I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1

For feature updates dennisruban@gmail.com +91 9999500716

  • Raajan Paalan Piranthanarae ராஜன் பாலன் பிறந்தனரே

    ராஜன் பாலன் பிறந்தனரேதாழ்மையான தரணியிலே ஆதிபன் பிறந்தார் அமலாதிபன் பிறந்தனரேஏழ்மையானதொரு மாட்டுக்கொட்டில்தனில்தாழ்மையாய் அவதரித்தார் — ராஜன் அன்னை மரியின் கர்ப்பத்தில் உதித்தார்அன்னல் ஏழையாய் வந்தார்அவர் வாழ்வினில் மானிடரைகாக்க என்னிலே அவதரித்தார்அன்னல் ஏழையாய் வந்தார் — ராஜன் பாரினில் பாவம் போக்கவே பாங்குடன்மானிட ஜென்மம் எடுத்தார்அவர் பாதம் பணிந்திடுவோம்பாலனின் அன்புக்கு எல்லை உண்டோமானிட ஜென்மம் எடுத்தார் — ராஜன் Raajan Paalan Piranthanarae Lyrics in Englishraajan paalan piranthanaraethaalmaiyaana tharanniyilae aathipan piranthaar amalaathipan piranthanaraeaelmaiyaanathoru maattukkottilthanilthaalmaiyaay…

  • Raajaathi Raajanaam ராஜாதி ராஜனாம்

    ராஜாதி ராஜனாம்தேவாதி தேவனாம்உமமை போற்றி போற்றியேஎன்றும் வாழ்த்துவோம் – 2 முழுங்கால் யாவும் என்றும் முடங்கட்டும்நாவுகள் உம்மை என்றும் துதிக்கட்டும்சத்துரு கோட்டைகள் என்றும் உடையட்டும்யாவரும் உயர்த்தி பாடுவோம்தேவ இராஜனே – 2 ராஜாதி – 2 தேவனின் நாமத்தை உயர்த்துவோம்சபைகள் எல்லாம் ஒன்றாக வளரட்டும்பாரம்பரிய கட்டுகள் எல்லாம் உடையட்டும்யாவரும் உயர்த்தி கட்டுவோம்தேவ ராஜ்யத்தை -2 ராஜாதி – 2 Raajaathi Raajanaam Lyrics in Englishraajaathi raajanaamthaevaathi thaevanaamumamai potti pottiyaeentum vaalththuvom – 2 mulungaal…

  • Raajaathi Raajan Devaathi Devan இராஜாதி இராஜன் தேவாதி தேவன்

    இராஜாதி இராஜன் தேவாதி தேவன்வேகம் வருகின்றாரே நம் இயேசு இராஜா வருவார்எந்தன் சுத்தரை சேருங்கள் என்பார்ஆஹா நாமங்கு சேர்ந்திடுவோம் 1.முத்திரை பெற்ற சுத்தர் எல்லோரும்வென்ணங்கி தரித்தவராய்ஜெயக் கொடிகள் பிடித்திடுவார்மீட்பின் கீதங்கள் பாடிடுவார்ஆஹா என்ன பேரின்பம் அது – இராஜாதி 2.தீட்டுள்ள ஒன்றும் உள்ளே செல்லாதமேலாக ஆட்சி இதுதுக்கம் நோயும் அங்கில்லையேபசி தாகமும் அங்கே இல்லைபெரும் அல்லேலூயா முழக்கமே – இராஜாதி 3.விருந்தாகும் இந்த ஆராதனையைதந்துமே மகிழச் செய்தார்மத்திய வானத்தில் ஓர் விருந்துசிறப்பாகவே மட்டும் அருந்த – இராஜாதி…

  • Raajaathi Raajaavaik Kontaatuvoem ராஜாதி ராஜாவைக் கொண்டாடுவோம்

    ராஜாதி ராஜாவைக் கொண்டாடுவோம்நாள் தோறும் துதிபாடி கொண்டாடுவோம் – நம் வந்தாரே தேடி வந்தாரேதன் ஜீவன் எனக்காய் தந்தாரேஎன்னை வாழவைக்கும் தெய்வம்தான் இயேசுஎன்னை வழிநடத்தும் தீபம்தானே இயேசு – அந்த கலக்கம் இல்லே எனக்கு கவலை இல்லேகர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறார்என்னை பசும்புல் மேய்ச்சலுக்கு நடத்துவார்நான் பசியாற உணவு ஊட்டி மகிழுவார் – அந்த வென்றாரே சாத்தானை வென்றாரேவல்லமைகள் அனைத்தையும் உரித்தாரேஅந்த சாத்தான் மேலே அதிகாரம் தந்தாரேஎன் இயேசு நாமம் சொல்லிச் சொல்லி முறியடிப்பேன் – நம்…

  • Raajaathi Raajaathi Raajaa ராஜாதி ராஜாதி ராஜா

    ராஜாதி ராஜாதி ராஜாராஜாதி ராஜனேராஜாதி ராஜாதி ராஜாராஜாதி ராஜன் இயேசு இயேசுவே -2 இயேசு கிறிஸ்து நீரே உலகத்திற்கேஇயேசு கிறிஸ்து நீரேஎங்களின் தேவன் நீர் என்றுமே -2 சாத்தானின் கோட்டைகளை தகர்த்திடுவீர்கட்டுகளெல்லாம்இயேசுவின் நாமத்தில் உடைந்திடும் -2 Raajaathi Raajaathi Raajaa Lyrics in Englishraajaathi raajaathi raajaaraajaathi raajanaeraajaathi raajaathi raajaaraajaathi raajan Yesu Yesuvae -2 Yesu kiristhu neerae ulakaththirkaeYesu kiristhu neeraeengalin thaevan neer entumae -2 saaththaanin kottaைkalai thakarththiduveerkattukalellaamYesuvin naamaththil…

  • Raajaa Um Pirasannam Poethumaiyaa ராஜா உம் பிரசன்னம் போதுமையா

    ராஜா உம் பிரசன்னம் போதுமையாஎப்போதும் எனக்குப் போதுமையாபிரசன்னம் பிரசன்னம்தேவ பிரசன்னம் 1 உலகமெல்லாம் மாயையையாஉம் அன்பொன்றே போதுமையா சீர்படுத்தும் சிருஷ்டிகரேஸ்திரப்படுத்தும் துணையாளரே பெலப்படுத்தும் போதகரேநிலைநிறுத்தும் நாயகரே Raajaa Um Pirasannam Poethumaiyaa Lyrics in Englishraajaa um pirasannam pothumaiyaaeppothum enakkup pothumaiyaapirasannam pirasannamthaeva pirasannam 1 ulakamellaam maayaiyaiyaaum anponte pothumaiyaa seerpaduththum sirushtikaraesthirappaduththum thunnaiyaalarae pelappaduththum pothakaraenilainiruththum naayakarae

  • Raajaa Neer Seytha Nanmaikal ராஜா நீர் செய்த நன்மைகள்

    ராஜா நீர் செய்த நன்மைகள்அவை எண்ணி முடியாதையாஏறெடுப்பேன் நன்றிபலிஎன் ஜீவ நாளெல்லாம – நான்நன்றி ராஜா இயேசு ராஜா (4) அதிகாலை நேரம் தட்டி தட்டி எழுப்பிபுது கிருபை தந்தீரையாஆனந்த மழையில் நனைத்து நனைத்துதினம் நன்றி சொல்ல வைத்தீரையா – 2 நன்றி வேதத்தின் இரகசியம் அறிந்திட புரிந்திடஉம் வெளிச்சம் தந்தீரையாபாதம் அமர்ந்து நான் உம் குரல்கேட்கும் பாக்கியம் தந்தீரையா ஒவ்வோரு நாளும் உணவும் உடையும் தந்துபாதுகாத்து வந்தீரையாஉடல் சுகம் தந்து ஒரு குறைவின்றிவழி நடத்தி வந்தீரையா…

  • Raaja Raaja Thaeva Raajan Yaesu ராஜ ராஜ தேவ ராஜன் யேசு மகாராஜன்

    ராஜ ராஜ தேவ ராஜன் யேசு மகாராஜன் |மகாராஜன் தான் | 2 ஏழ்மைக் கோலம் எடுத்துபாவத்தை போக்க வந்தவர்பாலகனாய் பிறந்த நாள் மண்ணின் நிந்தைகள் மடிந்து ஒழிய |விண்ணின் சிந்தைகள் புவி அறிய | 2அன்பின் நேசம் என்றும் செழிக்க |யேசு பாலகனாய் பிறந்தார் | விழி தந்தையைக் கண்டு ஒளிர |மொழி பரமனின் புகழைப் பாட | 2வழி வேதத்தில் நிலைத்துத் திகழ |யேசு பாலகனாய் பிறந்தார் | Raaja Raaja Thaeva Raajan…

  • Puvi Aalum Mannavan Pul புவி ஆளும் மன்னவன்

    புவி ஆளும் மன்னவன்புல் மேடையில் தவழ்கிறார்பார் மீட்டிடும் கதிரவன்கந்தை துணிகளில் தவழ்கிறார் வீணை மீட்டி பாட்டுப் பாடுங்கள்கைகள் சேர்த்து தாளம் கொட்டுங்கள் நமக்கொரு பாலகன் உலகில் வந்தார்நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டார் -2 (நமக்கொரு பால)கர்த்தத்துவம் என்றும் அவர் தோளில் இருக்கும்ராஜாரீகம் என்றும் அவர்க்குரியதாகும் – புவி ஈசாயின் அடிமரம் துளிர்த்ததுவேயாக்கோபில் ஓர் வெள்ளி உதித்ததுவே -2 (ஈசாயின் அடி)அன்று சொன்ன தீர்க்கன் மொழி நிறைவாகுதேஆனந்தத்தால் உலகமே மகிழ்ந்திடுதே – புவி Puviaalum Mannavan – புவி ஆளும்…

  • Puurana Vaazhkkaiyae பூரண வாழ்க்கையே!

    பூரண வாழ்க்கையே!தெய்வாசனம் விட்டு,தாம் வந்த நோக்கம் யாவுமேஇதோ முடிந்தது! பிதாவின் சித்தத்தைகோதற முடித்தார்தொல் வேத உரைப்படியேகஸ்தியைச் சகித்தார். அவர் படாத் துக்கம்நரர்க்கு இல்லையே:உருகும் அவர் நெஞ்சிலும்நம்துன்பம் பாய்ந்ததே. Puurana Vaazhkkaiyae Lyrics in English poorana vaalkkaiyae!theyvaasanam vittu,thaam vantha Nnokkam yaavumaeitho mutinthathu! pithaavin siththaththaikothara mutiththaarthol vaetha uraippatiyaekasthiyaich sakiththaar. avar padaath thukkamnararkku illaiyae:urukum avar nenjilumnamthunpam paaynthathae.

Got any book recommendations?