I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1
For feature updates dennisruban@gmail.com +91 9999500716
-
Paalaivanamai Irundha Engala பாலைவனமாய் இருந்த எங்களை
பாலைவனமாய் இருந்த எங்களைசோலைவனமாய் மாற்றினீரய்யா அறுந்த கொடியைப் போலிருந்தோமேஎங்களை செடியோடே இணைத்துவிட்டீரே கண்ணீரிலே மூழ்கியிருந்தோமேஎங்களை களிப்பாக மாற்றினீரையா வறண்ட நிலத்தைப் போலிருந்தோமேஎங்களை வயல்வெளியாய்மாற்றினீரையா Paalaivanamai Irundha Engala Lyrics in English paalaivanamaay iruntha engalaisolaivanamaay maattineerayyaa aruntha kotiyaip polirunthomaeengalai setiyotae innaiththuvittirae kannnneerilae moolkiyirunthomaeengalai kalippaaka maattineeraiyaa varannda nilaththaip polirunthomaeengalai vayalveliyaaymaattineeraiyaa
-
Paalai Kidantha Desam பாழாய் கிடந்த தேசம்
பாழாய் கிடந்த தேசம்ஏதேனைப் போல ஆனதேமகிழ்ச்சியும், சந்தோஷமும்.துதியும்கீத சத்தமும் எங்கும் கேட்குதேகர்த்தர்சீயோனுக்கு ஆறுதல் செய்தார்அதின் பாழான ஸ்தலங்களையெல்லாம்தேறுதலடையச் செய்தாரேஅதின் வனாந்திரத்தை ஏதேனைப் போலாக்கினார்அதின் அவாந்திர வெளிகள்கர்த்தரின் தோட்டம் போல் ஆனதேபள்ளங்களெல்லாம் உயர்த்தப்படுதேமலைகள்குன்றுகள் தாழ்த்தப்படுதேகோணலானவைசெவ்வையாகுதேகரடு முரடுகள் வழியாய்மாறுதே சீயோன் சிறை மாறிப்போகுதேசொப்பனம்காண்ப தைப் போல ஆகுதேகர்த்தர்பெரியக் காரியம் செய்தார்புறஜாதிகள் சொல்லக் கேட்குதே Paalai Kidantha Desam Lyrics in English paalaay kidantha thaesamaethaenaip pola aanathaemakilchchiyum, santhoshamum.thuthiyumgeetha saththamum engum kaetkuthaekarththarseeyonukku aaruthal seythaarathin paalaana sthalangalaiyellaamthaeruthalataiyach…
-
Paaduvom Nam Devanai பாடுவோம் நம் தேவனே
பாடுவோம் நம் தேவனேபுதுப்பாடல் பாடியே – அவர்நல்லவர் நன்மை செய்பவர்சர்வ வல்லவர் அவர் அதிசயமானவர் சகல ஜனமே கைகொட்டி கர்த்தரைகெம்பீரமாய் பாடுவோம்சுரமண்டலம் மேளதாளங்கள்முழங்கியே துதித்திடுவோம்தாழ்வில் நம்மை நினைத்தாரேபேர் சொல்லியே அழைத்தாரே கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும்உள்ளதென்றே சொல்லுவோம்அவர் கிருபை மாறாததுஎன்றென்றும் நிலையானதுகாலைதோறும் புதிதானதுநம்மை விட்டு விலகாதது அப்பா பிதாவே என்றே அழைக்கும்பாக்கியம் கொடுத்தாரேகிருபையும் பொழிந்தாரேபாவங்களை மன்னித்தாரேபரிசுத்தமாய் மாற்றினாரே Paaduvom nam devanai Lyrics in English paaduvom nam thaevanaeputhuppaadal paatiyae – avarnallavar nanmai…
-
Paaduvoam Magilvoam பாடுவோம் மகிழ்வோம்
பாடுவோம் மகிழ்வோம்கொண்டாடுவோம்அப்பா சமூகத்தில் பாடிமகிழ்ந்து கொண்டாடுவோம் அக்கினி மதில் நீரேஆறுதல் மழை நீரேஇக்கட்டில் துணை நீரேஇருளில் வெளிச்சம் நீரே நன்றி நன்றி நன்றி -2 துயர் நீக்கும் மருத்துவரேஎன் துதிக்குப் பாத்திரரேபெலனெல்லாம் நீர்தானையாபிரியமும் நீர்தானையா – என் கல்வாரி சிலுவையினால் – என்சாபங்கள் உடைந்ததையாஆபிரகாமின் ஆசீர்வாதங்கள் – இந்தஅடிமைக்குக் கிடைத்ததையா இயேசுவே உம் இரத்தத்தால்என்னை நீதிமானாய் மாற்றினீரேபரிசுத்த ஆவி தந்து – உம்அன்பை ஊற்றினீரே உம்மையே நம்பி வாழ்வதால்உமக்கே சொந்தமானேன் – என்உயிரான கிறிஸ்து வந்தால் –…
-
Paaduveney Vaazhvil En பாடுவேனே வாழ்வில் என்
பாடுவேனே வாழ்வில் என்ஆசை நேசரைக் கண்டேனே! 1.சுந்தர மைந்தன் இயேசு கிறிஸ்து என்ற நாமமேநிந்தைக் கோலம் பூண்ட பாலன் வேந்தன் இயேசுவை! 2.எல்லையில்லாகிருபை நிறைந்த ஜீவ ஊற்றாமேஅல்லல் தீர்க்கும் அன்பின் வள்ளல் எல்லா நாளுமே! 3.இவ்வுலகில் உள்ள பொருள் யாவும் நீங்குமேஎந்தன் ஆசை உந்தன் வீடே என்றும் வாழ்வேனே! 4.துன்பம் துக்கம் தொல்லை யாவும் என்னை மூடினும்அன்பரென்னை இன்ப வீட்டில் கொண்டு சேர்ப்பாரே! 5.என்னை ஆண்ட தேசத்திற்கு என்ன செய்வேன்ஒன்றுமில்லை என்னையே தந்தேன்! 6.எக்காளம் தொனித்திடவே காலமாயிற்றேமேக…
-
Paaduven Paravasamaaguven பாடுவேன் பரவசமாகுவேன்
பாடுவேன் பரவசமாகுவேன்பறந்தோடும் இன்னலே 1.அலையலையாய் துன்பம்சூழ்ந்து நிலை கலங்கி ஆழ்த்தையில்அலைகடல் தடுத்து நடுவழிவிடுத்து கடத்தியே சென்ற கர்த்தனை 2.என்று மாறும் எந்தன் துயரம்என்றே மனமும் ஏங்கையில்மாராவின் கசப்பை மதுரமுமாக்கிமகிழ்வித்த மகிபனையே 3.ஒன்றுமிலா வெறுமை நிலையில்உதவுவாரற்றுப் போகையில்கன்மலை பிளந்து தண்ணீரைசுரந்து தாகம் தீர்த்த தயவை 4.வனாந்திரமாய் வாழ்க்கை மாறிபட்டினி சஞ்சலம் நேர்கையில்வானமன்னாவால்ஞானமாய் போஷித்தகாணாத மன்னா இயேசுவை 5.எண்ணிறந்த எதிர்ப்பினூடேஏளனமும் சேர்ந்து தாக்கையில்துன்பப்பெருக்கிலும் இன்முகம் காட்டிஜெயகீதம் காத்தவரை Paaduven Paravasamaaguven Lyrics in English paaduvaen paravasamaakuvaenparanthodum innalae 1.alaiyalaiyaay…
-
Paaduven Naan பாடுவேன் நான்
பாடுவேன் நான் (பாடுவேன் நான்)அவர் நல்லவரே (அவர் நல்லவரே)வாழ்த்துவேன் நான் (வாழ்த்துவேன் நான்)அவர் வல்லவரே (அவர் வல்லவரே) x 2 நீரே என் நீதியின் தேவன்நீரே என் இரட்சிப்பின் தேவன்நீரே என்னை காண்கின்ற தேவன்நீரே என்னை காக்கின்ற தேவன் Verse 1 யெகோவா யீரே (யெகோவா யீரே)எல்லாம் பார்த்துக்கொள்வீர் (பார்த்துக்கொள்வீர்)யெகோவா நிசியே (யெகோவா நிசியே)என்றும் ஜெயம் தருவீர் (ஜெயம் தருவீர்) x 2 நீரே என் நீதியின் தேவன்நீரே என் இரட்சிப்பின் தேவன்நீரே என்னை காண்கின்ற தேவன்நீரே…
-
Paaduven Magizhven பாடுவேன் மகிழ்வேன்
பாடுவேன் மகிழ்வேன்கொண்டாடுவேன்அப்பா சமூகத்தில் பாடிமகிழ்ந்து கொண்டாடுவேன் அக்கினி மதில் நீரேஆறுதல் மழை நீரேஇக்கட்டில் துணை நீரேஇருளில் வெளிச்சம் நீரே நன்றி நன்றி நன்றி துயர் நீக்கும் மருத்துவரேஎன் துதிக்குப் பாத்திரரேபெலனெல்லாம் நீர்தானையாபிரியமும் நீர்தானையா என் கல்வாரி சிலுவையினால் என்சாபங்கள் உடைந்ததையாஆபிரகாமின் ஆசீர்வாதங்கள்அடிமைக்குக் கிடைத்ததையா இயேசுவே உம் இரத்தத்தால்என்னை நீதி மானாய் மாற்றினீரேபரிசுத்த ஆவி தந்து உம்அன்பை ஊற்றினீரே உம்மையே நம்பி வாழ்வதால்உமக்கே சொந்தமானேன் என்உயிரான கிறிஸ்து வந்ததால் உம்உறவுக்குள் வந்துவிட்டேன் இவ்வுலகப் போக்கின்படிநான் வாழ்ந்தேன் பலநாட்கள்உம்மோடு இணைத்தீரைய்யா…
-
Paaduven Endrum En பாடுவேன் என்றும்
பாடுவேன் என்றும்என் இயேசுவின் புகழ்என் ஜீவிய காலமெல்லாம்நான் உம்மைப் பாடுவேன் நான் உம்மைப் பாடாமல்என்ன செய்வேன் ஜீவனும் ஆனவரேநான் உம்மைத் தேடாமல் – வேறெங்குசெல்வேன் என் வாழ்வின் நாயகனேஇயேசுவே என் உறைவிடம்இவ்வுலகிலே எந்தன் நம்பிக்கைதொடருவேன் அவர் அடிச்சுவடைஇனி வரும் நாளெல்லாம் பாவசேற்றில் நின்றுஎன்னை தூக்கியெடுத்தவரேசாபங்கள் போக்கி புது வாழ்வு தந்தவரே Paaduven endrum en Lyrics in English paaduvaen entumen Yesuvin pukalen jeeviya kaalamellaamnaan ummaip paaduvaen naan ummaip paadaamalenna seyvaen jeevanum…
-
Paaduven Aaduven பாடுவேன் ஆடுவேன்
பாடுவேன் ஆடுவேன்மகிழ் கொண்டாடுவேன்நன்மைகள் செய்தாரேஎந்நாளும் துதிப்பேன் அச்சமில்லை பயமும் இல்லையேநேசருக்காய் ஆடிப்பாடுவேன்அல்லேலூயா அல்லேலூயா இயேசுவின் நாமத்தில்சாத்தானை ஜெயிப்பேன்கிறிஸ்துவின் இரத்தத்தால்நுகங்கள் முறிப்பேன் இச்சையை ஜெயிப்பேன்எட்டி எட்டி உதைப்பேன்கர்த்தரின் பெலத்தால்மோட்சம் சேர்வேன் Paaduven aaduven Lyrics in English paaduvaen aaduvaenmakil konndaaduvaennanmaikal seythaaraeennaalum thuthippaen achchamillai payamum illaiyaenaesarukkaay aatippaaduvaenallaelooyaa allaelooyaa Yesuvin naamaththilsaaththaanai jeyippaenkiristhuvin iraththaththaalnukangal murippaen ichchaைyai jeyippaenetti etti uthaippaenkarththarin pelaththaalmotcham servaen
Got any book recommendations?