I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1

For feature updates dennisruban@gmail.com +91 9999500716

  • Rakalam Bethlehem ராக்காலம் பெத்லேம்

    ராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள்தம் மந்தை காத்தனர்கர்த்தாவின் தூதன் இறங்கவிண் ஜோதி கண்டனர் அவர்கள் அச்சங் கொள்ளவும்விண் தூதன் திகில் ஏன்எல்லாருக்கும் சந்தோஷமாம்நற்செய்தி கூறுவேன் தாவீதின் வம்சம் ஊரிலும்மெய் கிறிஸ்து நாதனார்பூலோகத்தார்க்கு ரட்சகர்இன்றைக்குப் பிறந்தார் இதுங்கள் அடையாளமாம்முன்னணை மீது நீர்கந்தை பொதிந்த கோலமாய்அப்பாலனைக் காண்பீர் என்றுரைத்தான் அக்ஷணமேவிண்ணோரம் கூட்டத்தார்அத்தூதனோடு தோன்றியேகர்த்தாவைப் போற்றினார் மா உன்னதத்தில் ஆண்டவாநீர் மேன்மை அடைவீர்பூமியில் சமாதானமும்நல்லோர்க்கு ஈகுவீர் Rakalam Bethlehem – ராக்காலம் பெத்லேம் Lyrics in EnglishRakalam Bethlehem raakkaalam pethlaem maeypparkaltham…

  • Rajavaga Pirintha Yesu ராஜாவாக பிறந்த இயேசு

    ராஜாவாக பிறந்த இயேசுஎன் உள்ளத்திலே தங்கியே விட்டார்அல்லேலுயா சொல்லிப் பாடுவேன்ஆடிப்பாடி நன்றி சொல்லுவேன் துயரத்தைப் போக்க இயேசு பிறந்தார்பாவத்தை மன்னிக்க இயேசு பிறந்தார்எனக்கொரு வாழ்வுதரசமாதானம் அருளிச் செய்யஎனக்காக இயேசு பிறந்தார் தாவீதின் வேராக இயேசு பிறந்தார்ஈசாயின் மரமாய் இயேசு பிறந்தார்என்னை என்றும் வாழ வைக்ககிருபையால் நிலைநிற்கஎனக்காக இயேசு பிறந்தார் Rajavaga pirintha yesu Lyrics in Englishraajaavaaka pirantha Yesuen ullaththilae thangiyae vittarallaeluyaa sollip paaduvaenaatippaati nanti solluvaen thuyaraththaip pokka Yesu piranthaarpaavaththai mannikka…

  • Rajathi Rajave ராஜாதி ராஜாவே

    ராஜாதி ராஜாவேகர்த்தாதி கர்த்தாவேஅழகில் சிறந்தவரேஆராதனை செய்கிறோம் துதிக்கு பாத்திரரேகிருபை நிறைந்தவரேஆராதனை ஆராதனை வெண் அங்கி தரித்தவரேவெண்மை ஆனவரேஆராதனை ஆராதனை பரலோகம் திறந்தவரேபாதாளம் வென்றவரேஆராதனை ஆராதனை எங்களை படைத்தவரேஉயிருள்ள தேவன் நீரேஆராதனை ஆராதனை உண்மையும் சத்தியமும்நீதியும் நிறைந்தவரேஆராதனை ஆராதனை வார்த்தைகள் போதாதையாஉம் நாமம் உயர்த்திடுவேன்ஆராதனை ஆராதனை Rajathi Rajave – ராஜாதி ராஜாவே Lyrics in EnglishRajathi Rajaveraajaathi raajaavaekarththaathi karththaavaealakil siranthavaraeaaraathanai seykirom thuthikku paaththiraraekirupai nirainthavaraeaaraathanai aaraathanai venn angi thariththavaraevennmai aanavaraeaaraathanai aaraathanai paralokam…

  • Rajathi Rajavaga Arasaalum ராஜாதி ராஜாவாக அரசாளும்

    ராஜாதி ராஜாவாக அரசாளும் தெய்வமேஉம்மைப் போன்ற தேவன் இல்லைஉம்மைப் போன்ற கர்த்தர் இல்லை x 2 ராஜ்ஜியம் (ராஜ்ஜியம்)வல்லமை (வல்லமை)மாட்சிமை (மாட்சிமை)உமதே (உமதே) x 2 Verse 1 உலகிலுள்ள யாவற்றிற்கும் சொந்தக்காரரேநதிகள் கூட கைகள் தட்டி உம்மைப் பாடுதே x 2 ராஜ்ஜியம் (ராஜ்ஜியம்)வல்லமை (வல்லமை)மாட்சிமை (மாட்சிமை)உமதே (உமதே) x 2 Verse 2 நீதியுள்ள ராஜாவாக ஆளும் தெய்வமேஇரக்கம் உருக்கம் தயவு எல்லாம்உம்மில்தான் உண்டே x 2 ராஜ்ஜியம் (ராஜ்ஜியம்)வல்லமை (வல்லமை)மாட்சிமை (மாட்சிமை)உமதே (உமதே)…

  • Rajathi Rajathi Raajan ராஜாதி ராஜாதி ராஜன்

    ராஜாதி ராஜாதி ராஜன் ராஜாதி ராஜாதி ராஜன்ராஜாதி ராஜனேராஜாதி ராஜாதி ராஜன்ராஜாதி ராஜன் இயேசு, இயேசுவே பாவத்தை போக்கிட தேவன் வந்தார்பாவத்தை தீப மானார்பரம பிதா தன் அன்பையீந்துஉலகுக்கு ஒளியாய் அவதரித்தார் — ராஜாதி ஆயர்கள் போற்றிடும் திருவிளக்கேசாஸ்திரிகள் வணங்கினாரேகாரிருள் நீக்கிடும் திருச்சுடரேகாலமெல்லாம் எந்தன் புகலிடமே – ராஜாதி வினை யாவும் நீக்கிட நீர் பிறந்தீர்பிணி யாவும் அகற்றிடவேஒளியாக இதயத்தில் நீர் நிறைந்தீர்வழியாக வாழ்வினில் நீர் இருப்பீர் – ராஜாதி Rajathi Rajathi Raajan Lyrics in…

  • Rajathi Raja Vai Kondaduvom ராஜாதி ராஜாவைக் கொண்டாடுவோம்

    ராஜாதி ராஜாவைக் கொண்டாடுவோம்நாள்தோறும் துதிபாடி கொண்டாடுவோம் வந்தாரே தேடி வந்தாரேதன் ஜீவன் எனக்காய் தந்தாரேஎன்னை வாழவைக்கும் தெய்வம்தான் இயேசுஎன்னை வழிநடத்தும் தீபம்தானே இயேசு கலக்கம் இல்லே எனக்கு கவலை இல்லேகர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறார்என்னை பசும்புல் மேய்ச்சலுக்கு நடத்துவார்நான் பசியாற உணவு ஊட்டி மகிழுவார் வென்றாரே சாத்தானை வென்றாரேவல்லமைகள் அனைத்தையும் உரிந்தாரேஅந்த சாத்தான் மேலே அதிகாரம் தந்தாரேஎன் இயேசு நாமம் சொல்லச் சொல்லிமுறியடிப்பேன் கரங்களிலே என்னை பொறித்து உள்ளார்கண்முன்னே தினம் என்னை நிறுத்தியுள்ளார்ஏற்ற காலத்திலே உயர்த்துவார் –…

  • Rajareega Kembeera Thoniyodu இராஜரீக கெம்பீரத்தொனியோடு

    இராஜரீக கெம்பீரத்தொனியோடுஇராஜராஜனை தேவதேவனைவெற்றியோடு பாடி பக்தியோடு நாடிவீரசேனை கூட்டமாக சேவிப்போம் மெய் சீஷராக இயேசுவின் பின் செல்லுவோம்முற்று முடிய வெற்றியடையசற்றும் அஞ்சிடாமல் இயேசு நாமத்தில்சாத்தானை தோற்கடித்து மேற்கொள்வோம் 1.சூலமித்தி இரண்டு சேனைக்கொப்பாகசூரியனைப் போல் சந்திரனைப் போல்கொடிகள் பறக்க சாட்சிகள் சிறக்ககீதம் பாடி ஜெயம் பெற்று செல்கின்றாள் செங்கடல் நடுவிலே நடத்தினார்எங்கள் ஆண்டவர் சர்வ வல்லவர்கடலை பிளந்து நதியைப் பிரித்துகாய்ந்து நிற்கும் பூமியிலே நடத்துவார் தாவீதை விரட்டிடும் சவுல் கைகள்தளர்ந்திடவே அடங்கிடவேபிலேயாமின் சாபம் பறந்தோடிப் போகும்பரிசுத்தவான்களே கெம்பீரிப்போம் ஜெபமே…

  • Rajan Thaveethurillulla Maatu ராஜன் தாவீதூரிலுள்ள

    ராஜன் தாவீதூரிலுள்ளமாட்டுக் கொட்டில் ஒன்றிலேகன்னி மாதா பாலன் தன்னைமுன்னணையில் வைத்தாரேமாதா, மரியம்மாள்தான்பாலன் இயேசு கிறிஸ்துதான் வானம் விட்டுப் பூமி வந்தார்மா கர்த்தாதி கர்த்தரேஅவர் வீடோ மாட்டுக் கொட்டில்தொட்டிலோ முன்னணையேஏழையோடு ஏழையாய்வாழ்ந்தார் பூவில் தாழ்மையாய் ஏழையான மாதாவுக்குபாலனாய்க் கீழ்ப்படிந்தார்பாலிய பருவம் எல்லாம் அன்பாய்பெற்றோருக்கு அடங்கினார்அவர்போல் கீழ்ப்படிவோம்சாந்தத்தோடு நடப்போம் பாலர்க்கேற்ற பாதை காட்டபாலனாக வளர்ந்தார்பலவீன மாந்தன் போலதுன்பம் துக்கம் சகித்தார்இன்ப துன்ப நாளிலும்துணை செய்வார் நமக்கும் நம்மை மீட்ட நேசர் தம்மைகண்ணால் கண்டு களிப்போம்அவர் தாமே மோட்ச லோகநாதர் என்று…

  • Rajan Thaveethin Oorile Rakkaalam ராஜன் தாவீதின் ஊரினிலே

    ராஜன் தாவீதின் ஊரினிலே ராஜன் தாவீதின் ஊரினிலேராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள்மந்தையைக் காக்கவிண்தூதர்கள் இறங்கவிண் ஜோதி கண்டவரே திகையாதே கலங்தாதேமகிழ்விக்கும் செய்தியுண்டுராஜாதி ராஜன் வல்லமைத் தேவன்மானிடனாய் உதித்தார் ஒரு மாட்டுத் தொழுவத்தினில்அன்னை மரியின் மடியினில்புல்லணை மீதினிலேகடுங்குளிர் நேரத்தில்பாலகனாய் பிறந்தார் நட்சத்திரத்தின் ஒளியிலேமூன்று ஞானியர் வந்தனரேபொன் வெள்ளைத் தூபம்காணிக்கையேந்திபாதம் பணிந்தனரே Rajan Thaveethin Oorile Rakkaalam Lyrics in English raajan thaaveethin oorinilae raajan thaaveethin oorinilaeraakkaalam pethlaem maeypparkalmanthaiyaik kaakkavinnthootharkal irangavinn jothi kanndavarae thikaiyaathae kalangthaathaemakilvikkum…

  • Rajan Balan Piranthanare ராஜன் பாலன் பிறந்தனரே

    ராஜன் பாலன் பிறந்தனரேதாழ்மையான தரணியிலே ஆதிபன் பிறந்தார் அமலாதிபன் பிறந்தனரேஏழ்மையானதொரு மாட்டுக்கொட்டில்தனில்தாழ்மையாய் அவதரித்தார் — ராஜன் அன்னை மரியின் கர்ப்பத்தில் உதித்தார்அன்னல் ஏழையாய் வந்தார்அவர் வாழ்வினில் மானிடரைகாக்க என்னிலே அவதரித்தார்அன்னல் ஏழையாய் வந்தார் — ராஜன் பாரினில் பாவம் போக்கவே பாங்குடன்மானிட ஜென்மம் எடுத்தார்அவர் பாதம் பணிந்திடுவோம்பாலனின் அன்புக்கு எல்லை உண்டோமானிட ஜென்மம் எடுத்தார் — ராஜன் Rajan Balan Piranthanare Lyrics in English raajan paalan piranthanaraethaalmaiyaana tharanniyilae aathipan piranthaar amalaathipan piranthanaraeaelmaiyaanathoru…

Got any book recommendations?