தெலும்பு உயிர்த்தெழும்பஎசேக்கியேலுரை வாக்கிலு யிரருள்போக்கியே செய்த ஆவியே…

  • Samathanam Venduma சமாதானம் வேண்டுமா

    சமாதானம் வேண்டுமா ஜெபம் செய்வோம்சங்கடங்கள் நீங்கவேஜெபம் செய்திடுவோம்நிலை மாற வேண்டுமா ஜெபம் செய்வோம்மனம் மாற வேண்டுமாஜெபம் செய்திடுவோம் முழங்காலில் நாம் நின்றுவிட்டால்முடியாது என்று ஒன்றுமில்லைவாக்குதத்தம் நாம் பற்றிக் கொண்டால்வாழ்வில் இனி ஒரு தோல்வியில்லை வேதனைகள் நீங்கவே ஜெபம் செய்வோம்வெற்றி வாழ்க்கை வாழவேஜெபம் செய்திடுவோம் எலியாவும் ஒரு மனிதன் தான்ஜெபித்திட மழை மறைந்ததேமீண்டும் அவன் வந்து ஜெபிக்கையில்நின்ற மழை அன்று பொழிந்ததே விசுவாசத்தோடு நாம் ஜெபம் செய்வோம்கருத்தாக யாவரும் ஜெபம் செய்திடுவோம் வானவரே விண்ணப்பம் செய்யும் போதுமானிடர் நாம்…

  • Samaathaanam Othum Aesukiristhu சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து

    சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்துஇவர் தாம், இவர் தாம், இவர் தாம் நாம தாதி பிதாவின் திருப் பாலர் இவர்,அனுகூலர் இவர், மனுவேலர் இவர் — சமாதானம் நேய கிருபையின் ஒரு சேயர் இவர்,பரம ராயர் இவர், நாம தாயர் இவர் — சமாதானம் ஆதி நரர் செய்த தீதறவே,அருளானந்தமாய், அடியார் சொந்தமாய் — சமாதானம் ஆரணம் பாடி விண்ணோர் ஆடவே,அறிஞோர் தேடவே, ஆயரும் கூடவே — சமாதானம் மெய்யாகவே மே சியாவுமே,நம்மை நாடினாரே, கிருபை கூறினாரே —…

  • Samaathaanam Nalkum Naamam Yesu Naamamae சமாதானம் நல்கும் நாமம் இயேசு நாமமே

    சமாதானம் நல்கும் நாமம் இயேசு நாமமேமனச்சாந்தி தரும் இனிய நாமம் இயேசு நாமமே இயேசு நாமமே, இயேசு நாமமேகிறிஸ்தேசு நாமமே (2) அன்னை தந்தை சொந்தம் யாவும் இயேசு நாமமே தன்னை தந்த இன்ப நாமம் இயேசு நாமமே பாவமற கழுவும் நாமம் இயேசு நாமமேஉயர் பக்திதனை வளர்க்கும் நாமம் இயேசு நாமமே பாவ இருள் போக்கும் நாமம் இயேசு நாமமேஜீவ ஒளி வீசும் நாமம் இயேசு நாமமே பொன் வெள்ளி புகழ் பொருளும் இயேசு நாமமேஎன்…

  • Salamen Raja சாலேம் ராஜா

    சாலேம் ராஜா சாரோன் ராஜா பள்ளத்தாக்கின் லீலி நீர்சிங்காசனம் வீற்றிருக்கும் யூத ராஜ சிங்கம் நீர் தேவாதி தேவனாமே ராஜாதி ராஜனாமேஎன் உள்ளத்தில் வாருமேஆமென் ஆமென் ஆமென் பேரானந்தம் உம் பிரசன்னம்மாறாததுந்தன் வசனம்கேருபீன்கள் உம் வாகனம்உம் சரீரமே என் போஜனம் பூலோகத்தின் நல் ஒளியேமேலோகத்தின் மெய் வழியேபக்தரை காக்கும் வேலியேகுற்றம் இல்லாத பலியே நீர் பேசினால் அது வேதம்உம் வார்த்தையே பிரசாதம்உம் வல்ல செயல்கள் பிரமாதம்போதும் போதும் நீர் போதும் கண்ணோக்கி எம்மை பாரும்தீமை விலக்கி எமை…

  • Sahaya Thayin Sitthiram Nokku சகாயத்தாயின் சித்திரம் நோக்கு

    சகாயத்தாயின் சித்திரம் நோக்கு அபாயம் நீக்கும் அன்னையின் வாக்கு எத்துணைக் கனிவு எத்துணைத் தெளிவு வேண்டிடும் மனதுக்கு வரும் நிறைவு குத்திப் பிளந்திடும் ஈட்டியும் ஆணியும் கொடூரச் சிலுவையும் கண்டு மிரண்டு – 2 தத்தித்தாய் மேல் சாய்ந்திடும் இயேசுவை சதா உன் நினைவில் பதித்திடுவாய் நீ – 2 அம்மா என்று கூவ அபயம் தந்து வருவாள் – 2 இம்மாநிலத்தில் இவள் போல் – 2 இரங்கும் தாயும் உளரோ – 2 Sahaya…

  • Sagothirar Orumitthu சகோதரர்க ளொருமித்துச்

    சகோதரர்க ளொருமித்துச்சஞ்சரிப்பதோ எத்தனைமகா நலமும் இன்பமும்வாய்த்த செயலாயிருக்குமே ஆரோன் சிரசில் வார்த்த நல்அபிஷேகத்தின் தைலந்தான்ஊறித் தாடியில் அங்கியில்ஒழுகுமானந்தம் போலவே எர்மோன் மலையின் பேரிலும்இசைந்த சீயோன் மலையிலும்சேர்மானமாய்ப் பெய்கின்றதிவலைப் பனியைப் போலவே தேசம் மார்க்கம் இரண்டிற்கும்சேனை எகோவா தருகிறஆசீர்வாதம் சீவனும்அங்கே என்றுமுள்ளதே Sagothirar Orumitthu Lyrics in English sakothararka lorumiththuchsanjarippatho eththanaimakaa nalamum inpamumvaayththa seyalaayirukkumae aaron sirasil vaarththa nalapishaekaththin thailanthaanoorith thaatiyil angiyilolukumaanantham polavae ermon malaiyin paerilumisaintha seeyon malaiyilumsermaanamaayp peykintathivalaip paniyaip…

  • Sagala Janegale Kaikotti Devanai சகல ஜனங்களே கைகொட்டி தேவனை

    சகல ஜனங்களே கைகொட்டி தேவனைகெம்பீர சத்தத்தோடே ஆர்ப்பரித்திடுவோமே உன்னதமானவராகிய கர்த்தர்எந்நாளும் அதிசயமானவராமேமண்ணெங்கும் மகத்துவமான இராஜாவாம்மகிழ்ந்து பாடிடுவோம் போற்றி போற்றி பாடிடுவோமேதேற்றி நம்மைக் காத்திடும் தேவனைஊற்றிடுவாரே ஆவிதனையேசாற்றிடுவோம் துதியே தாழ்வில் நம்மை நினைத்த தேவனைவாழ்நாள் முழுவதும் வாழ்த்தியே துதிப்போம்துதிகளின் பாத்திரர் தூயாதி தூயோனைதுதித்து உயர்த்திடுவோம் தேவாதி தேவன் ஆர்ப்பரிப்போடேகர்த்தாதி கர்த்தன் எக்காளத்தோடும்பிரதான தூதனுடைய சத்தத்தோடும்எழுந்தருளி வருவார் அநேக ஸ்தலங்கள் அங்கேயும் உண்டுஅதிலொன்று நமக்காய் ஆயத்தம் பண்ணிஅழைக்கவே வருவார் அனுதினமும்அல்லேலூயா பாடுவோம் Sagala Janegale Kaikotti Devanai Lyrics in…

  • Saerrilirunthu Thuukkinaar சேற்றிலிருந்து தூக்கினார்

    சேற்றிலிருந்து தூக்கினார்கண்மலை மேல் நிறுத்தினார்பாவமான வாழ்க்கைமாற்றித் தந்தாரேதுன்பமான வாழ்க்கையில்இன்பம் தந்தாரே அவர் எந்தன் கன்மலை(2) அவர் எந்தன் கன்மலை ஆனார் Saerrilirunthu Thuukkinaar Lyrics in Englishsettilirunthu thookkinaarkannmalai mael niruththinaarpaavamaana vaalkkaimaattith thanthaaraethunpamaana vaalkkaiyilinpam thanthaarae avar enthan kanmalai(2) avar enthan kanmalai aanaar

  • Saenaiyathipan Nam Karththarukkae சேனையதிபன் நம் கர்த்தருக்கே

    இயேசு நம்மை நடத்திடுவார் சேனையதிபன் நம் கர்த்தருக்கேசெலுத்துவோம் கனமும் மகிமையுமேஅற்புதமே தம் அன்பெமக்கு – அதைஅறிந்தே அகமகிழ்வோம் ஜெய கிறிஸ்து முன் செல்கிறார்ஜெயமாக நடத்திடுவார்ஜெய கீதங்கள் நாம் பாடியேஜெயக் கொடியும் ஏற்றிடுவோம்ஜெயம் அல்லேலூயா அவர் நாமத்திற்கே தாய் மறந்தாலும் நான் மறவேன்திக்கற்றோராய் விட்டுவிடேன்என்றுரைத் தெம்மைத் தேற்றுகிறார்என்றும் வாக்கு மாறிடாரே மேய்ப்பனில்லாத ஆடுகட்கேநானே நல்ல மேய்ப்பன் என்றார்இன்ப சத்தம் பின் சென்றிடுவோம்இன்பப் பாதை காட்டிடுவார் சத்துருவின் கோட்டை தகர்ந்தொழியசத்தியம் நித்தியம் நிலைத்தோங்கசாத்தானின் சேனை நடுங்கிடவே – துதிசாற்றி ஆர்ப்பரிப்போம்…

Got any book recommendations?