I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1
For feature updates dennisruban@gmail.com +91 9999500716
-
Pukazhkinraen Paattup Paati புகழ்கின்றேன் பாட்டுப் பாடி
புகழ்கின்றேன் பாட்டுப் பாடிபுயல் இன்று ஒய்ந்ததுபுது ராகம் பிறந்தது நன்றி அப்பா நல்லவரேஇன்றும் என்றும் வல்லவரே ஜெபம் கேட்டீரையாஜெயம் தந்தீரையாதள்ளாட விடவில்லையேதாங்கியே நடத்தினீரே கண்ணீரை கண்டையாகரம் பிடித்தீரையாவிண்ணப்பம் கேட்டீரையாவிடுதலை தந்தீரையா Pukazhkinraen Paattup Paati Lyrics in Englishpukalkinten paattup paatipuyal intu oynthathuputhu raakam piranthathu nanti appaa nallavaraeintum entum vallavarae jepam kaettiraiyaajeyam thantheeraiyaathallaada vidavillaiyaethaangiyae nadaththineerae kannnneerai kanntaiyaakaram pitiththeeraiyaavinnnappam kaettiraiyaaviduthalai thantheeraiyaa
-
Pugalum Vendame Peyarum Vendame புகழும் வேண்டாமே பெயரும் வேண்டாமே
புகழும் வேண்டாமே பெயரும் வேண்டாமே – (2)ஆத்துமாக்களை தாருமேபுகழும்வேண்டாமே பெயரும்வேண்டாமே – (2)இந்தியாவை தாருமே உந்தன் வல்லமையை என்மேல் ஊற்றும் – (2)அபிஷேகத்தால் என்னை ஆட்கொள்ளும் – (2) — புகழும் கோடி கோடி மக்களுண்டு – (2)இந்த தேசம் இயேசுவை காணட்டும் – (2) — புகழும் Pugalum Vendame Peyarum Vendame Lyrics in English pukalum vaenndaamae peyarum vaenndaamae – (2)aaththumaakkalai thaarumaepukalumvaenndaamae peyarumvaenndaamae – (2)inthiyaavai thaarumae unthan vallamaiyai…
-
Pugalgindrom Ummaiye Pugalgindrom புகழ்கின்றோம் உம்மையே புகழ்கின்றோம்
புகழ்கின்றோம் உம்மையே புகழ்கின்றோம்போற்றிப் புகழ்ந்து பாடுகின்றோம்உயர்த்துகிறோம் உன்னதரே உயர்த்தி மகிழ்கின்றோம்புகழ்கின்றோம் புண்ணியரே புகழ்ந்து பாடுகின்றோம்உம்மைப் புகழ்ந்து பாடுகின்றோம்உயர்த்தி மகிழ்கின்றோம் (2) நூற்றுவத் தலைவனை தேற்றினீரேவார்த்தையை அனுப்பி வாழ வைத்தீர்விசுவாசம் பெரிதென்று பாராட்டினீர்விண்ணக விருந்தில் இடம் கொடுத்தீர் கல்லறை லேகியோனை தேடிச்சென்றீர்ஆறாயிரம் பேய்களை ஓடச்செய்தீர்ஆடை அணிந்து அமரச் செய்தீர்ஆர்வமாய் சாட்சி பகரச்செய்தீர் பெதஸ்தா குளத்து முடவனையேபடுக்கை எடுத்து நடக்கச் செய்தீர்இனியும் பாவம் செய்யாதே என்றுஎச்சரித்தீரே தேடிச் சென்று தோல்வியில் துவண்ட பேதுருவின்படகில் ஏறி போதித்தீரேபடகு நிறைய மீன்கள் தந்தீர்பாவநிலையை…
-
Pudiya Valu Tharum Punitha Aviae புதிய வாழ்வு தரும் புனித ஆவியே
புதிய வாழ்வு தரும் புனித ஆவியேபரிசுத்த தெய்வமே பரலோக தீபமே இருள் நிறைந்த உலகத்திலேவெளிச்சமாய் வாருமையாபாவ இருள் நீக்கி பரிசுத்தமாக்கும்பரமனே வாருமையாவரவேண்டும் வல்லவரேவரவேண்டும் நல்லவரேவரவேண்டும் வரவேண்டும் தடைகள் நீக்கும் தயாபரரேஉடையாய் வாருமையாஒடுங்கிப் போன எங்கள் ஆவியை விரட்டிஉற்சாகம் தாருமையா எண்ணெய் அபிஷேகம் எங்கள் மேலேநிரம்பி வழியணுமேமண்ணான உடலைவெறுத்து வெறுத்து என்றும்பண்பாடி மகிழணுமே உலகம் எங்கிலும் சுவைத்தரும் வெண்ணிறஉப்பாய் மாறணுமேஇலைகள் உதிராமல் கனிகள் தந்திடும்மரமாய் வளரணுமே துரயம் நீக்கி ஆறுதல் அளிக்கும்துயவர் வரவேணுமேபுலம்பல் மாற்றி மகிழ்ச்சியூட்டும்புனிதரே வரவேணுமே Pudiya…
-
Pudhu Kirubaigal புது கிருபைகள்
புது கிருபைகள் தினம் தினம் தந்துஎன்னை நடத்தி செல்பவரேஅனுதினமும் உம் கரம் நீட்டிஎன்னை ஆசீர்வதிப்பவரே என் இயேசுவே உம்மை சொந்தமாககொண்ட என் பாக்கியமேஇதை விடவும் பெரியதானமேன்மை ஒன்றும் இல்லையே நேர் வழியாய் என்னை நடத்தினீர்நீதியின் பாதையில் நடத்தினீர்காரியம் வாய்க்க செய்தீர்என்னை கண்மணி போல காத்திட்டீர் பாதங்கள் சறுக்கின வேளையில்பதறாத கரம் நீட்டி தாங்கினீர்பாரமெல்லாம் நீக்கினீர்என்னை பாடி மகிழ வைத்தீர் Pudhu kirubaigal Lyrics in English puthu kirupaikal thinam thinam thanthuennai nadaththi selpavaraeanuthinamum um…
-
Pudhiya Nalukul Ennai Nadathum புதிய நாளுக்குள் ஆண்டுக்குள் என்னை நடத்தும்
புதிய நாளுக்குள் (ஆண்டுக்குள்) என்னை நடத்தும்புதிய கிருபையால் என்னை நிரப்பும் புது கிருபை தாரும் தேவாபுது பெலனை தாரும் தேவா — புதிய ஆரம்பம் அற்பமனாலும்முடிவு சம்பூர்ணமாய்குறைவுகள் நிறைவாகட்டும் – எல்லாஎன் வறட்சி செழிப்பாகட்டும் — புது வெட்கத்துக்கு பதிலாக (இரட்டிப்பு)நன்மை தாரும் தேவா – (2)கண்ணீர்க்கு பதிலாக (எந்தன்) – (2)களிப்பை தாரும் தேவா (ஆனந்த) – (2) — புது சவால்கள் சந்தித்திட (இன்று)உலகத்தில் ஜெயமெடுக்க – (2)உறவுகள் சீர்பொருந்த (குடும்ப) – (2)சமாதானம்…
-
The main advantages of Meeting to start a date Online
If you want in order to meet a nice gal online, you aren’t going to the only one. Every day thousands of people sign up for dating websites and look for anyone to spend time with. It is very easy to become a member of many of these sites. However , in the event mexican…
-
The advantages of Meeting a Date Online
If you want to meet up with a nice daughter online, you’re not the only one. Each day thousands of people join dating websites and look for someone to spend time with. It is quite easy to enroll in many of these sites. However , if perhaps mexican wife mail order you do not have…
-
Cross-Borne Immigration Problems – Ways to get Married Throughout International Boundaries
An international marriage, or cross-cultural marriage, is an alternative matrimony between two individuals right from different countries. Often the lovers come from various countries. Cross-cultural marriages became quite common within the last decade or https://elite-brides.com/review/amourfactory thus. More than half of all marriages in the world now happen between individuals who come from numerous ethnicities and/or…
-
Areas To Meet Great Women — What’s Where to Meet A Single Woman?
If you want to discover where to fulfill good girls, it pays to get clever about where to go. Really not enough that you pick up rather women for parties or bars. You need https://elite-brides.com/sri-lankan-brides to discover a way to hold them interested in you in the end. There is more to it than that.…
Got any book recommendations?