I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1
For feature updates dennisruban@gmail.com +91 9999500716
-
Puumiyin Kutikalae Vaarunkal பூமியின் குடிகளே வாருங்கள்
பூமியின் குடிகளே வாருங்கள்கர்த்தரை கெம்பீரமாய் பாடுங்கள் மகிழ்வுடனே கர்த்தருக்குஆராதனை செய்யுங்கள்ஆனந்த சப்தத்தோடேதிருமுன் வாருங்கள் – அவர் கர்த்தரே நம் தேவனென்றுஎன்றும் அறிந்திடுங்கள்அவரே நம்மை உண்டாக்கினார்அவரின் ஆடுகள் நாம் துதியோடும் புகழ்ச்சியோடும்வாசலில் நுழையுங்கள்அவர் நாமம் துதித்திடுங்கள்ஸ்தோத்திர பலியிடுங்கள் நம்; கர்த்தரோ நல்லவரேகிருபை உள்ளவரேஅவர் வசனம் தலைமுறைக்கும்தலைமுறைக்கும் உள்ளது Puumiyin Kutikalae Vaarunkal Lyrics in English poomiyin kutikalae vaarungalkarththarai kempeeramaay paadungal makilvudanae karththarukkuaaraathanai seyyungalaanantha sapthaththotaethirumun vaarungal – avar karththarae nam thaevanentuentum arinthidungalavarae…
-
Puumiyin Kutikalae பூமியின் குடிகளே
பூமியின் குடிகளே எல்லோரும் கர்த்தரை கெம்பிரமாகவே பாடுங்களேன் சாரோனின் ரோஜா அவர் பள்ளத்தாக்கின் லீலியே பரிசுத்தர் நேசரவர் பதினாயிரங்களில் சிறந்தோர் வார்த்தையில் உண்மையுள்ளோர் வாக்குதத்தம் செய்திட்டார் கலங்காதே திகையாதே ஜெயமிந்து உன்னை காத்திடுவார் Puumiyin Kutikalae Lyrics in Englishpoomiyin kutikalae ellorum karththarai kempiramaakavae paadungalaen saaronin rojaa avar pallaththaakkin leeliyae parisuththar naesaravar pathinaayirangalil siranthor vaarththaiyil unnmaiyullor vaakkuthaththam seythittar kalangaathae thikaiyaathae jeyaminthu unnai kaaththiduvaar
-
Puumikkoru Punitham Vanthathippoe பூமிக்கொரு புனிதம் வந்ததிப்போ
இறைவன் பிறந்தார் பூமிக்கொரு புனிதம் வந்ததிப்போ!மன்னவனின் பிறப்பால்பூவுக்கொரு இரட்சிப்பும் வந்ததிப்போ!மன்னவனின் வரவால்பாவமில்லை இனி சாபமில்லைஇன்பத்திற்கும் இனி எல்லையில்லைஇறைவன் பிறந்ததால் வானங்களும் வந்து வாழ்த்திடுதே வசந்தத்தின் துவக்கநாள்கானங்களும் காதில் கேட்டிடுதே காரிருள் அகன்ற நாள்இரவினில் தோன்றும் உதயமே நம் இயேசுவின் பிறந்தநாள்பாதகர் நம்மில் பாவத்தை மீட்க பாலனாய் வந்த நாள் தூதர்களின் கானம் ஒலிக்குதே தூயவர் தோன்றும் நாள்உயிர்களில் புத்துயிர் தோன்றுதே உன்னதர் வந்தநாள்பாலையில் வந்த சோலையே நம் பாலகன் பிறந்தநாள்பாதகர் நம்மில் பாவத்தை மீட்க பாலனாய் வந்தநாள்…
-
Puuloekaththaarae Yaavarum பூலோகத்தாரே யாவரும்
திரியேக தேவனுக்கு ஸ்தோத்திரம் பூலோகத்தாரே யாவரும் கர்த்தாவில் களிகூருங்கள்ஆனந்தத்தோடே ஸ்தோத்திரம் செலுத்தி பாட வாருங்கள் பராபரன் மெய்த் தெய்வமே நாம் அல்ல அவர் சிருஷ்டித்தார்நாம் ஜனம் அவர் ராஜனே நாம் மந்தை அவர் மேய்ப்பனார். கெம்பீரித்தவர் வாசலை கடந்து உள்ளே செல்லுங்கள்சிறந்த அவர் நாமத்தை கொண்டாடி துதிசெய்யுங்கள். கர்த்தர் தயாளர் இரக்கம் அவர்க்கு என்றும் உள்ளதேஅவர் அநாதி சத்தியம் மாறாமல் என்றும் நிற்குமே. விண் மண்ணில் ஆட்சி செய்கிற திரியேக தெய்வமாகியபிதா, குமாரன், ஆவிக்கும் சதா ஸ்துதி…
-
Puthu Vaazhvu Thandavarae புதுவாழ்வு தந்தவரே
புதுவாழ்வு தந்தவரேபுது துவக்கம் தந்தவரே நன்றி உமக்கு நன்றிமுழுமனதுடன் சொல்லுகின்றோம்நன்றி உமக்கு நன்றிமனநிறைவுடன் சொல்லுகின்றோம் பிள்ளைகளை மறவாமல்ஆண்டு முழுவதும் போஷித்திரேகுறைவுகளை கிறிஸ்துவுக்குள்மகிமையில் நிறைவாக்கிநடத்தினீரே முந்தினதை யோசிக்காமல்பூர்வமானதை சிந்திக்காமல்புதியவைகள்தோன்ற செய்தீர்சாம்பலை சிங்காரமாக்கிவிட்டீர் கண்ணீருடன் விதைத்தெல்லாம்கெம்பீரத்தோடு அறுக்கச் செய்தீர்எந்தி நின்ற கரங்கள் எல்லாம்கொடுக்கும் கரங்களாய்மாற்றிவிட்டீர் Puthu Vaazhvu Thandavarae Lyrics in Englishputhuvaalvu thanthavaraeputhu thuvakkam thanthavarae nanti umakku nantimulumanathudan sollukintomnanti umakku nantimananiraivudan sollukintom pillaikalai maravaamalaanndu muluvathum poshiththiraekuraivukalai kiristhuvukkulmakimaiyil niraivaakkinadaththineerae munthinathai yosikkaamalpoorvamaanathai sinthikkaamalputhiyavaikalthonta…
-
Puthu Vaazhlvu Namaku Thantharae புது வாழ்வை நமக்கு தந்தாரே
புது வாழ்வை நமக்கு தந்தாரே (அவரை துதிப்போம்)புது ஆண்டை நமக்கு தந்தாரே (என்றும் துதிப்போம்) போற்றி புகழ்ந்து பாடுவோம்என்றும் ஆராதிப்போம்நம் தேவனாகிய கர்த்தரைஎன்றும் துதிப்போம் கடந்த ஆண்டு முழுவதும் காத்து கொண்டாரேகரம் பிடித்து நம்மை நடத்தி வந்தாரே தந்தையாக இருந்து தோளில் சுமந்தாரேதாயை போல நம்மை அரவணைத்தாரே சமாதானம் தந்து தேற்றிவந்தாரேநன்மைகளை அளித்து ஆசிர்வதித்தாரே Puthu vaazhlvu namaku thantharae Lyrics in English puthu vaalvai namakku thanthaarae (avarai thuthippom)puthu aanntai namakku thanthaarae…
-
Puthu Belanai Thaarum புது பெலனை தாரும் தெய்வமே
புது பெலனை தாரும் தெய்வமேபுது பெலனை தாரும் தெய்வமேஉம்மைப் போல் மாற வேண்டுமேஉம்மைப் போல் மாற வேண்டுமேஇதுவே தான் எந்தன் வாஞ்சையேஇதுவே தான் எந்தன் வாஞ்சையே புது பெலனை தாரும் புது பெலனை தாரும்புது பெலனை தாரும் தெய்வமே – (2) புது பெலனை என்னை வணைந்திடும் புதிதாக்கிடும்உந்தன் விருப்பம் போல் உருவாக்கிடும் (2)உந்தன் ஆவி என்னில் தங்கமுத்திரையாக வந்திடும் (2) புது பெலனை தாரும் புது பெலனை தாரும்புது பெலனை தாரும் தெய்வமே – (2)…
-
Puthiya Varudathile புதிய வருடத்திலே
புதிய வருடத்திலே, என் தேவன் என்னோடு இருக்கிறார்புதிய வாக்குதத்தங்கள்,என் தேவன் எனக்கு தருகிறார் புல்லுள்ள இடங்களிலேகர்த்தர் என்னை நடத்துகிறார்அமர்ந்த தண்ணீரண்டைநித்தமும் சுகமாய் நடத்துகிறார்El – Hanora (2) வல்லமையுள்ள தேவனேEl – Hanora(2) கிருபையுள்ள தேவனே என் தலையை அபிஷேகம் செய்துஎன்னை உயர்த்துவீரேமேலான வரங்களினாலேஎன்னை நிரப்புவீரே (2) இஸ்ரவேலை காக்கும் தேவன் நீர்இன்றும் என்னோடு இருக்கிறீர்தேவரீர் என் விளக்கை ஏற்றி என்இருளை வெளிச்சமாய் மாற்றுவீர் (2) Puthiya Varudathile Lyrics in English puthiya varudaththilae, en…
-
Puthiya Vaazhvu புதிய வாழ்வு
புதிய வாழ்வு தரும் புனித ஆவியேபரிசுத்த தெய்வமே பரலோக தீபமே இருள் நிறைந்த உலகத்திலேவெளிச்சமாய் வாருமையாபாவ இருள் நீக்கி பரிசுத்தமாக்கும்பரமனே வாருமையா வர வேண்டும் வல்லவரேவர வேண்டும் நல்லவரே தடைகள் நீக்கும் தயாபரரேஉடையாய் வாருமையாஒடுங்கிப் போன எங்கள் ஆவியை விரட்டிஉற்சாகம் தாருமையா எண்ணெய் அபிஷேகம் எங்கள் மேலேநிரம்பி வழியணுமேமண்ணான உடலை வெறுத்து வெறுத்துஎன்றும் பண்பாடி மகிழணுமே – இந்த உலகம் எங்கிலும் சுவைதரும் வெண்ணிறஉப்பாய் மாறணுமேஇலைகள் உதிராமல் கனிகள் தந்திடும்மரமாய் வளரணுமே Puthiya Vaazhvu Lyrics in…
-
Puthiya Vaanam Thondruthey புதிய வானம் தோன்றுதே
புதிய வானம் தோன்றுதேபுதிய பூமியும் காணுதேபழைய யாவும் ஒழியுதேபுதிதாய் யாவும் மாறுதே அல்லேலூயா அல்லேலூயாஅல்லேலூயா அல்லேலூயா 1.நீதி எங்கும் நிறைந்திருக்கும்நீதி மான்கள் கொடி பறக்கும்புது மனை புகும் பாக்கியம்புது சிருஷ்டியின் சிலாக்கியம் 2.அழுகை அலறல் அங்கு இல்லையேஆனந்தக் கடல் பொங்கிப் பொங்குதேஅன்னை யன்புடன் ஆற்றித் தேற்றுவார்ஆர்ப்பரித் தெழுந்தா டிடுவோம் 3.மண்ணின் மாந்தரும் விண்ணின் வேந்தரும்பின்னிப் பிணைவ தென்னே மகிமைவெற்றி வாகை சூடும் வீரர் நாம்பெற்றுக் கொண்டிடுவோம் சுதந்திரம் 4.தாகம் தணிக்கும் ஜீவ நதியாம்ரோகம் தவிர்க்கும் ஜீவ விருட்சம்பாவத்…
Got any book recommendations?