I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1
For feature updates dennisruban@gmail.com +91 9999500716
-
Saalaemin Raasaa சாலேமின் ராசா
சாலேமின் ராசா, சங்கையின் ராசா, ஸ்வாமி, வாருமேன் – இந்தத்தாரணிமீதினில் ஆளுகை செய்திடச் சடுதி வாருமேன் — சாலேமின் சீக்கிரம் வருவோமென்றுரைத்துப்போன செல்வக்குமாரனே – இந்தச்சீர்மிகும் மாந்தர்கள் தேடித்திரிகின்ற செய்திகேளீரோ? — சாலேமின் எட்டி எட்டி உம்மை அண்ணாந்து பார்த்துக் கண்பூத்துப் போகுதே – நீர்சுட்டிக்காட்டிப்போன வாக்குத்தத்தம் நிறைவேறலாகுதே — சாலேமின் நங்கை எருசலேம்பட்டினம் உம்மை நாடித்தேடுதே – இந்தநானிலத்திலுள்ள ஜீவப்பிராணிகள் தேடிவாடுதே — சாலேமின் சாட்சியாகச் சுபவிசேஷம் தாரணிமேவுதே – உந்தச்சாட்சிகளுடைய இரத்தங்களெல்லாம் தாவிக் கூவுதே…
-
Rompa Nallavar ரொம்ப நல்லவரா
இயேசுவே நீர் நல்லவர் (2)உடைக்கப்பட்ட நேரங்களில்துணையாக நின்றீர்எனக்கு நல்லவராய் (2)ரொம்ப நல்லவராய் இருப்பவரே எப்படி நான் நன்றி உமக்கு சொல்லுவேன்செய்த நன்மைகள் ஏராளமே – இயேசுவேஇரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக் கொண்டுஓயாமல் முத்தம் செய்கிறேன் இயேசுவே நீர் நல்லவர் (2)உடைக்கப்பட்ட நேரங்களில்துணையாக நின்றீர்எனக்கு நல்லவராய் (2)ரொம்ப நல்லவராய் இருப்பவரே எப்படி நான் நன்றி உமக்கு சொல்லுவேன்செய்த நன்மைகள் ஏராளமே – இயேசுவேஇரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக் கொண்டுஓயாமல் முத்தம் செய்கிறேன் Rompa Nallavar Lyrics in English Yesuvae neer…
-
Roja Poo Vaasa Malargal Naam Ippo ரோஜாப்பூ வாச மலர்கள் நாம் இப்போ
ரோஜாப்பூ வாச மலர்கள் நாம் இப்போநேச மணாளர் மேல் தூவிடுவோம் (2) மல்லிகை முல்லை சிவந்தி பிச்சிமெல்லியர் சேர்ந்து அள்ளியே வீசிநல் மணமக்கள் மீது நாம் எல்லா மலரும் தூவிடுவோம் ரோஜாப்பூ வாச மலர்கள் நாம் இப்போநேச மணாளர் மேல் தூவிடுவோம் (2) மன்னனாம் மாப்பிள்ளை பண்புள்ள பெண்ணுடன்அன்றிலும் பேடும் போல் ஒன்றித்து வாழஆண்டவர் ஆசீர்வதிக்க நம் வேண்டுதலோடு தூவிடுவோம் ரோஜாப்பூ வாச மலர்கள் நாம் இப்போநேச மணாளர் மேல் தூவிடுவோம் (2) புத்திர பாக்கியம் புகழும்…
-
Rettham Sinthineer Ratham Sindhinaar இரத்தம் சிந்தினீர் இரத்தம் சிந்தினீர்
இரத்தம் சிந்தினீர் இரத்தம் சிந்தினீர்கல்வாரி சிலுவையில் இரத்தம் சிந்தினீர்இரத்தம் சிந்தினீர் இரத்தம் சிந்தினீர்எனக்காக தானே இரத்தம் சிந்தினீர் அடிக்கப்பட்டீர் பாடு பட்டீர்எனக்காக தானே இரத்தம் சிந்தினீர் நொறுக்கப்பட்டீர் காயப்பட்டீர்எனக்காக தானே இரத்தம் சிந்தினீர் பாவம் சுமாந்தீர் சாபம் சுமந்தீர்எனக்காக தானே இரத்தம் சிந்தினீர் Rettham Sinthineer Ratham Sindhinaar Lyrics in Englishiraththam sinthineer iraththam sinthineerkalvaari siluvaiyil iraththam sinthineeriraththam sinthineer iraththam sinthineerenakkaaka thaanae iraththam sinthineer atikkappattir paadu pattirenakkaaka thaanae iraththam…
-
Retham Jeyam இரத்தம் ஜெயம்
இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம்கல்வாரி இயேசவின் இரத்தம் ஜெயம்காருண்ய தேவனின் இரத்தம் ஜெயம் எதிரியை துரத்திடும் இரத்தம் ஜெயம்எந்நாளும் சுகம் தரும் இரத்தம் ஜெயம்அதிகாரம் தந்திடும் இரத்தம் ஜெயம்அதிசயம் செய்திடும் இரத்தம் ஜெயம் பாவங்கள் போக்கிடும் இரத்தம் ஜெயம்பரிசுத்தமாக்கிடும் இரத்தம் ஜெயம்சாபங்கள் நீக்கிடும் இரத்தம் ஜெயம்சமாதானம் நீக்கிடும் இரத்தம் ஜெயம் விடுதலை தருகின்ற இரத்தம் ஜெயம்வெற்றிமேல் வெற்றிதரும் இரத்தம் ஜெயம்பெலவீனம் நீக்கிடும் இரத்தம் ஜெயம்பெலவானாய் மாற்றிடும் இரத்தம் ஜெயம் நமக்காய் பரிந்துபேசும் இரத்தம் ஜெயம்நாள்தோறும் பாதுகாக்கும் இரத்தம்…
-
Rathathathinale Kazhuvapaten இரத்தத்தினாலே கழுவப்பட்டேன்
இரத்தத்தினாலே கழுவப்பட்டேன்பரிசுத்தமாக்கப்பட்டேன்மீட்கப்பட்டேன் திரு இரத்தத்தால்அலகையின் பிடியினின்று – நான் இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம்இயேசுகிறிஸ்துவின் இரத்தம் ஜெயம் -2 படைத்தவரே என்னை ஏற்றுக்கொண்டார்சிந்தப்பட்ட திரு இரத்தத்தால் – 2பாவம் செய்யாத ஒரு மகனைப்போலபார்க்கின்றார் பரமபிதா – இரத்தம் ஜெயம் என் சார்பில் தேவனை நோக்கிதொடர்ந்து கூப்பிடும் இரத்தம்அருள் நிறைந்த இறை அரியணையைதுணிவுடன் அணுகிச் செல்வோம் – இரத்தம் ஜெயம் போர்க்கவசம் என் தலைக்கவசம்இயேசுவின் திரு இரத்தமேதீய ஆவி (யும்) அணுகாதுதீங்கிழைக்க முடியாது (எந்த) – இரத்தம் ஜெயம்…
-
Rathathal Jeyam Rathathal Jeyam இரத்தத்தால் ஜெயம்
இரத்தத்தால் ஜெயம்இரத்தத்தால் ஜெயம்இரத்தத்தால் ஜெயம் இயேசுவேஅல்லேலூயா ! அல்லேலூயா !இரத்தத்தால் ஜெயம் , இயேசுவே இயேசு ஜெயித்தார்இயேசு ஜெயித்தார்இயேசு ஜெயித்தார் சாத்தானைஅல்லேலூயா ! அல்லேலூயா !இயேசு ஜெயித்தார் சாத்தானை நாமும் ஜெயிப்போம்நாமும் ஜெயிப்போம்நாமும் ஜெயிப்போம் சாத்தானைஅல்லேலூயா ! அல்லேலூயா !நாமும் ஜெயிப்போம் சாத்தானை சாத்தான் தோல்வியுற்றான்சாத்தான் தோல்வியுற்றான்சாத்தான் தோல்வியுற்றான் இரத்தத்தால்அல்லேலூயா ! அல்லேலூயா !சாத்தான் தோல்வியுற்றான் இரத்தத்தால் Rathathal Jeyam Rathathal Jeyam Lyrics in English iraththaththaal jeyamiraththaththaal jeyamiraththaththaal jeyam Yesuvaeallaelooyaa ! allaelooyaa…
-
Ratha Kottai Kulle இரத்தக் கோட்டைக்குள்ளே
இரத்தக் கோட்டைக்குள்ளேநான் நுழைந்து விட்டேன்இனி எதுவும் அணுகாதுஎந்தத் தீங்கும் தீண்டாது நேசரின் இரத்தம் என்மேலேநெருங்காது சாத்தான்பாசமாய் சிலுவையில் பலியானார்பாவத்தை வென்று விட்டார் இம்மட்டும் உதவின எபினேசரேஇனியும் காத்திடுவார்உலகிலே இருக்கும் அவனை விடஎன் தேவன் பெரியவரே தேவனே ஒளியும் மீட்புமானார்யாருக்கு அஞ்சிடுவேன்அவரே என் வாழ்வின் பெலனானார்யாருக்கு பயப்படுவேன் தாய் தன் பிள்ளையை மறந்தாலும்மறவாத என் நேசரேஆயனைப் போல நடத்துகிறீர்அபிஷேகம் செய்கின்றீர் – என்னை மலைகள் குன்றுகள் விலகினாலும்மாறாது உம் கிருபைஅனாதி சிநேகத்தால் இழுத்துக் கொண்டீர்அணைத்து சேர்த்துக் கொண்டீர் Ratha…
-
Ratchanya Magimai இரட்சண்யம் மகிமை
இரட்சண்யம் மகிமைதுதி கன வல்லமைஇயேசுவுக்கு சொந்தமல்லவாஆவியின் வல்லமைகிருபை மேல் கிருபைதருகின்ற தேவன் அல்லவா(2) நான் பாடி ஸ்தோத்தரிப்பேன்சங்கீர்த்தனம் பண்ணிடுவேன் (2)உம்மில் என்றும் மகிழ்ந்திடுவேன் (2) சாரோனின் ரோஜா நீரேசீயோனில் பெரியவரேசாத்தானை ஜெயிக்கசத்துவம் அளிப்பீர்பாடுவேன் அல்லேலூயா காருண்யம் உள்ளவரேகரம் பற்றி நடத்திடுமேகண்மணி போலகாத்திட்டதாலேபாடுவேன் அல்லேலூயா சாலேமின் ராஜா நீரேசமாதான காரணரேஷாலோம் என்றாலேசமாதானம் தானேபாடுவேன் அல்லேலூயா மரணத்தை வென்றவரேமறைவிடமானவரேவசனத்தை அனுப்பிகுணமாக்குவீரேபாடுவேன் அல்லேலூயா Ratchanya Magimai Lyrics in EnglishRatchanya Magimaiiratchannyam makimaithuthi kana vallamaiYesuvukku sonthamallavaaaaviyin vallamaikirupai mael kirupaitharukinta…
-
Ratcha Perumane Paarum ரட்சா பெருமானே பாரும்
ரட்சா பெருமானே, பாரும்,புண்ணிய பாதம் அண்டினோம்சுத்தமாக்கி சீரைத் தாரும்,தேடிவந்து நிற்கிறோம்!இயேசு நாதா, இயேசு நாதாஉந்தன் சொந்தமாயினோம் மேய்ப்பன் போல முந்திச் சென்றும்பாதுகாத்தும் வருவீர்;ஜீவ தண்ணீரண்டை என்றும்இளைப்பாறச் செய்குவீர்;இயேசு நாதா, இயேசு நாதாஉந்தன் சொந்தமாயினோம் நீதி பாதை தவறாமல்நேசமாய் நடத்துவீர்;மோசம் பயமுமில்லாமல்தங்கச் செய்து தாங்குவீர்;இயேசு நாதா, இயேசு நாதாஉந்தன் சொந்தமாயினோம் ஜீவ கால பரியந்தம்மேய்த்தும் காத்தும் வருவீர்;பின்பு மோட்ச பேரானந்தம்தந்து வாழச் செய்குவீர்;இயேசு நாதா, இயேசு நாதாஉந்தன் சொந்தமாயினோம் Ratcha Perumane Paarum Lyrics in English ratchaா…
Got any book recommendations?